பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 06, 2011

கலைஞருக்கு தழிழருவி மணியன் திறந்த மடல்


( நன்றி ஜுனியர் விகடன்.)

20 Comments:

Anonymous said...

எங்கயா போயிருந்தாறு இந்த மணியன் இத்தன நாளா , ஆர்டிஸ்ட் கட்சி இனிமே அம்பேல்னு தெரிஞ்சதால ரொம்ப துடிக்கிறாரு. அதான் அஞ்சு தடவ ஏமாந்துட்டாரே, கழுதைய இன்னொரு நாலஞ்சு தடவ எமாரலாமே.

Anonymous said...

காகிதப்புலி தமிழருவி மணியன், ஜெயலலிதாவுக்கோ சோனியாவுக்கோ அல்லது ஜெ-யுடன் கூட்டு சேர்ந்து ஊழலை எதிர்க்கும்(?) விஜய்காந்த்துக்கோ இப்படி மனம் திறந்த மடல் எழுதுவாரா ?

சுயகாரியப்புலிகள். தங்களுக்கு கருணா நிதியிடம் இருந்து காரியம் ஆகவில்லை என்றான் பின், சுய நலத்திற்காக கருணாநிதியைத்தாக்கி கடிதம் எழுதுவத் வேலையற்ற வேலை. அதை இட்லிவடை மறு பிரசுரம் செய்திருப்பது " தேடிக்கொத்தும் ப்சி அற்ற காக்கைகள் " ரகம்.

சோலை எழுதும் கட்டுரையையோ சின்னக்குத்தூசி எழுதும் கட்டுரையையோ பிரசுரித்தது உண்டா , இட்லி வடை?

நடு நிலை வேண்டும்...அதை இட்லிவடையிடம் எதிர்பார்ப்பது, எங்களின் பேராசையோ...!

Anonymous said...

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழியிடம் விரைவில் சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மேலும், டாடா ரியால்டி மற்றும் யுனிடெக் இடையேயான வர்த்தகத்தில் இடைத்தரகராக செயல்பட்ட நீரா ராடியாவையும் சிபிஐ போலீஸார் விசாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
2ஜி ஊழல் வழக்கில் கைதான "ஸ்வான் டெலிகாம்" நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வாவுக்குச் சொந்தமான சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.'' என்று கடந்த மாதம், தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
"ஆனால், கடனாக பெற்ற அந்தத் தொகை திருப்பி செலுத்தப்பட்டுவிட்டது. நிதி பரிவர்த்தனை தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்துக்கு உள்பட்டே நடைபெற்றுள்ளன" என கலைஞர் டி.வி. நிர்வாகம் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது.
கலைஞர் டி.வி.,யின் 20 சதவீத பங்குகள் கனிமொழி வசம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, விசாரணை நடத்துவதற்காக சிபிஐ போலீஸாரிடம் இருந்து தனக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்று கடந்த மாதம் கனிமொழி தெரிவித்தார். இந்நிலையில், அவரிடம் சிபிஐ விசாரணை நடைபெறலாம் என்று தற்போது திடீரென தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Anonymous said...

முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகன் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.

Anonymous said...

Idly-Vadai,

This epistle had already been vomitted in Makkal Kural ( a Pro-AIADMK Newspaper) from Junior Vikatan.

Why did you re-publishing it ?

Rana

Anonymous said...

வரலாற்றில் இடம் பெறும் முக்கிய அரசியல் முடிவை எடுத்த தி.மு.க. தலைவருக்கு பாராட்டுக்கள். உலகமே வரவேற்கிறது.

தமிழ் மானம், தன்மானம் இவற்றை எல்லாம் காப்பதுதான் தி.மு.க.வின் அடிப்படை லட்சியம் - குறிக்கோள் என்பதை பறைசாற்றிய இந்த முடிவு உலகத் தமிழர்கள் முதல் உள்ளூர்த் தமிழர்கள்வரை அனைவரும் வரவேற்கும் முடிவாக அமைந்துவிட்டது.

பதவிகளைவிட கொள்கைகளே முக்கியம். இனி பதவிகளைவிட, கொள்கைகளும் அவற்றைப் பரப்பிடும் இயக்கமுமே முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நடந்தால் அனைவருக்கும் நல்லது.

கட்சித் தோழர்கள், இன உணர்வாளர்கள், லட்சிய வீரர்கள் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் வகையில்
தி.மு.க. வின் தேர்தல் பணித் திட்டம் அமைய வேண்டும் என வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Anonymous said...

Behind Hasan Ali's 'success', hand of a woman politico?

Those close to investigations say stud farm owner lacks ability to be in multi-billionaire league, see hand of a former CM in money stash scam

A major chunk of the $8 billion (about Rs 35,952 crore) Hasan Ali Khan, a multi-millionaire and city-based stud farm owner, is believed to have stashed away in a UBS (Zurich) bank account may not belong to him. Saying they have serious doubts about Khan's ability to play in the multi-billion league, sources from investigative agencies increasingly suspect a woman politician who was also the chief minister of a southern state in the country to be the real story behind the hidden Khan money.


http://www.mid-day.com/news/2011/mar/040311-Hasan-Ali-Khan-Woman-Politician.htm

கவிக்காதலன்... said...

உண்மைதான்!!! திமுக வுக்கு ஆப்பு உறுதி!

அப்பாதுரை said...

தமிழருவி மணியனே கலைஞருக்கு ஓட்டு போட்டிருப்பார். இது போன்ற சந்தர்ப்ப சார்ந்த உளறல்களை வெளிச்சம் காட்டவாவது கலைஞர் வெல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.

KrishnaDeverayar said...

Mr Tamilaruvi Maniyan is one of the most decent politician around in tamil nadu. Whatever he asked is those bull's eye type of questions.

Will Karunanithi give fitting a reply? Definitely NO!!!

He will do what does best...
Ignore the whole thing...

பூ said...

நான் கூட இட்லி வடைக்கு ஒரு மடல் எழுதலன்னு இருக்கேன்/

Anonymous said...

Pavam Thamilaruvi. He does not know MK is a deaf. Lol

kothandapani said...

Now that Dmk Cong alliance is almost broken, BJP will embrace DMK with both hands as Cong. is the

only corrupt party in India. ADMK will embrace Congress as DMK is the only corrupt party in India.

Net result. Corruption will continue unabated in our Bharatha Desam. Jai Hind.

வீரராகவன் said...

மீண்டும் கலைஞர் ஆட்சி வருவதற்கான சாத்திய கூறுகள்.( கனவல்ல. சாத்தியமானவை)
1. தனித்து நிற்பதன் மூலம் இப்போதைய ஆட்சியில் வாரி வாரி வழங்கிய இலவச திட்டங்களின் பலன் முழுமையாக திமுக கூட்டணிக்கே கிடைக்கும். 2ஜி, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் நடுத்தர வர்க்கமான ஏமாளிகளுக்குத் தான். கீழ்த்தட்டு மக்களுக்கு 2ஜி புரியாது. மேல்தட்டு மக்களுக்கு தொழில் நடக்கிறதோ இல்லையோ அன்னிய செலாவணி நல்லா வருது.

2. கோவையும் அடுத்தடுத்த கூட்டங்களிலும் மக்கள் கூடுவதை வைத்து மட்டும் தேர்தல் கணக்கு போட முடியாது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட விசயம். அது மட்டுமன்றி பல அதிமுக தலைகளும் இளைஞர் அணித் தலைவர்களையும் திமுக இழுத்து விட்டது. எனவேதான் விஜயகாந்துக்கு கேட்டதும் 41 கிடைத்தது.
3. ஒவ்வொரு முறை காங்கிரசுடன் கூட்டு வைக்கும்போதும் திமுக தொண்டன் தான் களத்தில் இறங்கி வேலை செய்வான். மேலிடத்தில் பதவிக்காக இணைந்தாலும் கீழே தொண்டர்கள் மத்தியில் திமுக - காங்கிரஸ் இணைப்பு என்றுமே இருந்ததில்லை. காங்கிரஸ்காரர்களுக்கு அவர்களுடைய கோஷ்டி சண்டையே தீராது. இப்போது காங்கிரஸை கழற்றி விட்டதன் மூலம் உற்சாகத்துடன் வேலை செய்வான்.

3. அழகிரிக்கும் ராமதாசுக்கும் ஓட்டுகளை அள்ளுவதில் சரியாக திட்டமிடுபவர்கள். கணிப்பவர்கள். இந்த சமயத்தில் ஓட்டு எண்ணிக்கை மட்டும் ஒரு மாதம் தள்ளி வைத்துள்ளது நினைவுபடுத்த விரும்புகிறேன்.

4. அம்மையார் இப்போது காங்கிரசை சேர்க்காவிட்டாலும் ஒருவேளை எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி அமையாத போது காங்கிரசை சேர்த்து கொள்ள தேனிர் சாப்பிட நினைக்கலாம். அப்போது காங்கிரஸ் திமுகவிற்கு பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளிப்பதாக கூறி திமுகவைத் தான் நாடும்.

5. எப்படி இருந்தாலும் ஏப்ரல் 13க்கு முன்னர் எந்த கைதும் யாரும் நினைப்பது போல் நடக்காது. பூச்சாண்டிதான் காட்டப்படும்.

ஏமாளி எப்போதும் நடுத்தரத் தமிழன் தான்.
போய் வேலை வெட்டி இருந்தா பாருங்கப்பா.

DAS said...

It seems there are more PAID COMMENTS!

தங்கம்பழனி said...

என்ன விடுங்களேப்பா.. நான் தான் இந்த விளையாட்டுக்கு வரலேன்னோ சொல்றேன் இல்லை.. www.thangampalani.blogpspot.com

Anonymous said...

Pls write about..Jaya's Black Money with Hasen Ali

http://www.mid-day.com/news/2011/mar/040311-Hasan-Ali-Khan-Woman-Politician.htm

Anonymous said...

ஜெயலலிதா நடத்திய திருமணமும் ஆடம்பரமும், ஊழலும் கொஞ்சமா நஞ்சமா. அதை பார்த்து கருணாநிதியே மேல் என்று நினைத்து கலைஞருக்கு வாக்களித்தார்கள் தமிழ் மக்கள்.
பிறகு கலைஞர் செய்திருக்கும் அடாவடியும், ஒட்டு மொத்த தமிழகத்தையே சொந்த குடும்பத்துக்கு விற்றுவிட்ட நிலையை பார்த்து கொதித்திருக்கும் தமிழர்கள் மீண்டும் ஜெயாவிடமா போக வேண்டும?

தன்மானமுள்ள தமிழர்கள் பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணனுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும்.

ஊழல் ஜெயாவுக்கும் ஊழல் கருனாவுக்கும் வாக்களித்து உங்களது பொன்னான வாக்குச்சீட்டை அவமதிக்க வேண்டாம்

Roaming Raman said...

நிச்சயம் தமிழருவி மணியன் அவர்கள் தமிழ்நாட்டின் ஒரு சிறந்த மனிதர்.அவர் பற்றி அனைத்து அரசியல்வாதிகளாலும் அவர் "பிழைக்கத் தெரியாத மனிதர்" என்றே விமர்சிக்கப்படுகிறார்.எந்த சூழ்நிலையிலும் அவரைப் பற்றி யாரும் குற்றம் சொல்லிவிட முடியாத நல்ல மனிதர்.ஆனால் நம் நாட்டில்,இத்தகைய மனிதர்களுக்கு நாம் வழங்கும் மரியாதை- ஊரறிந்த விஷயம்..பின்னூட்டம் போடும் யாரும் அவரைப் பற்றி முழுதுமாகத் தெரியாமல் தவறாக எழுதி விடாதீர்கள்!!
--ரோமிங் ராமன்

Sasi said...

சம்மந்தபட்டவர், சிறிதேனும் மானமுள்ளவராக இருந்தால், இதை படித்தால், நாக்கை பிடுங்கி கொண்டு சாவார் ! குறைந்த பட்சம் இரண்டு சொட்டு கண்ணீராவது சிந்துவார் !

அவர் தான் தன் மானத்தை காங்கிரஸ்-இடம் அடகு, இல்லை-இல்லை, விற்று விட்டாரே !