பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 16, 2011

காங்கிரஸில் அழுக்காணி - க்ருஷ்ண பாகவதர்

இந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது!

22 Comments:

King Viswa said...

//ஏன் தி.மு.க உங்களை நம்ப வச்சு கழுத்தறுத்திட்டாங்க?
சே: என்னென்னமோ வாக்குறுதி தந்தாங்க. என் பையனை கதாநாயகனா வச்சு ஒரு படம் எடுக்கறேன்னு சொன்னாங்க. அப்புறம் பையன வெயிட் கொஞ்சம் கொறைக்க சொல்லுங்கன்னாங்க! அது நடக்கற காரியமான்னு கேட்டேன். அதுக்கு கொஞ்சம் வெயிட்டான கேரக்டர் உள்ள கதை வரட்டும்னு வெய்ட் பண்ணுங்கன்னு என் ’காதுலேயே பூ’ சுத்தினாங்க. இந்த சத்திர வாசல்ல எலையே விழாதுன்னு தெரிஞ்சுகிட்டேன். அதான் காங்கிரஸ் சத்திரத்து வாசலுக்கு போயிட்டேன்//

அல்டிமேட் நக்கல். இட்லிவடையா கொக்கா?


கிங் விஸ்வா
இன்று ரிலீஸ் ஆன இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

Roaming Raman said...

இட்லிவடையாரே., முழுக்க முழுக்க உண்மைதான் என்றாலும், இந்தக் கட்டுரை நிச்சயம் தரமானதாக இல்லையே.சேகர் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஒரு satire ., கிண்டல் என்பது எப்படி இருக்க வேண்டும் என்று சத்யாவிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்!! நல்ல காமெடியாக இருப்பதாக நினைத்து கோபத்தால்., தனி மனித தாக்குதல்தான் பண்ணி இருக்கிறீர்கள் பாகவதரே !!
-ரோமிங் ராமன்

கக்கு - மாணிக்கம் said...

செம நக்கல். உண்மையில் சேகர் இத படிச்சார்னா கொஞ்சம் யோசிப்பார். எல்லாம் எருமை மாட்டு மேல பெய்த மழைதான்.
ஆசை யாரை விட்டது?

J. Ramki said...

எஸ்விசேகர் எந்தவொரு பேட்டிக்கோ, விழாவில் பங்கேற்பதற்கோ சன்மானம் வாங்கியதில்லை. அந்த வகையில் இது முற்றிலும் பொருத்தமில்லாத விமர்சனம்

Anonymous said...

சகிக்கவில்லை , இட்லி வடையிக்கு என்று ஓரு standard இருந்ததாக நினைவு .///////////////

lalitha

Rama said...

எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் செய்திராத அளவுக்கு மைலாபூர் தொகுதிக்கு நிறையவே செய்திருக்கிறார் எஸ்.வி. சேகர். அவரை அதிமுக ஒதுக்கித் தள்ளியதால் தானே அவர் வேறு கட்சிக்கு போகவேண்டிய சூழ்நிலை வந்தது. சமூக நீதி காத்த தலைவி பிராமண சமூகத்திற்கு என்ன செய்திருக்கிறார். இருந்த ஒரு பிராமண சட்டமன்ற உறுப்பினரையும் அவமானப்படுத்தி வெளியே தள்ளிவிட்டார். எத்தனை பிராமண எம் எல் ஏக்கள் ஜெயலலிதா ஆட்சியில் இதுவரை இருந்திருக்கிறார்கள்? ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோர் மட்டுமே பயனடைந்தார்கள். பிராமணர்களுக்கு என்ன கிடைத்தது? அவமானப்பட்டு அதிமுகவில் பிராமண எம் எல் ஏவாக தொடர்வதை விட வெறும் பிராமணனாக இருந்துவிட்டு போவதே மேல்.
நம்முடைய ஓட்டுக்களை மட்டும் பெற்றுக்கொண்டு வேறு சாதியினரிடம் பரிவு காட்டும் ஜெயலலிதாவை நிச்சயமாக எனக்கு பிடிக்கவேயில்லை.

Anonymous said...

//இட்லிவடையாரே., முழுக்க முழுக்க உண்மைதான் என்றாலும், இந்தக் கட்டுரை நிச்சயம் தரமானதாக இல்லையே.சேகர் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஒரு satire ., கிண்டல் என்பது எப்படி இருக்க வேண்டும் என்று சத்யாவிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்!! நல்ல காமெடியாக இருப்பதாக நினைத்து கோபத்தால்., தனி மனித தாக்குதல்தான் பண்ணி இருக்கிறீர்கள் பாகவதரே !!
-ரோமிங் ராமன்///

100% TRUE.........

Karthik said...

This post is a black mark on idlyvadai standards..! avoid such posts..

ரிஷபன்Meena said...

க்ருஷ்ண பாகவதர் அடித்து ஆடியிருக்கீங்க!!

அவர் நிஜத்தில் இப்படி இருக்கதால, இது நகைச்சுவையாய் தெரியாமல் தனிமனித தாக்குதல் போல் தெரியுது.

ஆனா, கூட்டணி மாறுகிற ராமதாசை விமர்சிக்கிற மாதிரி தானேன்னு இதை சொல்ல முடியாது ஏன்னா ராமதாசுக்கு ஒரு மாவட்டத்திலாவது செல்வாக்கு இருக்குல்ல.

பிராமணர்களுக்கு எதோ ஓட்டு வங்கி இருக்கிற மாதிரி நினைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா ?

R. Jagannathan said...

I tend to agree with the many comments disapproving the 'interview'. Seems you have tried to settle some personal score. S.V.Sekar may not be a famed politician but I have also heard about the good things he has done with the MLA constituency fund and that he did not demand a cutting as the other MLAs are known to do. A comedy actor need not be a joker. - R. J.

Anonymous said...

YOU TOO IDLYVADAI ?
'OORUKKU ILITHAVAN PILLAYAR KOIL AAUNDI'
Can you make such a satire on,ISAI VELALARS,Barbers,Naadar,Pillaimars,Gounders,Mukkulatththors,Yadavas,Devamars,Maravas,
Chetties,Mukkuvars,Saliars,Christians,Muslims,......................................(1000.....
Suppamani

Anonymous said...

I think Idlyvadai has been hacked by someoneelse. such a low class post

Anonymous said...

S.V.Shekhar is an opportunist to the core. If he is as good as he claims to be he must have resigned his MLA seat won on ADMK ticket. For him MLA's post was more important than his principles. It is a pity that a man who wanted to evoke Brahmin feelings and support sided with the greatest Brahmin baitar and tormentor Krunanidhi. It was really shameful of him. A direct criticism from Idli Vadai on this issue would have been in keeping with the standards of Idli-Vadai. The article was in bad taste. Idli Vadai must edit articles also like it edits the comments.

Ramjothidar said...

அட எல்லோரும் ஒரு விஷயத்தை மறந்து விட்டு பேசுகிறீர்கள். அவர் இன்னும் எத்துனை நாட்களுக்கு காங்கிரஸில் இருப்பார் என்று (கனவு)பேட்டி எடுக்க போன கிருஷ்ணபாகவதர் சொல்ல முடியுமா? ஏன்னா இந்த கேள்விக்கு யாருக்குமே விடை தெரியாது. அதுவும் ஏன்னா காங்கிரஸில் இருப்பதற்கு தகுதிகள் :

[1] வேட்டி கட்டத் தெரியுதோ இல்லையோ ஆனா கிழிக்க தெரியனும்.
[2] வெட்கம், மானம், சூடு, சொரனை இருக்குதோ இல்லையோ அப்பப்ப இருக்கற மாதிரி காட்டிக்கனும்
[3] திடீர்னு கூட்டணி கட்சி தலைவர்களை கோக்கு மாக்கா திட்ட தெரியனும்.(கோக்கு மாக்கு அர்த்தம் தெரிந்தால் யாரேனும் சொல்லவும்)
[4] அப்பப்ப டெல்லிக்கு போய்ட்டு யாரைவது பார்த்துட்டு வரணும்(அட்லீஸ்ட் ஏர்போர்ட்ல டீ விற்பவரையாவது). பார்த்துட்டு மேலிடத்தை சந்தித்து விட்டு வந்தேன் என்று சொல்ல தெரியனும்.
[5]எல்லோத்துக்கும் மேல கொஞ்சம் (கொஞ்சும் அல்ல) ர_டியிஸம் செய்ய தெரியணும்.
[6] மகாத்மாவின் கொள்கைகளை மறக்கணும், மறக்கடிக்கணும்.

இன்னும் பல.....


இதெல்லாம் நம்மாத்து சேகருக்கு வருமோ?

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

R.Gopi said...

எஸ்.வி.சேகர் அதிமுக சார்பில் போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து நெப்போலியன் நின்றதாக நினைவு..

இது பற்றி நெப்போலியனிடம் “தல” கேட்டபோது, நெப்போலியன் :

எஸ்.வி.சேகர்லாம் காமெடி பீஸ் தலைவா... நான் ஹீரோ... ஸோ, ஜெயிக்கறது எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லி நின்று, மைலாப்பூர்வாசிகள் பூசிய கரியை வாங்கியவர் நெப்போலியன்...

எஸ்.வி.சேகர் அவர்களை தொகுதி மக்கள் எளிதில் அணுக வாய்ப்பிருந்தது... இதே நெப்போலியனாக இருந்தால், எளிதில் அணுக முடியுமா... அல்லக்கைகள் ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையம் போட்டு வைத்திருக்கும்...

Anonymous said...

// எளிதில் அணுக முடியுமா. //

எளிதில் அணூக முடியும், ஏதேனும் நடக்குமா?

Osi Vadai said...

CHEAP TASTE AND BELOW THE BELT PERSONAL ATTACK. CASTEIST REMARKS & SATIRE UNWARRANTED.

ஹரன்பிரசன்னா said...

எஸ்.வி.சேகரைத் திட்டும் சாக்கில் பிராமணர்களைக் கேவலப்படுத்தியிருக்கிறீர்கள். வேறெந்த ஜாதியைப் பற்றியும் இப்படி எழுதும் தைரியம் உங்களுக்குக் கிடையாது என்பதும் தெரிந்த விஷயம்தான். இப்படி கண்டதையும் உளறுவதற்கு எஸ்வி சேகர் எவ்வளவோ மேல்.

கேவலமான பதிவு.

Guru said...

எஸ்.வி.சேகரைத் திட்டும் சாக்கில் பிராமணர்களைக் கேவலப்படுத்தியிருக்கிறீர்கள். வேறெந்த ஜாதியைப் பற்றியும் இப்படி எழுதும் தைரியம் உங்களுக்குக் கிடையாது என்பதும் தெரிந்த விஷயம்தான். இப்படி கண்டதையும் உளறுவதற்கு எஸ்வி சேகர் எவ்வளவோ மேல்.

கேவலமான பதிவு.

/// repeatttu

Anonymous said...

ஒரு பத்திரிகைக்காரனாக 25 ஆண்டுகளுக்கு மேல் எஸ்.வி.சேகரை தெரியும்.பாலச்சந்தரால் வெள்ளித்திரைக்கு வந்தாலும்,பாலச்சந்தர் மத்திய அரசில் வேலையில் இருந்தபோதே இவர் நாடகங்களில், நடித்துக்கொண்டிருந்தவர்.ரத்த தானம்,அனாதைப்பிணங்களை எடுத்து ஈமக்கிரியைகள் செய்வதை தந்தையை தொடர்ந்து இவரும் தொடர்கிறார்.ஏழைநோயாளிகளுக்கு விலை அதிகமான மருந்துகளை வாங்கி தருகிறார்.வீட்டின் முகப்பில் காலை வேளையில் எவரும் சந்திக்கலாம்.சான்றிதழ்கள்,பரிந்துரைகளுக்கு பணம்(லஞ்சம்)வாங்குவதில்லை. பேட்டிக்கு பணம் கொடுப்பதும் இல்லை.வாங்குவதும் இல்லை.நிருபர்கள்,நண்பர்களுக்கு குழந்தைகளின்,மருத்துவ,படிப்பு,திருமண-செலவுகளுக்கு ட்ரஸ்ட் மூலம் உதவுகிறார்.இவர் ஒரு அரசியல்வாதி அல்ல.மனிதர்.நல்ல மனிதர்.மட்டமான மக்களை பார்த்த,பணம் வாங்கியே பழக்கப்பட்ட சில ஜென்மங்களுக்கு இதெல்லாம் புரியாது.புரிந்தாலும் சொரியும் குணம்.

Anonymous said...

Though the comments are little bit harsh, the act of sekar by supporting the DMK which is anti-bramin can not be digested.

Anonymous said...

எஸ்.வி.சேகரைத் திட்டும் சாக்கில் >>>>>>>>பிராமணர்களைக் கேவலப்படுத்தியிருக்கிறீர்கள். வேறெந்த ஜாதியைப் பற்றியும் இப்படி எழுதும் தைரியம் உங்களுக்குக் கிடையாது என்பதும் தெரிந்த விஷயம்தான். இப்படி கண்டதையும் உளறுவதற்கு எஸ்வி சேகர் எவ்வளவோ மேல்.

கேவலமான பதிவு.>>>>>>>>>>
அப்போ இட்லி வடை பாப்ஸ் இல்லையா?