பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 12, 2010

60 !

33 Comments:

கானகம் said...

மனிதன், மனிதன்.. இவன்தான் மனிதன்..

கானகம் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், ரஜினிகாந்துக்கும், அவரது ரசிகர்களுக்கும், ( எனக்கும் சேத்துத்தாங்க)

மானஸ்தன் said...

அறுபது என்று டைட்டில் போட்டு, மஞ்சளில்/பச்சையில் ஒண்ணும் போடாமல் - ரிடையர் ஆக வேண்டும் என்று நக்கலாகச் சொல்லாமல் சொன்ன இட்லியின் "சர்காஸத்தைக்" கண்டிக்கிறேன்! :>

ஆதி மனிதன் said...

ஆறிலிருந்து அறுபதுவரை. நாங்கள் எல்லோரும் உங்கள் ரசிகர்கள்தான். வாழ்க பல்லாண்டு.

ரிஷபன்Meena said...

தமிழ் ஹீரோக்களில் நகைச்சுவைக் காட்சியில் 100% பாஸ் ஆவது ரஜினி மட்டுமே.

கமலுக்கு மை.ம.காமராஜன், தெனாலி மாதிரி கலக்கவும் வரும் பஞ்ச தந்திரம், காதலா காதலா மாதிரி படுத்தவும் வரும்.

jaisankar jaganathan said...

தலைவர் அரசியலுக்கு வந்து தூள் கிளப்பப்போகும் அறிவிப்பு இன்னும் சில நாளில் வரப்போகுது

IdlyVadai said...

//தலைவர் அரசியலுக்கு வந்து தூள் கிளப்பப்போகும் அறிவிப்பு இன்னும் சில நாளில் வரப்போகுது//

விஜயை தானே சொல்லுகிறீர்கள் ? :-)

jaisankar jaganathan said...

இட்லி தலைவர்னா அது ரஜினிதான். வேற யாரும் வரமுடியாது.

IdlyVadai said...

//இட்லி தலைவர்னா அது ரஜினிதான். வேற யாரும் வரமுடியாது.//

தகவலுக்கு நன்றி !

jaisankar jaganathan said...

தலைவர் பத்தி மொக்க கமெண்ட் போட 2 பேரு வருவாங்களே. எங்க காணம்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Happy Birthday, Rajini!

மார்கண்டேயன் said...

// இட்லி தலைவர் //

அடப் பாவிகளா, இட்லிய கூட விட்டுவைக்கலியே, அப்ப இனிமே இட்லி திங்கணும்னா தொண்டனா இருக்கனுமா . . .

jaisankar jaganathan said...

// இட்லி தலைவர் //

அது இட்லியோட தலைவர் இல்லை.
இட்லி: தலைவர்னா அது ரஜினி மட்டும் தான்.

இப்ப படிங்க

Gowri Shankar said...

அன்புத் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தலைகனத்திடாத தலைவன், எங்கள் அண்ணன் மட்டும் தான்....

Manoj Kumar said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

kggouthaman said...

ரஜினிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
ரஜினி அரசியலுக்கு வர, இது நல்ல தருணம். தமிழ் நாட்டு அரசியலில், தற்சமயம், எல்லா தரப்பு மக்களுடைய நன்மதிப்பைப் பெற்ற, நம்பிக்கைக்குரிய அரசியல் தலைவர் யாரும் இல்லை. இருந்த சிலருடைய பெயர்களும் மங்கிப் போய் விட்டது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், Rajini factor நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

R.Gopi said...

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு என் மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

இட்லிவடையுடன் சேர்ந்து சொல்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி....

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவாக நான் அவருக்கு எழுதிய வாழ்த்துப்பா, இதோ :

அரிமா…. அரிமா… நீயோ…. ஆயிரம் அரிமா!!! http://edakumadaku.blogspot.com/2010/12/blog-post.html

jaisankar jaganathan said...

// kggouthaman said...
ரஜினிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
ரஜினி அரசியலுக்கு வர, இது நல்ல தருணம். தமிழ் நாட்டு அரசியலில், தற்சமயம், எல்லா தரப்பு மக்களுடைய நன்மதிப்பைப் பெற்ற, நம்பிக்கைக்குரிய அரசியல் தலைவர் யாரும் இல்லை. இருந்த சிலருடைய பெயர்களும் மங்கிப் போய் விட்டது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், Rajini factor நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் /

ரஜினியை ஒழிக்க கௌதமன் சதி. நம்பாதீங்க

crazyidiot said...

happy birthday to a legend of tamil cinema...

http://scrazyidiot.blogspot.com/

ஈ ரா said...

ஜெய் ஷங்கர் கொஞ்சம் தலைவர் மேல சாப்ட் கார்னர் வந்திருக்குன்னு நினைக்கிறேன்..

கௌதமன் சார், அப்படி நடந்தா நல்லாத்தான் இருக்கும்...

இட்லிவடைக்கு நன்றி,

அப்பப்போ தலைவரை சிலர் வாருவதை அனுமதிப்பதை நான் ரசிக்காவிட்டாலும், இந்த மாதிரி நீங்கள் வாழ்த்தும்போது சந்தோசம் அடைகிறேன்.. வாழ்க

உலகநாயகன் said...

முதல்வரை தேர்ந்தேடுக்கனும்னா அது சினிமால இருந்து மட்டும்தான் முடியும்னு தமிழனின் மர மண்டைக்கு தெரியும்னு எனக்கு எப்போவே தெரியும்னு நான் சொன்னேன்னு யாராவது சொல்லி நீங்க அறிவீர்களா ?

Manoj Kumar said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

Krish said...

எங்க இருந்து சுட்டிங்க இந்த படத்தை?

Anonymous said...

If he was born on Dec 12, 1949, then he would have completed ONE year on 12-12-1950, and on 12th december 2010, he would have completed SIXTYONE (61) years and not 60.

Is it a deliberate but feeble attempt by IV to show him a younger person?

Anonymous said...

Rajini is innocent and isn't talented enough for politics. I find Kamal speeches quite mature and he's a better choice as a politician. Unfortunately Kamal foolishly binds himself with his convictions and idiosyncrasies and might end up as a headstrong communist rather than in the ruling party. Vijay too has a better chance than Rajini. But it's obvious that none of them have the guts of Vijayakanth. These folks have to learn from Jayalalitha what fearlessness means.

Kamesh said...

"தலைவர் பத்தி மொக்க கமெண்ட் போட 2 பேரு வருவாங்களே. எங்க காணம்"

Orayiram Per varuvaargal.. thanguma..
jagannathan..

Don't provoke people

Wishing SS on this auspicious day.

Kamesh

Anonymous said...

//Vijay too has a better chance than Rajini//
இது மட்டும் எப்படி சாத்தியம்னு யாராவது விளக்குங்களேன்??!!

நாஞ்சில் பிரதாப்™ said...

//அடப் பாவிகளா, இட்லிய கூட விட்டுவைக்கலியே, அப்ப இனிமே இட்லி திங்கணும்னா தொண்டனா இருக்கனுமா . . .//

நாம இட்லிக்கு சாம்பாரா இருப்போம்....தொண்டர்கள் எப்பவுமே சாம்பார்கள்தான்....:)

jaisankar jaganathan said...

//Orayiram Per varuvaargal.. thanguma..
jagannathan..
//

வர சொல்லுங்க காமேஷ்

Anonymous said...

You don't remember Bharathiyaar or Rajaji's birthday which also falls in the same week, but choose to remember an actor's birthday. Whose contribution was more for the country?

Ananth said...

//இட்லி: தலைவர்னா அது ரஜினிதான். வேற யாரும் வரமுடியாது.//
Correct. Search google if you are doubtful.

http://www.google.com/search?q=Thalaivar

tamil cinema said...

எப்பவுமே ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான்

Anonymous said...

ore comedy...innum namma thirunthalaya? naatula evalavo sathanai pannitu irukanga aatha yellam vitutu...