பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 28, 2011

ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨கக , ஸௌராஷ்டிரா மொழி பட்டறை - 2011
http://markandaysureshkumar.blogspot.com/2011/02/2011_25.html

15 Comments:

மஞ்சள் ஜட்டி said...

அஸ்கி தெங்கோ நமஸ்கார் ..... மொழி வளர சேவை செய்யும் சௌராஷ்டிர அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்..

Naren said...

Thanks for getting this to our notice

Naren said...

Thanks for getting this to our notice

பா. ரெங்கதுரை said...

மறக்காமல், ஸௌராஷ்டிர மொழியையை உடனடியாகச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் போட்டுவிடுங்கள்.

surya said...

Thanks for getting this to our notice

surya said...

Thanks for getting this to our notice

Anonymous said...

பின்னூட்டம் குறைவா வருவதாலேயோ அல்லது இ.வ தூங்கி வழிவதாலோ ஒரே கமெண்ட் 2 அ 3 தடவை வந்து விழுதே! மாடரேட் ஐயா மாடரேட்!

Anonymous said...

சொக்கட் காம் :)

மார்கண்டேயன் said...

மிக்க நன்றி,

எத்தனை பேர்கள் பங்கு கொள்வார்கள் என்பது இனிமேல் தெரியும்,

உங்களின் பதிவு மூலம், இது பலரை சென்றடையும் என்பது திண்ணம்,

எப்படியோ, ஸௌராஷ்ட்ர மொழிக்கு தனிச் சிறப்பு வாய்ந்த எழுத்துக்கள் உண்டு என்பது, தங்களின் உதவி மூலம் உலகை அடைந்திருக்கிறது,

அன்பான நன்றி,
மார்கண்டேயன்.

Anonymous said...

மீ மதுரைம் ரீ முல்ல மொக கலையனி.
இட்லிவடைம் ஸீஸ் கலல்ரீயோ. ஜீக்கு சொந்தோஷ். சொக்கட் காம்.

Anonymous said...

வெண்கல வீணை டி எம் சவுந்தர்ராஜனை த் தமிழ்த்திரையுலகத்திற்குத்தந்த ஷௌராஷ்ட்டிர மக்களுக்கு வாழ்த்துக்கள்.
அண்ணன் டி எம் எஸ்ஸைப் பாராட்டி பட்டயம் கொடுங்கள் உங்கள் மாநாட்டில் .. மிக்க மகிழ்வோம்..!

வசந்த மாளிகை சிவாஜி ரசிகர் மன்றம் தெற்கு வாசல் மதுரை-1

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
சிவமுருகன் said...

ஸௌராஷ்ட்ர மொழி பட்டறை - ௨0௧௧ வெற்றியடைய வாழ்த்துக்கள்

உளறுவாயன் said...

எனது அன்புக்குரியவளின் மொழி சௌராஷ்டிரா. அவள் மொழி எழுத்து வடிவமில்லாத மொழி என்று, நான் அடிக்கடி கிண்டலும் கேலியும் செய்வதுண்டு. உங்கள் தளத்தில் சௌராஷ்டிர மொழியின் சிறப்பறிந்து அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். தொடரட்டும் உங்கள் பணி.

Anonymous said...

எனது அன்புக்குரியவளின் மொழி சௌராஷ்டிரா. அவள் மொழி எழுத்து வடிவமில்லாத மொழி என்று, நான் அடிக்கடி கிண்டலும் கேலியும் செய்வதுண்டு. உங்கள் தளத்தில் சௌராஷ்டிர மொழியின் சிறப்பறிந்து அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். தொடரட்டும் உங்கள் பணி.