பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 21, 2011

முனி மலர் 21-2-2011


மற்ற பக்கங்கள் கீழே இருக்கிறது.. க்ளிக் செய்து படித்துக்கொள்ளவும் :-)
23 Comments:

கிரி said...

இட்லி வடை செமையா இருக்கு! :-)

சீனு said...

ஹா...ஹா...சூப்பரப்பு...

செல்வா said...

முனி மலர் கலக்கல். இட்லி வடை துக்ளக் ஒண்ணரை பக்க நாளேட்டின் ரசிகர் போலும். முனி மலர் அதே பாணியில் உள்ளது.

Anonymous said...

Fantastic !

Xpecting hot MUNI MALAR for coming 2011 tamilnadu state election news.

If u wish share Onnaraipakka naledu from this week thuglak issue.

சுபத்ரா said...

சூப்பர் :-)

Pradeesh said...

படு த்ராபையா இருக்கு! ஊசிப்போன இட்லிவடை. வாந்தி வருது.

மஞ்சள் ஜட்டி said...

முனி மலர் ங்கறதுக்கு பதிலா "முனி ஒலி" ன்னு வைக்கலாமே?? மஞ்ச துண்டு கவிதை, கட்டுரை, பார்பணர் திட்டு, உட்டாலக்கடி அறிக்கை எல்லாம் போடலாமே??

R.Gopi said...

ஹா...ஹா...ஹா....

காவலன் ரிலீஸ்

ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு வீட்டு சாப்பாடு ஊட்டியது

திருக்குவளை தீயசக்தியின் ஜெயலலிதா கைரேகை பற்றிய செய்தி என்று முனி மலர் களைகட்டியது...

//மஞ்சள் ஜட்டி said...
முனி மலர் ங்கறதுக்கு பதிலா "முனி ஒலி" ன்னு வைக்கலாமே?? மஞ்ச துண்டு கவிதை, கட்டுரை, பார்பணர் திட்டு, உட்டாலக்கடி அறிக்கை எல்லாம் போடலாமே??//

மஞ்சள் ஜட்டி... சூப்பர் ஐடியா ஓய்.. முனி ஒலி... பேர கேட்டாலே படு கிலி....

Anonymous said...

வானம் நீலமாக இருக்கிறது என்று எழுதுவதற்கு பதிலாக வானம் நிர்மலமாக இருக்கிறது என்று எழுதவும்.

//சூரியன் அடிப்பதால் உப்பு வருகிறது, யாருக்கெல்லாம் இந்த கடத்தலில் கை இருக்கிறது// ரசித்தேன்

IdlyVadai said...

இன்னொரு பக்கம் சேர்த்திருக்கிறேன்.

jaisankar jaganathan said...

ஹா ஹா ஹா
தல அருமையான மலர்

Shri Hari said...

பேப்பர்ல ஒரே கம்யுனிச வாடை அடிக்குது. . முனிக்கு 'regreat ' மற்றும் 'appology ' க்கும் வித்தியாசம் தெரியாது போல இருக்கு. புரியிற மாதிரி சொல்லனும்ன கீழ இருக்குறே 'லிங்க்' படிங்க...

http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=13295&SKIN=M

ஒருவேல முனிக்கு இங்கிலீஷ் தெரியலன கீழ இருக்குற தமிழ் லிங்க படிக்கலாம்
http://www.tamilhindu.com/2011/02/advanis-letter-to-sonia-a-commentary/

சோனியா 2 மில்லியன் பணத்த வசுகுடு இருந்தாங்கன்னு ச்விச்ஸ் நாடு பத்திரிகையே சொல்லிடுச்சு...இதுக்குமேல என்ன வேணும்...

200000 கோடி ஊழல் பண்ண காரணமா இருந்த மன்மோகன் பத்தி ஒண்ணுமே இல்ல... சில நிலங்களை சொந்தக்ரனுன்களுக்கு ஒதுக்கி கொடுத்த எட்டயுரப்பா ஒரு பெரிய குற்றவாளி. முனி என்ற தெய்வத்தின் பெயர வசுகுடு என்னமா பொய் பேசுறாரு...

அப்பரம்.. சோனியா பத்தி ஒரு எகானமிஸ்ட் (Not gurumurthy) புட்டு புட்டு வைக்குறாரு...கீழ க்ளிக் பண்ணுங்க

http://www.iretireearly.com/sonia-gandhi-and-congress-secret-billions-exposed.html

ரிஷபன்Meena said...

இட்லி வடையின் தரம் குறைந்து வருகிறது என்ற கூற்றுக்கு வலு சேர்க்கும் பதிவு.

ரொம்ப சாதாரனமா இருக்கு. ஏதோ எழுத வேண்டும் என்பதற்கு எழுதிய மாதிரி

முனிகடிதம் போல “நறுக்’ என்று இல்லை. வழக்கமான நக்கல் இல்லை.

எதோ இப்பதான் எழுதப் படிக்கிற புதுப் பதிவர் எழுதனாற்போல இருக்கு

Anonymous said...

பேசாமல் இட்லி வடையை முனி மலர் என்று மாற்றி விட்லாம். சூப்ப்ராக இருக்குது... வாராவாரம் போடுங்கண்ணா.
== கபாலி

Roaming Raman said...

ரொம்ப நல்லா இருக்கு.. ஆனா துண்டு துண்டா போடாம ஒரே இடத்தில கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்!!
[IMG]http://i54.tinypic.com/2r2m4ux.gif[/IMG]

மஞ்சள் ஜட்டி said...

சீக்கிரமே "முனி டிவி" துவங்க வாழ்த்துக்கள்....இத்த, டிவி லோகோ வா வையுங்க..
http://farm3.static.flickr.com/2251/2183153230_359f60d203.jpg

R. Jagannathan said...

லே அவ்ட் இம்ப்ரூவ் செய்யப்படவேண்டும். மீனவர் செய்தி பாதியில் தொங்குகிறது. என்ன இருந்தாலும் இதில் ஒரிஜினாலிடி இல்லை என்பது வருத்தமே! - ஜெ.

IdlyVadai said...

//லே அவ்ட் இம்ப்ரூவ் செய்யப்படவேண்டும். மீனவர் செய்தி பாதியில் தொங்குகிறது. என்ன இருந்தாலும் இதில் ஒரிஜினாலிடி இல்லை என்பது வருத்தமே! - ஜெ.//

நன்றி. கடைசி பக்கத்தில் தொடர்ச்சி போட்டுள்ளேன். இந்த செய்திகள் எல்லாம் உண்மையானால் அப்போது ஒரிஜினாலிடி இருக்கும் :-)

மஞ்சள் ஜட்டி said...

விளம்பரம் இல்லாத பேப்பர் ஐ நாய் கூட படிக்காது.. So, Advertisments from Vaniyambadi Dr, Salem "Sitha Vaithiyar", damaka offers, Vari Vilambarangal Must be there..... IV: take care of these items in next issue to colour the Muni Malar.

Anonymous said...

முனி மலரோட ஏதாவது இலவசம் உண்டா .........ஹி.........ஹி........ஹி

lalitha

Anonymous said...

ம்..ம்.. ஆஹா பிரமாதம் என்றில்லாவிட்டாலும் நன்றாவே இருக்கிறது. எஸ்.வி.சேகரின் பதில் எப்போது வருகிறது? அவரது “ நாரதர்” பத்திரிகை அனுபவத்தைப் பற்றி அறிய ஆவல். அவருக்கு பயங்கரமாக மிரட்டல் வந்ததாலேயே அந்தப் பத்திரிகையை நிறுத்தினாராமாம். அது உண்மையா? அறிய விழைகிறேன்.

அதுசரி, அரசு பதில்கள், அல்லி பதில்கள், மதன் பதில்கள் போல “இட்லி வடை பதில்கள்” ஆரம்பித்தால் என்ன? இட்லி மற்றும் வடையில் அறியப்படாத பக்கங்களை - ஐ மீன் - இலக்கிய முகங்களை மற்றும் சில சிறப்புக்களை அனைவரும் அறிய இயலுமே, செய்வீர்களா? கேள்விகளுக்கு நாங்கள் ரெடி, பதில் அளிக்க இட்லிவடை ரெடியா?

முதல் கேள்வி - இட்லிவடை ஏதோ படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன் அது உண்மையா?

ஹி... ஹி...

அப்பாவி அநங்கன்

IdlyVadai said...

//அதுசரி, அரசு பதில்கள், அல்லி பதில்கள், மதன் பதில்கள் போல “இட்லி வடை பதில்கள்” ஆரம்பித்தால் என்ன? //

முன்பு ஆரம்பித்தேன்
http://idlyvadai.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

பிறகு வழக்கம் போல் கேள்விகள் இல்லை என்பதால் விட்டுவிட்டேன். நானே கேள்வி நானே பதில் என்று எழுதினால் சிலருக்கு கோபம் வரலாம்.

கேள்விகளுக்கு நான் ரெடி :-)

Anonymous said...

//கேள்விகளுக்கு நான் ரெடி :-)//

அப்படியா, பொறுங்க வாரேன்.

அசல் அநங்கன்