பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 04, 2010

2G ஞாநி + சாமி பேட்டி

ஜெயா டிவியில் வந்த

1. ஞாநி பேட்டியை பார்க்க இங்கே செல்லவும்

2. சு.சாமி பேட்டி இங்கே

37 Comments:

ஹரன்பிரசன்னா said...

சுப்பிரமணியம் சாமி பேட்டியை டிவியில் பார்த்தேன். கடைசியில் சோனியா - அவரது அப்பா - நாஜி படை - ரஷிய உளவாளி என்றெல்லாம் பேசியது ஹைலைட் காமெடி. :)) அடுத்து ராஜிவ் கொலைக்கு வருவார் என எதிர்பார்த்து ஏமாந்தேன். :> சோனியா மற்றும் அவர்களது இரண்டு சகோதரிகளின் பெயர்களும் ரஷ்யப் பெயர்கள் என்றார். :>

ஹரன்பிரசன்னா said...

நிர்மலா சீதாராமன் 2ஜி குறித்துப் பேசிய வீடியோ கிடைக்கவில்லையா?

Anonymous said...

It Did not work.what to do for working?

RedChipRobot said...

Those in TN who used to call Dr. Subramanyam Swamy as joker have themselves now become jokers and are shell-shocked with his unrelenting pursuit of those dacoits behind the 2G Spectrum Scam and its mind-boggling revelations. Haran Prasanna will soon join that band-wagon.

Anonymous said...

Pls look at this also
http://sathish777.blogspot.com/2010/12/2g.html

யதிராஜ சம்பத் குமார் said...

ஹரன் காமெடி என்று சொல்லிய விஷயத்தை ஸ்வாமி பல காலமாக கிளிப்பிள்ளை போலச் சொல்லி வருகிறார். இதில் காங்கிரஸ் தரப்பின் மெளனம் சந்தேகத்தைக் கிளப்புகிறது. ஒட்டாவியோ க்வாட்ரோக்கி, ஆண்டன் பாலசிங்கத்தைச் சந்தித்தது (ராஜீவ் கொலைக்கு முன்னர்) பற்றி கூட காங்கிரஸ் விசாரிக்கவில்லை. அதற்கும் எங்கும் பதில் இல்லை. இதற்கெல்லாம் பதில் இல்லாத வரை சு.ஸ்வாமி சொல்லும் எதையும் காமெடி என்று சொல்லுவது சரியாக இருக்காது.

குரோம்பேட்டைக் குறும்பன் said...

இந்தியன் என்று சொல்லடா
தலை குனிந்து நில்லடா!
உள்துறை அமைச்சர்
பேச்சு வார்த்தைக்கு அழைப்பாரா?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=139324

Krishnakumar said...

What swami said about sonia's father is partly true. He was in the army of Musolini and he was captured by russia and he was in russian prison.I dont know whether he became a KGB agent. What i had read is he was helped by 3 russian women to escape from prison and hence he (re)named his 3 daughters as a token of appreciation of those russian women.

Her father is really fond of Musolini's fascist ideology.

Krishnakumar said...

http://books.google.com/books?id=bDGBBv9bsrIC

you can verify information about sonia father's nazi connection and the reason for the sisters names.

Anushka is russian name.

Anonymous said...

ஹரன்

இதில் என்ன காமெடி இருக்கிறது என்பதை சற்று விளக்க முடியுமா? அதை நீங்கள் செய்யா விட்டால் நீங்கள்தான் காமெடியன் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா? சுவாமி முதன் முதலில் இதே ஸ்பெக்ட்ரம் ஊழலில் இத்தனை ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று சொன்ன பொழுதும் உங்களைப் போன்று ஏகப் பட்ட ஜோக்கர்கள் அவரை ஜோக்கர் என்றார்கள் இப்பொழுது யார் ஜோக்கர் என்பது உலகுக்கே தெரிந்தது. அவர் சோனியாவைப் பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் முழுக்க ஆராய்ந்து முழுமையான ஆவணங்களும் தகவல்களும் வைத்துக் கொண்டுதான் இதைச் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதில் ஏதேனும் தவறு பொய் இருந்தால் தாரளமாக சோனியாவோ அல்லது அவரை காமெடியன் என்று அழைக்கும் நீங்களோ கேஸ் போடலாம். ஏற்கனவே இது விஷயமாக அமெரிக்காவில் ஒரு கேஸ் போடப் பட்டு சோனியாவின் உத்தரவினால் வாபஸ் வாங்கப் பட்டது. சும்மா எதுவும் தெரியாமல் காமெடியன் போலப் பேசக் கூடாது. சுப்ரமணியன் சுவாமி சொல்வதை தாராளமாக நீங்கள் மறுக்கலாம் ஆனால் அதைச் செய்வதற்கு உங்களுக்கு என்ன தகவல் ஆதாரம் இருக்கிறது என்பதைச் சொல்லி விட்டுச் செய்ய வேண்டும். தேவையில்லாமல் பொதுவில் ஜோக்கராக காட்சியளிக்காதீர்கள். அவர் சொல்வதைக் காமெடிப் பீஸ் என்று சொல்லும் முன் அது குறித்து உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள் அதன் பின்னால் தீர்மானிக்கலாம் யார் காமெடியன் யார் அறிவாளி என்று.

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

has some error. it doesn't play. help me how. thanks

IdlyVadai said...

It Did not work.what to do for working?

has some error. it doesn't play. help me how. thanks

நண்பர்களே எல்லா விடியோவும் இங்கே இருக்கிறது

http://www.jayanews.co.in/spectrum.htm

பார்பதற்கு உங்கள் சிஸ்டத்தில் ஃபிளாஷ் இருக்க வேண்டும். நன்றி

ஹரன்பிரசன்னா said...

என்னடா இன்னும் சுப்பிரமணியம் சுவாமியின் வக்கீல் வரவில்லையே என்று பார்த்தேன்.

சுப்பிரமணியம் சுவாமியின் அரசியல் நேர்மையும், பல்டி சுபாவமும் உலகத்துக்கே தெரியும். யாரும் அதனை விளக்கிக்கொண்டிருக்கவேண்டியதில்லை.

இப்படிப்பட்ட ஒருவர் ஒன்றைக் கூறுகிறார் என்றால் அதனை சந்தேகத்தோடுதான் பார்க்கத் தோன்றும். அதற்காக இவர் எதையுமே செய்யவில்லை என்று சொல்லவில்லை. அவரது அரசியலுக்கு உகந்த நேர்மை எதுவோ அதைமட்டும் செய்திருக்கிறார்.

இத்தனை பேசும் நீங்கள், என்னை கேஸ் போடச் சொல்லும் நீங்கள், ஏன் சுப்பிரமணியம் சுவாமியிடம், ராஜிவ் கொலைக்கும் சோனியாவுக்கும் உள்ள தொடர்பை பொதுவில் எல்லா தமிழ் நாளிதழ்களிலும் வெளியிடச் சொல்லக்கூடாது? சுப்பிரமணியம் சுவாமி தனக்குக் கிடைத்த ஒன்றிரண்டு உண்மைத் தகவல்களைக் கொண்டு அவரது தியரியை அவரே உருவாக்குபவர். சோனியாவின் அப்பா கேஜிபியில் இருந்தார் என்ற தகவல் கிடைத்தால், அதிலிருந்து ராஜிவ் கொலைக்கு ஒரு கோட்டைப் போடுவது ஒரு வகை என்றுதான் நினைக்கிறேன்.

ஒன்றிரண்டு சரியான செயல்களைச் செய்விட்டார் என்பதற்காக ஒரு ஜோக்கரை எப்படி ஜோக்கர் என்றழைக்காமல் இருக்கமுடியும்?

உங்கள் அடுத்த பதில் இன்னும் காரமாக இருக்கும் என்று தெரியும். வக்கீல் என்னும்போது கடமையாற்றவேண்டாமா? எனக்கு பதில் சொல்லி மாளாது. ஆனால் ஒன்று உறுதி, சுசா ஒரு கோமாளிதான். அவரது சீன உறவு இந்தியாவுக்கு எதிரானது என்னும் தியரியை நீங்கள் ஏற்கமாட்டீர்கள். ஏனென்றால், அதேதான்.

naarayanan said...

சுப்பிரமணியம் சாமி பேட்டியை டிவியில் பார்த்தேன். கடைசியில் சோனியா - அவரது அப்பா - நாஜி படை - ரஷிய உளவாளி என்றெல்லாம் பேசியது ஹைலைட் காமெடி. :))

this he has put it in his website itself. if it is not true why not sonia sue him for defamation?

when the same congress can sue the hapless sudarsan for saying the same thing.

Don said...

Wow!. Swamy's interview was mind boggling. What a man!
This man really knows too much. He puts to shame, the so called CBI,RAW etc., He has investigated the money laundered from India(kilakarai etc). Swan Telecom->EtisalatDB nexus with ISI owned PTCL- that's terrifying. I doubt even if Congress is aware of this. This shows the metamorphosis of corruption, first they use money, then their wife , then their mother and finally motherland.
Even if Sonia is a KGB agent, she isn't more threatening then the treacherous backstabbers-DMK. After all many times, we think that the British were lot better. I doubt if even Rajiv Gandhi is aware of such facts about Sonia.
I marvel at the depth of intelligence, this man has got and collected. On the whole, the only foolish thing he said was that he believes people will wake up some day and teach them a lesson. He's careful in saying that no case against JJ has been "proved", which just means she's no good. He's no doubt a one-man-CBI and one-man-opposition party. What's the need for him to make himself the state's enemy instead of safely settling abroad. If we ignore the nation, we're going to suffer.

Anonymous said...

நிர்மலா சீதாராமன் அவர்களின் பேட்டி மிகத் தெளிவு, மிக நிதானம். அருமையாக அமைதியாக விளக்கம் அளித்திருக்கிறார். ஒரு சில விஷயங்களைச் சொல்லத் தவறி விட்டார் என்றாலும் கூட மிகத் தெளிவான ஒரு பேட்டி இது. இப்படிப் பட்ட தெளிவும், கூர்மையும் கூடிய ஒரு பேச்சாளர் தமிழ் நாட்டு பி ஜே பி யில் இருப்பது இவ்வளவு நாட்களாகத் தெரியாமல் போய் விட்டது. நிச்சயம் அந்தக் கட்சிக்கு இவர் ஒரு பெரிய அசெட். அவசியம் கேளுங்கள்

ச.திருமலை

Anonymous said...

ஹரன் பிரசன்னா

சுப்ரமணியன் சுவாமியைக் கோமாளி என்று சொல்வதற்குக் கூட ஒரு குறைந்த பட்ச அறிவு, தகுதி, அருகதை எல்லாம் வேண்டும். அது உங்களிடமும் கிடையாது, என்னிடமும் கிடையாது. அப்புறம் என்னத்துக்கு இந்த வெட்டி பந்தா.

தமிழ் இணையத்தில் சு சுவாமியை ஜோக்கர் என்று ஒருவன் சொல்லி விட்டால் பெரிய அறிவு ஜீவி ஆகி விடுகிறான். அதனால் ஆளாளுக்கு உங்களைப் போலச் சொல்லி விட்டு தங்களைத் தாங்களே அறிவு ஜீவி என்று நினைத்துக் கொண்டு திரிகிறார்கள். அந்தக் கோமாளி கும்பலில் நீங்களும் சேர்ந்திருப்பது கண்டு மகிழ்ச்சி. தமிழ் இணையத்தில் அறிவு ஜீவி ஆக வேண்டும் என்றால் யாருக்கும் புரியாமல் நாலு கவிதை எழுதிப் பாருங்கள்.

Anonymous said...

அவரது படிப்பில், புத்தி கூர்மையில், சட்ட அறிவில், உலகப் பொருளாதார ஞானத்தில், உலக வரலாற்றில், பொருளாதாரத்தில், கணிதத்தில், இன்னும் பல துறைகளில் அவருக்கு இருக்கும் அறிவில் ஒரு கால் தூசுக்கு அருகிலாவது நீங்கள் வர முடியுமானால் அவரைத் தாராளமாக விமர்சியுங்கள். அவர் சட்டத்தில் பட்டம் வாங்கியவர் அல்ல. அவர் பி எல் படிக்காதவர். அவர் படித்துத் தெரிந்து கொண்ட அறிவில் மட்டுமே சுப்ரீம் கோர்ட் என்ன அமெரிக்க கோர்ட்டுகள் வரை வந்து வழக்காடுகிறார். உங்களால் சுப்ரீம் கோர்ட் என்ன உள்ளூர் செஷன்ஸ் கோர்ட்டில் கூடப் போய் நாலு வார்த்தை எதைப் பற்றியாவது பேசும் அறிவும் துணிவும் உண்டா? அப்புறம் என்ன ஒருவரைப் பற்றி முழுக்கத் தெரியாமல் இப்படி ஒரு கேவலமான கமெண்ட் அடிக்கிறீர்கள்?

Anonymous said...

உங்களுக்கு அதற்கான அடிப்படைத் தகுதியாவது இருக்கிறதா? அவரிடம் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் பேசி விட்டாவது கமெண்ட் அடித்தால் நியாயமாக இருக்கும். அவர் சோனியா குறித்துச் சொன்னதில் எந்த விதமான கோமாளித்தனமும் கிடையாது. இந்த வழக்கில் அவரிடம் ஆணித்தரமான அசைக்க முடியாத தகவல்கள் இருக்கின்றன. அவர் பல ஆண்டுகளாக இதற்காக உழைத்து பல நாடுகளுக்குப் பயணித்து ஏராளமான தகவல்களைச் சேகரித்துள்ளார். அவர் மீது சோனியாவோ அல்லது உங்களைப் போன்ற அல்லக்கைகளோ கேஸ் போடும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் சோனியா மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கும் போட்டிருக்கிறார்.

ஒரு கோமாளி சோனியா மீது போட்ட கேசில்தான் இந்தியாவின் ஹைக்கோர்ட் நீதிபதி ஒருவர் சோனியாவை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். நாராயண் கட்டாரியா என்ற அமெரிக்க இந்தியர் மேல் இதே சோனியா காங்கிரஸ்காரர்கள் பல மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு குஷ்பு மேல் தமிழ் நாடு முழுவதும் கேஸ் போட்டாற்போல அமெரிக்கா முழுவதும் கேஸ் போட்டார்கள். கட்டாரியாவுக்கு அமெரிக்க கோர்ட்டுகளில் ஆலோசனை சொன்னவர் டாக்டர் சுவாமி. அவர் உள்ளே வந்தவுடன் சோனியா தனது கும்பல் அனைவரையுமே வழக்குகளை வாபஸ் வாங்கச் சொல்லி விட்டார். இந்த ஒரு விஷய்த்திற்கு உங்களால் விளக்கம் சொல்ல முடியுமா? ஏன் சோனியா அமெரிக்க கோர்ட்டுகளில் போடப் பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க உத்தரவு போட்டார் என்பதற்கான அடிப்படையாவது தெரியுமா? ஒரு புண்ணாக்கும் தெரியாது ஒருவரைக் கோமாளி என்று வெட்டியாகக் கிண்டல் மட்டும் அடிக்கத் தெரியும்.

அவரின் பேச்சு ஒரு சில சமயங்களில் ஆர்வக் கோளாறாகத் தெரியும். அவரது கடந்தகால அரசியல் நடவடிக்கைகளில் பல பெரும் தவறுகள் உள்ளன. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இன்றைய சுப்ரமணிய சுவாமி வேறு.

Anonymous said...

உங்கள் பார்வையில் ஒரு கோமாளி போட்ட கேசுக்குத்தான் சுப்ரீம் கோர்ட் ஆனானப் பட்ட மன்மோகனுக்கே நோட்டீஸ் அனுப்புகிறார்கள். ஒரு கோமாளியைத்தான் ஜனாதிபதி அப்துல் கலாம் அழைத்து சோனியாவை பிரதமராக்க அழைக்கலாமா வேண்டாமா என்ற கருத்தைக் கேட்க்கிறார். நேற்று அதே கோமாளியை உங்கள் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு மணி நேரம் சந்தித்து அந்தக் கோமாளி சொன்ன புகார்களை எல்லாம் காது கொடுத்துக் கேட்டிருக்கிறார். ஒரு கோமாளி போய் சொன்ன பிறகுதான் ஜனாதிபதி அப்துல் கலாமே சோனியாவை பிரதமர் பதவி ஏற்க விடாமல் செய்கிறார். ஒரு கோமாளி போட்ட கேசினால்தான் சேது சமுத்திர ஊழல் தடுத்து நிறுத்தப் பட்டது. ஒரு கோமாளி போட்ட கேசினால்தான் திருப்பதியில் தங்கத்தால் மூடும் சட்ட விரோதமான திட்டம் ஆந்திரா ஹைக்கோர்ட்டில் தடை செய்யப் பட்டிருக்கிறது. ஒரு கோமாளி போட்ட கேசினால்தான் கேரள கோர்ட்டில் இஸ்லாமிய வங்கி என்னும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல் பட்டிருக்கக் கூடிய வங்கித் திட்டத்திற்கு தடையுத்தரவு வழங்கியிருக்கிறது. ஒரு கோமாளி போட்ட கேசினால்தான் பெரும் புகழ் பெற்ற ஹெக்டே பதவி விலக வேண்டி வந்தது. ஒரு கோமாளி போட்ட கேசினால்தான் ஜெயலலிதா பன்னீர் செல்வத்திடம் பதவியைக் கொடுத்து விட்டு வனவாசம் போக வேண்டி வந்தது,. ஏன் அதே கோமாளி போடப் போகும் மற்றொரு கேசினால் சிதம்பரம் பதவி விலகும் நிலை நாளைக்கு வரப் போகிறது. ஒரு கோமாளியைத்தான் வேலைவெட்டியில்லாத ஹார்வார்ட் யுனிவர்சிட்டிக்காரன் வருஷா வருஷம் கூப்பிட்டு சும்மா சம்பளம் கொடுக்கிறான். அவருக்கு போஸ்டர் அடித்து விளம்பரம் கொடுக்கிறான். ஒரு கோமாளிக்குத்தான் நோபல் பரிசு வாங்கிய ப்ரொஃபசர் டாக்டோரியல் தீசிசின் கைடாக இருந்திருக்கிறார், தன் மதிப்பிற்குரிய மாணவராகக் கருதியிருக்கிறார். ஒரு கோமாளியைத்தான் டெல்லி ஐ ஐ டியில் ப்ரொஃபசராக வேலைக்கு எடுக்கிறான். ஒரு கோமாளிதான் கருணாநிதி அரசைக் கலைத்திருக்கிறார். ஒரு கோமாளியிடம்தான் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் நேரம் வாங்கி ஆலோசனை கேட்க்கிறார்கள். ஒரு கோமாளிதான் இன்று மானசரோவருக்கு இந்தியர்கள் செல்ல அனுமதி வாங்கித் தருகிறார். ஒரு கோமாளி சொல்லித்தான் இஸ்ரேல் காரன் இந்தியாவுடன் பல ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறான். சும்மா பக்கத்து வீட்டுக்காரன் அடித்தால் போலீஸ் ஸ்டேஷனில் போய் கேவலம் ஒரு புகார் கடிதம் கூட எழுதிக் கொடுக்கத் தெரியாத நீங்கள் சொல்கிறீர்கள் சுப்ரமணியன் சுவாமி ஒரு கோமாளி என்று. வெட்க்கமாக இல்லை? சீனப் பிரதமர் முதல் இஸ்ரேலியப் பிரதமர் வரை அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி ஆலோசனை கேட்க்கும் ஒருவர் உங்களுக்குக் கோமாளி.

Anonymous said...

சீனா பற்றி அவரது நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஏதாவது அடிப்படையாவது தெரியுமா? கூப்பர்டினோவில் இந்தோ சீனா உறவு மற்றும் பொருளாதாரம் குறித்து அவர் ஒரு மணி நேரம் ஆற்றிய உரை யூட்யூபில் உள்ளது அதைக் கேட்ட்கும் அறிவாவது உண்டா?

இப்படிச் சொல்வதினால் நீங்கள் ஒரு ஜோக்கராக ஆகிறீர்கள் என்ற பிரக்ஞையாவது இருக்கிறதா? சுவாமி செய்த ஒரு சில நடவடிக்கைகள் தவறு என்று சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். அவரது முந்தய அரசியல் நிலைப்பாடு தவறு என்று சொல்லுங்கள் ஒத்துக் கொள்கிறேன். மற்ற சாதாரண இணையத்தில் உலாவும் இனவெறிப் பொறுக்கிகள் போல அவரை கோமாளி என்று சொல்லி நீங்கள் உங்களையே தாழ்த்திக் கொள்ளாதீர்கள் பிரசன்னா.

ராஜா ஊழல் செய்யவில்லை என்று தாசில்தார் சர்ட்டிஃபிகேட் கொடுத்து ஏற்கனவே ஒருவர் கோமாளிப் பட்டம் வாங்கியுள்ளார். மற்றொரு கோமாளியாக நீங்களும் சேர ஆசைப் பட்டால் தாராளமாகச் செய்யுங்கள். அதற்கு முன்னால் நீங்கள் விமர்சிக்கும் நபரின் தரம் அறிந்து அவர் பேசும் விஷயத்தில் அவருக்கு இருக்கும் ஆழமான அறிவைத் தெரிந்து கொண்டு கமெண்ட் அடியுங்கள்.

என்னைப் போன்ற அறிவிலிகள் எல்லாம் அவருக்கு வக்கீலாக இருக்க வேண்டிய அவசியம் நிச்சயம் கிடையாது. அவர் ஒருவரே ஆயிரம் ஜேத்மலானிகளுக்குச் சமமானவர். அதற்கான அறிவும் திறமையும் புத்தி கூர்மையும் உடையவர். நான் சந்தித்துப் பழகிய வரை அவரை ஒரு அபாரமான ஆளுமை, ஒரு ஜீனியஸ் அவர் என்பதை என்னால் தயங்காமல் சொல்ல முடியும். அவரை நான் வேறு எதற்குக் குறை சொன்னாலும் சொல்லுவேனே அன்றி நிச்சயமாக அவரைக் கோமாளி என்று அழைக்க மாட்டேன். நான் மட்டும் அல்ல அவருடன் நெருங்கிப் பழகச் சந்தர்ப்பம் வாய்த்த எவருமே கனவிலும் கூட அது போன்ற தரம் கெட்ட மொழியில் அவரை அழைக்கக் நினைக்க மாட்டார்கள். தாரதரம் அறிந்து பேசுங்கள் பிரசன்னா. இன்று கொள்ளை போவது உங்கள் பணம் உங்கள் பிள்ளையின் எதிர்காலம், அதை ஒருவர் மீட்டுக் கொடுக்க தன் நேரம், தூக்கம், காசு எல்லாம் விட்டு விட்டு கோர்ட்டுகளில் அலைந்து கேஸ் போட்டுக் கொண்டிருக்கிறார். சுகமாக உட்கார்ந்து கொண்டு கோமாளி என்று கூசாமல் அழைக்கிறீர்கள் வெட்க்கமாக இல்லை.

இத்தனை பேசும் நீங்கள், என்னை கேஸ் போடச் சொல்லும் நீங்கள், ஏன் சுப்பிரமணியம் சுவாமியிடம், ராஜிவ் கொலைக்கும் சோனியாவுக்கும் உள்ள தொடர்பை பொதுவில் எல்லா தமிழ் நாளிதழ்களிலும் வெளியிடச் சொல்லக்கூடாது?
----------------------------

நான் என்ன சொல்வது அவரே அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அவர் உண்மை என்று கருதுபவைகளைக் கொடுத்திருக்கிறார். எந்தப் பத்திரிகையும் அவைகளைப் போடத் தயாராக இல்லை. ஏன் நாளைக்கு அவற்றை நீங்கள் புத்தகமாகப் போட்டால் அவர் கொடுக்க ரெடி? அவற்றை புத்தகமாகப் போடும் துணிவு உண்டா? ரெடியா? நாளைக்கே அனுமதி வாங்கித் தருகிறேன். தயாரா?-----------------------
சுப்பிரமணியம் சுவாமி தனக்குக் கிடைத்த ஒன்றிரண்டு உண்மைத் தகவல்களைக் கொண்டு அவரது தியரியை அவரே உருவாக்குபவர். சோனியாவின் அப்பா கேஜிபியில் இருந்தார் என்ற தகவல் கிடைத்தால், அதிலிருந்து ராஜிவ் கொலைக்கு ஒரு கோட்டைப் போடுவது ஒரு வகை என்றுதான் நினைக்கிறேன்.
------------------------------

அதற்கான காரணங்களையும் ஆதாரங்களையும் வைத்துக் கொண்டு அவர் சொல்லுகிறார். அவற்றை வைத்துக் கொண்டு டெல்லி ஹைக்கோர்ட்டில் கேசும் போட்டிருக்கிறார். இன்று வரை வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

ஹரன் பிரசன்னா ஒரு விஷயத்தைப் பற்றி அலட்சியமாகக் கருத்துத் தெரிவிக்கும் முன்னால் அவற்றின் முழுப் பரிமாணங்களையும் அலசி விட்டுச் சொன்னால் புண்ணியமாகப் போகும். இப்படி கோமாளித்தனமாக கேள்வி கேட்பது நீங்கள்தான் அவர் இந்த விஷயத்தில் படு தெளிவாக இருக்கிறார். அவர் தமிழ் பத்திரிகை என்ன உலகத்தின் எந்தப் பத்திரிகையையும் கூட்டி இதைச் சொல்லத் தயார் பல முறை சொல்லியிருக்கிறார் அவரது இணைய தளத்திலும் வெளிப்படையாக வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பான பிடிஎஃப் காப்பி இணையம் முழுவதும் போட்டிருக்க்கிறார் அதையெல்லாம் படித்து விட்டு அதன் பின்னால் யார் கோமாளி என்பதைத் தீர்மானியுங்கள்.

ச.திருமலை

RedChipRobot said...

//என்னடா இன்னும் சுப்பிரமணியம் சுவாமியின் வக்கீல் வரவில்லையே என்று பார்த்தேன்.//

சுவாமி supreme கோர்ட் லையே வேறு வக்கீல் வைத்துக்கொள்ளாமல் தானே வாதாடுபவர். அவருக்கு வக்கீல் நாங்களா? நீங்கள் ஒரு காமெடி பீஸ் என்றாலும் ஒரு அளவோடு செய்யவும். சிப்பு சிப்பா வருது.

//சுப்பிரமணியம் சுவாமியின் அரசியல் நேர்மையும், பல்டி சுபாவமும் உலகத்துக்கே தெரியும். யாரும் அதனை விளக்கிக்கொண்டிருக்கவேண்டியதில்லை.//

அதபத்தி பேச உமக்கு என்ன தகுதி இருக்கு? ப்ளாக் லையே பல்டி அடிக்கும் நீர் போயா அத பேசுவது? அவர் போல அரசியல் வியாதிகளை எதிர்க்கும் தைரியம் உள்ளவர்கள் இந்த நாட்டில் கை விட்டு எண்ணகூடிய பேர் தான் இருக்கிறார்கள்.

//இப்படிப்பட்ட ஒருவர் ஒன்றைக் கூறுகிறார் என்றால் அதனை சந்தேகத்தோடுதான் பார்க்கத் தோன்றும். அதற்காக இவர் எதையுமே செய்யவில்லை என்று சொல்லவில்லை. அவரது அரசியலுக்கு உகந்த நேர்மை எதுவோ அதைமட்டும் செய்திருக்கிறார்.//

உன் கண் காமாலை புடிச்ச கன்னாவே இருந்துட்டு போகட்டும். அதுக்காக உன் மன வாந்தி நாத்தத்தை நாங்க சகிச்சுக்க வேண்டியது இல்ல.

//இத்தனை பேசும் நீங்கள், என்னை கேஸ் போடச் சொல்லும் நீங்கள், ஏன் சுப்பிரமணியம் சுவாமியிடம், ராஜிவ் கொலைக்கும் சோனியாவுக்கும் உள்ள தொடர்பை பொதுவில் எல்லா தமிழ் நாளிதழ்களிலும் வெளியிடச் சொல்லக்கூடாது? சுப்பிரமணியம் சுவாமி தனக்குக் கிடைத்த ஒன்றிரண்டு உண்மைத் தகவல்களைக் கொண்டு அவரது தியரியை அவரே உருவாக்குபவர். சோனியாவின் அப்பா கேஜிபியில் இருந்தார் என்ற தகவல் கிடைத்தால், அதிலிருந்து ராஜிவ் கொலைக்கு ஒரு கோட்டைப் போடுவது ஒரு வகை என்றுதான் நினைக்கிறேன்.//

சுவாமி மாதிரி சிலபேரால்தான் ஏதோ இந்த நாட்டில் இப்பொழுதும் சட்டம் என்ற ஒன்று தன் கடமையை செய்யவாவது முடிகிறது. அத பத்தி நல்ல வார்த்தை கூறுவதற்கு துப்பில்லாமல், எப்படி ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அவரை ஜோகர் என்று குறை கூறலாம் என்று பிணம் தின்னும் கழுகு போல் வட்டமிடும் உம்மை போன்ற காமெடி பீஸ்ங்கதான் இந்த நாட்டின் சாபம். நீ என்ன சோனியாவிடமும், கருணாநிதியிடமும் கமிஷன் அடிசிருக்கியா?

//ஒன்றிரண்டு சரியான செயல்களைச் செய்விட்டார் என்பதற்காக ஒரு ஜோக்கரை எப்படி ஜோக்கர் என்றழைக்காமல் இருக்கமுடியும்?//

ஏன்டா நீ என்ன கிழிச்சிருக்க இந்தநாட்டுக்கு சுவாமிய பத்தி குறை கூற வந்திருக்க?

//உங்கள் அடுத்த பதில் இன்னும் காரமாக இருக்கும் என்று தெரியும். வக்கீல் என்னும்போது கடமையாற்றவேண்டாமா? எனக்கு பதில் சொல்லி மாளாது. ஆனால் ஒன்று உறுதி, சுசா ஒரு கோமாளிதான். அவரது சீன உறவு இந்தியாவுக்கு எதிரானது என்னும் தியரியை நீங்கள் ஏற்கமாட்டீர்கள். ஏனென்றால், அதேதான்.//

இந்த மாதிரி சுவாமி போன்றவர்களுக்கு வாதாடுவதில் என்னை போன்றவர்களுக்கு பெருமையே. நாட்டுக்கு நல்லது செய்பவர்களை குறை கூறும் உன்னை போன்ற களவாணிகளுக்கு எவ்வளவு காரமாக பேசினாலும் உரைக்காது என்று தெரியும். கமிஷன் காசை வாங்கி நக்கினவனுக்கு வெக்கமாவது, மானமாவது, சூடாவது, சொரனயாவது. எல்லாம் தொடச்சு போட்டுட்டுதானே இங்க வந்து ஒளறி கொட்டிகிட்டு இருக்கே?

ரிஷபன்Meena said...

ஹரன் பிரசன்னா,

2G-க்கு எதிரா யார், மேற்கு தெற்கு வடக்கில் செயல்பட்டாலும் ஏன் சிலருக்குப் பிடிப்பதில்லை.

ஏகா said...

ஒரு விசயத்தை கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்..மு.க, ஜெ மற்றும் பலரை முதலில் கோர்ட்டுக்கு இழுத்தவர்
சுப்பிரமணியம் சாமி ஆனால் இருவரும் பெரிய அளவில் இவரை எதிர்த்தது இல்லை.. அவர்கிட்ட ஏதே இருக்கு :)

Dhas said...

World has seen JOKERS/Vidhushagans like

Birbal
Tenali Raman
& More...

These people made the king wake up from their mistakes.

Let there be another JOKER - if it is felt so!!

Subramaniam Swamy - is at least real great person at this moment! At least hear him before judging him JOKER.

Dhas

Don said...

Don't expect lifetime sanctity or purity from anyone. Everyone learns from experiences. Even God forgives a repentant/changed mind. Swami was a attention seeker earlier, but he has voluntarily put his life in danger now by being a whistle-blower. He could have made big money, with the information he has or for remaining calm.
Don't point out like a kid that he lied, when he was in 2nd standard. Congratulate him for his noble task, he's doing now. Accept the present, forget the past.
He just expresses his doubts about Sonia, as she seemed to be the decision maker. The doubt arises due to ineffectiveness of ManMohanSingh, which might be an inherent tendency(his own nature) than a externally forced one.
I don't think ManMohanSingh is "forced" to ignore Raja.A. He doesn't even seem to know that Raja has ignored his advice, since he never expects them to be followed and is not interested in pursuing someone who ignores them.
He has never punished a MP himself, for wrong doing, even Sonia is more hesitant. And nor does he solely decides on matters. Everything was a collective decision by the party.
The reason why Congress ignored Raja, was because it was afraid of loosing DMK support and definitely not because Sonia had ulterior motives. The reason why people like Swamy take this line of thought is because they surprisingly find MMS grossly ineffective under such a crisis and they suspect that he's being manipulated by some forces. But the truth is after Indira gandhi, all our PMs' are lifeless souls and they're so dumb that they're easily ignored, and don't require additional external coercing.

Anonymous said...

இ வ மற்றும் ஹ பி

ரெட்சிப் ரோபோ என்ற பெயரில் வந்தவை எனது கமெண்ட்டுகள் அல்ல. தப்பாக நினைத்து விடக் கூடாதே என்பதற்காகச் சொல்கிறேன் அதற்கு முன்னால் போட்டவை மட்டுமே எனது பதில்கள்

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

ஊழல் வாதிகள் தண்டிக்கப் படுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. ராஜா, கருணாநிதி குடும்பம் தொடக்கி காங்ரஸ் தலைகள் சிலர் வரை சம்பந்தப் பட்டிருப்பதால் கண்டிப்பாக தப்பி விடுவார்கள்.

தமிழ் நாட்டில் உள்ள சில கட்சிகள் இதை பற்றி பேசுவதே இல்லை. ராமதாஸ், திருமா உட்பட பலர் பெரிதாக கண்டு கொள்வதே இல்லை. வைக்கோ விற்கு தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்று கேட்க நேரமில்லை. ஒன்லி ஈழம்.

சுப்பு வாவது அக்டிவ இருக்காரே! இதுக்கவே இவர் கட்சிக்கு ஒட்டு போடலாம். படித்தவர்கள் கொஞ்சம் sinthiyungal

Anonymous said...

May 6, 2009 – The Pioneer

Telecom Minister’s Confidant enters into WiMax deal with five shell companies

After the 2G spectrum allocation, the Telecom Ministry headed by Union Minister A Raja is embroiled in yet another controversy, this time over BSNL’s WiMax franchise. While top officials of the public sector firm say nothing has yet been finalised, The Pioneer has learnt that the technical committee has short-listed six companies, of which five have been floated by Raja’s confidant Sanjay Kapoor and are filled with the latter’s relatives.

Not just that, all the five firms were registered on a single date, having the same notary, same auditor, same witnesses and even the same e-mail id. So much so that even the last annual general body meeting they held were on the same day. The sixth company is a BPO, owned by a former MP and Congress leader from Tamil Nadu.

The five firms are: WiExpert Communications, SV Telecom Systems, Digitelco Communications, Spectrus Communications and Technotial Infoways. This reporter visited the ‘registered office addresses’ of these five companies and found they were residences with no display of even the firms’ name boards. These companies had applied for 14 circles across the country. These companies were incorporated on November 5, 2007.

http://jgopikrishnan.blogspot.com/2009/05/wimax-scam-another-murky-deal-of-indian.html

Anonymous said...

"Telecom Minister’s Confidant enters into WiMax deal with five shell companies May 6, 2009 – The Pioneer"

Incidentally this is in Junior Vikatan latest issue, well 11/2 of years after it came out in public.

jai said...

In fact I also had a different of opinion about Mr…Swamy but after going through his history I was really stunned by this great knowledgeable man ,,, I can firmly say he got strong guts and what all the actions he do, he do it in the way of judicial principle that really good for any democratic country ,,, and thank you ச.திருமலை for your inputs,,,

Anonymous said...

LAND SCAM 3.0

One for my officer, one for my boy...

http://www.tehelka.com/story_main48.asp
?filename=Ne111210Coverstory.asp