பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 11, 2011

காம்பஸ் இண்டர்வியூ

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி., கனிமொழி மற்றும் முதல்வர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம் சென்னையில் சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலே உள்ள வீடியோவில் சரியாக 1:03 - 1:11 வரை பார்த்தால் உங்களுக்கே புரியும். வழக்கமாக இண்டர்வியூ கொடுக்க நாம் தான் கம்பெனியை தேடி போவோம் ஆனால் இங்கே நடப்பது காம்பஸ் இண்டர்வியூ !

23 Comments:

இரும்புக்குதிரை said...

எல்லாம் ஒரே (Cong) 'ஐ' வாஷ்.

IdlyVadai said...

//எல்லாம் ஒரே (Cong) 'ஐ' வாஷ்.//

ரசித்தேன் :-)

மஞ்சள் ஜட்டி said...

"ஐ" வாஷ் இல்ல......"கை" வாஷ்...

சந்திரமௌளீஸ்வரன் said...

ராங் நம்பர் ரைட் நம்பர் ஆகுமோ

சந்திரமௌளீஸ்வரன் said...

அறிவாலயத்தின் ஒரு தளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தான் சார்ந்த கட்சி சார்பாக “தோழமைக் கட்சியுடன் “ பேசிக் கொண்டிருக்கிறார். இன்னொரு தளத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாடில் உள்ள சிபிஐ தன் கடமையைச் செய்கிறது

குரோம்பேட்டைக் குறும்பன் said...

இந்த நாடக மேடையில், பிராம்ப்டர்களுக்குத்தான் வேலை அதிகம். நடிகர்களுக்கு அல்ல!

Anonymous said...

ஜப்பான் சுனாமியில், தி மு க குடும்பம் வாங்கிய தீவுக்கும் பேரழிவு வருமாமே, அப்படியா?

rajatheking said...

India washout akama eruntha sari

rajatheking said...

This news not display in any tamil channel expect jaya news

RedChipRobot said...

Karunanidhi must be secretly praying to "Iyarkai" to send Tsunami to TN coast soon so that public attention is diverted away from 2G scam when TN goes to polls.

சந்திரமௌளீஸ்வரன் said...

நாங்கள் கேட்கும் இடம் கிடைத்தால் சும்மா போய்டுவோம் இல்லேன்னா அந்த போலிசுகிட்ட பிடிச்சுக் கொடுத்துடுவோம் ஆமா

சந்திரமௌளீஸ்வரன் said...

பக்கத்துல நெருப்பு இருக்கு; ரஞ்சித் கைல ரிவால்வர் இருக்கு , என்ன ஜீவா விளையாடுறியா என ரகுவரன் சத்தியராஜிடம் கேட்கும் படம் என்ன படம்
குழந்தை ஒன்று தன் தாயை கொன்றதைப் பார்த்துவிடும்-- படம் பேர் நினைவில்லை

கானகம் said...

இப்படி ஊரை ஏமாத்துறத பாத்துட்டும் கருணாநிதிய செயிக்க வச்சா அவரென்ன பன்னுவாரு சொல்லுங்க..

நம்ம மக்கள் மீது அவருக்கு அபார நம்பிக்கை..

சோற்றாலடித்த பிண்டங்கள் தமிழர்கள் என்பதில் அவருக்கு மாற்றுக்கருத்தே இல்லை. அதனால்தான் இவ்வளவு ஊழல்களை குடும்பத்துடன் செய்து விட்டு நான் ஊழலுக்கு நெருப்பு போன்றவன் என அறிக்கை கொடுக்க முடிகிறது..

எல்லாம் நம்ம தலையெழுத்து.. இப்படிப்பட்ட ஐவாஷெல்லாம் பார்க்க

ப்ளுசிப் பிஸ்கோத்து said...

//Karunanidhi must be secretly praying to "Iyarkai"//

கருணாநிதி ஏன் ஐயர்களை ரகசியமாக வேண்டவேண்டும்? சங்கராச்சாரியாரை வழக்கிலிருந்து விடுவிக்க கலைஞர் முயல்வதாக சொல்கிறார்களே அதுவும் இதில் அடக்கமோ?

Ganpat said...

இந்த வார துக்ளக் இதழில் ரூ பரிசு பெறும் கேள்வி:

மத்திய அரசின் உத்தரவின் கீழ் செயல்படும் CBI;சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பின் கீழ் செயல்படும் CBI;
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பதில்:
மத்திய அரசின் கீழ் செயல்படுகிற CBI சொன்னதை செய்யும் ;சுப்ரீம் கோர்ட் கீழ் செயல்படுகிற CBI சொன்னதை செய்கிற மாதிரி நடிக்கும்.

Rao said...

மத்திய அரசின் உத்தரவின் கீழ் செயல்படும் CBI;சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பின் கீழ் செயல்படும் CBI;
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பதில்:
மத்திய அரசின் கீழ் செயல்படுகிற CBI சொன்னதை செய்யும் ;சுப்ரீம் கோர்ட் கீழ் செயல்படுகிற CBI சொன்னதை செய்கிற மாதிரி நடிக்கும்.

Super

Roaming Raman said...

என்ன சொன்னாலும் கணபதி சரியான விஷயத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
ஹசன அலிக்கு ஜாமீன் கொடுக்கும் காங்கிரஸ் ஆட்சியில் "காம்பஸ் இண்டர்வியூ" நடக்காமல் வேறென்னதான் நடக்கும்?
ஒரு சமயம் திரு கலாம் அவர்கள் சொன்னார்: மக்கள் தமது தலைமையை நினைத்து பெருமை கொள்ளும்படி தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று!!
இந்த தேசத்தின் இன்றைய நிலை கண்டு நிஜமாகவே தாங்க முடியாத எரிச்சல் பற்றிக்கொண்டு வருகிறது.ஒரு பக்கம் இந்த வார முனி மலர் நிஜமாகி விடுமோ என்று பயமாகவும் உள்ளது..நல்ல வேளை மன்மோகன் ஜப்பான் பிரதமராக இல்லை!! ஒரு நாலரை வருஷம் கழிச்சு சுனாமி வந்ததா.. எனக்குத் தெரியாமல் நடந்து விட்டது என்று சொல்லுவார்!!
--ரோமிங் ராமன்

Anonymous said...

Congress Bureau of Investigation :)

Anonymous said...

\\பக்கத்துல நெருப்பு இருக்கு; ரஞ்சித் கைல ரிவால்வர் இருக்கு , என்ன ஜீவா விளையாடுறியா என ரகுவரன் சத்தியராஜிடம் கேட்கும் படம் என்ன படம்
குழந்தை ஒன்று தன் தாயை கொன்றதைப் பார்த்துவிடும்-- படம் பேர் நினைவில்லை//

பூவிழி வாசலிலே

IV Rasigan

Anonymous said...

சி பி ஐ: மீரா ராடியா உங்க கிட்டே பேசினாங்களே...
கனிமொழி: அதை எதுக்கு கேக்கறீங்க... ரெண்டு பொம்பளைங்க
பேசினாங்க. உங்களுக்கு என்னாச்சு.. கலைஞர் பொன்மொழி புத்தகத்தை நல்லா படிச்சுட்டு வாஙக...அப்புறம் இப்படி அபத்தமா கேக்க மாட்டீங்க!
(கபாலியின் ஹி ஹி)

சண்முககுமார் said...

வணக்கம் தங்கள் படைப்புகள இந்த தளத்தில் இணைக்கவும்
தமிழ் திரட்டி

Ganpat said...

The fact:

The collusion between Mrs Sonia and Mr.Karunanidhi is the ROOT CAUSE of all crimes and corruptions in Tamil Nadu and India.Period.Dot.

The mistake:

We are putting the entire blame on the latter,projecting the former as innocent.

The questions:

To what extent Mr.MMS is involved in these activities?

If he is innocent,then why he has not resigned yet?

Why is he trying to save Mrs.Sonia,spoiling his own image?

Who would take action if both Central and a state Govt join and commit crimes?

The solutions:

Make CBI a Constitutional body like the Election Commission and CAG.

The President is to be elected by eminent Indian personalities
(All awardees(Padma awards,Vir chakra awards,other international awards etc) in Public life with NO political affiliation and NOT by MLAs and MPs

If there is going to be a Coalition Govt either at State or Centre,the agreement should be for min 2.5 years during which period the supporting parties can not withdraw support to the ruling party

++++++++++++++++++++++++++

Well,இதெல்லாம்
எங்கப்பா நடக்க போகுதுன்னு
முனகப்போறவங்களுக்கு,
"அஞ்சாதே" படத்தில் trainee inspector சத்யா ,போலீஸ் கமிஷனரிடம் சொல்வதையே சொல்கிறேன்..

"அப்போ தீர்வு என்னன்னு நீங்க சொல்லுங்க"

பி.கு:யாராவது விரும்பினால் மேலே உள்ளவற்றை தமிழாக்கம் செய்தும் வெளியிடுகிறேன்.

R.Gopi said...

காயாத கானகத்தே.....

“தல” க்ரூப்ப தூக்க தனியா ஒரு சுனாமி வராதா? - மக்கள் ஏக்கம்...