பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 31, 2011

தேர்தல் பற்றி ஞாநி


இன்று நடந்த கிழக்கு மொட்டை மாடி கூட்டதில் ஞாநி தேர்தல் பற்றிய பேச்சு..


13 Comments:

(-!-) said...

நல்ல வீடியோ நன்றி பத்ரி. :>

உண்மைத்தமிழன் said...

இவ்ளோ ஸ்பீடா..?

ஆச்சரியமா இருக்கு..!

நன்றி பத்ரி ஸார்..!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
sant said...

http://puducherryteachers.blogspot.com/

Anonymous said...

http://puducherryteachers.blogspot.com/

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

சில விஷயங்கள் உடன்பாடு இல்லாவிட்லும் மிக நாலா பேச்சு.. ஆனா மீடியா கூட ஸ்பெக்ட்ரம் பத்தி மறந்துபூச்சி.. மிகத்தெளிவான கருத்துகள்... ஞானிக்கு இன்னொரு "ஓ" போட வேணும்.. இதையும் பாருங்களேன்..
http://sagamanithan.blogspot.com/

Vikram said...

a very decent & healthy discussion...
"bathri-yum andha listla irrukaaru" - good one :)

vikram..

Anonymous said...

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!
ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.

ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.
நம் மாநிலத்தின் நிலை??
அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.
இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.

இந்த மின்னஞ்சலை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறுஅஞ்சல்(Forward) செய்யவும்.
நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

Anonymous said...

Tamil word for apathy is விட்டேர்த்தியா இருப்பது

Anonymous said...

// குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..//

இன்னொரு விஷயத்தையும் கேளுங்க...

குஜராத்தில் ஒரு சாதாரண சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட் 7.5 லட்சம் முதல் 11 லட்சம் வரை. டபுள் பெட்ரூம் - 9.00 முதல் 15 வரை வாங்க முடியும்.

செகண்ட் ஹேண்ட் ஃப்ளாட் சயோக் கோர்வாவில் 6.5க்குக் கிடைத்தது. தமிழ்நாட்டில் 6.5 லட்சத்திற்கு என்ன வாங்க முடியும்?

ஒர் ஃப்ளாட் 28 லட்சம்ன்னு சொல்றாங்க பம்மாத்துப் பசங்க. அதுக்கு குஜராத்துல மூணு ஃப்ளாட் வாங்கி, இரண்டை வாடகைக்கு விட்டு உட்காந்து சாப்பிடலாம்.

அ-நங்கன்

cho visiri said...

//ஒர் ஃப்ளாட் 28 லட்சம்ன்னு சொல்றாங்க பம்மாத்துப் பசங்க. அதுக்கு குஜராத்துல மூணு ஃப்ளாட் வாங்கி, இரண்டை வாடகைக்கு விட்டு உட்காந்து சாப்பிடலாம்.//

True. But, a Gujarati would continue to run the business as "Roadside Pan shop" or a "Autodriver" or someone like that. what I say is " உட்காந்து சாப்பிடலாம்" is not a Gujarati thought. The very thought reflects laziness and Laziness is a word found in the dictionary of Gujaratis.

Anonymous said...

ஜெயா கும்பலை தோற்கடிக்க பத்து பாய்ண்ட்ஸ்:
1. ஜெயாவின் அகங்காரம் ஆணவம்
மக்கள் மீது உண்மையான பாசம் இன்மை
2. வருடம் முழுவதும் ஒய்வு ( கொடநாடு)
3. தொழிலாளர் விரோதி
4. இலங்கை தமிழர் மீது பொய் பாசம் ( ஓட்டு வாங்க மட்டும்)
முழு பொய் சொல்லுவது
5. இலவசம் எதிர்ப்பு என்று சொல்லுவது ( ஏழை மக்களின் வாழ்கை தரம் உயர கூடாது என்று என்னும் எண்ணம்)
6. ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேரை டிஸ்மிஸ் செய்தது.
7. சொத்து குவிப்பு வழக்கை பதினைந்து வருடங்களாக சவ்வு போல இழுத்தடிப்பது.
8. தருமபுரி பஸ் எரித்தவர்களை கண்டிக்காதது
9. அடிமை போல செயல் பட்ட வைகோவை விரட்டியது
10.கருணாநிதி குறை சொல்லுவது. ஆனால் அவர் பதில் சொல்லியபின் தவறை திருத்தி கொள்ளாதது ( அதாவது வாய்க்கு வந்ததை தப்பும் தவறுமாக பேசுவது).

Dwarak R said...

Hi idlyvadai,

what was the name of the book badri was talking (guide for candidates?). can you check and let me know the name of the book?