பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 09, 2011

அரைகுறை


இந்த வீடியோவில் பேச்சு அரைகுறையா இருக்கு. முழுசா இருந்தா நல்ல இருந்திருக்கும்.

31 Comments:

(-!-) said...

:>

Anonymous said...

அட முட்டாளே(அரைகுறை ) ...இங்கே மீனவன் குத்துப்பட்டு சாகிறான். நீயோ குத்துப் பாட்டு பத்தி பேசுற. நாலு எம்ஜியார் படப்பேரை சொன்னால் அவர் போல் ஆகிவிட முடியுமா?

மாயன் said...

ஒருவேளை மறுபடியும் தி.மு.கவே ஆட்சிக்கு வந்துட்டா...விஜய்யோட அடுத்த படம் 2016 இல் தான் ரிலீஸ் ஆகும்.

நிருபன் சக்கரவர்த்தி said...

அரைகுறை ,,
பேச்சா?
பேசுறவரா?

நிருபன் சக்கரவர்த்தி said...

அரைகுறை ,,
பேச்சா?
பேசுறவரா?

Anonymous said...

ha ha ha ha ha ...better than vaivelu comedy. kalaigar intha video patharna intha dummy piecuka ivlavu effort potomnu feel pannuvar. I hope a lkg boy can somebody should ask him to participate in "Makkal Arangam" or "Arangam"

மஞ்சள் ஜட்டி said...

யாரு அரை குறை?

Anonymous said...

அட முட்டாளே(அரைகுறை ) ...இங்கே மீனவன் குத்துப்பட்டு சாகிறான். நீயோ குத்துப் பாட்டு பத்தி பேசுற. நாலு எம்ஜியார் படப்பேரை சொன்னால் அவர் போல் ஆகிவிட முடியுமா?

ரிப்பீட்டு!

Anonymous said...

whats kunjumon doing here?

ராம்ஜோதிடர் said...

/*
இந்த வீடியோவில் பேச்சு அரைகுறையா இருக்கு. முழுசா இருந்தா நல்ல இருந்திருக்கும்.
*/

இதில் ஏதும் உள்குத்து இருக்காது என நம்புகிறேன்.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

Anonymous said...

he himself is half-baked. Does not know any thing. (GK, the recent happenings, IQ). He is a substandard actor. thats it.. and this guy is not to be blamed,and all the way that credit goes to his fans.

Anonymous said...

என்ன கொடுமை சார் ! அவன் நடையும் திருட்டு முழியும் !

Anonymous said...

அட இவன் டம்மி பீஸ் பா.. கண்ணுல இப்போவே மரண பயம் தெரியுது.

பிளாஷ் நியூஸ்: வேலாயுதம் ரிலீஸ் இந்தியா வல்லரசு ஆனா பின்னாடி தான் போல.

"எனக்கு ஒரு M G R ஓட பாட்டு தான் ஞாபகம் வருது" ---> டேய் பெட்ரோமாக்ஸ் மண்டையா ஒயுங்க பேசு !!

Anonymous said...

arasiyal vara vara playground poola aachu da saamyoo ....vijay dont act we all can see ur fake smile...vijay is unfit for arasiya .nalla padichavan political enter pannamudiyumnu muthil kondu indiavila sattatha kondu varavendum..if actor wish to enter arasiyal they also must be educated ...please think for the people dnt think how to get money from the people..moreover arasiyal is not a entertainment place to make money .i hope these people fully understand ..god save tamilnadu from these jokers...

Anonymous said...

joker...he thinks that he mgr..omg 2011 good joke...

Anonymous said...

நாம A க்கு ஒட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தவேண்டியது.பிறகு நம்ப பிரச்சினைய B இலிருந்து Z வரை யாராவது ஒருத்தன் தீர்க்கமட்டானா என்று ஒவ்வொருத்தன் பின்னாடியும் சுத்தவேண்டியது.

சரி இதில M ரொம்ப நல்ல மாதிரியா தெரியரானே ன்னு அடுத்த(ரெண்டாம்) தபா M க்கு ஒட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தவேண்டியது.பிறகு நம்ப பிரச்சினைய A இலிருந்து L வரை + N இலிருந்து Z வரை யாராவது ஒருத்தன் தீர்க்கமட்டானா என்று ஒவ்வொருத்தன் பின்னாடியும் சுத்தவேண்டியது.

சரி இப்போ Z ரொம்ப நல்ல மாதிரியா தெரியரானே ன்னு அடுத்த(மூணாம்) தபா Z க்கு ஒட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தவேண்டியது.பிறகு நம்ப பிரச்சினைய A இலிருந்து Y வரை யாராவது ஒருத்தன் தீர்க்கமட்டானா என்று ஒவ்வொருத்தன் பின்னாடியும் சுத்தவேண்டியது.

தலை சுத்துது!!

மஞ்சள் ஜட்டி said...

இ.வ.... முக்கியமான வேண்டுகோள்... இண்டிகோ ஏர்லைன்ஸ் பைலட்டுகள் மூவர் திருட்டு லைசென்ஸ் மூலமாக பதவி பெற்றதாக "டைம்ஸ் ஆப் இந்தியா" வில் செய்தி அடிபடுகிறதே....கொஞ்சம் ஒரு விழிப்புணர்வு பதிவு ஒன்று போடுங்களேன்?? நம்மில் பலர் நிறைய உள்ளூர் விமான சேவையை பயன் படுத்துகிறோம் அல்லவா?? உங்கள் உதவிக்கு கீழே சுட்டி கொடுத்துள்ளேன்..
---------------------------------
http://timesofindia.indiatimes.com/india/Fake-IndiGo-pilot-arrested-is-wife-of-an-IPS-officer/articleshow/7667554.cms
---------------------------------
http://timesofindia.indiatimes.com/india/Woman-pilot-faked-papers-for-licence-after-failing-test-7-times/articleshow/7583939.cms

ஆதி மனிதன் said...

தமிழக மீனவர் படுகொலை கண்டனக் கூட்டத்தில் 'காவலனும், வேலாயுதம்' திரை படங்களும் எங்கே வந்தன? ராமா ராமா...

Anonymous said...

useless fellas, u can say he is unfit for politics!!

how the hell can u talk about his personility and his acting talent!!

are u guys blind, dint u see the fans?

Sami said...

சார்ஒரு நிமிஷம் ...நீங்க சொல்றது புரியுது. ஆனா மக்கள் சிந்தனை குறிப்பா B , C ஏரியா இங்கதான் அதிக ஓட்டுகள் .
இவரு சினிமா enter ஆனப்ப எவளவு கேவலமா விமர்சனம் பனாங்க மீடியா ல அப்புறம் பால் அபிஷேகம் செஞ்சு இளைய தளபதி அப்டின்னு புகழதாங்க. இவரு அப்பா பொறுமையா இருந்து படம் produce பண்ணி பண்ணி இவர lift பண்ணினார். இப்பவும் அதே strategy தான்.
Even Vijayakanth was booed when he entered politics.

Tamil Fans are miracle makers you never know. In my view what Vijay needs is a good PR firm. He is immature to come on stage like this without proper grooming and training. What you need is people gullible people and he has them so rest is easy..... I am saying there is an outside chance the guy will make it...

Hey by the way I am not in his party or his fan either...

Anonymous said...

aiyaa saamy he can be a good actor i dnt deny that... he can have thound and thound fan but one thing he is unfit for arasiyal . please dont ever compare arasiyal and acting ...onemore thing i never say actor should never come to arasiyal ..please read properly i say they must be well educated one..please open up ur mind concept...think good for tamilnadu dnt ever think for particular person...anyway its up to u to choose between jokers or reliable king....

Anonymous said...

vijay is lkg he needs daddys help.. to enter kollywood u seek daddys help ...to enter politic also u need daddys help ..cant u stand up on your own...behave like a grown up one ...

Anonymous said...

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும், புதிய தமிழகத்துக்கு 2 தொகுதிகளும், மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கும், இந்திய குடியரசுக் கட்சிக்கும் தலா ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.

மதிமுக 36 தொகுதிகளைக் கேட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 20 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 18 தொகுதிகளும் கேட்டுள்ளன. ஆனால், மதிமுகவுக்கு 18 தான் என்று அதிமுக கூறிவிட்டது. இதையடுத்து 25 இடங்களாவது தருமாறு மதிமுக கோரியுள்ளது.

நேற்று திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிடும் என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில், மதிமுக தொகுதிப் பங்கீடு குழுவினரான மாரியப்பன், பாலவாக்கம் சோமு, குருநாதன் ஆகியோரை அழைத்துப் பேசினார். அப்போது 25 சீட்டாவது வேண்டும் என்ற கோரிக்கையை மதிமுக வைத்தது. கடந்த தேர்தலில் இந்தக் கட்சி 35 இடங்களில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதே போல இடதுசாரிகளுக்கு மொத்தமாக 22 சீட் தருவதாகவும், அதைப் பிரித்துக் கொள்ளுமாறும் அதிமுக கூறியுள்ளது. இதை மார்க்சிஸ்ட் ஏற்க மறுத்துவிட்டது. தங்களுக்கு 13 இடங்களாவது வேண்டும் என்று கோரியுள்ளது. அவர்களுக்கு எவ்வளவு தருகிறீர்களோ அதையே எங்களுக்கும் தர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டும் கூறியுள்ளது.
பெரும்பாலும் இன்று அதிமுக கூட்டணியி்ல் தொகுதி பங்கீடு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Anonymous said...

Ayyo intha Kosu tholla thangalada Narayana...Yaravathu adika matangala...

Jagadeesan R said...

comedy piece.........!

Tamil MA said...

இந்த பய விஜய் மேல் எனக்கு கோபம் இல்ல, கோபப்பட்டு பிரயோசனமில்ல...ஆனா இந்த அல்லக்கை மக்களுக்கு என்னாச்சு? கூட்டம் பிரியாணி கூட்டம்.

கிரி said...

விஜய்க்கு பெரிய பிரச்சனை எப்படி பேசுவது என்பது சுத்தமாக தெரியவில்லை. சின்னப்புள்ளத்தனமா பேசிட்டு இருக்காரு இதைப்போல பொதுக்கூட்டத்துல... வேலாயுதம் படத்தையும் குத்துப்பாட்டையும் பேச ஒரு இடம் பொருள் வேண்டாமா! ரொம்ப கஷ்டம்.

அடுத்த படம் பேரரசு கூட வந்தால் வசனங்களை நினைத்தாலே மயக்கமா வருது...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் விஜயகாந்துக்கு போட்டியா வசனத்தில் வந்து விடுவாரோ!

R.Gopi said...

எப்படி பேசறதுன்னு எதுக்கும் ஒரு தடவை டி.ராஜேந்தரிடம் ட்யூஷன் எடுக்க வேண்டும்...

Essex Siva said...

கடவுளே, கடவுளே!
ஆச்சரியமாக இருக்கிறது, இப்படி பேச எவ்வளவு அசட்டுத்தன்னம்பிக்கை வேண்டும், எவ்வளவு நம்பிக்கை மக்களின் மேல்!

Essex Siva said...

கடவுளே, கடவுளே!
ஆச்சரியமாக இருக்கிறது, இப்படி பேச எவ்வளவு அசட்டுத்தன்னம்பிக்கை வேண்டும், எவ்வளவு நம்பிக்கை மக்களின் மேல்!

Anonymous said...

R.GOPI I AGREE WITH U ...HA HA HA