பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 05, 2011

திமுக விலகல்



அப்டேட்: போன வாரம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் இந்த மாதிரி நடக்கும் என்று சொன்னார். அப்போது நான் நம்பவில்லை.

சோ கருத்து : சி.பி.ஐ 2ஜி தொடர்பாக கனிமொழி மற்றும் கருணாநிதி குடும்பத்துக்கு பக்கம் வந்துவிட்டது. இது தொடர்பாக கலைஞர் காங்கிரஸ் கிட்டே உதவி கேட்டிருக்கும் ஆனால் அவர்களோ உச்ச நீதி மன்றம் மேற்பார்வையில் நடப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியிருக்கும். இப்போது வெளியே வந்தால் காங்கிரஸ் வெளியே வந்ததால் தான் சி.பி.ஐயை ஏவிவிட்டது என்று சொல்லலாம் என்று கலைஞர் நினைத்திருப்பார்.

மத்திய அரசில் இருந்து விலகுவதாக திமுக அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு பிரச்சனை அடிப்படையில் இனி ஆதரவு அளிக்கும் என்றும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதாவது பிரச்சனை வரும் போது ஆதரவு கொடுக்க மாட்டார்கள். ராசா நிலைமை என்ன ஆகும் ?

படம்: இளங்கோவன் ஆதரவாளர்களுக்கு :-)

36 Comments:

(-!-) said...

:>

Anonymous said...

Wow!!! Just saw the news in K"o"lainjar TV. How could IV come up with a concept, a theme photo and a yellow comment in 10 mins and upload?

சந்திரமௌளீஸ்வரன் said...

எதிர்பார்த்த முடிவு; சட்ட மன்றத்திற்கான தேர்தலில் திமுக தனியாக நிற்கும்; ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கிறேன்

சந்திரமௌளீஸ்வரன் said...

மிகவும் இக்கட்டான நேரத்தில் இப்படி துணிவான முடிவு எடுக்க பலமான பின் புலம் இருக்கிறது. 2 நாள் கழித்து பாருங்கள்

Anonymous said...

goyyala innuma dmk va nambureenga?

Anonymous said...

ponga bossu... news vandu 30 minutes aagi daan iv la update pannanga.. Naane innoru post la comment kuduthirundean :) any ways not bad IV :)

cho visiri said...

kaalaichutriyapaambu thaanaagave kazhanduvittadu. Appaadaa. Nimmadi (kaangrassaiththan solgiren). Raagulgandhi may now talk of having got rid of corrupt and scandulous elements.

Anonymous said...

பச்சோந்தி தி மு க உங்களுக்கு பதவி சிட் மட்டும் முக்கியம் . இதை இலங்கை தமிழர் விசயத்திற்கு பண்ணி இருந்தால் பயன் உள்ளதக இருந்து இற்கும் . அழிவு நிச்சயம் உங்களுக்கு ( dmk, congress ) - தமிழன்

Anonymous said...

Idli vadai, you rock! I don't see this news in any other tamil websites (as of now).. ( Next is Kanimozhi Arrest news ? )

சந்திரமௌளீஸ்வரன் said...

It seems Action being initiated against Ex Minister Raja under NSA

IdlyVadai said...

//ponga bossu... news vandu 30 minutes aagi daan iv la update pannanga.. Naane innoru post la comment kuduthirundean :) any ways not bad IV :)//

அதே போஸ்ட்டை பாருங்க சோ கமெண்ட் எல்லாம் இருக்கு :-)

Anonymous said...

will cong. look for 3rd front?

rajatheking said...

VERY GOOD DECISION . . .
By
Jaya
Vijaykanth
Tamil nadu people

Anonymous said...

// cho visiri said...

kaalaichutriyapaambu thaanaagave kazhanduvittadu. Appaadaa. Nimmadi (kaangrassaiththan solgiren). Raagulgandhi may now talk of having got rid of corrupt and scandulous elements. //

என்ன அண்ணாத்த அப்படி சொல்லிட்டீங்க..? காங்கிரஸ் மட்டும் சுத்தமான கட்சியா.. DMK 100 ரூபாய் அடிச்சா.. காங்கிரஸ் 99 ரூபாயாவது அடிக்குது..

ரெண்டு கட்சியுமே ஒழியவேண்டியதுதான்

Black said...

Marchal diwali yaaa??

oru 1760000 crore vala saram irunda kudunga....

Black said...

so Sad suriyana yaro suttutanga.

congress: Ade narayana indha kosu (DMK) tholla thanga mudiyala da

DMK : engala vechi komedy kemedy pananaleye ????

Durairaj Sukumar said...

காங்கிரசின் நிலை : உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா
தி மு க வின் நிலை : இப்பொவே கண்ண கட்டுதே
தே தி மு க வின் நிலை: பய புள்ள கொஞ்ச முன்னாடி சொல்லிருக்கலாம்லே
அ தி மு க வின் நிலை : இப்போ என்ன பண்ணி தொலைப்பது .
கமுனிஸ்ட்டி ன் நிலை : அம்மா ஆப்பு அடிசிருவான்களோ
ம தி மு க வின் நிலை: என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
பா மா க வின் நிலை : எங்களை வேண்டாம்னு சொன்ன காங்கிரசை நம்ம எப்படி வேணும்னு சொல்றது
மக்கள் : ங்கொக்க மக்க வாங்கடா வாங்க

Anonymous said...

///எதிர்பார்த்த முடிவு; சட்ட மன்றத்திற்கான தேர்தலில் திமுக தனியாக நிற்கும்; ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கிறேன்///
சரியான நேரத்தில் எடுத்த சரியான் முடிவு. கருணாநிதி எதிர்ப்பு வோட்டு பிரிந்து சாதகமான முடிவு கிடைக்கும்.

36,000 கோடி( நிஜமான பணம் ) ஜெயாவின் பினாமி ஹசன் அலி முதலீடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

///"During investigations and the interrogation of Hasan Ali, an obvious question we faced was how could a scrap dealer amass such a huge amount of wealth in a short span of time. Certain information and leads then started pointing to a woman politician who was also the CM of a state from South India," said an officer, who spoke on the condition of anonymity.///
Source
http://www.mid-day.com/news/2011/mar/040311-Hasan-Ali-Khan-Woman-Politician.htm

நமார் said...

இந்த உறவு முறிவால், தேர்தல் முடிவுகளில் ஒரு எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்பட்டு விடாது!! கூட்டணி இருந்திருந்தால் தி மு க, காங்கிரசை எல்லா தொகுதிகளிலும் தோற்கவைத்திருக்கும். இப்போது காங்கிரஸ் தன்னுடைய சொந்த முயற்சியால் தோற்க வேண்டி இருக்கிறது!! அவ்வளவே!! எனக்கென்னவோ இந்த நாட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நல்லது நடக்கத் தொடங்கி விட்டது என்று தோன்றுகிறது!!

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

அப்போ ஸ்பெக்ட்ரம் என்னாகும்?

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

Vijay said...

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது :)

அமுதப்ரியன் said...

இப்போது எனக்கு வந்த செய்தி:

பிரணாப் முகர்ஜி நாளை சென்னை வருகை. நாளை தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை செய்து பின் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வாய்ப்புகள் உள்ளன.

--------------------

என் சந்தேகம்: ஏனய்யா முதல்வரே? இப்போ இவ்ளோ கோபம் வருதே இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நீங்க ஏன் இவ்ளோ கோபம் படலை?

...
அமுதப்ரியன்
அமுதம் பருக ஆசைப்படும் எளியவன்.

Anonymous said...

ippO santhosham thanE ?

Anonymous said...

ஐயா ஜோசியரே!

cricket prediction க்கு பிறகு உம்ம தொழில விட்டாச்சா! ஸ்பெக்ட்ரம் என்னாகும்’ னு கேட்டிருக்கீங்களே! ஆ.ராசா ஜாதகத்தையும் பாத்து ஏதாச்சும் ரீல் விட வேண்டியதுதானே! ஆட்டோ அனுப்பிச்சுடுவாங்கன்னு பயமா?

Anonymous said...

திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2-ம் தேதி தேர்தல் நடத்தை விதிகளை மீறி சென்னைக்குப் பயணம் மேற்கொண்டதாகவும், அதுதொடர்பாக முன்பே தகவல் தெரிவிக்காமல் 3-ம் தேதிதான் தேர்தல் ஆணையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆணையம் கூறியுள்ளது.

சென்னைக்கு அதிகாரப்பூர்வ பயணம் செல்வதாகக் கூறிவிட்டு, மார்ச் 4-ம் தேதி, நேற்று வெள்ளிக்கிழமை மதுரைக்குச் சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாகவும் தேர்தல் ஆணையம் புகார் கூறியுள்ளது.

இதுதொடர்பாக அழகிரிக்கு இன்று சனிக்கிழமை அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு, வரும் 7-ம் தேதி திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Anonymous said...

செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி, அரசியல் உறவில் சில நேரங்களில் சில நெருடல்கள் ஏற்படலாம் என்றும், பிரச்சினையை உருவாக்கும் சக்தி உள்ள அதே நேரத்தில் அதைத் தீர்க்கவும் முடியும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.

ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், தொகுதிப் பங்கீடு பிரச்சினை காரணமாக காங்கிரஸுடனான உறவை திமுக முறித்துக் கொள்ளாது என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

Anonymous said...

இப்போது தமிழ்நாட்டில் ஒரு கலாச்சாரம் நிலவி வருகிறது. எந்தக்கட்சி யாருடன் கூட்டணி வைத்தால் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று பேசுவதுதான் அந்தக் கலாச்சாரம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறினார்.

தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டு கேட்பதற்காக உங்களிடம் ஓடோடி வந்த ஆளுங்கட்சியும், ஏற்கனவே ஆண்ட கட்சியும் 5 வருடத்திற்கு உங்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

எம்பிக்களுக்கு என்று தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியைக் கூட வாக்களித்த மக்களுக்காக பயன்படுத்தாத பல எம்பிக்கள் இருக்கின்றனர்.

இரண்டு திராவிட கட்சிகளும் கூட்டணி அமைத்து தங்கள் வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க வேண்டும். பின்னர் அவர்களை அமைச்சர்களாக்கி வசதியாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்களே தவிர மக்களை பற்றி நினைப்பதே இல்லை.

இப்போது தமிழ்நாட்டில் ஒரு கலாச்சாரம் நிலவி வருகிறது. எந்தக்கட்சி யாருடன் கூட்டணி வைத்தால் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்று பேசுவதுதான் அந்தக் கலாச்சாரம்.

நம் தலைவர் (விஜயகாந்த்) மாவட்டம் தோறும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள அமைத்துள்ளார். மேலும் லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற திட்டத்தையும் அறிவித்து இதுவரை பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளார்.

இதுபோன்று மக்களுக்கு நல்லது செய்யும் பணியை எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எந்தத் தலைவர்களாவது செய்கிறார்களா?.

ஆகவே வாக்காளர்களே நீங்கள் இந்த முறை வாக்களிக்கும்போது சிந்தித்து வாக்களியுங்கள். தேமுதிக மக்கள் கட்சி. மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம்.

எங்கள் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள். இந்த தொகுதியை தமிழ்நாட்டில் சிறந்த தொகுதியாக மாற்றிக் காட்டுகிறோம்

Anonymous said...

சாமி சொல்கிறார்...

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=200169


சென்னை: 2ஜி விவகாரம் தொடர்பாக கனிமொழிக்கு மார்ச் 15 ஆம் தேதியும், ராஜாத்தி அம்மையாருக்கு மார்ச் 17 ஆம் தேதியும் சி.பி.ஐ., நோட்டீஸ் அனுப்ப உள்ள தகவலை தெரிந்து கொண்ட கருணாநிதி, மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக கருணாநிதி மிரட்டுகிறார் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சோவின் அறிக்கையும் இதையே சொல்கிறது. கருணாநிதி தான் ஒரு அரசியல் சகுனி (சாணக்கியர் என்பார்கள் பகுத்தறிவுக் குளுவான்கள்) என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நடக்கட்டும், நடக்கட்டும்.

சுபஸ்ய ஸீக்கிரம்

அநானி (பாராவோ, மானஸ்தனோ அல்ல என்று கமெண்ட் போடும் அனானி அல்ல)

Anonymous said...

Congress acted too much and they would be having at the max 10% of vote in TN. but behaving like monkeys. FOR DMK, doesnt matter win or loose. it is a good decision.

people saying DMK enjoying power in central. yes, imagine the previous UPA govt was able to capture power from Vajpayee only bcoz of 40 seats with DMK alliance. even the 2nd UPA term is equally needed DMK support to survive.

for Scams let the law do it is course and the guilty get punished. but on the other side think of telecom industry growth in india and it is development for the last ten years. it is amazing, some of the DMK ministers in the center played a key role for india's development for the last 10 years. look at the information tech and telecom for last 10 years. touch your heart and say you are not benefitted with IT/telecom in anyway in your life. if your answer is no then go ahead and support ADMK.

The only reason i hate karunanidhi is, he played very bad in srilankan issue and become like a slave to sonia for power. but now this is a good decision. all the best!

ராமகுமரன் said...

so fast well done

Anonymous said...

I don't know why you have been blocking all my comments though not offensive? This is not fair. you publish some of my comments on the last day before that section is moved to 'oosi pona post' so that no one can read it. You suck Idly vadai. Stop your MK style tricks.

Anonymous said...

//...தற்போது 63 இடங்கள் வேண்டுமென்பதும் அந்த இடங்களையும் அவர்களே நிர்ணயிப்பார்கள் என்பதும் வேண்டுமென்றே இந்த அணியில் தொடர அவர்கள் விரும்பவில்லை அல்லது நம்மை அவர்கள் விரும்பவில்லை என்பதையே தெளிவாகக் காட்டுவதாக தி.மு.க. உணர்வதால் இத்தகைய சூழ்நிலையில் மத்தியிலே ஆட்சியிலே தி.மு.க. தொடர வேண்டுமா என்பதை எண்ணிப் பார்த்து மத்திய அரசிலே ஆட்சிப் பொறுப்பிலே இடம் பெற விரும்பாமல் தி.மு.க. தன்னை விடுவித்துக் கொண்டு, மத்திய அரசுக்கு பிரச்ச்னையின் அடிப்படையில் மட்டுமே ஆதரவு அளிக்கலாம் என்ற..//
ஐந்து ஆண்டுகள் மாநிலத்தில் லாபத்தில் பங்கு வைக்காமல் கோல் ஓச்சி கொடி கட்டி பறந்தாயிற்று.
மையத்தில் ஏழு ஆண்டுகள் தலை பீஸ்/தொடை பீஸ் எடுத்துக்கொண்டு தின்னாயிற்று.
இப்போது மூன்று இடங்கள் அதிகம் கேட்டால் "நம்மை அவர்கள் விரும்பவில்லையோ" என ஐயம். அதனால் வெளியில் இருந்து "issue-based support".
இந்த மொழிதான் அரசியல் நாகரீகமா? லாலுவும் தேர்தலுக்கு முன் வெளியே போனார்; இப்படியெல்லாம் பேசவில்லை;தம் பலத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல் அதிகம் இடங்கள் கேட்டார்கள் என்றே கூறியதாக நினைவு. ஆனால் அவர்கள் போட்ட கணக்கு சரி இல்லை என்றாலும், லாலுவுக்கு தான் நஷ்டம் அதிகம் ஆட்சி போச்சு! . இங்கும் அப்படியே ஆகலாம். யார் கண்டது? அப்படியே ஆகட்டும். ஆமென்.

pachhamilaka said...

இந்த முடிவை இரண்டு ஆண்டுகள் முன்பு எடுத்திருந்தால் இலங்கையில் யுத்தம் நின்றிருக்கும் .ஐம்பதினாயிரம் மக்கள் உயிருடன் இருந்திருப்பார்கள்.......காவிரியில் தமிழக உரிமையை நிலை நாட்ட முறியாத உறவு, முல்லை பெரியாரில் கேரளா தமிழ் நாட்டின் தண்ணீரை தர மறுத்த போது முறியாத உறவு,எதற்கு முறிந்தது என்றால் கலைஞர் தமிழ் மக்கள் நலனுக்காக என்பார்......... நன்றி கெட்ட ஜென்மங்க....

R.Gopi said...

சரி...கூட்டணி தான் இல்லேன்னு ஆயிடுச்சு...

இனிமே “தல” க்ரூப்ப ஸ்பெக்ட்ரம் விஷயத்துல தைரியமா தூக்கி உள்ளார போடுவாய்ங்களா?

குரோம்பேட்டைக் குறும்பன் said...

வேற பிளான் ஏதோ போடுகிறார்கள், கோடி கோடி கொள்ளைக் கூட்டணியினர் என்று தோன்றுகிறது. மார்ச் 25 வரை பொறுத்திருந்து பாருங்கள்.

Anonymous said...

லேட்டஸ்ட் நியூஸ்:

தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல இடங்களிலும் ஏன் உலகின் பல இடங்களிலும் பக்தர்களையும், தனது வார வழிபாட்டு மன்றத்தையும் வைத்திருக்கும் ஒரு ’சாமியாரின்’ ஆன்மீக அமைப்பு பகிரங்கமாக திமுகவுக்கு ஆதரவு தர இருக்கிறது. ’அம்மா’ சொன்னா பிள்ளைங்க கேட்டுத்தானே ஆகணும், அடங்கொக்கமக்கா...எப்படியெல்லாம் காய் நகர்த்துறாங்க பாருங்கடா....

அன்பழகன்