பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 24, 2011

ஹீரோயினா ? ஹெராயினா ?

இந்த ரெண்டு நாட்களில் வந்த தேர்தல் அறிக்கையை எல்லாம் பார்த்தால் தமிழ் நாட்டில் இவ்வளவு பிச்சைக்காரர்கள் இருக்கிறார்களா என்று எண்ணத்தோன்றுகிறது. இன்று ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை படித்தால் கலைஞரின் தேர்தல் அறிக்கையை ஸிராக்ஸ் செய்துவிட்டு கூட ஆடு, மாடு, ஃபேன் என்று அடுக்கிக்கொண்டே போகிறார்

வறுமைக் கோ‌ட்டு‌க்கு ‌கீழே உ‌‌ள்ளவ‌ர்களு‌க்கு 4 ஆடுக‌ள் இலவசமாக வழ‌ங்க‌ப்படு‌ம் என்று ஆட்டு புழுக்கை போல ஒரு அறிவிப்பை இன்று ஜெ அறிவித்திருக்கிறார். 4 ஆடுகள் கொடுத்துவிட்டால் வறுமைக் கோட்டுக்கு மேலே வந்துவிடுவார்களா? இவர்களுக்கு முக்கியமாக தேவைப்படுவது கல்வி. அதை இவர்களுக்கு தரமாட்டார்கள், தந்துவிட்டால் இவர்களின் ஓட்டு இவர்களுக்கு எப்படி கிடைக்கும்?

புது‌ச்சே‌ரி‌யி‌ல் சுனா‌மி பா‌தி‌த்த ‌மீனவ‌ர்க‌‌ளு‌க்கு தரமான ‌வீடுக‌ள் க‌ட்டி‌த்தர‌ப்படு‌ம் என்று அறிவிப்பு. சுனாமி வந்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது? நேற்று சுனாமி வந்த ஜப்பானில் கூட இன்று வீடு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

கலைஞர் போன முறை ஆரம்பித்து வைத்த இந்த கேனைத்தனமான இலவச திட்டங்களை நேற்று வரை வசை பாடிய ஜெயலலிதா இன்று விடுத்த அறிக்கை மூலம் அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கொண்டு போகிறார். திராவிட கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டை ஒழித்துக்கட்ட முடிவு செய்துவிட்டார்கள். 2000 ஆண்டிலிருந்து தமிழனின் வாழ்க்கைமுறையில் இலவசம் என்று ஒன்று வந்த பொற்காலம் என்று இனி வரலாறு போற்றும். இந்த இலவசங்களை பார்த்தால் அமெரிக்காவில் இருப்பவர்கள் எல்லாம் இனி தமிழ்நாட்டில் வந்து செட்டில் ஆகிவிடுவார்கள் என்று நினைகிறேன். இறந்தவர்களுக்கு இலவச அடக்கம் என்ற ஒன்று மட்டும் தான் இவர்கள் சொல்லவில்லை. இதில் வேடிக்கை என்ன என்றால் இந்த இலவசங்கள் எல்லாம் சாத்தியம் இல்லை என்று ஜெ சத்தியம் செய்தார். ஒரு தேர்தல் அறிக்கையிலும் மக்களுக்கு நேர்மையான ஆட்சி கொடுப்பேன் என்று சொல்லாத இந்த தேர்தல் அறிக்கையை பைண்ட் செய்து பஸ்டாண்ட்/ரயில்வே ஸ்டேஷனில் இலவச ஆய் துடைத்துப்போடும் பேப்பராக உபயோகிக்கலாம். இதை தவிர்த்து வேறு நன்மை ஒன்றும் இல்லை. நதி நீர் இணைப்பு மாதிரி எல்லாம் நிதியையும் இணைக்கும் திட்டம் இல்லை என்றால் இவ்வளவு இலவசங்களை தர முடியாது. சில நாட்கள் முன் உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான வாரன் பஃபே கூட இவர்கள் அறிக்கையை பார்த்தால் பயந்து ஓடியிருப்பார்.
கதாநாயகி என்று தேர்தல் அறிக்கையை சொல்லுவது சரியாக தான் இருக்கிறது. கதாநாயகிகள் போல மேகப் போட்டு கொஞ்சம் கவர்ச்சியாக காண்பித்து கதாநாயகிகள் எல்லாம் தோற்றுவிட்டார்கள். வழக்கமான மசாலா தமிழ் சினிமா போல ஒன்றுக்கு இரண்டு கதாநாயகிகள். வாழ்க !

இந்த இலவச தேர்தல் அறிக்கையின் ஒரே நன்மை. இலவச கிரைண்டரில் இட்லி/வடை மாவு, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து உங்களுக்கு இலவசமாக பரிமாரலாம்.

43 Comments:

Anonymous said...

Vaiko vanthathaan tamilnadu uruppadum....!!!

Anonymous said...

Pre-poll promises do not translate into post-poll actions. I hope the erstwhile "kathAnAyagi" wins hands down and deliver a decent governance. At any cost, the current gov. should go

Anonymous said...

ம்ம்ம். மக்களை பிச்சைக்காரனா ஆக்குறதுல யாரும் சளைச்சவங்க இல்ல போல. வாள்க சனநாயகம்.

Anonymous said...

Appa Karunanidhi's family will get 3 Grinders and 3 Mixie Right.

Anonymous said...

both Karuna and Jaya dont understand what is Government means , they need to understand that they need to govern the state with the Taxes and give Education, Road, Healthcare and Jobs . Giving Grinders, mixies, laptops , fans will make tamilnadu one of the backward states in India . God also can not save Tamilnadu ,

ரிஷபன்Meena said...

ஜெ. மூளை ஏன் தான் இப்படிப் போகிறதோ. அபட்டமான காப்பி என்பதால் இதற்கு பெரிய வரவேற்ப்பும் இருக்கப் போவதில்லை.

ஊழல் பின்னுக்குத் தள்ளப்பட்டு இந்த இலவசம் தான் இனி பெரிதாகப் பேசப்படும்.

படாவதி ஆளும் கட்சி துப்பில்லாத எதிர்கட்சி. இது தான் தமிழனின் தலைஎழுத்து.

இருவரில் யாருக்கு ஓட்டுப் போட்டாலும் தமிழ் நாட்டை பீஹார் (பழைய) ஆக்கப் போவது உறுதி.

தடையற்ற மின்சாரம் கொடுப்பேன் என்ற வாக்குறுதி கொடுக்கத் துப்பில்லை.

உதிரி உதிரியா ரிசல்ட் வந்தாலும் பரவாயில்லை.இந்த இரு கட்சிகளும் தோற்கவேண்டும்.

Anonymous said...

ithukku Ramadoss Evalo Thevalam Pola. Adangappa naadu thangadu samiyov.

Anony8 said...

Populism and Freebies cannot be countered in a positive manner in a state like TN. Jaya has no other option and cornered to announce all the freebies to counter Evil Manja thundu.
Blame it on the BAD precedence created by DMK.

Anonymous said...

Tamilnade' andavanalum kapathamudiyathu...Konjam naal munadi varikkum "Bihari" na..konjam pejara visayam...Nitish kumar vanthu yellam marunuthu..Tamiliannu solarathukku vekkama irukku..

naarayanan said...

what else do you think jaya shud do when karuna is making promise after promise?

people will beget only what they deserve.

Anonymous said...

திருமணமாகாத இளைழர்களுக்கும் , மனைவி வெளியூர் போயுள்ள கணவர்களுக்கும் ஏதாவது துணை தரப்படும் என்று அறிவித்திருக்கலாம். அது ஒண்ணு தான் பாக்கி.

Durairaj Sukumar said...

இப்போ எல்லாருக்கும் புரிஞ்சிருக்கனும் .சான்ஸ் கிடைத்தால் 'க ' வை எல்லா விஷயத்திலும் 'ஜெ' தோற்கடித்து விடுவார்.அது தேர்தல் அறிக்கை ஆனாலும் சரி 'spectrum '
ஆனாலும் சரி. கண்டிப்பாக ஒரு லக்ஷத்தி எலுபத்திஆராயிரம் கோடி க்கு பதிலாக மூன்று லக்ஷத்தி நாற்பத்தி ரெண்டாயிரம் அடிச்சிருப்பாங்க.

gopal said...

Jaya knows for sure that she has no chance after her arroagnt move in poll alliance/adjustment affairs. So out of anger she has announced so many freebies.Tamilian deserve only such leaders who make them beggars.

சட்னி சாம்பார் said...

அதிமுக அறிக்கையில் உருப்படியான விஷயங்கள்:-

* அகதிகள் அனைவரும் தமிழகத்திலேயே கெளரவமாக வாழ நடவடிக்கை.

* இலவச திட்டங்கள் அனைத்தும் தமிழக அகதிகள் முகாம்களுக்கும் நீட்டிப்பு.

* கிராமங்களில் நடமாடும் மருத்துவமனை மூலம் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் திட்டம். 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் இயங்கும் தொலை மருத்துவ மையங்கள்

* வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகள் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர். / 20 லிட்டர் தண்ணீர் இலவசம்.

* மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும்.

* முதியோர்கள், ஆதரவற்றோர், குழந்தைகளுக்கு சிறப்பு விடுதிகள் கட்டப்படும்.

* வறுமைக் கோட்டுக்கு் கீழ் உள்ள மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் இலவசம்

* கிராமப்புற தெரு விளக்களுக்கு சூரிய மின்சாரம்

* மின் திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்ட படை அமைக்கப்படும்.

* விவசாயிகளைப் பங்குதாரர்களைக் கொண்ட விவசாய நிறுவனங்கள் தொடங்கப்படும்.

* பருவகாலத்தில் மீன் பிடிக்கு இடையூறு ஏற்படும் போது ரூ. 4000 உதவித்தொகை வழங்கப்படும்.

Anonymous said...

அ.தி.மு.க., அறிவித்த இலவச திட்டங்கள்
1.தாய்மார்களுக்கு இலவசமாக கிரைண்டர், மிக்சி மற்றும் மின்விசிறி.
2. ரேஷன்கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும், 20 கிலோ அரிசி, முற்றிலும் இலவசம்.
3. கரும்பு கொள்முதல் விலை, டன்னுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படும்.
4. ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் வினியோகம்.
5. வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு, சுத்திகரிக்கப்பட்ட, 20 லிட்டர் குடிநீர் இலவசம். இதன்மூலம், ஐந்தரை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

6. போக்குவரத்துத் துறையில் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.
7. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.
8. கிராமங்களில் நடமாடும் மருத்துவமனை திட்டம்.
9. தற்போதைய இலவச கான்கிரீட் வீட்டுக்குப் பதிலாக, குறைந்த விலையில் சூரிய சக்தி மின்சார பயன்பாட்டுடன், காற்றோட்டமான பசுமை வீடுகள் இலவசமாக கட்டித்தரப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் 3 லட்சம் மக்களுக்கு, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில், 300 சதுர அடியில் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்.
10. வீடில்லாத ஏழை குடும்பங்களுக்கு, தலா 3 சென்ட் இடம் இலவசம்.
11. வறுமை கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா 4 ஆடுகள் இலவசம்.
12. பள்ளி மாணவர்களுக்கு நான்கு, "செட்' சீருடைகள் மற்றும் காலணிகள் இலவசம்.
13. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 1,000 முதல், 5,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை.
14. பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச, "லேப்-டாப்!'
15. அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச, "லேப்-டாப்!'
16. 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்.
17. ஆதரவற்ற ஆண்கள், பெண்கள், முதியவர்களுக்கு தங்கும் இடம், உணவு இலவசம்.
18. அரசு ஊழியர்கள் அனுபவித்து வரும் அனைத்து சலுகைகளும் தொடரும்.
19. கேபிள், "டிவி' தொழில் அரசுடமையாக்கப்படும். அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள், "டிவி' இணைப்பு, அரசு மானியத்துடன் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.
20. ஏழை பெண்களுக்கு திருமணத்தின்போது, மாங்கல்யம் செய்திட அரை சவரன் தங்கம் இலவசம்.
21. பட்டதாரிகள் அல்லது டிப்ளமோ முடித்த பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு நான்கு கிராம் தங்கம் இலவசம்.
22. பணியின்போது மரணமடையும் போலீசாருக்கான கருணைத்தொகை, 3 லட்சம் ரூபாயாக உயர்வு.
23. முதியோர் உதவித்தொகை, 1,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
24. பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு அனைத்து விதமான சான்றிதழ்களும் வழங்கப்

ananda said...

//எதன்மீது வீசலாம் என்று ஒரு கணம் இங்குமங்கும் தேட, வழுக்கைத் தலை மனிதர் ஒருவர் மரண பயத்துடன் அவரைக் கடந்து ஓடினார்.//

good point

Anonymous said...

anybody plz upload gujarath narendra modi election manifesto.. athai koduthalum tamizhil translate panni koduka solluvanga.. u know latest news stalin announce that washing machine and fridge also given when dmk elected.. enna koduma saravanan ithuuuu????

Anonymous said...

I feel pity for Jaya. Despite being an economic Genius she has no other option but to follow suit and do this kind of 3rd rated Business.

I'm not an ADMK supporter, but Jaya is million times better than Muka.

senthil said...

In receiving freebies also the most beneficiary is Mr.Karuna only since he is having a very very big family(Wifes, sons, daughters, grandsons, relatives, their sons, grandsons etc., etc.,)

ராஜேஷ், திருச்சி said...

Amma Arikkai Attai COPY And UTTER FLOP... ! aiyo aiyo elephant - same - head same sand, second time .. :)

Anonymous said...

Kovanam Kattadhavan Ooril --
Kattiyavan Komali "
Hence freebees by JJ ! Don't
Worry and Vote JJ

SAN said...

It all started with manja thundu.You should blame him.He is the real culprit.When he announced the DMK manifesto with the ilavasams next day stalin is saying that fridge and washing machine will follow.With whose money these people are playing with?
Unless the election comm. come out with strict clauses these ilavasams are bound to happen.

virutcham said...

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் ஓடோடி தாயகம் வந்து விடவும்

http://www.virutcham.com/2011/03/வெளிநாட்டு-வாழ்-தமிழர்கள/

Roaming Raman said...

ஊழல் அற்ற ஆட்சி வழங்கும் எண்ணம் (அட எண்ணம்னுதான் சொல்லுறேன்!!) கூட இங்கு தமிழகத்தில் எந்த கழுதைக்கும் காணோம்!!அதனால் தான் அதைப் பற்றி ஒரு வார்த்தை யாராலும் மூச் கூட விட முடியவில்லை!! ஒரு குஜராத் மாதிரி நல்ல ஆட்சி தமிழகத்திலும் பிறக்காதா என்று எல்லாரும் கலாம் கூட கனவு தான் காண வேண்டும் போலிருக்கு!! அவனவனுக்கு மிக்சி, கிரைண்டர் என்று சொந்தமாக வாங்கும் சக்தி உருவாக்குவேன் என்று கூட சொல்ல ஆளில்லையே..உயர்ந்த .வாழ்க்கைத் தரம் என்பது பிச்சை வாங்குவதில் தான் இருக்கிறது என்று ஒரு புதிய பொருளாதாரக் கொள்கை உருவாகிப் போச்சே!! வீரப்பா சொன்னாற்போல் அன்றி " இந்த நாடும் நாட்டை சுரண்டுபவர்களும் நாசமாகப் போகட்டும்" --ரோமிங் ராமன்.

kasthuri said...

Vivekanandar said Even if you bring in all the wealth of the world to a village it will not prosper if you donot prepare the people (give them knowledge).

Anonymous said...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சிக்கு, மோதிரச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்தகவல் அக்கட்சியின் தலைமை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், 234 தொகுதிகளிலும் மோதிரச் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anonymous said...

///Jaya said in Srirangam as per Deccan chronicle : Mr Karunanidhi’s family had swindled the state of Rs.1.80 thousand crore///.

ஜெயா மாதிரி முழு பொய்யையும் யாராலும் சொல்ல முடியாது.முதல் பேச்சே முழு பொய். Rs 1.80 லட்சம் கோடி என்பது அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்க கூடிய வருமான இழப்பு. மக்கள் முட்டாள் என்று எண்ணி ஜெய புளுகுகிறார். அதை மீடியா களும் பிரசுரிகின்றன.

பா. ரெங்கதுரை said...

இலவசங்களை அரசாங்கமே வழங்குவது ஒரு விதத்தில் நல்லதுதான். அப்போதுதான் இந்துக்கள் பணத்துக்கு ஆசைப்பட்டு கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாறுவது தடுக்கப்படும்.

surya said...

No Party Manifesto( either amma/ thatha- talks about
1.Free, Fair,Transparent ,efficient Administration
2.At least ensure or try for less corruption in departments where citizens have to deal with regularly say Food Supplies/Ration/Land Registration/Transport /Health etc.
3.Basic civic hygiene ( chennai Narugiathu after Neel took over)
4. Better Power in City and Rural particularly for Agriculture
5.Development in next 10years
6 Reducing Revenue/Govt Exp and improving state Finance Treasury
to have a change people should have Zero Tolerance
it is fate of TN and Chemozhi Thamizhan-
let us save ourselves on own

Anonymous said...

இந்திய ஜனநாயக கட்சி.
பரிவேந்தர் தலைமையில் இலவசங்களை வெறுக்கும் இளைழர்களை முன்னேற்ற ஒரு கட்சி
பத்திரிகைகள் கண்டு கொள்ளாத கட்சி . தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் நிற்கும் கட்சி. இலவசங்களை எதிர்பவர்கள் ஆதரிக்க வேண்டிய கட்சி. அது உங்கள் கடமை.
புதிய தலைமுறை என்னும் புதுமையான பத்திரிகையை நடத்துபவர்கள். மிக சிறந்த பொறியியல் கல்லுரியை
( இந்தியாவில் முதல் ஐந்து இடங்களை பிடிக்கும் )

Anonymous said...

Karunanidhikum Jayalalithvukum vidyasame illa! Rendula edhu aatchiku vandhalum naataye keduthu kuttichuvara aakidum!

Anonymous said...

தேர்தலில் மஞ்ச(Aus Team) துண்டு டீமும் அவுட் ஆக போகுது.

Anonymous said...

All the Tamil Nadu Voters wait for the offer from which Dravidian Party they will get free quarter everyday throughout the year for the next five years. Such an announcement will definitely attract all the voters, and the party which rushes to make the offer of a quarter bottle of liquor everyday for the next five years will surely get more than sixty percent of all the voters .

R. Jagannathan said...

1. 4, 5 தடவை போட்டிருக்கும் நீண்ட கமென்ட்டை எடுக்கலாமே!

2. // இவர்களுக்கு முக்கியமாக தேவைப்படுவது கல்வி // என்ன கல்வி கொடுத்து என்ன? பள்ளிப் படிப்பு, டிக்ரீ படிப்பு முடித்த 4 லக்‌ஷம் பேர்களுக்கு மேல் எம்ப்லாய்மென்ட் எக்சேஞ்ஜில் காத்திருக்கிறார்கள்.

3. //இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து ..// இலவச தேங்காய் எங்கு கிடைக்கும்!

-ஜெ.

R.Gopi said...

//இலவச கிரைண்டரில் இட்லி/வடை மாவு, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து உங்களுக்கு இலவசமாக பரிமாரலாம்.//

*******

தலைவா...

ஏற்கனவே எங்களுக்கு இட்லி, வடை எல்லாமே ஃப்ரீ தானே!!!

தி.மு.க.கூட்டணிக்கு வாக்களித்தால் “பொன்னர் சங்கர்” படத்திற்கு முதல் நாள், முதல் ஷோ டிக்கெட் இலவசம்..