பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 20, 2011

மலேசியா வாசுதேவன் - அஞ்சலிஅவரது குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்

24 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

A first class singer and a different villain in acting.

May his soul rest in peace!

Black said...

RIP...Very hard to replace him. He still lives in our heart.

மோகன் குமார் said...

இங்கு பார்த்து தான் செய்தி அறிந்தேன். வருத்தம். இளைய ராஜா இசையில் அவர் பாடிய பல பாடல்கள் பிடிக்கும்

R. Jagannathan said...

Very sad to hear about the demise of Malaysia Vasudevan. He had his own style of singing and dialogue delivery when acting. Of late, after his interview in a magazine that he was not cared for by cine field when he is sick and lost his voice, he started getting a good exposure in the TV shows as a judge. May his soul rest in peace. - R. J.

R. Jagannathan said...

Very sad to hear about the demise of Malaysia Vasudevan. He had his own style of singing and dialogue delivery when acting. Of late, after his interview in a magazine that he was not cared for by cine field when he is sick and lost his voice, he started getting a good exposure in the TV shows as a judge. May his soul rest in peace. - R. J.

Rathnavel said...

மனமார்ந்த அஞ்சலி.

Roaming Raman said...

மனமார்ந்த அஞ்சலி.

A first class singer and a different villain in acting.

May his soul rest in peace!

அவரது குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்!
--ரோமிங் ராமன்

டகிள் பாட்சா said...

Vasudevan was a down to earth person. புகழின் உச்சத்தில் இருந்தபோதும், தலை கனம் சற்றும் இல்லாது, எல்லோரிடமும் சகஜமாகவும், மரியாதையோடும் பழகுவார். பல வருடங்களுக்கு முன் மயிலை சாந்தி விஹார் ஹோட்டலில் மாலை வேளைகளில் பல சமயம் அவரை நண்பர்களுடன் சேர்ந்து சந்தித்திருக்கிறேன், உரையாடியிருக்கிறேன். யாரைப் பற்றியும் அவர் தவறாகவோ மரியாதைக்குறைவாகவோ பேசியதில்லை. என்னை பேட்டி கண்டு ப்ரசுரியுங்கள் என்று பத்திரிக்கையாளரிடம் அவர் ஒரு போதும் கேட்டதே இல்லை. மற்ற பாடகர்களின் குறைகளையோ,behaviourயோ பற்றி கோள் மூட்டினாலும் பொறுமையாக கேட்டு, அவரை கடிந்து கொள்ளாமல், ‘சரி! குறையில்லாத மனுஷன் உண்டா! நாம நல்லதை மட்டுமே எடுத்துக்கனும் தம்பி’ என்பதோடு மட்டுமல்லாமல் சக பாடகர்களின் திறமைகளை பற்றி எப்போதும் மிக உயர்வாகவே பேசுவார். அதனால்தானோ என்னவோ எஸ்.பி.பி யும் அவரும் சிறந்த நண்பர்களாக இருந்தனர்.அவரிடம் பேசினாலே நம் மனதில் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். இசை ஞானி இளையராஜாவின் மேல் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர். தனக்கு பல வாய்ப்புகள் தந்து உயர வைத்தவர் என்று அவரை மனமார புகழ்வார். மலேசியா வாசுதேவன் அவர்களின் ஆத்மா சாந்தி அடைவதாக.

ஸ்ரீராம். said...

பல இனிய பாடல்களைத் தந்தவருக்கு எங்கள் அஞ்சலியும்.

Anonymous said...

May his soul rest in peace.

சீனு said...

'மலேசியா' வாசுதேவன் அவர்களுக்கு அஞ்சலி...

http://youtu.be/b9-7_rW9H28

Anonymous said...

Hard to replace such a wonderful singer and villian actor.

சகா said...

மிக சிறந்த பாடகர்.
இறுதி காலத்தில் ஷாஜி அவரைப்பற்றி எழுதிய கட்டுரையும்., அதன் தொடர்ச்சியாக உயிர்ம்மை நூல் வெளியீட்டு விழாவில்
அவரை கௌரவித்ததும் சற்றேனும் அவரை ஆசுவாசப்படுத்தி இருக்கும் என நினைக்கிறேன்.
"பட்டு வண்ண ரோசாவாம்" (கன்னி ராசி),"செங்கரும்பு தங்ககட்டி" ( அதை விட ரகசியம்) இரண்டும் அவர் பாடி எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.
மகத்தான பாடகருக்கு என் அஞ்சலி.

சகா said...

மிக சிறந்த பாடகர்.
இறுதி காலத்தில் ஷாஜி அவரைப்பற்றி எழுதிய கட்டுரையும்., அதன் தொடர்ச்சியாக உயிர்ம்மை நூல் வெளியீட்டு விழாவில்
அவரை கௌரவித்ததும் சற்றேனும் அவரை ஆசுவாசப்படுத்தி இருக்கும் என நினைக்கிறேன்.
"பட்டு வண்ண ரோசாவாம்" (கன்னி ராசி),"செங்கரும்பு தங்ககட்டி" ( அதை விட ரகசியம்) இரண்டும் அவர் பாடி எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.
மகத்தான பாடகருக்கு என் அஞ்சலி.

Anonymous said...

A class singer and actor...Rest In Peace

சுபத்ரா said...

Deepest Condolences..

nellai அண்ணாச்சி said...

நல்ல மனிதர் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Kothandaraman said...

What a Great Singer?
I simply LOVE his Poove Illaya Poove song.

The death is only for his body.
His voice will never die.

May his Soul rest in peace :-((

மஞ்சள் ஜட்டி said...

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எம் பிரார்த்தனைகள்.

பி.கு: இளையராசா வரலியாமே??

R.Gopi said...

மலேசியா வாசுதேவன் அவர்களின் மறைவு அறிந்து வருத்தம் கொண்டேன்.

அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்...

எனக்கு அவர் பாடியதில் பிடித்த பாடல்கள் நிறைய உள்ளன... அவற்றில் சில :

ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி

மலர்களிலே ஆராதனை

வெட்டிவேரு வாசம், வெடலை புள்ள நேசம்...

Fabstore said...

Very good singer
we are missing a another legend

இராஜராஜேஸ்வரி said...

அவரது குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்!

Umesh Srinivasan said...

Alongwith P.Jeyachandran dominated the Tamil music industry in the late 70's and early 80's. Has sung some great numbers for Rajini and Sivaji in Adutha Vaarisu,Dharma Yutham,Muratu Kaalai,Pudhu Kavithai,Padikaadhavan and Mudhal Mariyaadhai. May his soul rest in eternal peace.

Arun Kumar N said...

அருமையான ஒரு பின்னனி பாடகரை இந்த இசை உலகம் இழந்து விட்டது என்றுதான் கூற வேண்டும்..

ஆவரது இரங்கலுக்காக பாடும் நிலா பாலு தளத்தின் சிறப்பு அதிவை காண கீழிருக்கும் சுட்டியை கிளிக் செய்யவும்...

http://maduraispb.blogspot.com/2011/02/097.html