பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 19, 2011

ஹாப்பி ஹோலி ஹை !ஹாப்பி ஹோலி ஹை !!

5 Comments:

ரிஷபன்Meena said...

விக்கிலீக் எல்லாம் பாரதீய ஜனதாவுக்கு அதிகம். அவங்க அடிக்கிற கூத்துக்கு இது எம்மாத்திரம்.

தன்னுடைய சித்தாந்ததுக்கு பொருந்தாத வகையில் பெருந் தலைகளே உளறுவதெல்லாம் இவர்களுக்கு கை வந்த கலை. அத்வானி, ஜோஷி, ஜஸ்வந்த் எல்லாம் அதில் டாக்ரேட் வாங்கியவர்கள்.

ஜாம்பாஜார் ஜக்கு அளவுக்கு அரசியல் அறிவு இருக்கிற ஆளுக்கு கூட சோனியாவுக்கு ரிக்ரெட் லெட்டர் கொடுத்தா என்னா ஆகும்னு புரியும். ஆனா அத்வானி போன்ற அனுபவஸ்தர் சும்மா பெருந்தன்மையா கொடுத்தாருங்கிற சப்பைக் கட்டை எல்லாம் சகிக்க முடியலை.

இந்தக் கட்சி சீக்கிரம் கானாமல் போய் காங்கிரஸுக்கு நல்ல தொரு மாற்று வருமா என்று இட்லி வடை சோதிடர் கள் கணித்துச் சொல்லலாம்.

DrPKandaswamyPhD said...

ஹை, ஹை, ஹை, ஹை, ஹை,ஹை,ஹை,ஹை,ஹை,ஹை,ஹை,ஹை,ஹை,ஹை,ஹை,ஹை,

Anonymous said...

தமிழ் நாட்டில் ஒருவர் முகத்தில் கரி பூசப்பட்டதையும் போட்டிருக்க்லாமே!- கபாலி

R.Gopi said...

திராவிடம் தொங்கி பிடித்து கொண்டிருக்கும் கருப்பு கலர், “தல”யின் முகத்தில் பூசப்பட்டதை ஏன் சொல்லவில்லை!!?

Shri Hari said...

Meena,

உண்மையை பொய்யாகி பொய்யை உண்மையாக திரிக்கும் ஊடக ரௌடிகளுக்கும், அவர்கள்
எழுதுவதை நம்பும் ஏமாளி கூடத்திற்கும் அத்வானி போன்றவர்கள் உளருபவர்கள் தான்.

இது ஏமாளிகளின் அப்பாவிதனமே தவிர மூளை உள்ளோர் தவறில்லை!!

என்ன செய்வது, காங்கிரஸ் அளவுக்கு பிஜேபி தலைவர்களுக்கு குள்ள நரி தனம், ஊழல், மக்களை செய்திதாள்கள் மூலம் முட்டாள் ஆக்குதல் போன்ற கலைகள் தெரியவில்லை.

கற்றுகொள்வர்கள் என்று நம்புகிறேன்.