
இவர் பெயர் சேகர் பாபு. இன்று திமுகாவில் தன்னை இணைத்துக்கொண்டார். படத்தை பாருங்கள் அப்பவே தாவுவதற்கு ரெடியாக இருந்திருக்கிறார். ஜெயலலிதாவிற்கு முன்பே தெரியும் போல இருக்கு - சிரித்துக்கொண்டு இருக்கிறார். நன்றாக உற்றுக்கவணித்தால் ஜெயலலிதா பக்கம் பிரிமியர் டிஷ்யூ பேப்பர் இருக்கு துடைத்து போட தான்! பன்னீர் செல்வம் எதற்கு கைத்தட்டுகிறார் ?
அழகிரி பிறந்தது ஸ்வாதி நட்சத்திரம். அதன்படி இந்த மணி விழா நடந்ததாக சொல்லுகிறார்கள். தலைவர் மாலை எடுத்துக்கொடுக்க இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள். அழகிரி குங்குமத்துடன் ஷோக்காக இருக்கிறார். ஸ்பெக்டரம், விஜயகாந்த் கூட்டணி என்று இவர்களுக்கு மணி அடிக்க மக்கள் ரெடியாக இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். வீரமணி இந்த விழாவிற்கு வந்தாரா ?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, January 29, 2011
இரண்டு படங்கள் சில செய்திகள்
Posted by IdlyVadai at 1/29/2011 05:53:00 PM
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)











16 Comments:
:> முடியல. :>
கண்ண கட்டுது
வீரமணி..........ஷங்கி...மங்கி...
மங்கி......ஷங்கி......
இட்லி வடை,#tnfisherman பதிவு போடுங்க. டிவிட்டும் போடுங்க.
//இவர் பெயர் சேகர் பாபு. இன்று திமுகாவில் தன்னை இணைத்துக்கொண்டார். படத்தை பாருங்கள் அப்பவே தாவுவதற்கு ரெடியாக இருந்திருக்கிறார். //
ஹா ஹா ஹா
என்னத்தச் சொல்ல? இதெல்லாம் தீராவிடங்கள்..
தமிழ்நாட்டைப் பீடித்த சாபக்கேடுகள்..
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் புல்லர்கள்..
தனது குடும்பமே தமிழ்நாடு என நினைப்பவர்கள்.
தமிழகத்தை இதைவிட மோசமாய் காட்டிக்கொடுக்க முடியாது எனச் செயல்பட்டவர்கள்.
தமிழர்களைப் பற்றி மத்தியில் ஆள்பவருக்கு “ எலும்புத் துண்டைப் போட்டால் போதும்.. வாலாட்டிக்கொண்டு தனது இனத்தையே அழித்தாலும் கண்டுகொள்ள் மாட்டர்கள்” என்ற பிம்பத்தை உருவாக்கியவர்கள்.
இந்தப் பீடைகள் ஒழியும் நாள் எந்நாளோ?
IV,
Ultimate.No word to express.
இன்று யார் தி மு க வுக்கு யார் வந்தாலும் மு க வுக்கு சந்தோஷம்தான்.. கொஞ்சம் ஏற்கெனவே தெரிந்த பெயராக இருந்தால் கொஞ்சம் செலவு ... அவ்வளவே!! ஆமாம் ஏன் இந்த சேகர் னு பேர் இருந்தாலே இந்த ஆட்டம்?
Oh my god.. Laughing like hell... Idli, you ROCK !!! My vote is for you.. tell me which constituency?
குங்குமமா இல்லை ரத்தமா என்று 'தலைவர்' கேட்கவில்லை?
சேகர் பாபு ஜெ காலிலே விழறாரா, சில்லரை ஏதாவது பொறுக்க முடியுமான்னு பாக்கறாரா! சேகர்ன் நு பேர வச்சாலே அரசியல்ல சில்லரை பொறுக்கிகளாத்தான் இருப்பாங்களோ!
எஸ்.வி. சேகர் அம்மா காலில் மறுபடி விழும் நாள் தொலைவில் இல்லை!
//படத்தை பாருங்கள் அப்பவே தாவுவதற்கு ரெடியாக இருந்திருக்கிறார்.//
//...நன்றாக உற்றுக்கவணித்தால் ஜெயலலிதா பக்கம் பிரிமியர் டிஷ்யூ பேப்பர் இருக்கு துடைத்து போட தான்!//
//பன்னீர் செல்வம் எதற்கு கைத்தட்டுகிறார் ?//
ரெடி. ஒன், டூ, திரீ கிளாப் செய்கிறார் போல.
வீரமணி பின்னாடி பக்கமா வந்து, சாப்பாடு ஒரு கை பார்த்துட்டு, பார்சலும் எடுத்துக்கொண்டு சென்றதாக ஒரு செய்தி...
முன்பு ஒரு முறை இந்த வீரமில்லா வீரமணிக்கு ஒரு விழா மேடையில், சூட்கேஸ்ல 5 லட்சம் போட்டு கொடுத்தப்போ, ஜெயலலிதாவிற்கு “சமூக நீதி காத்த வீராங்கனை”ன்னு பட்டம் கொடுத்தார்...
// வீரமணி இந்த விழாவிற்கு வந்தாரா //
எங்கேயாவது 'மணி' இருந்தால், அங்கு வருவார் அவர்.
Election coming soon.. IN & OUT GAME Starts...
Plz vote this site..Reg:Tamil Fisherman...
http://www.PetitionOnline.com/TNfisher/
அவிகளை இந்த ரேஞ்சுக்கு கொண்டுவந்ததே " நம்மவா" தானே..
தொட்டிலையும் ஆட்டிட்டு
பிள்ளையையும் கிள்ளலாமோ?
தாண்டுடா சேகர்... தாண்டுடா சேகர்...
Post a Comment