பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 09, 2011

கருணாபத சோனியா பாணம்


( படம் மூலம் இங்கிருந்து எடுத்தது - nwghost.com, நன்றி )

47 Comments:

Arun said...

Superrbbbbbbbbb Amazing working.. Completely enjoyed this creativity... Thanks

Anonymous said...

Naamam Super!!!

Anonymous said...

செம கொழுப்புய்யா உமக்கு! எங்க கவிதாயினிக்கு மட்டும் 20% ந்னு போட்டுட்டு மிச்ச % எல்லாம் போடாம உட்டா எப்புடி? 2 தலயும் கோவிச்சுக்காதா!

bandhu said...

இளங்கோவன் தவிர எல்லா பாம்பும் ஏணி மாதிரியே மேல கொண்டு போகுது?

SAN said...

What creativity man.Salutations!
Eppadi?

நீச்சல்காரன் said...

Apart from Politics, really fantastic creativity

Rathnavel said...

அருமை.

S^Kumar said...

gud creativity

Roaming Raman said...

//Superrbbbbbbbbb Amazing working.. Completely enjoyed this creativity//

//What creativity man.Salutations!//

//Apart from Politics, really fantastic creativity//

//அருமை.//

//gud creativity//

இது போதாதா?? தனியாக நான் வேறு சொல்ல வேண்டுமா என்ன?? பிரமாதம்!!!

Anonymous said...

what an idea sirji !!

Anonymous said...

IV, Recommend you to read this:
http://intelhari.blogspot.com/2011/03/2.html

ராமுடு said...

Excellent creativity.. Kalakkarael chandru...

சகா said...

//Superrbbbbbbbbb Amazing working.. Completely enjoyed this creativity//

//What creativity man.Salutations!//

//Apart from Politics, really fantastic creativity//

//அருமை.//

//gud creativity//

//இது போதாதா?? தனியாக நான் வேறு சொல்ல வேண்டுமா என்ன?? பிரமாதம்!!!//

இதுக்கு மேலயும் நான் என்ன சொல்ல போறேன் . அதேதான் ... பின்னிட்டீங்க பாஸ் .

ரிஷபன்Meena said...

பிரமாதம்.

கடைசியில் கிடைக்கப் போகும் நாமம் அருமை.

இட்லி வடையின் ஆஸ்தான சோதிடரின் தப்பான கணிப்பை பெரிய பாம்பாக, இட்லி வடைக் கட்டத்தில் வந்து முடிகிற மாதிரி வைத்திருக்கலாம்.

R.Gopi said...

எல்லா ஏணியையும் எடுத்துற வேண்டியது தான்...

அப்படியே இளங்கோவனுக்கும் கொஞ்சம் பேச்சு சுதந்திரம் தந்தால், பழைய கதைய எல்லாம் எடுத்து விடுவாரு...

Anonymous said...

அந்த 64 ஆவது கட்டம் சூப்பர்

Anonymous said...

Hi,

I am a regular reader of your blog and like your writing/sarcasm very much..
But when you use words like "namam", "govinda" in the context of being fooled, going down etc.. hasn't it struck you that it might be really hurting the sentiments of communities who consider these words very holy?

Please do not use these words in derogatory sense. Tt is my humble request.

Thanks.

Anonymous said...

கனி மொழி கைதையும், ராகுல் காந்தி யையும் புரட்டிப் போட்ட (48 t0 63 )ராஜினாமா நாடகம் சூப்பர் . கடைசியில் பட்டை நாமம் !!!!

Anonymous said...

excellent.

Anonymous said...

தற்காலிகமாக வாலை சுருட்டிகொண்டிருக்கும் பாம்புகள் எப்போ படமெடுக்கும்? (சினிமா படம் இல்லை)

Anonymous said...

ஒரு சின்ன திருத்தம்
18 சு சாமி , 19 திகார் ஜெயில் என்று இருந்திருக்க வேண்டும். ஏணி ராஜா டு ஜெயில்.
ராசாவை பலி கொடுத்து சு சா விடமிருந்து பை பாஸ்.

Black said...

where are IV readers here

சீனு said...

//இது போதாதா?? தனியாக நான் வேறு சொல்ல வேண்டுமா என்ன?? பிரமாதம்!!!//

அதானே... :))

Rohajet said...

1.இட்லிவடை - என்ன அர்த்தம்?

siva said...

பாம்பெல்லாம் தலை கீழா இருக்கே. தலையால முழுங்கி வாலுக்கு தள்ளணும். இல்ல இதிலேதாவது உள் குத்து இருக்கா ?

இ.வி.கே.எஸ். இளங்கோவன் பேரவை said...
This comment has been removed by a blog administrator.
Anony8 said...

Looks like a work by a professional caricaturist. Good

Dayanidhi and Kalanidhi hibernating and centered on themselves is Top class commentary of their approach.

Anonymous said...

Awesome. Looks like IV's creativity is peaking as TN assembly election drama is nearing. Enjoyed it thoroughly. Thanks.

IdlyVadai said...

//I am a regular reader of your blog and like your writing/sarcasm very much..
But when you use words like "namam", "govinda" in the context of being fooled, going down etc.. hasn't it struck you that it might be really hurting the sentiments of communities who consider these words very holy?

Please do not use these words in derogatory sense. Tt is my humble request.

Thanks.//

In Traditional Pramapadam the last cell is vaikundam and I represented it with a Namam. I suggest you view that in that way :-)

Anonymous said...

Though at the first sight it looks impressive,I am unable to follow the significance of many figures represented.To cite a few,
Why should snakes lie upside down?
Why Raja should climb up to Nadia?
What is implied by the snake in Rahul's squre? etc etc

Incidentally I find the following site on the same subject more interesting:
http://vimarisanam.wordpress.com/2011/03/08/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/

Anonymous said...

The comment by EVKS elangoven peravai is not civilized one, please remove the comment. For information I am the BJP supporter, but I'm not happy with that comment. advance thanks for removing the comment

ராம்ஜோதிடர் said...

வர வர கச்சேரி களை கட்டுறது ஓய் இட்லிவடை..

குறிப்பு: நேற்று நண்பர் சிவா சவுதியிலிருந்து எனக்கு போன் செய்திருந்தார். அவர் என்னிடம் ”இட்லிவடை யாரென்று தெரியுமா?” என்று கேட்டார். எனக்கு இட்லியும், வடையும் தெரியும் ஆனால் இட்லிவடை யாரென்று தெரியாது என்று சொல்லி விட்டு, அந்த இட்லிவடை என்னுடைய இதயத்தில் வாழ்கிறார் என்று சொல்லி விட்டேன். அப்பாடா இட்லிவடைக்கு இதயத்தில் இடம் கொடுத்து விட்டேன். இதயம் இனித்தது. கண்கள் பணித்தது.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

என்னுடைய கிரிக்கெட் அப்டேட்கள் அடுத்த இந்திய தென்னாப்பிரிக்கா போட்டியிருந்து வரும்.

Black said...

இட்லிவடைக்கு இதயத்தில் இடம் கொடுத்து விட்டேன். இதயம் இனித்தது. கண்கள் பணித்தது.

josiyare pls take care of your heart. IV is more danger than political parties.

Anonymous said...

>> In Traditional Pramapadam the last cell is vaikundam and I represented it with a Namam. I suggest you view that in that way :-)

Thanks for the clarification.
What prompted me to write this comment was also this post title:
http://idlyvadai.blogspot.com/2011/03/blog-post_06.html

R.Gopi said...

என்னா தல...

வாய்ச்சொல் வீரர் இளங்கோவன தவிர எல்லா பாம்பும் ரிவர்ஸ்ல போகுது? இது என்ன உள்குத்து?

Anonymous said...

Ungal Parama Patham sariyana Nakkal.

http://intelhari.blogspot.com/2011/03/2.html

Ithu sariyana Naiyandiyaga iruke... Ithai yen ungal Blog-il poda koodathu???

Arun Ambie said...

கெளப்பிட்டீங்க பங்காளி!!!

ஸ்ரீனிவாஸ ஐயங்கார் said...

என்னமோ நாமத்துக்கு இவர்தான் ட்ரேட் மார்க் வாங்கினா மாதிரி ஒரு அனானி எழுதியிருக்கார். நாமம், கோவிந்தா எல்லாம் தொன்று தொட்டு வரும் satire. இதனால் நாமத்தை பற்றி தெரியாதவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பு. எது எதுக்குதான் கொடி பிடிக்கனும்னு விவஸ்தையேயில்லயா! நான் ஸ்ரீசூர்ணம் இடுபவனாக இருந்தாலும் இதை நகைச்சுவையோடுதான் பார்க்கிறேன். வடகலை நாமம் போடாமல் தென்கலை நாமம் போட்டது great creativity. இதையெல்லாம் ரஸிக்க கத்துக்கங்கையா!

Anonymous said...

ha ha ha good joke

Anonymous said...

ha ha ha

Anonymous said...

நல்ல கற்பனை... :)

தேர்தல் வர போகிறது... உங்களிடம் இருந்ஹ்டு இது போல நிறைய எதிர்பாக்கிறோம் :)

ngoppan said...

அருமையான கற்பனை, ஆனால் நீங்கள் மூலதனமான nwghost.com க்கு கிரெடிட் கொடுக்க தவறிவிட்டீர்களே!

Anonymous said...

Thanks for removing the comment which I have mentioned. yours this paramapada sobanapadam is really superb.

Anonymous said...

///According to Parappangadi Unnikrishna Panicker (Jayalalithaa's astrologer) "The planets are not in favour of J. Jayalalithaa. She has to put in a lot of effort to come back to power. It is the time of seven-and-half Saturn for her. As per her horoscope, Jupiter is in eighth house, which again will not bring good fortunes. It is the end of raaghu dasa for her (the influence of one's karma on astrology). She can manage to win in urban but not in rural areas. But it is good time for Karunanidhi. There are every chances of him coming back to power." He adds, that "Tamil Nadu will have a coalition government. There are more possibilities for DMK to come back to power."///
Ref:India Today. http://indiatoday.intoday.in/site/Story/131511/top-stories/assembly-elections-astrologers-predict-victory-for-mamata-banerjee-and-karunanidhi.html

Anonymous said...

திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்டதால் திமுகவை விட மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பது மதிமுகவும் இடதுசாரிக் கட்சிகளும் தான்.

திமுகவுடன் மோதலில் உள்ள காங்கிரஸை எப்படியாவது அதிமுக கூட்டணிக்குள் இழுக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முயன்றார். அவருக்காக ஒரு பத்திரிக்கையாளரும், நீதிமன்ற வழக்குகள் மூலமே அரசியல் நடத்தி வரும் ஒருவரும் டெல்லியில் கடும் முயற்சிகள் மேற்கொண்டனர்.

மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த 6ம் தேதியே தொகுதி பங்கீட்டை முடிக்க திட்டமிட்டிருந்த அதிமுக அதை கிடப்பில் போட்டது.

காங்கிரசுக்கு சிக்னல் கொடுக்கும் வகையில் மதிமுகவுடன் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்தது அதிமுக. அதே போல இடதுசாரிகளை தனது கட்சி தலைமையகத்துக்கு அழைத்து வெளிப்படையாக பேச்சு நடத்துவதை நிறுத்திவிட்டு, சென்னை தியாகராயர் நகரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து ரகசிய பேச்சில் மட்டும் ஈடுபட்டது அதிமுக.

இதனால் மதிமுகவும் இடதுசாரிகளும் பெரும் கவலையில் இருந்தன. இரு தினங்களுக்கு முன் திமுக-காங்கிரஸ் கூட்டணி சரியாகிவிடும் என்பது போன்ற நிலை ஏற்பட்டவுடன் அதிமுகவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் அழைத்துப் பேச்சு நடத்தியது அதிமுக தேர்தல் பணிக் குழு. ஆனால், அதில் உடன்பாடு ஏதும் ஏற்படவி்ல்லை.

மீண்டும் திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்ற நிலைமை உருவானபோது, இடதுசாரிகள்-மதிமுகவை மீண்டும் தொங்கலில் விட்டது அதிமுக.

இந் நிலையில் இப்போது திமுகவும் காங்கிரசும் கூட்டணியை இறுதி செய்து தொகுதிப் பங்கீட்டையும் முடித்துவிட்டதால், இப்போது மீண்டும் மதிமுக, இடதுசாரிகளுடன் அதிமுக மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கவுள்ளது.

Anonymous said...

அதிமுக கூட்டணி உடைகிறது?: 3வது அணிக்கு வைகோ முயற்சி?:

தங்களை அதிமுக பொதுச் செயலாளர் ஊறுகாயாக பயன்படுத்துவதாக மதிமுக, இடதுசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இவர்களுக்கு மிகக் மிகக் குறைவான தொகுதிகளையே தர அதிமுக முன் வந்துள்ளது. இது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை கடும் கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது.

ஆனால், அதைவிட அவர்களை மிக மிக கோபம் கொள்ள வைத்தது ஜெயலலிதாவின் சந்தர்ப்பாதம் தான் என்கிறார்கள். திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே சண்டை வந்தவுடன், காங்கிரஸை கூட்டணியில் சேர்ப்பதற்காக தங்களுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையையே ஜெயலலிதா நிறுத்தி வைத்ததை வைகோவும் இடதுசாரிகளும் தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட கேவலமாகக் கருதுகின்றனர்.

ஜெயலலிதாவின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளரின் சொல்படி, இவர்களை வெட்டிவிட்டுவிட்டு காங்கிரசோடு கூட்டணி சேர அதிமுக தீவிரமாக முயன்றது.

இதை உணர்ந்த மதிமுகவினரும், இடதுசாரிகளும் கடும் கோபத்துக்குள்ளாகினர். ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உறுதியானதும், இவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது அதிமுக. இதை இவர்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்கிறார்கள்.

அதிமுக செய்த தவறுக்குப் பிராயச்சித்தமாக தங்களுக்கு மரியாதையான அளவிலான தொகுதிகளையாவது ஒதுக்கித் தர வேண்டும் என்பது தான் வைகோ மற்றும் இடதுசாரிகளின் இப்போதைய கருத்தாக உள்ளது.

ஆனால், தேமுதிக வந்துவிட்ட தைரியத்தில் இவர்களை உதாசீனப்படுத்தும் வகையில் ஜெயலலிதா நடந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்.

மதிமுகவுக்கு சிங்கிள் டிஜிட்டில் சீட் தருவதாக பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது அதிமுக.

ஆனால், அதிமுகவோ மதிமுகவுக்கு 5 சீட்டில் ஆரம்பித்து 6, 7, 8, 9 என்று போய் இப்போது 10 சீட்களிலேயே நின்று கொண்டுள்ளது. இதையடுத்து 18 தந்தால் உடன்பாடு செய்து கொள்ளலாம் என்ற அளவுக்கு வைகோ இப்போது இறங்கி வந்துவிட்டார்.

அதிமுகவின் இந்த செயல்களால் மனம் ஒடிந்து போன வைகோ, இப்போது தனது கட்சியின் மரியாதையைக் காப்பாற்ற போராடிக் கொண்டுள்ளார்.

கூட்டத்தில் பேசிய மதிமுக தொகுதி உடன்பாட்டுக் குழு உறுப்பினரான திருப்பூர் துரைசாமி, போயஸ் கார்டன் கதவை எத்தனையோ தடவை தட்டி விட்டோம். நம்மை ஒரு பொருட்டாகவே ஜெயலலிதா மதிக்கவில்லை. காங்கிரசோடு கூட்டு சேர சுப்பிரமணிய சாமி மூலம் ஜெயலலிதா முயற்சித்தார். இதனால் தான் ஸ்பெகட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சிப்பதை சாமி நிறுத்தினார். ஜெயலலிதா ஒரு நம்பிக்கைத் துரோகி என்று பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மதிமுக பொருளாளர் மாசிலாமணி பேசுகையில், நமக்கு மரியாதைக்குரிய அளவில் சீட் தரப்படாவிட்டால் அதிமுக கூட்டணியிலிருந்து நாம் வெளியேற வேண்டும் பேச, அடுத்தடுத்துப் பேசியவர்கள் ஜெயலலிதாவை மிகக் கடுமையான அர்ச்சித்துள்ளனர்.

இறுதியில் கலங்கிய முகத்துடன் பேசிய வைகோ, நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். ஜெயலலிதா துரோகிதான். துரோகச் செயல்களுக்கு அஞ்சாதவர் தான். கம்யூனிஸ்டுகள் வெளியே வந்தால் அவர்களோடு சேர்ந்து மூன்றாவது அணியை அமைக்க முயல்வோம் என்று பேசியுள்ளார்.

இந்தத் தகவல் அதிமுக தரப்புக்குக் கிடைக்க, நள்ளிரவில் மதிமுக அலுவலகத்துக்கு வந்த அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், அவசரப்பட வேண்டாம், கம்யூனிஸ்டுகளுக்கும், உங்களுக்கும் உரிய இடங்கள் தரப்படும் என்று சமாதானம் சொன்னதோடு சரத்குமார் , கார்த்திக் கட்சிகளுக்கும் அம்மா சீட் தரப் போகிறார் என்று சொல்லிவிட்டுச் சென்றார் என்கிறார்கள்.

ஆனாலும் அதைத் தொடர்ந்து 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் அதிமுகவிடமிருந்து எந்த அழைப்பும் இல்லாததால் அந்தக் கூட்டணியிலிருந்து கழன்றுவிட வைகோ திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாத நிலையில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் அதிமுக மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து தனியாக 3வது அணியை உருவாக்க வைகோ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மதிமுக, சிபிஎம், சிபிஐ ஆகிய மூன்று கட்சியுடனும் ஜெயலலிதா இதுவரை தொகுதி உடன்பாடு செய்யவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் கடந்த திங்கள்கிழமை அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழுவினர் ஒரு ஹோட்டலுக்கு அழைத்து டீ, வடை தந்து அனுப்பிவிட்டனர்.


ஜெயலலிதாவை அவரது சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் தான் வழிநடத்து வருகின்றனர்

மதிமுக,இடதுசாரிகள் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி
தனியாகக் களமிறங்கி ஓட்டுக்களைப் பிரித்து தங்களை கேவலப்படுத்தும் அதிமுகவை திமுக கூட்டணியிடம் தோற்கச் செய்வதே சரியான பதிலடியாக இருக்கும் என்று இவர்கள் கருதுகின்றனர்.

Anonymous said...

வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜகவும் சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இத் தகவலை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் மாநில துணைத் தலைவருமான எச்.ராஜா தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் விருப்ப மனு தாக்கலும், போட்டியிட விருப்புபவர்களிடம் நேர்காணலும் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 131 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 16ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று ராசா கூறியுள்ளார்.