பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 14, 2011

காதலுக்கு மரியாதைகாதலுக்கு மரியாதை கொடுங்கள். அதே சமயம் மழை நீரையும் சேமியுங்கள்

5 Comments:

பூ said...

வெருபேதாதிங்க இட்லி வடை.!
காதலும் இல்ல, கத்திரி காயும் இல்ல. பொழப்ப பாக்க வேண்டியதுதான்

ஸ்வாமி சபலானந்தா said...

இ.வ
போடறதுக்கு ஒண்ணுமே விஷயமேயில்லன்னாலும் பரவாயில்ல இந்த மாதிரி பழங்கால போட்டோவ தேடி பிடிச்சு போடாட்டிதான் என்ன. இதுல நடிச்சவங்களுக்கும் சரி விஸிலடித்து பாத்தவங்களுக்கும் இன்னிக்கு நாடி தளர்ந்து போய் கிழடாயிருப்பானுங்க ஓய்!

Anonymous said...

kaadhaalukka, kamathukka? yedho oru kandravikku naanum oru J naanum pottukaren. Future-la udhavum. (amam aduthathu J thanaE?)

Roaming Raman said...

அடப் பாவிகளா!! காலையில் எழுந்து தட்டிட்டிலி வடைக்கு முன் நெட்டிட்டிலி வடை எடுத்தால் இப்படியா!! நம்முடைய வாசகர்களால் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது!! ம்ம்ம்ம் .....ஹி......ஹி......ஹி...... ஆனால் கூடவே ஒரு இலவச எஸ் எம் எஸ் சேவை கொடுத்திருந்தீர்கள் என்றால் ... ஜாலியா எல்லா நண்பர்(!!) களுக்கும் ஒரு*****செய்தி அனுப்பி இருப்போம்!
(இன்று எல்லா மொபைல் நெட்வொர்க்கிலும் free எஸ் எம் எஸ் கட்!)
_ரோமிங் ராமன்

குரோம்பேட்டைக் குறும்பன் said...

காதலுக்கு மரியாதை இல்லைங்க. காதலுக்குக் கட்டிபிடி வைத்தியம்!