பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 24, 2011

இயமம் டிவியில் - வைகோ பேட்டி

இமயம் தொலைக்கட்சியில் வந்த வைகோ பேட்டி. நிச்சயம் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டும். கலைஞர், ஜெயலலிதா, ரஜினி, மூப்பனார் என்று எல்லோரும் வருகிறார்கள் :-)

நோ கமெண்ட்ஸ் !

17 Comments:

Shankar said...

It is a pity that Vaiko is the most misunderstood politician.
I think he is the only decent politician and unfortunately always caught in the cross fires. He is too decent to withstand the cunningness of Kalaignar. I wish todays youth get to see this.

வீரராகவன் said...

தலைப்பிலேயே முழு செய்தியும் இருக்கிறது. வைகோ ஒரு இமயம்தான். சிறந்த பேச்சாளரை அதிமுக இழந்துள்ளது.
இயமம் என்று தப்பாக போடப்படவில்லை.
இமயம் தற்போது இடம் மாறி உள்ளது. அடுத்ததாக
(இ)நியமம் என்பதன் பொருள் சரியாக புரிந்தவர்கள் இன்னும் தெளிவாக இதை விளக்கலாம்.

Anonymous said...

பேட்டி சிறப்பாக வந்திருக்கிறது. ஆனால் முழுமையாக இல்லை.
பதிந்தமைக்கு நன்றி.

Anonymous said...

அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் சண்டை... விடுங்கப்பா

engalblog said...

எந்தப் பிரச்னையையும், உணர்ச்சி பூர்வமாக அணுகாமல், அறிவு பூர்வமாக அணுகி, அக்கு வேறு ஆணி வேறாக நன்கு சிந்திக்க முடிபவர்கள்தான் அரசியலில் பெரும் தலைவர்களாக உருவெடுக்க முடியும். வைக்கோ போன்ற நல்ல மனிதர்கள், இதை உணர்ந்து செயல் பட்டால், அரசியல் வானில் பிரகாசிக்க முடியும்.

நர்மதன் said...

இதையும் படியுங்கள் ரஜினியை தொடர்ந்து மாஸ் ஹீரோக்கள் காணாமல் போவார்கள்

Prabu said...

Order is wrong, (1,3,2)

ராஜேஷ், திருச்சி said...

அம்மா ஆட்டம் கண்டிருப்பது அவரின் அட்டை காப்பி இலவசங்களில் தெரிகிறது.. ! கலைஞ்சரின் அறிக்கையை கிண்டலடித்தவர் இப்போ எப்படி பதிவு போடரங்கோ பார்க்கலாம்.. ! அம்மா சுரத்தே இல்லம் தேமே என்று பேசியது அவரின் பயத்தை காட்டியது.. மேலும் கலைஞ்சர் தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது அருகில் பல கட்சி புள்ளிகள், .. இங்கே அம்மா மட்டுமே .. தான் என்ற அகங்காரம் போகவில்லை போலும்..

Prakash said...

Even before coming to Power Jaya & Sasi group (ADMK) have received bribe of 1000 Crores to keep Vai Ko out of alliance, think what they'll do if they unfortunately comes to power again in TN.

Dear Voters be careful..

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=50858

http://thatstamil.oneindia.in/news/2011/03/24/vaiko-blames-sterlite-mdmk-ouster-admk-alliance-aid0091.html

Anonymous said...

NEXT PART Of the video

http://www.youtube.com/watch?v=FDp51nwt06k

Anonymous said...

//அம்மா ஆட்டம் கண்டிருப்பது அவரின் அட்டை காப்பி இலவசங்களில் தெரிகிறது.. ! கலைஞ்சரின் அறிக்கையை கிண்டலடித்தவர் இப்போ எப்படி பதிவு போடரங்கோ பார்க்கலாம்.//
Correct

Anonymous said...

Compared to the "imayam" interview, interview to this week's Vikatan is a stark contrast. Vaiko talks about silence being a best teacher, has used some words that are not appropriate.

Anonymous said...

எல்லாம் இலவசம்: ஜெயாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது!!!. விஜயகாந்த் கருத்து என்ன? சோவின் கருத்து என்ன?

BalajiS said...

oke No 1

The Deputy Chief Minister of Tamilnadu Mr. M. K Stalin does not own any car.

Joke No 2

Agricuturists in India ! Why do you commit suicide? Go and consult Mr. E.v. Velu, Food Minister, Tamilnadu. He will educate you "How to make 7.8 crore in five years with 1.1 acre of agricultural land worth Rs.60,000/-!"

Anonymous said...

//The Deputy Chief Minister of Tamilnadu Mr. M. K Stalin does not own any car.//

But his son and son-in-law would own BMWs!!

Baski said...

Good leader. I wish him good luck with his next steps

Don said...

JJ has concluded that the tamil people will be lured by freebies,quarter and biriyani more than ideologies. Don't be a fool thinking JJ is afraid, it's time for us look in mirror and realize, how foolish we are.