பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 12, 2011

இந்திய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி - ஜோதிட ரீதியாக ஒரு ஆய்வு.

இதற்குண்டான Parameters:

இந்திய அணியின் தலைவர் - திரு.தோணியின் ஜாதகம், தென்னாப்பிரிக்கா அணியின் தலைவர் - திரு.ஸ்மித் ஜாதகம்,போட்டி நடைபெறும் நாளன்றைய டாஸ் போடும் நேர ஜாதகம்
(எதற்காக அணித்தலைவர் ஜாதகத்தை எடுத்திருக்கிறேன் என்றால் முற்காலத்திலிருந்தே போரின் போது அந்த படையின் தளபதியின் ஜாதகத்தை வைத்துதான் ஆராய்ச்சி செய்வர். ஆதாரம்: மஹாபாரதம்)
நமது தோணிக்கு ராகு திசையில் புதன் புக்தி. திரு.ஸ்மித்துக்குசந்திர திசையில் ராகு புக்தி. போட்டி ஆரம்பிக்கும் நேரத்திற்குரிய லக்னம் கடகம்.

தோணியின் லக்னாதிபதி புதன். ஸ்மித்தில் லக்னாதிபதி சுக்கிரன். இன்றைய போட்டி ஆரம்பிக்கும் நேர ஜாதகத்தில் தோணி, ஸ்மித் லக்னாதிபதிகள் லக்னத்திற்கு முறையே 9ம் இடத்திலும், 7ம் இடத்திலும் உள்ளனர்(பாவக சக்கரத்திலும்). இருவருடைய ஜாதகத்திலுமே இருவரின் பாதகஸ்தானாதிபதிகள் கெட்ட இடத்தினில் அமர்ந்திருக்கின்றனர்.

போட்டி நடைபெறும் ஜாதகத்திலும் பாதகஸ்தானாதிபதி சுக்கிரன். அவர் ஸ்மித் ஜாதகத்தின் லக்னாதிபதி ஆவார். ஸ்மித் ஜாதகத்தை பொறுத்தவரை முடிவு அவருக்கு எப்போதுமே சாதகமாக இருக்காது. இது போல் பலவிதமான ஆராய்ச்சிகளின் முடிவில் எடுத்த முடிவு.

இந்தியாவா? தென்னாப்பிரிக்காவா?

தென்னாப்பிரிக்காவை விட இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இன்று போட்டி டையில் முடிய வாய்ப்பில்லை.

சதவீதக் கணக்கு: இந்தியா: 60%. தென்னாப்பிரிக்கா: 40%
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
http://kuppuastro.blogspot.com/2011/03/blog-post_12.html

ஜோசியருக்கு தைரியம் ஜாஸ்தி. எனக்கு தெரிந்து இன்று இந்தியா தோற்றுவிடும்.

36 Comments:

Anonymous said...

idhellam dubakkur ma !

(-!-) said...

//ஸ்மித் ஜாதகத்தை பொறுத்தவரை முடிவு அவருக்கு எப்போதுமே சாதகமாக இருக்காது. //

இந்த எப்போதுமே என்பது எந்த அர்த்தத்தில் சொல்லப் பட்டது? எப்போதுமே என்றா எப்போதுமே என்றா! :>

//தென்னாப்பிரிக்காவை விட இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இன்று போட்டி டையில் முடிய வாய்ப்பில்லை.
சதவீதக் கணக்கு: இந்தியா: 55%. தென்னாப்பிரிக்கா: 45%//
மேலே உள்ளது ஜோசியர் ப்ளாகில். அங்கிருந்து இங்கே மாற்றிப் போட்டதிலேயே அஞ்சு போச்சே! ::>

என்ன கொடும ஜோசியரே! :>

@idlyvadai
இட்லி, எனக்கு முடியல. எல்லாத்தையும் நிறுத்திக்கோ.

R.Gopi said...

//தென்னாப்பிரிக்காவை விட இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இன்று போட்டி டையில் முடிய வாய்ப்பில்லை.//

//ஜோசியருக்கு தைரியம் ஜாஸ்தி. எனக்கு தெரிந்து இன்று இந்தியா தோற்றுவிடும்//

ஹலோ...ஹல்லல்லோ... என்னாது இது...

பதிவு எழுத சொல்லி ஜோசியர் கிட்ட சொல்லி, எழுதி வாங்கிட்டு, கடைசியில் ”மஞ்சள் கமெண்ட்” என்ற பெயரில் அவருக்கே ஆப்பா...

இட்லிவடை... மஞ்சள் டேஞ்சரான கலர்...சொல்லிட்டேன்... இப்படி தான் நொடிக்கொரு தரம் மாறிட்டே இருக்கும்...

Anand, Salem said...

பெருங்குளம் ஜோஸ்யர் 55% 45% அப்படின்னு சொல்ரார் அவரோட blogla.
அப்பறம் மனச மாத்திகிட்டாரா?

Anonymous said...

யோவ் ஃப்ராட் ஜோசியரே!
60% & 40% சொல்றதுக்கு எதுக்குக்கய்யா ஜோசியம்? safeஆ வெளயாடறதா நெனப்போ? உன் திருவாய மூடிக்கிட்டிருந்தாலே இந்தியா ஜெயிக்குமய்யா!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
krish said...

enakedho... S.A - 95% India 5 % nu thoanudu. Josiyarukey neram serilla pola :)

ராம்ஜோதிடர் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஐயையோ ஜோசியரே!

உமக்கு ஜோசியம்தான் தெரியாதுன்னு நெனச்சேன். உருவக அணியும் தெரியாதா! சரி. உமக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்.

நீர் யாரை வேணுமானால் ஏமாத்தும். கிரிக்கெட் ரஸிகர்களை ஏமாத்தி டெண்ஷன் ஏத்துவதை விட்டால் நல்லது. கையில் சிக்கினால் பஞ்சாமிர்தம்தான்.

மயிலை கிரிக்கெட் ரசிகர்கள்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Madhavan Srinivasagopalan said...

1) பெரும்பாலும் சச்சின் செஞ்சுரி அடிச்சா..
இந்தியாவுக்கு ஆப்புதான்..
2) யுவராஜ் 50 + னா, இந்தியா ஜெயிக்கும்..
இன்னிக்கு அவர் அம்பதுக்கும் கீழே..

3) இந்தியா இங்கிலாந்துல
சச்சின் செஞ்சுரி, யுவராஜ் 50 +
அதான் மேச்சு டை. (ஹா.. ஹா... ஹா..)

தற்போதைய நிலவரப் படி தெ.ஆ 22 ஓவருல 98 தான்..
ஒம்போது விக்கெட் இருக்கு இன்னும்..
இந்தியா மாதிரி 29 ரன்னுல அவங்க ஒம்போது விக்கெட்டையும் இழக்குற மடையனுங்க இல்லை.. பாப்போம்..

8:25 pm (IST) 12th march 2011

mak said...

because of this india need to loose the game and sa will win. so every one know all josiya dubakkur.

Anonymous said...

மஞ்சள் கமென்டின் மகிமையே மகிமை..!

வாழ்க எம்மான் இட்லி வடை.!

-கொடும்பாவி

Anonymous said...

காணவில்லை!
பெருங்குளம் ஃப்ராடு ஜோசியர் இந்தியா தோற்கப்போவது தெரிந்ததும் வாசகர்கள் தொடப்பக்கட்டையுடன் வருவதற்குள் தலைமறைவாகிவிட்டார். அவரை பற்றிய தகவல் அறிந்தால் இட்லிவடைக்கு தெரியப்படுத்தவும்.
மஞ்சள் கமெண்டில் South Africa நிச்சயம் ஜெயிக்கும் என்று சரியாக கணித்த இட்லிவடை இன்று முதல் ஆஸ்தான ஜோஸியராக நியமிக்கப்படுகிறார்.

இரா.கதிர்வேல் said...

இந்தியா தோத்தேப்போச்சுங்க.

Anonymous said...

It is our wish that INDIA should win.
The prediction is also in the astrologer's wish list.

What happened now ?

South Africa won the match.

இட்லி, எனக்கு முடியல. எல்லாத்தையும் நிறுத்திக்கோ.
10:50 p.m.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Madhavan Srinivasagopalan said...

ஜோசியருக்கு கிரிக்கெட்டு தெரியுமா...?
இந்தியா அணியில இருக்குற ஆளுங்களோட பீல்டிங் பலவீனம் தெரியுமா?
இந்தியா அணியோட பந்து வீசும் பலவீனம் தெரியுமா ?
பாட்டிங் பவர் பிளேயில 35- 40 ரன்னு கூட எடுக்கத் தெரியா டீமு ஜெயிக்க சான்சே இல்லை.
இந்தியா QF கூட போகத் தகுதி கிடையாது.. அப்படி போயிட்டா.. உலகத்தில எட்டாவது அதிசியமா அதனை சேர்த்துவிடலாம்.

கொடும்பாவி said...

ஜோசியம் சொல்லி ஊர ஏமாத்துறதுன்னு சொன்னவங்களுக்கு ஒரு கேள்வி..
கிரி’கெட்டு’ல மேச் ஃபிக்ஸிங் வச்ச மேச்சை நாக்க தொங்க போட்டுகிட்டு பார்த்த ஞாபகம் இல்லையோ..?
அப்ப இருந்து நாமளும் ஏமாந்து ஊரையும் ஏமாத்தறோம்.. இதுல நீயா நானாவில் பேச்சு வேற.. இந்த கிரி கெட்டு பார்க்க வேலைய துறந்த சூப்பர் மகான்கள் எல்லாம் இன்னும் வாழும் புண்ணிய பூமி இது.

-கொடும்பாவி

Anonymous said...

// ஜோசியருக்கு தைரியம் ஜாஸ்தி. எனக்கு தெரிந்து இன்று இந்தியா தோற்றுவிடும். //

Good Prediction Idly vadai !

Hatts off!

John Bright

Madhavan Srinivasagopalan said...

புலித்தோல் போர்த்திய பசுவை வேட்டையாடிய நிஜப்புலி

அட.. இந்த தலைப்புல அடுத்த மேட்ச் விமர்சனம் வரப்போகுது..

Anonymous said...

என்னதான் அறிவியல் வளர்ந்தாலும் இது மாதிரி ஜோசியம் ஜாதகம் சாமி இவைகளை தவிர்க முடியவில்லை

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//Madhavan Srinivasagopalan said...
1) பெரும்பாலும் சச்சின் செஞ்சுரி அடிச்சா..
இந்தியாவுக்கு ஆப்புதான்..//

ஹா.. ஹா... ஹா...!!!!
Hi..Hi..Hi...

Sasi said...

ha ha ... Madhavan's comment --- புலித்தோல் போர்த்திய பசுவை வேட்டையாடிய நிஜப்புலி --- Sooper !!!

Anonymous said...

India lost this game...not because of dhoni's horoscope but because of his decision to give Nehra the last over.
He would have given the last over to Harbajan

gtr said...

இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்று யாராவது இன்னமும் நினைத்து கொண்டிருந்தால் தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அணிதேர்விலேயே அரசியலும் ,பணமும் முக்கிய பங்கு வகித்திருக்கிறது, பற்றாக்குறைக்கு மேட்ச் பிக்ஸ்சிங் வேறு. 2003 உலக கோப்பையிலிருந்து ஆசிஷ் நேஹ்ராவை நார் நாராக கிழித்து வருகின்றன பல்வேறு அணிகள் இன்னமும் இந்த கிழவன் அணியில் இடம் பிடிக்கும் ரகசியம் என்ன? முட்டாள் கேப்டன் தோணிக்கும்,தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்துக்கும் இது தெரியாதா? 110 கோடி இந்தியர்களிலிருந்து 4 சிறந்த பௌலர்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றால் இவர்கள் தூக்கு போட்டுக்கொண்டு சாகட்டும் . அணியில் மாற்றம் தேவை. எந்த பௌலரிடமும் variety இல்லை. variety யாக வீசுபவர்கள் அணிக்கு வெளியே உள்ளனர். அணியில் இப்போதைய உடனடி மாற்றம் சாவ்லா, நெஹ்ரா, கம்பீர் வெளியே போக வேண்டும். சுரேஷ் ரைனா ,அஷ்வின் கண்டிப்பாக playing eleven னில் இருக்க வேண்டும். முடிந்தால் R .P சிங்கையும் ,இஷாந்தையும் சேர்க்க வேண்டும். 3 மீடியம் பேசர்கள் + 1 spinner உடன் களமிறங்க வேண்டும்.( முக்கியமாக இவர்கள் தான்தோன்றி தனமாக அல்லாமல் லைன் அண்ட் லெங்க்த் வீச வேண்டும்). டோனி டாஸ் வென்றால் பாட்டிங் தேர்ந்தெடுக்க வேண்டும். பாட்டிங் டீமும் சீட்டுக்கட்டு மாளிகைதான் என்றாலும் வேறு வழியில்லை. சேசிங் எடுத்தால் கண்டிப்பாக தோற்பார்கள். இறுதியாக ஒரு விஷயம் ,இவர்களை விட சிறப்பாக விளையாட கூடியவர்கள் , வெல்ல வேண்டும் என்ற வெறி உடையவர்கள் நம் தெருக்களிலும் ,திறந்தவெளி மைதானங்களிலும் விளயாடிக்கொண்டுள்ளர்கள். பாவம் இந்திய ரசிகர்கள் இன்னமும் நம் அணியை நம்பிகொண்டிருக்கின்றனர். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் கோப்பை நமக்கு அல்ல.அதற்கு நம் அணியும் தகுதியானது அல்ல.- மானம் கெட்டஇந்திய ரசிகன்.

Roaming Raman said...

//பதிவு எழுத சொல்லி ஜோசியர் கிட்ட சொல்லி, எழுதி வாங்கிட்டு, கடைசியில் ”மஞ்சள் கமெண்ட்” என்ற பெயரில் அவருக்கே ஆப்பா...// -சபாஷ் கோபி!!!
நீங்கள் கேட்டு எழுதி வாங்கினீர்களா என்பது இரண்டாம் பட்சம்!! ஆனால் மிக மோசமாக அவரை விமர்சித்து வரும் பின்னூட்டங்களைப் பிரசுரிப்பது நீங்கள்தானே! பா ரா பற்றியோ,ஹரன் பிரசன்னா பற்றியோ, இன்பா பற்றியோ ஏன் மற்ற இவ எழுத்தாளர்கள் பற்றியோ இவ்வாறு விமர்சனங்கள் வந்தால் நீங்கள் பிரசுரிக்க மாட்டீர்கள் என்பது மட்டும் நிச்சயம்!! இனிமேல், ஒன்று கிரிக்கெட் போட்டி - ஜோதிட ரீதியாக ஒரு ஆய்வு." என்று பதிவு போடாதீர் அல்லது மிக மோசமாக சாடி எழுதப்படும் தனி மனித விமரிசனங்கள் போடாதீர்!!அதிலும் குறிப்பாக அவர் தொழில்/ சேவை சார்ந்த விமரிசனங்கள் ரொம்ப மோசம!! முடியுமானால் ஒரு டாக்டரிடம் ஒரு கட்டுரை-- ஏதாவது ஒரு சர்ச்சையான் கட்டுரை வாங்கிப் போடுங்களேன்- அதற்கு இவ்வாறு பின்னூட்டங்கள் வந்தால் டாக்டரின் ரி-ஆக்ஷன்தான் என்ன என்று பாருங்களேன்! எஸ் வீ சேகர் விஷயத்தில் நீங்கள் செய்ததும், ஏற்கெனவே நீங்களே ஒரு பின்னூட்டமாக எழுதியதும் ஞாபகம் இல்லையா என்ன?? (அவருக்கும் இனி இவ வில் எழுதாதீர் என்று மெயில் அனுப்புகிறேன்!)
-ரோமிங் ராமன்

IdlyVadai said...

Roaming Raman,

நான் தான் ஜோசியரிடம் அந்த பதிவை கேட்டு வாங்கினேன். சில கம்னெட் கொஞ்சம் எல்லம் மீறியிருக்கிறது அவைகளை நீக்கியுள்ளேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
அன்புடன்,
இட்லிவடை

Anonymous said...

நீங்கதான் கேட்டு வாங்கி போட்டிங்களா! கெடுத்திட்டயே பரட்ட! லோக்கல்ல பொய் ஜோசியம் சொல்லி பொழச்சிகிட்டிருந்தவரை, இண்டர்நேஷனல் லெவல்ல எக்ஸ்போஸ் பண்ணி அவரோட பொழப்பயே கெடுத்திட்டீங்களே! இனிமே யாரு அவருகிட்ட ஜோசியம் கேட்பாங்க? இப்ப திருப்தியா?

Sathish said...

Again josiyam failed miserably