பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 11, 2011

அடுத்த டைம் பாம் ?


இன்னும் என்ன என்ன டைம் பாம் இருக்கோ !

17 Comments:

Madhavan Srinivasagopalan said...

நாடு நாசமா போகாம..
நல்லது நடந்தாச் சரி.. ம்ம்ம் பாக்கலாம்...

Madhavan Srinivasagopalan said...

அடுத்த டயம் (முறை) (பாம்) வெடிச்சுடும் னு சொல்ல வாரீங்களா ?

Anonymous said...

உன்ன மாதிரி ஆட்கள் இப்படி வெறும் கைய நக்கிகிட்டு, அவன் சொன்னான் இவன் சொன்னான்னு பேசிக்கிட்டு திரியவேண்டியதுதான். அடிக்கறவன் அடிச்சிகிட்டு போயிட்டான். அவன் ஒரு ஊழல் விஞ்ஞானி ஐயா விஞ்ஞானி. சூப்பர் கம்ப்யூட்டர் வச்சு கணக்கு பாத்தாலும் எங்க ஐயாவோட கணக்கோ ரூட்டோ தெரியாது. புரியவும் புரியாது.

சொர்க்கம் said...

superuuuuuu

Anonymous said...

எதாவது படம் உள்ளதா?, என் browserல் தெரியவில்லை.

King Viswa said...

இந்த டைம் பாம் வெடிக்குமா அல்லது டைம் வந்துவுடனே மறுபடியும் வேறொரு டைமுக்கு மாறுமா (நம்ம நீதிமன்றங்களில் வழக்கை ஒத்தி வைப்பது போல?)

கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

Anonymous said...

டைமும் இல்ல! பாமும் இல்ல! யானை எதோ பெரிசா முட்டை போடும்னு ஒருத்தன் பின்னாடியே அலைஞ்சானாம். கடைசியில அது பெருசா லத்தி தான் போட்டுச்சாம். அது மாதிரிதான் இதுவும். வீராணம் ஊழலை யாராச்சும் நெனைவு வச்சிருக்காங்களா. இல்ல அதுக்கு தண்டனைதான் கெடச்சுதா? விஞ்ஞானின்ல்ல பட்டம் கெடச்சுது.

Anonymous said...

Even God must be afraid of taking the next AVTAR and must be cursing himself. But there will be end for everything take the case of CAIRO!

R.Gopi said...

விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிவார்..

அதை சுட்டிக்காட்டினால் “முரசொலி”யில் கட்டம் கட்டி விடுவார்.

கோடி பேர் இருந்தாலும் நம்ம “தல” போல வருமா?

R.Gopi said...

விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிவார்..

அதை சுட்டிக்காட்டினால் “முரசொலி”யில் கட்டம் கட்டி விடுவார்.

கோடி பேர் இருந்தாலும் நம்ம “தல” போல வருமா?

வலைஞன் said...

இந்தியாவில் 12-2-2011 வரை சாப்பாடுக்கே கஷ்டப்பட்டுக்
கொண்டிருக்கிறவனுக்கு,
இப்போ நடக்கிற ஊழல பற்றி ஒண்ணும் தெரியாது/புரியாது.
யார் பணம் கொடுக்கிறாங்களோ ,அவங்களுக்கு ஒட்டு போட்டுடுவான்!

இப்போ நடக்கிற ஊழல பற்றி எல்லாம் தெரிஞ்சவங்க,
இப்போ வசதியானவங்க!
இவங்க கஷ்டப்படபோவது
12-2-2021க்குப்பிறகு.
எனவே அவங்களுக்கு அதைப்பற்றி கவலை கிடையாது.
ஒட்டு போடவே போகமாட்டாங்க!
ஆகமொத்தம்
கருணாநிதி காட்டில் மழை தான்!

Anonymous said...

Internet service providers (ISPs) in India have done it once again. They are systematically blocking the Blogspot Domain, upon which popular blogging happens on a daily basis. ISPs that have reported to blocked Blogspot include Airtel, BSNL, Tikona, Tata, Idea, etc.

As usual, measures to fight this website blocking exercise have already surfaced. The best way to view and access the blocked blogs is to use a proxy server to access the same. Since ISPs in India cannot block internet protocol addresses located out of India, this can restore access to the blocked blogs.

Till now there is no official response from Google in this regard. A dedicated help thread has been created at Google's help forum to circumvent this blocking exercise.

India has a draconian cyber law in the form of information technology act, 2000 (IT Act, 2000). It was deliberately amended by the information technology amendment act, 2008 (IT Act 2008) for the sole purpose of getting absolute and unaccountable e-surveillance, internet censorship and website blocking powers.

Although all these powers were granted to Indian government and its agencies yet till now the government of India in general and ministry of communication and information technology (MCIT) in particular have defaulted in providing such civil liberty protection safeguards.

Repeated requests to the Prime Minister of India Dr. Manmohan Singh in this regard also proved futile. Till now the prime minister's office (PMO) has not shown any willingness to reform this situation.

In these circumstances self defence seems to be the only choice for citizens of India.
This entry was posted in CIVIL LIBERTIES VIOLATIONS IN INDIA, CYBER LAW IN INDIA, E-SURVEILLANCE IN INDIA, EAVESDROPPING IN INDIA, INFORMATION TECHNOLOGY ACT 2000, INFORMATION TECHNOLOGY AMENDMENT ACT 2008, IT ACT 2000, IT ACT 2008, KAPIL SIBAL, SELF DEFENCE IN CYBERSPACE. Bookmark the permalink.

Anonymous said...

http://www.maalaimalar.com/2011/02/12130939/isro-leader-kradhakrishnan-po.html


IRU KODUGAL THATHUVAM
1 .76 LAKHS Cr TO 2.O LAKHS Cr THE ANOTHERH SCAM JUMPS HA HAA

யதிராஜ சம்பத் குமார் said...

பாஜக இன்னமும் இவ்விஷயத்தில் சரியான முனைப்பைக் காட்டவில்லை என்றதொரு பரவலான குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கும் ஆவணம் அருண் ஷோரியின் இந்த பேட்டி. அருண் ஷோரி தக்க ஆவணங்கள் கொடுத்த பிறகும் பிரதமர் இவ்விஷயத்தில் காட்டிய மெத்தனம் யாருக்காக?

Ramjothidar said...

"அடுத்த டைம் பாம் என்னன்னா தேர்தல்தான்"

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

Anonymous said...

Let's start a facebook and other online social media pages and start a Egypt like revolution in Tamilnadu.

Let's kick Mu.Ka family out of TN like Egyptians did to Mubarak

இன்னொரு அனானி said...

டேய் எவண்டா அது அனானி!

எகிப்து புரட்சி அது இதுன்னு நாக்க தொங்க போட்டு அலையறது. பாகிஸ்தானியனா நீ! எவ்வளொவு நூற்றாண்டுகாலமா சுரண்டுற மன்னர்களையும், வெளிநாட்டாரையும், அதிகாரிகளையும் பாத்திருக்கோம்.அமைதிப் பூங்காவா இருக்க தமிழகத்தில குழப்பம் பண்ணாத! போயிடு!