பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 02, 2011

அ.ராசா ஜாமினில் விடுதலைஅ.ராசா அரஸ்ட் என்று செய்தி. அவர் ஏன் அரஸ்ட் என்று கலைஞர் அறிக்கை சொல்லும். இந்த கைது சரி என்று நாம் நினைத்தாலும், தப்பு என்று பத்ரி எழுதுவார். எது எப்படியோ பாராளுமன்ற பட்ஜட் கூட்டம் அமைதியாக நடைபெறும். JPC என்று எதிர்கட்சிகளின் குரல் கொஞ்சம் கம்மியாக கேட்கும். கடைசியாக அப்பலோ மருத்துவமனைக்கு சில கஸ்டமர்கள் இதனால் வருவார்கள்.
தலைப்பு - அடுத்த தலைப்பு செய்தி இதுவாக தான் இருக்கும். அதனால்..

32 Comments:

ரிஷபன்Meena said...

டைம்ஸ் ஆப் இனிடியா வளைத்தளத்தில் அய்யா “அரெஸ்ட்” ஆனதை படித்ததும் இவ வந்தால் , அதுக்குள்ளயே ஜாமீனில் விடுதலையா என்று அதிர்ந்தேன்

மஞ்சள் கமெண்ட் தூள்!!

சந்திரமௌளீஸ்வரன் said...

Bail is a legal right of a person being arrested ; what is wrong in that

ரோமிங் ராமன் said...

பி.ஜே.பி. இது வெகு தாமதமான நடவடிக்கை என்று கருத்து கூறியிருக்கிறது.. ஆனால் இவ என்னவோ ஸ்பீடைப் பார்த்தால் டெம்ப்ளேட் மாதிரி ரெடி பண்ணி வச்சிருந்தா மாதிரி தோன்றுகிறதே!!

saravanan said...

Ahhhhhhh..Ahhhhhh... Ahhhhh....

கக்கு - மாணிக்கம் said...

// ஆனால் இவ என்னவோ ஸ்பீடைப் பார்த்தால் டெம்ப்ளேட் மாதிரி ரெடி பண்ணி வச்சிருந்தா மாதிரி தோன்றுகிறதே!!//

ரோமிங் ராமன் said...

சிரித்துவிட்டு போங்களேன். இதில் ஒன்றும் வியப்பு இல்லை. எல்லாம் நேற்றே டில்லியில் ரெடிபன்னிவிட்டுத்தான்
கிழவர் சென்னை திரும்பினார்.

jaisankar jaganathan said...

//அடுத்த தலைப்பு செய்தி இதுவாக தான் இருக்கும். //

சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க

taaru said...

ஹம்...நல்லது நடந்தா சரி? என்னது ? யாருக்கா? யாருக்கோ?:):):):):):)
இவரு யாரு.. ? அ.ராசா.... நம்ம அமைச்சர் அப்பா பேரு ஆண்டியப்பன் இல்ல?

kothandapani said...

Scam of Himalayan magnitude.
You should not accuse Karunanithi for the huge 2G scam.In fact you should only pity him. He is the only breadwinner of his family. A family where the grandsons vie with one another for producing movies; another grandson not only produces movie but also casts him as the hero; a daughter who is interested in plots only on the main Anna Salai.
When people of his age generally relaxes playing with their great grandsons,
Poor Karunanithi has to swindle hard to meet the various needs of his family members.
As such he can not settle down for a scam less than the 2G scam

அஞ்சா நஞ்சன் said...

நாளைய செய்தியை இன்றே தருவது இட்லி வடை.

jai said...

raja va arrest panniyachu,,, then who is next ???
panathasai padaviasai pidichi alancha ippadithan,,,,

Anonymous said...

Details
ISBN 978-81-8493-625-0
Genre Politics
Book Title ராசா கைது; சில சந்தேகங்கள்;விளக்கங்கள்.
Author:பத்ரி
Pages 88
Format Printed
Year Published 2011
Price: Rs 40.00

நாரத முனி said...

போச்சுடா இனிமே "கரகர" ப்ரியா ராகத்தில பாடவாரே
" மாப்பிள்ளைக்கி மாமன் மனசு
மாமனுக்கு common மனசு "

Black said...

Previous picture was good.

Anonymous said...

காங்கிரஸின் “ கை “
ஈழ தமிழர்களின் இரத்தமும், ஊழல் கரையும் படிந்த கரங்கள் காங்கிரஸ்...
கருணாநிதி :
கரை நல்லது..

Anonymous said...

எல்லோரும் விஷயம் புரியாம இந்த ஊழல் தப்புன்னு சொல்லிகிட்டிருக்காங்க. பல் வேறு ஆண்டுகளாக வடக்கு வாழ்ந்தது. அவர்கள் அடித்த கொள்ளை எத்தனை லட்சம் கோடி. சினிமாவிலும் சரி, தொழில் வர்த்தகத்திலும் சரி தமிழன் இன்று இந்தியாவின் முன்னணயில் இருக்கிறான். ஆனால் ஊழலே அறிந்திறாத நமக்கு அதை அறிமுகம் செய்து, ஊழல் விஞ்ஞானி என்று சர்க்காரியாவால் பாராட்டப்பட்டு, இன்று வடநாட்டானுக்கே பட்டை நாமத்தை போட்ட நம் மஞ்சத்துண்டு தலைவருக்கு ‘பாரத ரத்னா’ கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, மற்ற வடநாட்டாருடன் சேர்ந்து ஒரு தமிழ் தலைவனை தாக்குவதா.
இந்த ஊழல் பணம் தேர்தல் சமயத்தில் தமிழனுக்குதானே ஒரு பகுதி வந்து சேரும்.எங்கள் ராபின் ஹுட் டின் நல்ல மனம் புரியாமல் தாக்குகிறார்களே! இன்று அனைத்து இந்திய அரசியல்வாதிகளுக்கும் இந்த ‘விஷயத்தில்’ ஒரு ‘ரோல் மாடல், ஒரு ஆசான் எங்கள் மஞ்சத்துண்டு’. இங்கதான்யா தமிழன் நிக்கறான்.

அம்மாவின் ஆட்டமெல்லாம் ஊள்ளூரில்தான். சுரண்டல்களும் நம்மிடமிருந்துதான். ஆனால் நம் பெரும் தலைவர் வட நாடு மட்டுமல்ல, அனைத்து இந்திய பணத்தையுமே பெயர்த்தெடுத்து கைதேர்ந்த CA க்களும் CBI யுமே கண்டுபிடிக்க முடியாத அளவு கணக்கு வழக்குகளை வைத்திருப்பது தமிழனுக்கு பெருமை இல்லையா!

இழுக்கு என்று பல நூற்றாண்டுகளாக முடக்கப்பட்டு, தாழ்த்தப்பட்ட ஒன்றாக இருந்த ஊழலுக்கு தேசிய பெருமையும், அந்தஸ்த்தையும், அங்கீகாரத்தையும் வழங்கிய நம் தலைவர் ஒரு சரித்திர நாயகன் அல்லவா!

ஆகவே வரும் தேர்தலில் அவருக்கும், அவர் கட்சிக்கும் அனைவரும் வாக்களித்தால் ஊழலை உலக அரங்கிற்கு உயர்த்த பாடுபடுவார் என்பது திண்ணம்.


இப்படி சொன்னதால் என் வீடு தேடி கொ.பெ.செ பதவி அழைப்போ அல்லது ஆட்டோவோ அல்லதி CBI யோ வரலாம் என்பதால் உஷாராக ‘அனானிமஸ்’ ஆகிறேன்

Ramjothidar said...

/*
தலைப்பு - அடுத்த தலைப்பு செய்தி இதுவாக தான் இருக்கும். அதனால்..
*/

போற போக்கை பார்த்தால் எனது தொழிலையும் இட்லிவடை கற்று விடுவார் போல இருக்கிறதே!!!!

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

Anonymous said...

Raja arrest won't matter to rural voters: DMK


ayoooo ayoooo....

Ramjothidar said...

/*

இப்படி சொன்னதால் என் வீடு தேடி கொ.பெ.செ பதவி அழைப்போ அல்லது ஆட்டோவோ அல்லதி CBI யோ வரலாம் என்பதால் உஷாராக ‘அனானிமஸ்’ ஆகிறேன்
*/

நீங்க ரோமிங்கா வர சீதா கணவர் இல்லேங்கறது எல்லாருக்கும் ஈஸியா தெரியுது நண்பரே!!!!!

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

Anonymous said...

a.rasa =
appavi.rasa correcta(aa.rasa illa)

Anonymous said...

a.rasa = ayogya rasa?

Anonymous said...

SO, EVEN APPARSAMY of Royapettah is also not helping to Mrs. Rajathi Ammal; On Monday the 31st January, the PRADHOSHAM Gaingariam was done by Mrs. Rajathi Ammal in the Temple and personally she had been there from 5 PM to 6PM; It is not fair for APPARSAMY not to consider the prayers but let the arrest on the next day itself
suppamani

Anonymous said...

SO, EVEN APPARSAMY of Royapettah is also not helping to Mrs. Rajathi Ammal; On Monday the 31st January, the PRADHOSHAM Gaingariam was done by Mrs. Rajathi Ammal in the Temple and personally she had been there from 5 PM to 6PM; It is not fair for APPARSAMY not to consider the prayers but let the arrest on the next day itself
suppamani

Anonymous said...

NOT APPAVIRAJA_BUT AP PAAVIRAJA

SUPPAMANI

Prakash said...

From CBI Charge sheet it’s clear that,
1.There’s NO 1.7 L Crore 2G scam.
2.No revenue loss to Government. (Instead of getting the License fee fixed and recommended by TRAI from abc company, they collected the same License fee amount from xyz company). Hence there is NO revenue loss to the Govt. What Kabil Sibel said and explained is correct.
3.Raja and his aides have done a procedural misconduct. (Not Followed First Come First basis on who has applied for License as recommended by TRAI, instead they followed First Come basis on who has paid the License Fee), for that only they’ve been arrested. They’ve not under priced or reduced the Spectrum fee. Spectrum was sold by the price defined by TRAI & Telecom Policy.
4.I already mentioned in my initial comments that there might be some deviation done by Raja to favor few Companies in awarding 2G license by adjusting First Come First policy and Spectrum related issue is NOT a Scam or Revenue Loss as the Spectrum Fee and other procedures are followed as recommended by TRAI and Telecom Policy. There might be some bribe involved to do this favor for these companies, but that might not be such a huge amount of 1.7 L Crores.

சி.தவநெறிச்செல்வன் said...

அடுத்த தொடர் பதிவுக்காக காத்திருக்கிறோம், அய்யா கலைஞர் வேறு இதுவரை கருத்து சொல்லாமல் இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

IdlyVadai said...

//அடுத்த தொடர் பதிவுக்காக காத்திருக்கிறோம், அய்யா கலைஞர் வேறு இதுவரை கருத்து சொல்லாமல் இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது//

இதில் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது. கலைஞர் குழம்பி போய் உள்ளார். இல்லை என்றால் நேற்றே அறிக்கை விட்டுருப்பார். கலைஞருக்கு ராஜா கைது ஆகப்போகிறார் என்று ஒரு வாரம் அல்லது அதற்கு முன்பே தெரிந்திருக்கும். ஸ்டாலின், அழகிரி கோஷ்டி ராஜாவை கழட்டி விட வேண்டும் என்று வலியுறுத்துவாகள். கனிமொழி கோஷ்டி கழட்டி விட கூடாது என்பார்கள். கலைஞர் என்ன செய்வார் பாவம் ! ராஜா தான் தலித் அவர் ஒன்றும் செய்திருக்க மாட்டார் என்று முன்பே சர்டிபிகேட் கொடுத்துவிட்டாரே. கலைஞரை நினைத்தால் பாவமாக இருக்கு.

பா. ரெங்கதுரை said...

துரோகி கருணாநிதியே!

உன் குடும்பம் கொழிக்க
அப்பாவி தலித்தை பலிகடா ஆக்காதே!

- என்ற போஸ்டர் தமிழகத்தின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

R.Gopi said...

//"அ.ராசா ஜாமினில் விடுதலை"//

********

இதோ பார்றா.... ஆட்டைய போட்ட ஆண்டியப்பனுக்கு அண்ணன் இப்போவே பெயில் மூவ் பண்றத!!!

R.Gopi said...

காமெடி பண்றதுல உலகத்துல எல்லாரையும் மிஞ்சிடுவாரு இந்த பகுத்தறிவு பகலவன்...

************

அன்று கோவலன் தண்டிக்கப்பட்டான்-இன்று ராசாவுக்குத் தண்டனை: கி.வீரமணி சாடல்

சென்னை: செய்யாத குற்றத்திற்காகப் பழி சுமப்பது, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. காவிய காலந்தொட்டே கண்ட காட்சி. குற்றம் புரியாத கோவலனைத் தண்டித்த சிலப்பதிகார காவியத்தைக் கண்ட தமிழ்நாடு, மத்திய ஆட்சியின் சிறப்பதிகாரத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டுள்ள ராசாவையும் பார்க்கிறது என்று கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.

R.Gopi said...

டாக்டர் ஜெயலலிதா சொன்னது :

**********

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஆ. ராசா மேற்கொண்ட நடவடிக்கைகளால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று இப்போதைய தொலைதொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகிறார்.

மத்திய அரசின் மற்றொரு அங்கமான சி.பி.ஐ., இப்போது ஆ. ராசாவை கைது செய்துள்ளது. அவர் தவறேதும் செய்யவில்லை என்றால், பின் எதற்காக அவரை சி.பி.ஐ. கைது செய்ய வேண்டும்? இப்போது கபில் சிபல் என்ன சொல்லப் போகிறார்?

சி.பி.ஐ. நடவடிக்கை உண்மையானதாக இருக்குமானால், மேலும் பலரும் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். நீரா ராடியா, இந்த ஊழலால் பலனடைந்த பல தொலைதொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகள், முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, துணைவி ராசாத்தி போன்றவர்கள், உலகின் மிகப் பெரிய ஊழலில் ஆ. ராசாவுக்கு துணையாக இருந்தவர்கள் என்று ஒலிநாடா பதிவுகள் காட்டுகின்றன. இவர்களையும் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை.

R.Gopi said...

பூசணி தோட்டத்தையே முழுசா மறைக்கறதுக்கு நம்ம “தல” கிட்ட ட்ரெயினிங் எடுக்க விருப்பமா? இதோ உங்களுக்கான முதல் பாடம்...

********

சென்னை: இன்று நடந்த தி.மு.க., பொதுக்குழவில் முதல்வர் கருணாநிதி செய்த பல்வறு நலத்திட்டங்களுக்கு நன்றியும் , பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மாஜி அமைச்சர் ராஜா விவகாரம் குறித்த தீர்மானத்தில் ராஜா கைது செய்யப்பட்டதால் அவர் குற்றவாளியாகி விட மாட்டார். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இந்த பிரச்சனையை பெரிதுபடுத்தி கழக அரசுக்கு களங்கம் சுமத்த நினைக்கும் எதிர்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

SAN said...

IV,
Who is this Prakash.
Meesaiyil man ottavillai!! type.
What is trying to justify?
Is he a proxy for Spectrum & Co.