பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 28, 2011

புரியலை !

காஞ்சிபுரத்தில் ப.சிதம்பரம் இவ்வாறு பேசினார்

ஒரு இலை உதிர்ந்தால் இரு இலை துளிர்க்கும்: பட்டமரம்தான் அப்படியே இருக்கும். பச்சை மரத்தில் ஒரு இலை உதிர்ந்தால் இரு இலை துளிர்க்கும். காங்கிரஸ் பட்டமரம் கிடையாது, பச்சைமரம். அதனால் இதில் உதிரும் இலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். ஒரு இலை உதிர்ந்தால்தான் இரு இலை துளிர்க்கும். எனவே காங்கிரஸ் கட்சிக்கான அடுத்த தலைமுறையை அடையாளம் காட்டத்தான் நாங்கள் இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரûஸ உருவாக்கி வைத்துள்ளோம்என்ன சொல்ல வருகிறார் என்று சுத்தமாக புரியலை. திமுக தலைமைக்கு புரியும் என்று நம்புகிறேன் :-)

6 Comments:

ConverZ stupidity said...

பிராடு வேலை செஞ்சு ஜெயிச்சதுல இருந்து இந்தாளு இப்படி தான் உலரிகிட்டிருக்காறு

மஞ்சள் ஜட்டி said...

காங்கிரஸ்சின் நிலைமையை விளக்குகிறாரா??

kothandapani said...

oru ilai irandu ilai edhe madhiri ponaa echilaithan

Anonymous said...

kalaignar may reply - if two leaves appear in the congress tree, a flower (lotus?) may also grow in dmk tree.

yaro oruvan

R.Gopi said...

//என்ன சொல்ல வருகிறார் என்று சுத்தமாக புரியலை. திமுக தலைமைக்கு புரியும் என்று நம்புகிறேன் :-)//

********

திமுக தலைமை (”தல”)க்கு புரிஞ்சுடுச்சாம்.. இங்க இல்லேன்னா, இரட்டை இலை பக்கம் போவேன்னு பயமுறுத்தறாங்கன்னு சொல்றாரு..

ram said...

கடுப்பெத்றார் my lord
http://www.youtube.com/watch?v=Hu6uR_XA59Q&feature=related