பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 10, 2010

நோ கமெண்ட்ஸ் :-)



நன்றி: TOI

கார்ட்டூன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு :-)

37 Comments:

Anonymous said...

அது யாரு நம்ம ஆர்டிஸ்டா ! அடையாளமே தெரியலே.

டகிள் பாட்சா said...

CBI துச்சாதனன்; சரி! இங்கே சேலை கொடுப்பது க்ருஷ்ணரில்லையே! திருதராஷ்ட்டிரன் போலிருக்கே!

Avinash Srinivasan said...

source?

Anonymous said...

Excellent work! very creative

வசீகரா said...

ஹா ஹா! சிரிச்சு மாளல...நான் பார்த்ததிலே சிறந்த கார்ட்டூன் இதுதான்...

மணி

வசீகரா said...

ஹா ஹா! சிரிச்சு மாளல...நான் பார்த்ததிலே சிறந்த கார்ட்டூன் இதுதான்...

மணி

நாஞ்சில் பிரதாப்™ said...

சூப்பர் கார்ட்டுன்...

பத்மநாபன் said...

சி.பி.ஐ க்கு உருவி உருவி நாக்கு தள்ளறது சரியான காமெடி...நம்ம நாட்டில் சட்டத்தின் நிலையை சரியா உருவி காட்டிருச்சு இந்த கார்ட்டூன்.

கொடும்பாவி-Kodumpavi said...

this should be from Times of INDIA.

BalHanuman said...

டகிள் பாட்சா சொல்வது போல் இங்கே சேலை கொடுப்பது திருதராஷ்ட்டிரன் தான்.

மிக அருமையான கார்ட்டூன்.

Anonymous said...

ஒண்ணு சொல்லணும்.. அவர் டைரியை செம்மொழியிலதான் எழுதி இருக்கிறார். அவ்வளவு தமிழ்ப் பற்று...

’திரை கடல் ஓடி திரவியும் தேடு’ என்பதை ‘திரவியும் போடு’ என்று கொஞ்சம் மாத்தியவர். மாத்தி யோசின்னு பெரியவங்க சொன்ன்படி யோசிச்சிருக்கார்.
--ஜாம்பஜார் ஜக்கு

jaisankar jaganathan said...

//திரை கடல் ஓடி திரவியும் தேடு’ என்பதை ‘திரவியும் போடு’ என்று கொஞ்சம் மாத்தியவர். //

ஜாம்பஜார் ஜக்கு, அது திரவியம் தேடு

ரிஷபன்Meena said...

திருதராஷ்ட்ரன் இப்படி சேலை கொடுக்க டெல்லி அம்பாள் அருள் இல்லாமல் நடக்காதே !!

R.Gopi said...

வேட்டி வரிஞ்சு கட்டு
பாட்ட பொளந்து கட்டு

வாய்யா ராசா
பங்க கொடுத்துட்டு
போய்யா ராசா

மேலோகமா, பூலோகமா
ஆகாயமா, பாதாளமா

எங்க இருந்தாலும் பங்கு
வரலேன்னா
நான் எடுத்துடுவேன் நொங்கு


வாய்யா ராசா
பங்க கொடுத்துட்டு
போய்யா ராசா

crazyidiot said...

மஹாபாரத கண்ணன் போல யாரோ மேலிருந்து ராசவுக்கு வேட்டி கொடுக்கலாம்... அந்த ஆள புடிக்கணும் மொதல்ல..!!

http://scrazyidiot.blogspot.com/

periyar said...

//CBI துச்சாதனன்; சரி! இங்கே சேலை கொடுப்பது க்ருஷ்ணரில்லையே! திருதராஷ்ட்டிரன் போலிருக்கே!//

துகிலுரியப்படுவது மட்டும் திரெளபதியா என்ன்?

Anonymous said...

pls release brief Tamil transcripts of all Radia-2 tapes

SAN said...

Gopi your lyrics are arumai.

சுபத்ரா said...

//periyar said...

//CBI துச்சாதனன்; சரி! இங்கே சேலை கொடுப்பது க்ருஷ்ணரில்லையே! திருதராஷ்ட்டிரன் போலிருக்கே!//

துகிலுரியப்படுவது மட்டும் திரெளபதியா என்ன்?//

:-) :-)

Anonymous said...

http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne111210Coverstory.asp

seems like a new pain for dmk

பரமார்த்தகுரு said...

அந்த நீராவதான் நான் போன்ல புடிச்சேன்.. என் ராஸாவுக்காக ...(2)

எங்க எங்க கொஞ்சம் நான் கேக்கறேன்...
கண்ண மூடு கொஞ்சம் நான் கட்டுறேன்(2)
அந்த நீராவதான் நான் போன்ல புடிச்சேன்..
என் ராசாத்திக்காக…

டைரி ஒண்ணு மாட்டி இருக்கு...
அது மேல மஞ்ச என்ன ஒட்டி இருக்கு
முத்தமிழர் மாட்டி குடுக்க....
அது மேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சி
மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
ஏதுடா வம்பா போச்சி பார்லிமெண்ட்டும் கெடயாது
ரவுண்டு கட்டி JPCக்கு காத்திருக்கு நம்மால
டாடா வந்து கண்ணசச்சா ..பத்திக்கிடும் பின்னால
எக்கு தப்பு வேணாம் ம்ம்..

அந்த நீராவதான் நான் போன்ல புடிச்சேன்..
எங்க எங்க கொஞ்சம் நான் கேக்கறேன்...
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டறேன்(2)

அந்த நீராவதான் நான் போன்ல புடிச்சேன்.. என் ராசாத்திக்காக..

தாமஸ்-ஐ தான் தலைவர் ஆக்கவா?
அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா??
வெக்கத்தையும் ஒத்தி வைக்கவா
அதுக்காக ஊட்டில பந்தி வைக்கவா
ஓடிவா பெரம்பூர் பக்கம் ஒளியலாம் மெதுவாக
அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாங்க
விசாரிசா தாங்கதடி பதுக்கல்களும் கோடிகளும்
மஞ்சதுண்டிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
போடி புள்ள எல்லாம் டூப்பு….

Anonymous said...

’திரை கடல் ஓடி திரவியும் தேடு’ என்பதை ‘திரவியும் போடு’ என்று கொஞ்சம் மாத்தியவர். மாத்தி யோசின்னு பெரியவங்க சொன்ன்படி மாரீஷியஸ் வ்ங்கியில திரவியத்தைப் போட்டிருக்கார்!
அப்புற்ம், ஒண்ணு பார்த்தீங்களா? வேஷ்டி கொடுக்கறவர் வேஷ்டி குறைஞ்சு!
--ஜா ஜ

santhosh said...

Wat a creative one... Fantastic cartoon.....

Thomas Ruban said...

சூசூசூசூப்பர்............

blogpaandi said...

//அந்த நீராவதான் நான் போன்ல புடிச்சேன்.. என் ராஸாவுக்காக ..

Super Song Mr.பரமார்த்தகுரு. Excellent.

balaji said...

Awesome Cartoon !!!
@பரமார்த்தகுரு :
Superb song.. unable to control my laugh..

Anonymous said...

IN FACT ONE HAS TO BE IN NORTH TO FEEL THE HUMILIATION THIS SPECTRUM EPISODE HAS CREATED FOR TAMILS. THE TAMIL MEDIA IS KEEPING A STUDIED SILENCE. THEY ARE AFRAID OF WHOM?CORUPTION IS NOT A BIG THING.FROM HARSHATH MEHTA TO COMMONWEALTH GAMES THEY HAVE SEEN MORE CORRUPTION.BUT EVERY ONE IS JOKING ABOUT THE DEFENCE FROM A CM DUE TO THE RELATIONSHIP OF THE DAUGHTER.THEY SAY YOU CALL YOURSELVES CONSERVATIVE.SEE WHAT IS HAPPENING.REALLY ONE HAS TO HANG HIS HEAD IN SHAME BECAUSE OF ALL THIS DIRTY LINEN.

Anonymous said...

IN FACT ONE HAS TO BE IN NORTH TO FEEL THE HUMILIATION THIS SPECTRUM EPISODE HAS CREATED FOR TAMILS. THE TAMIL MEDIA IS KEEPING A STUDIED SILENCE. THEY ARE AFRAID OF WHOM?CORUPTION IS NOT A BIG THING.FROM HARSHATH MEHTA TO COMMONWEALTH GAMES THEY HAVE SEEN MORE CORRUPTION.BUT EVERY ONE IS JOKING ABOUT THE DEFENCE FROM A CM DUE TO THE RELATIONSHIP OF THE DAUGHTER.THEY SAY YOU CALL YOURSELVES CONSERVATIVE.SEE WHAT IS HAPPENING.REALLY ONE HAS TO HANG HIS HEAD IN SHAME BECAUSE OF ALL THIS DIRTY LINEN.

மஞ்சள் ஜட்டி said...

என்ன கருமாந்திரம் இது??

Dr Swamy exposes 'Seedy' Home Minister
29/11/2010 06:08:24

Dr.Manmohan Singh,
Prime Minister
South Block,
New Delhi.

Dear Prime Minister:

I am happy that you finally acted and went over the head of your Home Minister P.Chidambaram (who malafide vacillated), to order the arrest of Joint Secretary in the Home Ministry Mr.Ravi Inder Singh IAS., for betraying the country.


It is now high time for you to consider all my earlier letters regarding Mr.Chidambaram, regarding his being guilty of conduct unbecoming of a Minister. I had written to you earlier about his visiting massage parlours in a seedy Government hotel where Uzbeki girls frequent, driving off in jeans and dark glasses without a driver or anyone else to Greater Kailash in New Delhi-- without informing anyone, and beating up a Times of India photographer for taking pictures of him late night in a Bangalore discotheque and thereby fracturing his own toe in the scuffle. You may also be aware of what I wrote to you about a lady IAS officer in Finance Ministry whose husband (also IAS) had requested her transfer of posting because she was being harassed.

I have been recently informed by my friends in London that the British Intelligence MI-6 had video photographed Mr.Chidambaram while he in the company of an escort service European girl provided by an Indian company with which he has had a formal fiduciary relation, as a paid Director. You also must know that his 2009 elections to Lok Sabha is a complete fraud. His certificate of election from the Returning Officer was extracted under duress by the DMK CM, Mr.Karunanidhi despite Mr.Chidambaram losing the election by 7000 votes to the AIADMK candidate.

But now, it is disturbing to learn that your Government has through Mr.Chidambaram conveyed approval to J&K CM Omar Abdullah to allow return from PoK of all those who had left the troubled State since 1989.

This is a dangerous step that seems to have been decided by a back channel person who has been hell bent on India parting with J&K by hook or crook. It seriously undermines and jeopardizes the national security of the nation. It will help the ISI of Pakistan to better co-ordinate subversive and terrorist activities in India. The agencies of Pakistan have been meeting Omar Abdullah in Dubai and London. I never thought this promising youngster will go to seed like this. Who has been the baneful influence on him? In any case, I urge you overturn this decision.

Most of all, as a safeguard, I urge you to obtain the resignation of Mr.Chidambaram because has de-facto become a national security risk. He has consistently failed to concentrate on the work of the Ministry.

Yours sincerely,

(SUBRAMANIAN SWAMY)

மஞ்சள் ஜட்டி said...
This comment has been removed by the author.
மஞ்சள் ஜட்டி said...
This comment has been removed by the author.
மஞ்சள் ஜட்டி said...
This comment has been removed by the author.
மஞ்சள் ஜட்டி said...
This comment has been removed by the author.
மஞ்சள் ஜட்டி said...
This comment has been removed by the author.
tamil cinema said...

எப்பவுமே ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்

tamil cinema said...

arumayana blog arumayana karuthukkal. dont know how to post in tamil. seems this blog is pretty old and very good!!!

Nasrullah said...

Hi...

http://nasrullah.in