பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 03, 2011

தாமஸ் நியமனம் செல்லாது - சுப்ரீம் கோர்ட்
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் குப்பைத்தொட்டி! யாரை போடுவது என்று தான் தெரியலை.

8 Comments:

குரோம்பேட்டைக் குறும்பன் said...

நீதி மரிக்காது.

Anonymous said...

நல்ல போஸ்டா போடுங்க. இதே ரேஞ்சுல போச்சுன்னா உங்களைத் தூக்கிப் போட்டுடுவாங்க. :>

டகிள் பாட்சா said...

ஏற்கெனவே குப்பைத் தொட்டி நிரம்பி வழியுது போலிருக்கே!

rajatheking said...

Home minister a thuke poduka. . .

Anonymous said...

அவசரப் படேல். இன்னும் தாமஸ் ராஜினாமா செய்யவில்லை. அப்பீல் பண்ணப் போவதாகச் சொல்லியுள்ளார். முதலில் ஏன் இந்த தாமசை அமர்த்த மியாவ் மன்மோகனும், சீனாத் தானாவும் ஒத்தைக் காலில் நின்றார்கள்? யார் அவர்களுக்கு உத்தரவு போட்டது? எதற்காக இவர் மீது இவ்வளவு அக்கறை? ஏராளமான கேள்விகள் உள்ளன. கிரிமினல் குற்றவாளிகளை மட்டுமே நாட்டின் முக்கியமான பதவிகளான ஜனாதிபதி, உள்துறை, நிதி, தேர்தல் கமிஷனர், விஜிலென்ஸ் கமிஷனர், நீதிபதி ஆகிய இடங்களுக்கு அமர்த்துவதை சோனியா ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். ஆனால் இன்னும் நாம் அவரை அன்னை என்று வணங்கி ஓட்டுப் போட்டு வருகிறோம். வெட்க்கம் இல்லாமல் ஓ போடும் நம் சூரப் புலிகள் கூட அவரது மகனுக்காக கேடு கெட்டுப் போய் இரண்டு மணி நேரம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒரு இத்தாலிக்காரி மட்டுமே இந்தியாவைக் கொள்ளையடிக்கவில்லை அவருக்கும் மேலானவர்கள் உள்ளார்கள். இந்த தாமஸ், நவீன் சாவ்லா போன்ற கிறிஸ்துவர்கள் அனைவருமே அந்த சூத்திரதாரிகளின் கைப்பாவைகளே.

பி ஜே தாமஸ் ராஜினாமா செய்ய மறுத்திருக்கிறார்

காங்கிரஸின் வற்புறுத்தலின் பேரில் சி பி ஐ குவட்ரோச்சி மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்க கோர்ட்டை வற்புறுத்தி வருகிறது

குதிரை வியாபாரி அலிக்கு எங்கிருந்து 8 பில்லியன் டாலர்கள் வந்தது என்பதை விசாரித்த அதிகாரிக்கு தண்டனை வழங்கப் பட்டுள்ளது அவர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார். இன்னும் ஏராளமான மர்மங்கள் சோனியாவின் சதி வலையின் பின்னால் உள்ளன அனைத்தையும் விபரமாக அலச வேண்டும்.

விஸ்வாமித்ரா

R. Jagannathan said...

The first feeling is that Manmohan Singh and PC should have exercised caution before appointing Thomas as CVC. It is stupidity or arrogance to say that Thomas' CV did not mention the long standing accusation against his name and that the committee did not go beyond the CV to make a decision. That too after Sushma Swaraj vehemently opposed the candidate for the specific reason of a case against him. Hence MMS and PC need to apologise their error in judgment.

Having said all above, the SC should have addressed the issue of the case which is pending for nearly 19 years due to political interference and ensured a judgment is delivered immediately. Why should a person fall a victim to the lethargic and insensitive judicial system? It is widely said in the official circles that Mr. Thomas is very honest and his integrity is unquestionable. Karunakaran twisted his hands in the Palmoline oil import case and some 20 years ago, Thomas was young and could have been bullied. So the courts should not allow any case to drag on for ever. Milly stated his goal to limit pendancy of cases to maximum 3 years. It should be realised.
-R. Jagannathan

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் குப்பைத்தொட்டி! யாரை போடுவது என்று தான் தெரியலை.//

Nothing can be put into it. Already the administrators have filled it with Democracy!
:(

Anonymous said...

ஐயா, அனானிமஸே, ஊழலில் மதம் எங்கிருந்து வந்தது? சும்மானாச்சும், கண்ட இடத்திலெல்லாம் உங்க பிரச்சார சரக்கை அவுத்து வுடாதீங்க.