பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 03, 2011

60!இந்த படம் ஓடுமா ?

8 Comments:

Suresh said...

இந்த ஒரிஜினல் படத்துல கார் எல்லாம் கடத்துற மாதிரி வோட்டு போடுறவங்களை எல்லாம் கடத்திட்டு போனா இந்த படமும் ஓடும்....ஆனாலும் இந்த தேர்தல் தேதி அறிவிச்ச பிறகு தமிழ்நாட்டுல நல்ல வேலை பாக்ககூடாதுன்னு சொல்ற சட்டத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
வன்மையாக கண்டிக்குறேன்

டகிள் பாட்சா said...

படமே வெளியாகுமான்னு தெரியலே! இதுல ஓடுமான்னு கேள்வி வேறயா! முக்கியமான் ஃபைனான்சியர வேற உள்ள தூக்கி போட்டுட்டாங்க!

mak said...

Why not? it will run not a movie.

Mahesh said...

ஐயோ...........ஐயோ..........அட........ராமா...ராமா.....தாங்கமுடியலடா சாமி.........கோய பல்ஸ் அப்படிங்கிறது கரெக்டாதான் இருக்கு.......

MMN said...

60 itself is not yet confirmed, but since yesterday u r saying the deal is finalized... will hv to wait and watch if it is true...

y no post abt admk dmdk deal? y r u more interested in dmk-cong deal?

eagerly waiting for the present govt to fall???

Anonymous said...

ஏன் அறுபது குடுக்க என்ன நோகுதா? நாங்கதான் ஒரு சீட்டுக்கு 1000 கோடின்னு 60,000 கோடி சம்பாதிக்க அனுமதிச்சோமே!

காங்கிரஸ் பக்தன்

Anonymous said...

ங்கப்பா... டைட்டிலே சொல்லுதே.. படம் ஓடுமா, ஓடாதான்னுட்டு, மொதல்ல அக்ரிமென்டு கையெழுத்தாகட்டும்.. அப்பறமா ஆருடம் பாருங்கப்பா.

R.Gopi said...

முதலில் ரிலீஸ் ஆகட்டும்... அப்புறம் ஓடுமான்னு யோசிப்போம்....

கட்டை வண்டி, கட்டை வண்டி, கடையாணி கழண்ட வண்டி... ஆலாப்பறந்த வண்டி, ஆடி ஆடி அலுத்த வண்டி, ஓட்டை வண்டி....