பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 01, 2010

டாப் 5 #Gates !

டாப் - 5 Gate!
1. #RadiaGate
2. #CableGate
3. #BarkhaGate
4. #Watergate
5. #Gatekeeper :-)


Gatekeeper - அ.தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கூட்டணியின் கதவு திறப்பதும், திறக்காததும் எங்களுக்குத்தான் தெரியும்" - கலைஞர்.

8 Comments:

SAN said...

IV,
gatekeeper should have been No.1 rather at 5!!!!!!
IV is Rocking.

Anonymous said...

எப்படி இப்படிலாம்??? முடியல.

//gatekeeper should have been No.1 rather at 5!!!!!!//

Well said SAN :-)

Anonymous said...

ஐயா

கேட்டு கீப்பர்னா தமிழ்ல “வாயிற் காப்போன்”ஆ அல்லது “வாயில் காப்போனா?” கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்கப்பூ.....

ரிஷபன்Meena said...

சிலர் வாழுகிற கால்த்தில் பல கெட்டது பண்ணீயிருந்தாலும், தன் இறூதிக் காலத்தில் ஒரு சில நல்லதாவது செய்து விட்டு செல்வார்கள்.

ஆனால் சிலர் செய்வதையும் செய்துட்டு ஊழல்/லஞ்சம் என்றால் நான் நெருப்பு என்பார்கள்

ரிஷபன்Meena said...

சிலர் வாழுகிற கால்த்தில் பல கெட்டது பண்ணீயிருந்தாலும், தன் இறூதிக் காலத்தில் ஒரு சில நல்லதாவது செய்து விட்டு செல்வார்கள்.

ஆனால் சிலர் செய்வதையும் செய்துட்டு ஊழல்/லஞ்சம் என்றால் நான் நெருப்பு என்பார்கள்

Kalai Muthu said...

2G கே வெஸ்ட் இண்டீஸ் பக்கத்தில் இரண்டு தீவுகள் வாங்கி விட்ட கனிமொழி / முக குடும்பத்தினர், 3G, 4G எல்லாம் வந்தால் இரண்டு நாடுகளையே வாங்கி விடுவார்கள்.. காசு வாங்கி ஒட்டு போடும் முட்டாள் தமிழ்நாட்டு மக்களே, விழித்துக்கொள்ளுங்கள்.

ஆதி மனிதன் said...

இப்பல்லாம் ரிமோட் கண்ட்ரோல் வந்துடுச்சுங்கோ. கேட் கீப்பர் இல்லாமலே கதவ திறக்கவோ மூடவோ முடியும்.

Anonymous said...

மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால்,
இவர்தான் இந்தியாவின் பில் கேட்(ஸ்)