பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 16, 2011

2G - முதல் பலி

ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாதிக் பாட்ஷா தற்கொலை செய்துகொண்டார்.

67 Comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

முதல் பலி நாம் எல்லாரும் தான்.

Anand, Salem said...

எப்படி இவ்ளோ வேகமா நியூஸ் கெடைக்குது உங்களுக்கு? இது தற்கொலை இல்லை என்றே நினைக்கிறேன்.

இன்னும் நெறய பலி எதிர் பாக்கறீங்களா? அதுக்குள்ள ஸ்பெக்ட்ரம் ஊழலையே பலியிட்டு விடுவார்கள்.

இரும்புக்குதிரை said...

ஐய இது என்ன சின்ன புள்ள தனமா இறுக்கு. உண்மை தன முதல் பலி. இது ரெண்டாவது.

Anonymous said...

இது தொடருமா???????

somu
vkd.

Anonymous said...

kudumba arasiyaluku sikiya pala paligalil ivarum ondru! pathodu pathinondru

-Sriram

ராஜரத்தினம் said...

”தற்கொலை சர்ச்சை” அப்டீனு ஒரு புத்தகம் வருமா?

பா. ரெங்கதுரை said...

திராவிட தலித்களால் படுகொலை செய்யப்பட்ட இஸ்லாமிய சகோதரருக்கு எம் அஞ்சலி.

Anonymous said...

DMK Guys would have abated him....to get political mileage in the election... So sad....

அஞ்சா நஞ்சன் said...

நோ மஞ்சள் கமெண்ட் ?

Black said...

Idly vadai is very slow this time. with only few days left for the election there are no posts related to elections. very disappointing.

rajatheking said...

Case close a?

Anonymous said...

பாஷா..
(உறுப்படியா எதையுமே) சாதிக்(காத) பாஷா !!

Sasi said...

மரணமடைந்தார் என்பது வாஸ்தவம்.
தற்கொலை செய்து கொண்டார் என்பது, ஒரு யூகமாக கூட இருக்கலாம். எவர் கண்டார் ?

Shankar said...

cannot believe if a person who had the strength and clout to amass few thousand crores could commit suicide. Something fishy. This list will only grow.

Rao said...

Basha forced to commit suicide.. should be the right word..

Anonymous said...

This is the repeat of Car Ramesh who committed suicide when the financial scam against stalin and his benami Ramesh came out in open a few years ago. Now the 2G case will have a natural death.

ஒரு வாசகன் said...

எங்கே போய் முடியுமோ??????

Anonymous said...

Related Nakheeran news - http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=50415

சத்தியமூர்த்தி said...

அடுத்தது யார்? போன திமுக ஆட்சியில் அண்ணாநகரில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது நினைவுக்கு வருகிறது.

Anonymous said...

Suicide? really??? who is next?

PARAYAN said...

Aniyayam aanal Akiramam illai.

kothandapani said...

countdown started.... one down., many more to go

hayyram said...

சாதிக் பாட்ஷா தற்கொலை செய்துகொண்டார்?

Prakash said...

It seems Sadiq Basha’s death is a pure suicide, it’s too mentioned in his suicide note. Also from TV visuals taken during CBI raids in December, he seems to be of very low motivated person and not like Raja or Bawla. Hope he can’t handle the pressure put by CBI and media etc..

Many are liking this to DMK, How can DMK be related to his suicide, DMK is a party of more than 60 years. Can’t they know the consequences of this during critical election period? Are they dump..

If it’s a murder, Why can’t the DMK opponent parties done that to put the blame on DMK and take political mileage.

Why can’t DMK opponent parties done this to bring back 2G spectrum issue to lime light as it was pushed back due to election news and Japan Tsunami.

CBI need to do complete probe in this angle also.

Govindaraj.K said...

count down start.......................n

Anonymous said...

anna nagar ramesh... the next one will be raja..

Anonymous said...

பலியா? கொலையா?

Black said...

IV wake up...Amma have announced the list of constituency... :(

Anonymous said...

// Many are liking this to DMK, How can DMK be related to his suicide, DMK is a party of more than 60 years. Can’t they know the consequences of this during critical election period? Are they dump..//

You are right.

There are few people available here to write always against DMK and Karuna.

Even if ...
...Newspaper did not come in morning in time
...they miss the D70 AC bus
...the next seat Kamala did not smile at you.
..there is hot sun outside
---there is a crowd n the cafetaria
...their wife do not listen to their words
...Jayalalitha announces Candidates list encroaching her alliance parties constituencies

they blame Karunanidhi and DMK.


Vaazga Jana Naayagam..!

Anonymous said...

அ.தி.மு.க., 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தாங்கள் கேட்ட தொகுதிகளில் வேட்பாளர் அறிவித்துள்ளதாக கூறியுள்ள அக்கட்சி, அந்த தொகுதிகளில் வேட்பாளர்களை வாபஸ் பெறும்படி கேட்டு கொண்டுள்ளது. இது குறித்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நாளை காலை ஆலோனை செய்ய உள்ளன. இது குறித்து ஆலோசனை தே.மு.தி.க.,வும் நாளை ஆலோசனை செய்ய உள்ளன.

Anonymous said...

160 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது. ம.தி.மு.க.,வுக்கு அ.தி.மு.க., கூட்டணியில் இடமில்லை என்பது உறுதியாகி உள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதியில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, முதல் முறையாக போட்டியிடுகிறார்.

Anonymous said...

வைகோவை பாருங்கள்... பாவம்.


இன்றைய தமிழக அரசியலில் விசுவாசத்திற்கு இடமில்லை என்பது, சாதாரண தொகுதி பங்கீட்டு விஷயத்திலேயே தெரிந்து விட்டது.

வைகோவை பாருங்கள்... பாவம். கடந்த சட்டசபை தேர்தல் முதல், ஐந்தாண்டுகளாக அ.தி.மு.க., கூட்டணியில் விசுவாசமாக தொடர்கிறார். ஐந்தாண்டுகளில் எந்த போராட்டம் என்றாலும், இவர் சொந்தமாக தன் கட்சிக்கென்று நடத்தவில்லை.

சாதாரண அறிக்கை வெளியிடுவது என்றாலும், ஒவ்வொரு பிரச்னையிலும், ஜெயலலிதாவின் முடிவு என்ன என்று அறிந்த பின்பே அரசியல் செய்தார்.கூட்டணி தர்மத்தை கடைபிடித்து, "ஜெ., எவ்வழியோ அவ்வழி' என்று செயல்பட்டவர் வைகோ. தன் கட்சியின் பொதுச்செயலராக செயல்பட்டாரோ இல்லையோ, ஜெ.,வின் தளபதியாக இருந்தார். அவரது விசுவாசத்திற்கு இப்போது கிடைத்த பரிசு...? ஓரிரு நாளில் தொகுதி ஒதுக்கப்பட்டாலும், முதலில், "கூட்டணி பஸ்' ஏறியவருக்கு கிடைப்பது, "கடைசி சீட்' தானே!

இந்த கூட்டணியில் வேறு சில புதுவரவுகளும், ஓரிரு தொகுதிகளை பெற்றாலும் கூட, முதலில் வாங்கி மரியாதையோடு, "செட்டில்' ஆகிவிட்டன. ஏன்... இந்த பக்கமா, அந்த பக்கமா என்று அலைந்த சரத்குமாருக்கே இரண்டு சீட் கிடைத்து விட்டதே!

இதுவே, வைகோவிற்கு இப்படி இழுபறி ஏற்பட்டிருக்காவிட்டால், இதற்குள் பிரசாரத்தை துவங்கி இருப்பார். கடந்த தேர்தலில் சென்னை, கோவை, மதுரை பகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணியின் வெற்றிக்கு, வைகோவின் தொடர் பொதுக்கூட்டங்களே முக்கிய காரணம். வாக்காளர் மனதில் ஓரளவேனும் சலனம் ஏற்படுத்த அவரது உரைகள் உதவின.

Anonymous said...

இன்னுமா புரியவில்லை தோழர்களே
இந்த அம்மா தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொள்கிறது


அடுத்த ஒரு மணி நேரத்தில் அதிமுக போட்டியிடவிருக்கும் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2006-இல் வெற்றி பெற்ற 6 தொகுதிகளுக்கும், மேலும் சிபிஎம் போட்டியிட விரும்பி அளித்துள்ள பட்டியலில் உள்ள பல தொகுதிகளுக்கும் அதிமுக தலைமை வேட்பாளர்களை அறிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க இயலாது. பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிற போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வரும் தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர்களை அறிவித்திருப்பது சரியான அணுகுமுறையல்ல என்பதை தெரிவித்துக் கொள்வதோடு அதிமுக அறிவித்துள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வாபஸ் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.
ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து விவாதித்து முடிவுகளை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் அவசரமாக நாளை (17.3.2011) சென்னையில், கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த அம்மா தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொள்கிறது

கே. பாலமுருகன்.

Anonymous said...

//IV wake up...Amma have announced the list of constituency... :( //

அட போங்கப்பா, அம்மா போடுற பிச்சை எதுவானாலும் நாம பொறுக்கிட்டு சத்தமில்லாமல் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு வரணும்.

இல்லாவிட்டல் வைகோ மாதிரி வெறுங்கையை நக்கிக்கிட்டு வீதியிலதான் நிற்கணும்.

Anonymous said...

2ஜி ஊழலில் தொடர்புடைய ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மரணம் அடைந்துள்ளதாகவும், எனவே ஆ.ராசாவுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

Yes Raja needs protection from Cho ramasamy, subramanya samy, and Jaya

ஆகா சாதிக்பாஷா எப்படி இறந்தார் என்று இன்னும் எந்த சேதியும் வரல அதுக்குள்ளே ஜெயலலிதா கருணாநிதி குடும்பத்தில போடுறாங்க அப்போ இவங்களே ஐடியா பண்ணி பாவம் அந்த சாதிக் பாஷாவை கொன்னுட்டு பழியை இப்படி போட்ட தேர்தல் நேரத்தில மக்கள் செல்வாக்க வாங்கலாமுன்னு தோணுது

Kodanadu lazy goose will make all politics . seems Hasan ali has said that Jaya has 40000 crores in swiss bank.Next jaya will be jail. Hope that happens soon to save TN and stop her luxurious life

Anonymous said...

ஜெயலலிதாவின் தான்தோன்றித்தனத்திற்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.


அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகள் அடங்கிய பட்டியலை இன்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார்.

அவர் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

அதிமுக போட்டியிடும் 160 தொகுதிகள் அடங்கிய பட்டியல்:

1. ஸ்ரீரங்கம் (139) : ஜெ ஜெயலலிதா

2. கும்மிடிபூண்டி (1) : வி. கோபால் நாயுடு

Got it.
The second name is Vaiko.

Someone said vaiko did not get seat for his party.

அரசனை நம்பி புருசனைக் கை விட்ட கதையாகிப் போச்சு, வைக்கோவின் நிலை. அம்மாவிடம் விசுவாசமாக இருந்ததற்கு போன முறை எம்.பி. போச்சு. இந்த முறை எல்லாமே போச்சு.

ஜெயலலிதாவின் தான்தோன்றித்தனத்திற்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்.

“என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு”

Anonymous said...

நல்ல அரசியல்வாதிகளுக்கு காலம் இல்லை என்பதற்கு வைகோ நல்ல உதாரணம்

அம்மா வைகோவை சிறையில் வைத்தார்.. அன்று

வெளியே தள்ளினார் இன்று..!அக்கா குடிகாரியும் .......தம்பி குடிகாரனும் இணைந்தே தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று விடலாம் என்கிற போதை தலைகேறி போய்விட்டது

Anonymous said...

இன்னும் ஜெ ஆணவம் பிடித்தவர் என்று நிருபித்துவிட்டார். இன்று வைகோ நாளை வியயகாந்த்...


எப்படி அ.தி.மு.க கு வோட் போட மனசு வரும்.

Anonymous said...

Super Appu..!

நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உங்களை சந்திப்பதாகக் கூறப்படுகிறதே?
அப்படி ஒன்றும் நடக்காது.

அ.தி.மு.க., கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளிலும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனரே?

பக்கத்து வீடு, அடுத்த வீடுகளை நான் எட்டிப் பார்ப்பதில்லை.

சென்னை பகுதியில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி உள்ளீர்களே?

எண்ணி பாருங்கள்.

தி.மு.க., 119 இடங்களில் மட்டும் போட்டியிடுகிறதே?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

தேர்தல் பிரசாரத்தை எப்போது துவங்குகிறீர்கள்?

தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்.

Anonymous said...

ஜாதியை முன்னிறுத்தும் கட்சிகள்

ADMK...Dr.J Jayalalitha

பாட்டாளி மக்கள் கட்சி: ராமதாஸ்

புதிய தமிழகம்: கிருஷ்ணசாமி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: திருமாவளவன்

புதிய நீதிக்கட்சி: ஏ.சி.சண்முகம்

சமத்துவ மக்கள் கட்சி: சரத்குமார்

நாடாளும் மக்கள் கட்சி: கார்த்திக்

மூவேந்தர் முன்னேற்றக் கழகம்: ஸ்ரீதர் வாண்டையார்

மூவேந்தர் முன்னேற்ற முன்னணி: சேதுராமன்

கொங்குநாடு முன்னேற்றக் கழகம்: "பெஸ்ட்' ராமசாமி

சமூக சமத்துவப் படை: சிவகாமி

தலித் முன்னணி: குமரி அருண்

இந்திய ஜனநாயக கட்சி: பச்சமுத்து

யாதவ மகா சபை: தேவநாதன்

புரட்சி பாரதம்: ஜெகன் மூர்த்தி

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்: ஜான் பாண்டியன்

Anonymous said...

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சம்பந்தப்பட்ட நகர்வாலா கேசில் அனைவரும் கொலையோ அல்லது தற்கொலையோ அல்லது விபத்தில் இறந்தது போல் இதிலும் நடக்க வாய்ப்பு உள்ளது.

Anonymous said...

இப்பொழுது கூட்டணி அமைத்துள்ள இரண்டு கூட்டணியிலுள்ள கட்சிக் காரர்களையும் கேட்டுக் கொள்கிறேன்

பணம் சம்பாதிக்கத்தான் கூட்டணி சேர்ந்துள்ளீர்கள் என்பது அப்பட்டமான உண்மை. இனி வருங்காலங்களில் மக்களின் விழிப்புணர்வு, பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களின் புலனாய்வு திறமைகள், நியாயமான நீதிமன்ற நடவடிக்கைகள், நாட்டை லஞ்ச லாவண்யங்களிருந்து காப்பாற்றத் துடிக்கும் எண்ணற்ற இளைஞர்களின் வலிமைமிக்க எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து லஞ்ச லாவண்யத்தில் ஈடுபட்டு காசு சம்பாதிப்போர் யாரும் தப்பமுடியாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடவும்.

Anonymous said...

"2G - முதல் பலி"

Why all the Indians, especially Tamilians are always propagating negative waves ? This negation thinking is bad to the person and the country. These people prat as if their money is taken away by DMK or by Raja. Some greedy Indian Public did this.

If you are offered some free things, won't you accept? This is what happened here. Public has to change. Why the hell those very rich public bribed Raja? These bandikoots writing here, in Tamilnadu has got nothing to do with the 2G scam at all. Why these guys are not talking about S-Band scam committed by Madhavan Nair ans ISRO Officials, under the Ministry with none other than PM ?

These guys seems not to folow up Suresh KAlmaadi too, on CWG scam. When Tamilian is involved , the whole country shouts "foul", including Tamilians with high pitch. This attitude should change first. I dont support any wrong doers, yet this is too much over doing.

Anonymous said...

அ தி மு க அல்லக்கைகளின் அளவுக்கு அதிகமான ஆணவத்தை இந்த பல கருத்துக்களில் புரிந்து கொள்ள முடிகிறது.


இன்னும் கொலையா அல்லது தற்கொலையா என்று உறுதியாகாத நிலையில் ஜால்ராக்கள் ஒயாமல் ஒலிப்பது நன்றாக கேட்கிறது.

ஏந்த கட்சியில் அரசியல் கொலை நடக்கவில்லை என்று சொல்ல அருகதை இல்லாதவர்கள் இங்கே கெக்கரிப்பது மகா கேவளம்....

Anonymous said...

வை கோ உங்களை பிடிச்ச ஏழரை சனி. அவரை கூட்டு சேத்ததிலிருந்து உங்களுக்கு எல்லாமே தோல்விதான் என்று ஆஸ்தான ஜோசியர் சொன்னதால் அம்மா வை கோ பால்சாமியை கழட்டிவிட்டார் என்பது ஜோசிய உலகத்தில் லேட்டஸ்ட் அரசல் புரசல்.

Anonymous said...

ZERO LOSS எnறு சொன்ன கபில் சிபலுக்கு: இப்பவாவது சொல்லுங்க: சாதிக் தற்கொலை LOSS-ஆ இல்லையா?= கபாலி

Sankar said...

yuva krishna pesama ithukku thani pathivai pottu unga velaiya katti irrukkalam athai vittuttu too many anany message...

Anonymous said...

மதிமுக கிடையாது?

அதிமுக கூட்டணியில் அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தேமுதிக 41, சிபிஎம் 12, சிபிஐ 10, மனித நேய மக்கள் கட்சிக்கு 3, சரத்குமார் கட்சி 2, புதிய தமிழகம் 2, மூவேந்தர் முன்னணிக் கழகம் 1 என்று போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் மதிமுகவுக்கு எந்தத் தொகுதியும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால், அந்தக் கட்சி கூட்டணியில் இடம் பெறும் வாய்ப்பை இழந்துள்ளதாக கருதப்படுகிறது.

Anonymous said...

அரசியலாச்சே, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!

அதிமுகவிடமிருந்து தங்களுக்குப் பிடித்தமான, சாதகமான தொகுதிகள் கிடைக்காவிட்டால் கூட்டணியிலிருந்து விலகும் முடிவுக்கு தேமுதிக தயங்காது என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் திட்டத்தை விஜயகாந்த் தனது மனதில் ஒரு ஓரத்தில் வைத்திருப்பதாகவும், தேவைப்பட்டால் இந்த முடிவை எடுக்க அவர் தயங்க மாட்டார் என்றும் அந்த செய்தி கூறுகிறது.

போட்டியிட்டால் தனித்தே போட்டி, யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். தெய்வத்துடனும், மக்களுடனும் மட்டுமே எனது கூட்டணி என்றெல்லாம் வீராவேசமாக பேசி வந்த விஜயகாந்த், முதல் ஆளாக அதிமுக கூட்டணியில் சேர்ந்து 41 சீட்டுகளையும் அள்ளிக் கொண்டு வந்து விட்டார்.

விஜயகாந்த் கட்சியின் வருகையால் மனம் குளிர்ந்து, உவகையாகிப் போன ஜெயலலிதா, கூடவே இருந்து வரும் வைகோவை தூக்கி கிடப்பில் போட்டு விட்டார்.

இந்த நிலையில் தற்போது அரசியல் அரங்கில் புதிய செய்தி ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அது தேமுதிக, அதிமுக கூட்டணியில் நிலைக்குமா, நீடிக்குமா என்பது.

விஜயகாந்த்துக்கு அதிமுக கூட்டணியில் சேர்ந்ததில் முழு திருப்தியும், மகிழ்ச்சியும் இல்லையாம். கூட இருந்தவர்கள் தொடர்ந்து தொணத்தி வந்ததால்தான் கூட்டணிக்கே அவர் சம்மதித்தாராம். வேட்பாளர் நேர்காணலின்போதும் கூட இதைத்தான் அவர் சொன்னாராம். எல்லோரும் சொன்னீங்கன்னு சேர்ந்துட்டேன். இருந்தாலும், என்னால் 41 பேருக்கு மட்டும்தான் வாய்ப்பளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை நான் விரும்பவில்லை என்று கூறினாராம் விஜயகாந்த்.

இதை வைத்து புதிய செய்தி பரவி வருகிறது. அது, தான் விரும்பியபடி, சாதகமான தொகுதிகளை அதிமுக தரத் தயங்கினால், அடுத்த விநாடியே கூட்டணியிலிருந்து விலகி விடுவது என்ற முடிவில் விஜயகாந்த் இருக்கிறார் என்பதுதான்.

அரசியலாச்சே, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!

Anonymous said...

Vote for BJP !!
Vote for BJP !!
Vote for BJP !!

சொந்த பலத்தில் போட்டியிடும் ஒரே கட்சி பாஜக!


தமிழ்நாட்டில் சொந்த பலத்தில் போட்டியிடும் ஒரே கட்சி பாஜக தான். வரும் தேர்தலில் நிச்சயமாக இரட்டை இலக்கில் வெற்றி பெறுவோம். கர்நாடக மாநிலத்தைப் போன்று தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமையும் காலம் வரும். பாஜக எந்த நிலையிலும் கொள்கைகளையும், லட்சியத்தையும் விட்டுக் கொடுக்காது. மற்ற கட்சிகள் அவ்வளவு எளிதாக பாஜகவை ஓரங்கட்டிவிட முடியாது. தமிழகத்தை திராவிடக் கட்சிகள் 44 ஆண்டுகள் ஆண்டுள்ளன. தமிழகம் வளர்ச்சி பெறவில்லை மாறாக பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தே தீரவேண்டும் என்ற உறுதியுடனும், நம்பிக்கையுடனும் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

Vote for BJP !!
Vote for BJP !!
Vote for BJP !!

Anonymous said...

Manasthan Karthik Said


அகில இந்திய நாடாளும் கட்சியை எப்படியெல்லாம் அதிமுக அவமானப்படுத்தியதோ, அதே போல இப்போது மதிமுகவையும் அவமானப்படுத்தி வருகிறார்கள்.

மதிமுக சற்றும் யோசிக்காமல் கூட்டணியிலிருந்து வெளியேறி வந்து விட வேண்டும். அவர்கள் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி வந்தால் நாங்கள் அவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று அழைப்பு விடுத்தார் கார்த்திக்.

Well said கார்த்திக்!


ஏன்... இந்த பக்கமா, அந்த பக்கமா என்று அலைந்த சரத்குமாருக்கே இரண்டு சீட் கிடைத்து விட்டதே!

இதுவே, வைகோவிற்கு இப்படி இழுபறி ஏற்பட்டிருக்காவிட்டால், இதற்குள் பிரசாரத்தை துவங்கி இருப்பார்.

கடந்த தேர்தலில் சென்னை, கோவை, மதுரை பகுதிகளில், அ.தி.மு.க., கூட்டணியின் வெற்றிக்கு, வைகோவின் தொடர் பொதுக்கூட்டங்களே முக்கிய காரணம்.

வாக்காளர் மனதில் ஓரளவேனும் சலனம் ஏற்படுத்த அவரது உரைகள் உதவின.

Jaya... Reconsider your decisions !!

Anonymous said...

வைகோ எனும் பொய்கோ

ஒரு சீட்டுக்காக வீராவேசமாக ஜீப்பில் பின்னால் தொங்கிக்கொண்டு போயஸ் தோட்டம் போன வைகோ எந்த முகத்தை வைத்துக்கொண்டு கருணாநிதியை சந்திப்பார்?

வைகோ எனும் பொய்கோவும், சனி நாவில் குடியிருக்கும் சம்பத்தும் உன்னால் நான் கெட்டேன், என்னால் நீ கெட்டே என்று பாடிக்கொண்டு அப்படியே மீண்டும் ஒரு பாதயாத்திரை மேற்கொண்டு, மே 13 -ம் நாள் கோபாலபுரத்திலோ அல்லது போயஸ் தோட்டத்திலோ பாதயாத்திரையை முடித்து விடுங்கள்..

Anonymous said...

அ.தி.மு.க கூட்டணி குழப்பம் பற்றி குறை கூறாத முதல்வர் அரசியல் நாகரீகத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார் , மக்களுக்கு நல்லது செய்வது பற்றியே சதா சர்வகாலமும் நினைதுக்கொண்டிருப்பவர்தான் தி.மு.க தலைவர்

Vedi Venki

Anonymous said...

துரோகத்தின் விலை... தோல்வியில் தெரியுமா?

அ.தி.மு.க., கூட்டணியில் இன்னமும் ம.தி.மு.க.,வுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.


வேட்பு மனு தாக்கல் துவங்க இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், ம.தி.மு.க., என்ன செய்யப்போகிறது என கேள்வி எழுந்துள்ளது. ம.தி.மு.க., தனித்து போட்டியிட்டாலோ, வேறு அணி அமைத்து போட்டியிட்டாலோ, அது அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையும்.

ம.தி.மு.க., விலை போய் விட்டதாக கூறுவார்களே என கேட்ட போது, "நாங்கள் தேர்தலில் போட்டியிட்டால் தானே அப்படி ஒரு புகார் வரும்.

தேர்தலையே புறக்கணித்து, நடு நிலை வகிப்போம்' என்கின்றனர் ம.தி.மு.க.,வினர்.

Anonymous said...

"ம.தி.மு.க., விலை போய் விட்டதாக கூறுவார்களே என கேட்ட போது, "நாங்கள் தேர்தலில் போட்டியிட்டால் தானே அப்படி ஒரு புகார் வரும். தேர்தலையே புறக்கணித்து, நடு நிலை வகிப்போம்' என்கின்றனர் ம.தி.மு.க.,வினர்" - இது தினமலரின் கைங்கர்யம் - எக்ஸ்ட்ரா பிட்..


எப்படியப்பா ஒரு அரசியல் கட்சி தேர்தலை புறக்கணிக்கும். அப்படின்னா கட்சியை கலைத்து விட்டு போக வேண்டியது தானே. அது என்ன நடு நிலைமை?.

அப்படி ஒரு ஆசை ஜெ -க்கு இருக்கும் போலே. தினமலரை விட்டு நியூஸ் பரப்புராங்க போலே. வைகோவை ஜெ எப்படி அவமதிச்சாங்கன்னு தமிழ்நாடு முழுவதும் தெரியும் . அது எப்படி விலை போய்டாங்கன்னு சொல்லுவாங்க சார்..

Anonymous said...

துரோகத்தின் முழு உருவம் ஜெ...

இனியும் வை.கோ.அவர்கள் தாமதிக்காமல் பா.ஜ.க.வோடு உடன் கூட்டணி சேர்ந்து வரும் தேர்தலை சந்தித்து வாக்குகளை பிரித்து ஜெயலலிதாவின் முதல்வர் கனவை சர்வ நாசம் செய்ய வேண்டும்.

R.Gopi said...

இது, முடிவல்ல ஆரம்பம்....

வினை விதைத்தவன் வினை அறுப்பான்..

Anonymous said...

This comment is not relevant to this blog item. But since others have stayed I also thought I can do the same.
Whatever goodwill that came to AIDMK has been lost by the unsavoury behaviour of Jayalalitha. Even staunch supporters are upset over the treatment given to MDMK. People like me will never in life time vote for DMK. But at the same time one will not stoop down to voting AIDMK which has lost core values. So ultimately winning is the only criteria and for that one can ditch friends and people who stood by you even through difficulties. Then what is the difference between Alagiri who uses muscle and money power to win at any cost. This elections one thought will bring to end the DMK rule. But the behaviour of Jayalalitha has upset the calculation. For her Chief Ministership is more important than ousting DMK. People are shocked and dismayed. This will show definitely in the actions. In life there is always Newton's third law. For every action there will be equal reaction. The people will not forget the ungratefulness. Vijayakanth is only a pseudo power and does not have that much worker base as is projected by the media.
Kalamum, Kadavalum Jayalalithavirku nalla pathil sollum.

YESRAMESH said...

யாருப்பா இந்த அனானி ... என்னமா கூவரார்யா.. ட்ராக் வேற மாததறாரு...

Anonymous said...

ஒரு யோசனை;அனைவரின் கனிவான கவனத்திற்கு:

முதல வேண்டுகோள்:
உங்கள் ஓட்டுகளை பா.ஜ.கட்சிக்குப்போடவும்

இது தங்களுக்கு உடன்பாடு இல்லை என நினைப்பவர்களுக்கு இரண்டாம் வேண்டுகோள்:

உங்கள் தொகுதியில் போட்டியிடும்
வேட்பாளர்களைப்பொருத்து,

முதல் CHOICE விஜயகாந்த் கட்சி
II CHOICE CPI
III CHOICE CPM
IV CHOICE வை கோ கட்சி
V CHOICE பா.ம.க
VI CHOICE பா.ஜ.கட்சி
VII CHOICE AIADMK
VIII CHOICE காங்கிரஸ்
IX CHOICE சுயேச்சை
என வாக்களிக்கலாம்

இதுவும் தங்களுக்கு உடன்பாடு இல்லை என நினைப்பவர்களுக்கு கடைசி வேண்டுகோள்:

வாக்குச் சாவடிக்கே போக வேண்டாம்

நன்றி

kothandapani said...

Karunanidhi did allthings in his capacity to bring back Jaya to power.
Not to be left behind, Jaya is doing all things now to push back the people to Karunanidhi.Jaya should come to the earth and understand that she is not MGR to dictate terms to others.In the changed scenario,she should try to keep intact as many parties as possible in her front by her tactful approach.Or else she will be losing a golden opportunity.

Harish said...

செத்தது சாதிக் பாஷானு நினைத்தால் நம்மை போன்ற முட்டாள்கள் யாரும் இல்லை.... சிவாஜி படத்தில் சிவாஜியாய் செத்து எம்ஜியாராய் ரஜினி வருவது போல, இந்த மாணிக் பாஷா அவரோட குட்டி தீவுல, குட்டியும் புட்டியுமாய் ஜாலியோ ஜிம்கானா,,,பாட்டு பாடி என்ஜாய் பண்ணிகிட்டு இருப்பார்...வாழ்க பணநாயகம்..சாரி...ஜனநாயகம்

Anonymous said...

he circumstances in which the body of Sadiq Batcha, an aide of ex-telecom minister A Raja, was found are still unclear more than a day after his death. The police in Chennai are even unsure if the man found dead is actually Batcha.

http://www.tehelka.com/story_main49.asp?filename=Ws1703112GSPECTRUM.asp

Anonymous said...

படு கேவலமான நிலையை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அமெரிக்காவுக்கு முந்தி விரிக்கும் காங்கிரஸ், மற்றொரு பக்கம் தாவூத் இப்ராஹிமிடம் 2ஜி அலைக்கற்றைகளை விற்கும் திமுக. ஒன்றும் கண்டுகொள்ளாமல் மன்னார்குடி மாபியாவிடம் சிக்கிகொண்டிருக்கும் ஊழல் ஜெயா, இன்னொரு பக்கம் சீனாவிடம் இந்தியாவை அடகு வைக்க துடிக்கும் கம்யூனிஸ்டுகள், ஈழத்தமிழனை குழி தோண்டி புதைத்த காங்கிரஸ், திமுக கும்பல்கள்.

மானமுள்ள தமிழனுக்கு ஓட்டு போட பாஜக மட்டுமே இருக்கிறது.

நல்ல வேளை இந்த முறை தனியே நிற்கிறார்கள். அவர்கள் ஜெயாவோடு கூட்டு சேர்ந்திருந்தால், இந்த ஆதரவு கூட இருக்காது பாஜகவுக்கு.

மேற்கண்ட காரணங்களை விட பொன் ராதாகிருஷ்ணன் ஒரு நல்லவர். தியாகி, ஊழல் கறை படியாதவர்.
என்னுடைய ஓட்டு பாஜகவுக்குத்தான்.

IdlyVadai said...

//நல்ல வேளை இந்த முறை தனியே நிற்கிறார்கள். அவர்கள் ஜெயாவோடு கூட்டு சேர்ந்திருந்தால், இந்த ஆதரவு கூட இருக்காது பாஜகவுக்கு.

மேற்கண்ட காரணங்களை விட பொன் ராதாகிருஷ்ணன் ஒரு நல்லவர். தியாகி, ஊழல் கறை படியாதவர்.
என்னுடைய ஓட்டு பாஜகவுக்குத்தான்.//

நீங்களும் சலிக்காமல் எல்லா பதிவுகளிலும் பொன் ராதாகிருஷ்ணன் என்று தேய்ந்து போன ரிகார்ட் மாதிரி சொன்னதையே சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். தனியாக நிற்கிறார்கள் என்று சொல்லுகிறீர்கள், அவர்கள் தனியாக நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்பது தான் உண்மை. பிஜேபி தலைவர்களுக்கு தெற்கு பக்கம் தங்கள் கட்சியை கொண்டு வர ஆசை/ஆர்வம் இல்லை. பிஜேபி நல்ல நேர்மையான கட்சி என்ற ஒருவர் மட்டும் நல்லவராக இருந்தால் வேஸ்ட். இப்ப எடியூரப்பாவே என்னை தலைமை ஒன்று செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு டெல்லிக்கு செல்கிறார். இவரை மாதிரி கட்சியில் இருக்கும் வரை பொன் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் பேசாமல் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டு இருக்கலாம். அவருக்கு உங்கள் ஓட்டு கூட கிடைக்குமா என்று தெரியலை, ஏன் என்றால் நீங்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று நினைக்கிறேன் :-)

Anonymous said...

நானே இந்த அனானியை வெளுத்து வாங்கவேண்டுமென்றிருந்தேன். நீங்கள் அதை செய்து விட்டீர்கள். ஒரு வேளை பொன்.ராதாகிருஷ்ணந்தான் பொழுது போகாமல் டிவி பார்த்துக்கொண்டு இட்லிவடையில் அனானி கமெண்ட் போடுறாரோ! யார் கண்டது.

பரமார்த்தகுரு said...

முதல் பலி அனைத்து இந்திய மக்கள்!!! இவர் ஒரு சாம்பிள் தான்!!!