பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 25, 2011

அமர் சித்ர கதா - ஆனந்த் பாய் - அஞ்சலிஅமர் சித்ர கதா - ஆனந்த் பாய்


குழந்தை பருவத்தில் மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி தந்ததற்கு நன்றி


அவரை பற்றிய தொகுப்பு இங்கே

9 Comments:

Matra said...

I too grew up reading Amar Chitra Katha.

The value of ACK can never be underestimated. Educated in a missionary run school, reading history interpreted by marxist historians like Romila Thapar etc, ACK was the bridge which connected my to my Indian heritage and culture and kept my heart Indian.

R. Jagannathan said...

Even at 63 I enjoy reading Tinkle! I had not heard of the name but I, on behalf of my children and friend's children - sincerely condole the demise of Shri Ananth Pai. May his soul rest in peace. - R.J.

King Viswa said...

இந்திய காமிக்ஸ் / சித்திரக்கதை உலகில் பெரும் மாற்றத்தை கொணர்ந்தவர், இந்தியாவின் முதல் காமிக்ஸ் சிண்டிகேட்டை உருவாக்கியவர் என்று இவருக்கு பல பெருமைகள். இவருடைய காமிக்ஸ் கதைகளை திரு வாண்டுமாமா அவர்கள் கல்கி இதழில் கொண்டு வந்தார். அவற்றை எல்லாம் தொகுதுக்கொண்டு இருக்கிறேன். விரைவில் ஒரு முழு நீள பதிவினை இடுகிறேன்.

நல்லவேளை, இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்ததைப்போல பிழைகள் இல்லாமல் இட்லிவடையில் ஒரு பதிவு.


கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

Anonymous said...

his books has given me so much joy in my childhood. there were days when i would wait eagerly for the 1st week of each month to arrive to get my copy of tinkle and other comics. god bless his soul. - khaleel.

naarayanan said...

indian children are gifted to have people like pai.

long live the legend's fame.

KrishnaDeverayar said...

Sad!!! I have alot of Amar Chitra Comics and enjoyed it alot...

RIP Uncle Pai!!!

அஞ்சா நஞ்சன் said...

why all comments are in English? (including this)

Anonymous said...

அண்ணே ஆனந்த் 'பை' யை ஆனந்த் 'பாய்' ஆக்கிட்டீங்களே.. இது நியாயமா?

Mukhilvannan said...

அனந்த் பை மறைந்த பிறகு நமது “செகுலர்கள்” அவர் மீது சேறும் சகதியும் வீச ஆரம்பித்துவிட்டார்கள். இளம் சிறுவர் சிறுமிகள் மனத்திலே இந்துத்வத்தை பதியச்செய்தவர் என்று தூற்றுவதைப் பலர் படித்திருக்கலாம்.