பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 10, 2010

கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்து...

12 Comments:

ரோமிங் ராமன் said...

கிளவுட் கம்ப்யூட்டிங் அப்படின்னா?? ஆகாசத்தில ஒக்காந்துண்டு மேகத்துக்கு பக்கத்தில லாப்-டாப் வச்சுக்கிண்டு இன்டர்நெட் பயன்படுத்துவதா?? ஒரு நாலு வரி கிளவுட் கம்ப்யூட்டிங் அப்படின்னா, இன்னதுன்னுட்டு எழுத வாண்டாமாடா கண்ணா!!

இல்ல்லாங்காட்டிக்கு அது பத்தி எங்க கீது ன்னு ஒரு URL வாணாவா கண்ணு!!ஆனா வீடியோ மட்டும் ஷோக்கா கீது பா!! அது சரி எப்ப கூகிள் நெட் புக் வருகிறதாம்??

விவேகானந்தன் said...

நல்ல விஷயம் இந்த பதிவு... ஆனால் தயவு செய்து அதை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கவும்...

Balajiviswanathan said...

I think this one is good toooo...

http://www.youtube.com/watch?v=QJncFirhjPg

ajay said...

that last cake thrashing , i feel like Larry page thrashing the cake against Bill gates.. :p

Zoho said...

Google has very little amount of cloud applications. Try this site and their applications.

www.zoho.com

It has more then 30 online cloud applications more then a Google doc, sheet and powerpoint. Zoho has Business applications and productivity applications too.

Zoho said...

Cloud computing comes into picture to avoid installing software specifically MS software.

See this youtube video for better understanding

http://www.youtube.com/watch?v=3RD_3wooRjI

Anonymous said...

http://en.wikipedia.org/wiki/Cloud_computing

Anonymous said...

www.zoho.com

விஜயசக்கரவர்த்தி said...

மொக்கை வீடியோ. அறிவுகெட்டத்தனமா இருக்கு. கிளவுட் கம்பியூட்டிங்க இப்படிதான் விளக்க முடியுமா? சகிக்கலையே..

இதையெல்லாம் எதுக்கு போடுறீங்க? வரவர இட்லிவடை ரொம்ப ஊசிபோயிருக்கு

விஜயசக்கரவர்த்தி said...

மொக்கை வீடியோ. அறிவுகெட்டத்தனமா இருக்கு. கிளவுட் கம்பியூட்டிங்க இப்படிதான் விளக்க முடியுமா? சகிக்கலையே..

இதையெல்லாம் எதுக்கு போடுறீங்க? வரவர இட்லிவடை ரொம்ப ஊசிபோயிருக்கு

Kamesh said...

Looking closely, they are talking about Chrome notebook under cloud computing topic.

Not loosing your work in cloud computing can also happen without chrome notebook. I can work on this Laptop and it goes off.. I can login to my another PC immediately to continue work..

Tamil Cinema Blog said...

நல்ல விஷயம் இந்த பதிவு தயவு செய்து அதை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கவும்...