பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 24, 2011

காலிறுதி இந்தியா - ஆஸ்திரேலியா யாருக்கு வாய்ப்பு ?இந்தியா இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பு படத்தில் இருப்பது போல 25% :-)

28 Comments:

Speed Master said...

போங்க சார் எதோ சுவரஸ்மான மேட்டர்னு வந்தா போட்டா போட்டு கலாய்ச்சீட்டீங்களே

Madhavan Srinivasagopalan said...

அதெப்படி படத்தில 25 % இருக்கு ?
புரியலையே !!

சீனு said...

ஹை...அப்ப இந்தியா கெலிச்சிடும்...

R.Gopi said...

இதே மாதிரி “தல” கார்ட்டூன் ஒண்ணு போட்டு வெற்றி வாய்ப்பை சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்...

R.Gopi said...

இதே மாதிரி “தல” கார்ட்டூன் ஒண்ணு போட்டு வெற்றி வாய்ப்பை சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்...

Anonymous said...

After 25 overs. The match is going interesting. Looks like a fight of the equals.

Let's wait to see Bala's commentary. At least a good one this time.

But, beware of Bala's rasigar mandram and its comments which are Indecent...Rogue....Uncultured..!!!

R. Jagannathan said...

முதலில் மேலே இருக்கும் லீக் ஸ்டேஜ் பாய்ன்ட் டேபிளை எடுங்க!

மூணுல ஒரு ஸ்டெம்ப் போச்சுன்னா 33.33% போச்சு, 66.66% சான்ஸ் இருக்கு, ஹி..ஹி..! - ஜெ.

Anonymous said...

பெருங்குளம் ஜோசியருக்கு அவசர SMS :

உடனடியாக ‘இந்தியா தோற்கும்’ என்று கணிக்கவும். Then இந்தியா வெல்வது உறுதி

cho visiri said...

//அதெப்படி படத்தில 25 % இருக்கு ?
புரியலையே !!//
May be the author refers to X the third stump makes with each of the other two stums that gives you 20 percent and the smaller v represents five percent. This makes twenty percent. The bigger V represents victory for India..hi....hi.......
(the author of the post may agree with me...........)

Rajanand said...

India is rocking... we will beat Srilanka in final we will win the trophy....

Anonymous said...

First go and brush your teeth Idlivadai. India will certainly win

dxnpolestar said...

//பெருங்குளம் ஜோசியருக்கு அவசர SMS :

உடனடியாக ‘இந்தியா தோற்கும்’ என்று கணிக்கவும். Then இந்தியா வெல்வது உறுதி //

repeat ... comment of the year 2011

Anonymous said...

hahahahaha...thamasu..thamasu

Anonymous said...

என்ன ஓய் உம்ம வாக்கு பொய்த்து விட்டதே... ஒருவேளை மோடி மேட்ச் பார்க்க வந்த ராசியினால் தான் இந்தியா ஜெயித்து விட்டதோ?

ஞான சூன்யம் அநங்கன்

Anonymous said...

migavum arivaali thanamaga anaithaiyum munbe kanikkum idly vadai kuzhuvinarukku vaithuvitaargal aappayya...

Anonymous said...

India ThoRkum enRu Ezuthiya E.A.Bala vin moonjiyil KARI

Anonymous said...

E.A.Bala avargal periya vengudu...karuthukalai kachithamaga kakkividuvarr..(ka..ka..po)

Anonymous said...

E.A.Bala avargal periya vengudu...karuthukalai kachithamaga kakkividuvarr..(ka..ka..po)

Anonymous said...

இந்தியா 1/4 ஃபைனலில் ஊத்திக்கும் என்று சொன்ன பாலா இப்ப எங்கே! தலைல துண்ட போட்டுக்குனு ஒளிஞ்சிக்கினாரா அண்ணாத்த. போ! மிச்ச மாட்சுக்கும் இதே மாதிரி துண்ட போட்டுகினு போ!

இந்திய team சிங்ங்ங்..கம்டா. அடுத்தது இருக்கு பாகிஸ்தானுக்கு பெரிய ஆப்பு. பத்தானை உள்ள எறக்கி அஃப்ரிடி பந்தை நார் நாரா கிழிக்க போறாங்களாம்.

Anonymous said...

இந்தியா 1/4 ஃபைனலில் ஊத்திக்கும் என்று சொன்ன பாலா இப்ப எங்கே! தலைல துண்ட போட்டுக்குனு ஒளிஞ்சிக்கினாரா அண்ணாத்த. போ! மிச்ச மாட்சுக்கும் இதே மாதிரி துண்ட போட்டுகினு போ!

இந்திய team சிங்ங்ங்..கம்டா. அடுத்தது இருக்கு பாகிஸ்தானுக்கு பெரிய ஆப்பு. பத்தானை உள்ள எறக்கி அஃப்ரிடி பந்தை நார் நாரா கிழிக்க போறாங்களாம்.

திருவாருரிலிருந்து சுதர்சன் said...

எ. அ.பாலா: ஹலோ...!! இந்த தடவையும் ஆஸ்திரேலியா தான் கோப்பை ஜெயிக்கும்...
இந்திய டீம்: தம்பி... போன் வொயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு...!!!
எ. அ.பாலா: ஹி ஹி ஹி...!!?! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... ஹோ ஹோ ஹோ..

Madhavan Srinivasagopalan said...

என்னவோ போங்க.. நம்மாளுங்க ஜெயிச்சுப் புட்டாங்க..

அடுத்து அரை இறுதி.. ம்ம்.. பாக்கலாம்..

Anonymous said...

idly vadai kuzhuvinar idly vadai thinbatharku thaan laaiku enbathai manikku oru murai uruthi seithu vidugirargal amaichare..hahaha

Anonymous said...

Bala - Why this pessimistic thinking? For WI match also you gave a very negated comment, but we won the match.I think you will have to improve your analysis a lot. Bye, Sundar.

Anonymous said...

Thank God. India crossed the first acid test successfully.

I heard Bala has already absconded along with his irritating "bala rasigar mandram".

Jaya Ho.

Anonymous said...

Enga indha Bala?
Match mudinju 3 naal appruram commentary poduvaaru.

Idhula avarukku oru edupu rasigar mandram vera.

Indha madhiri aasaaminga idly vadaikku thevaiya?

Anonymous said...

Either E.A.Bala should stop writing critics because he definitely don't have any rights to depress the hopes of 1.2 bn people or idly vadai should stop publishing his bull shit critics..What ever happens the players know better about the game than us and just hope they will get better with every match..Mr.Bala "STOP YOUR CRITICS"

Anonymous said...

தேர்தலில் மஞ்ச துண்டு டீமும் அவுட் ஆக போகுது.