பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 24, 2010

1 ரூபாய்க்கு அரிசி கொடுத்தால் ஏசுவாகலாம்

"இப்படி ஏசு கிறிஸ்து ஏழைகளிடம் - இயலாதவர்களிடம் கருணை கொண்டதுபோல, 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை, திருமண உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாய், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற நலத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி ஏழை எளியோரைக் காத்துவரும் தமிழக அரசின் சார்பில் தமிழகத்தில் கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாடி மகிழும் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்" - கலைஞர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

இதிலிருந்து நமக்கு தெரிவது, ராமர் இல்லை ஆனால் இயோசு இருக்கிறார் !

எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்!

30 Comments:

மானஸ்தன் said...

:>

sharan said...

லோகம் ரொம்ப கெட்டுடுத்து...

நாஞ்சில் பிரதாப்™ said...

6 கோடி பேருக்கு தொப்பி வச்சவரு கலைஞர், அவர் சிஷ்யன் ராசாவோ 100 கோடிபேருக்கு தொப்பி வச்சாரு.....நல்லாருங்கடே...

Harish said...

மொத்தத்தில் எல்லாரும் நல்லா போடுறாங்க குல்லா....கருணாநிதி என்று சொன்னால் கடும் கோவம் வந்திடும்....கலைஞர் என்று சொல்லி காலில் விழ கருணையும் பிறந்திடும்....மாலையும் மஞ்சள் துண்டும் எப்பொழுதும் பட்டறிவு...கூழும் குல்லாவும் எப்பொழுதும் பகுத்தறிவு...

ஞான சூன்யம் said...

அடி அடின்னு அடிச்சதையே இல்லைங்கிறார். காந்தியே வந்தாலும் லஞ்சம் வாங்குவார். சரக்கு விப்பாருன்கிறார். இவருகிட்ட போய் சீதை இல்லை, கன்னி மாதா உண்டுன்னுகிட்டு...ராசா அப்ரூவரானா கனியே என்னோடதுல்ல அப்டீங்கபோறாரா, இல்லையா... பாத்துகிட்டே இருங்க...!

ஆதி மனிதன் said...

குல்லாய் போட்டால்
முதல்வராகலாமோ!

அல்லது குல்லாய் வைத்தால்
முதல்வராகலாமா!

Anonymous said...

Hmm...Murpokku vadhi...

R.Gopi said...

//"1 ரூபாய்க்கு அரிசி கொடுத்தால் ஏசுவாகலாம்"//

*********

பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே... அறியாமல் பேசும் இந்த 86 வயது “இளைஞனை” மன்னித்து இனிமேலாவது நல்ல புத்தி கொடுப்பீராக...

ஆமென்....

”தல”யின் தலையில் தொப்பி.. தொப்பி.

இவ்ளோ வருஷத்துல எத்தனை கோடி பேருக்கு போட்டு இருக்காரு!!?

R.Gopi said...

//Harish said...
மாலையும் மஞ்சள் துண்டும் எப்பொழுதும் பட்டறிவு...கூழும் குல்லாவும் எப்பொழுதும் பகுத்தறிவு...//

*******

ஹரீஷ்....

ஹீ...ஹீ...ஹீ... சூப்பரப்பு....

ரிஷபன்Meena said...

//பரலோகத்தில் இருக்கும் எங்கள் பரமபிதாவே... அறியாமல் பேசும் இந்த 86 வயது “இளைஞனை” மன்னித்து இனிமேலாவது நல்ல புத்தி கொடுப்பீராக...

ஆமென்....//

இது மஞ்சள் கமெண்டாக வரவேண்டியது.

கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்.

வந்தியத்தேவன் said...

நானும் ஒரு இந்துதான்... அதற்காக சில உண்மைகளை மறைக்க முயலக்கூடாது. கருணாநிதி ஒரு இரட்டை வேடம் போடும் அரசியல் நடிகர். அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால் வரலாற்றின் அடிப்படையில் ராகவேந்திரர், புத்தர், ஏசு, நபிகள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறது. இவர்களில் புத்தர் ஏறக்குறைய நாத்திகராகவே வாழ்ந்து அன்பை போதித்தார். ராகவேந்திரரும், ஏசுவும், நபிகளும் கடவுளை நம்பினாலும் அவர்கள் போதித்ததும் அன்பைத்தான். ஆனால் நாம்தான் அவர்களின் கொள்கைகளை விட்டு அவர்களையே கடவுளாக்கி முட்டாளாக இருக்கிறோம். ஆக ஏசு பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வது தவறில்லை. அதனை ஓட்டுக்காக மட்டுமே சொல்லும் அரசியல்வாதிகளிடம் அந்தந்த மதத்தின் மக்கள் ஏமாறுவது மட்டுமே தவறு.

ConverZ stupidity said...

http://jeeno.blogspot.com/2010/12/times-now.html

Anonymous said...

அட போங்கப்பா!

ராவணனை விரட்டினா சூர்ப்பனகை வந்துடறா!

சூர்ப்பனகைய விரட்டினா ராவணன் வந்துடறான்!!

இந்த நாட்டிலே ராமர் எங்கேப்பா இருக்கார்?

யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்!!

R.Gopi said...

//"1 ரூபாய்க்கு அரிசி கொடுத்தால் ஏசுவாகலாம்"//

*********

கழக ஆட்சில நடக்கற எல்லா கூட்டுக்களவாணி தனத்தையும் சகிச்சுகிட்டா நீ ”தமிழன்” ஆகலாம்...

Anonymous said...

கலைஞர் கிட்ட சி பி ஐ பாடம் கத்துக்கிணும்,ராசாவிடம் 9 மணி நேரம் விசாரிச்சாங்க. திரும்பவும் இன்னிக்கு விசாரிக்கிறாங்க.வீண் வேலை. கலைஞர் என்ன செய்தார். ராசாவுக்குப் போன் பண்ணார்.
அடுத்த செகண்ட். ராசா தப்பு பண்ணலைன்னு துல்லியமா கண்டுபிடிச்சுட்டாரே.
ராமர் இஞ்சினீயர் படிப்பு படிக்கலைன்னு கண்டு கண்டுபிடிச்சவராச்சே. -ராயபுரம்

Anonymous said...

Would be happy to hear from a genuine DK guy on these activities of their so-called atheist cum secular leader.

Anonymous said...

1. Which Engineering college did Jesus study?

A.RAJ said...

The Greenways Road in Chennai has been named by after one such fraud by name DGS Dinakaran.This is done by Karunanithi.
Kee.Veeramani also participated in the funeral function of DGS Dinakaran.
My question is if a hindu worship leader dies, shall Karunanithi and Veeramani do the same ??

Both of them are frauds..
Guys beware of these stupid fellows..

கானகம் said...

எனக்கென்னமோ கிறிஸ்டியன்ஸ் எல்லாம் சேர்ந்து கருணாநிதிக்கு குல்லாப்போடப்போறோம்னு சொல்லாம சொல்ற மாதிரி இருக்கு.. எதுக்கும் நான் ஜெயித்தால் ரோம் போறதுக்கு சலுகை தாரேன்னு சொல்லச் சொல்லனும் கலைஞரை

Anonymous said...

Dono when this guy will !@#$?

R.Jagannathan said...

Comments by ' Vandhiyaththaevan' are correct. - R.J.

Lakshmi said...

therthal varuthulle parthukkalam
nalla hindu vetpalaruuku ottu pottal ellam sariyakividum.

Anonymous said...

therthal varuthulle nalla hindu vetpalarukku vottu potta ellam sariyakividum.

Lakshmi said...

therthal varuthulle parthukkalam
nalla hindu vetpalaruuku ottu pottal ellam sariyakividum.

சுழியம் said...

இந்த விழாவில் வழக்கம்போல இந்துக்களைக் கேவலமாகக் கருநாநிதி பேசியுள்ளது. ஆனால், எந்தப் பத்திரிக்கையிலும் இந்தச் செய்தி வரவில்லை.

நடந்தது என்ன?

விழாவில் பேசிய பீட்டர் அல்போன்ஸ், தமிழகத்தின் கல்வி, சமுதாய மேம்பாட்டுக்கு கிறிஸ்தவர்கள் தொண்டு நிறுவனங்களே காரணம். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி மாவட்டங்களைப் போல விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் கல்வியில் மேம்பாடு அடையதாதற்கு அங்கு கிறிஸ்தவ மிஷனரிகள் வராததே காரணம் என்று அமைச்சர்கள் பொன்முடியும், எ.வ. வேலுவும் என்னிடம் அடிக்கடி கூறுவது உண்டு என்றார்.

நிறைவாக பேசிய முதல்வர் கருநாநிதி, பீட்டரின் இந்த பேச்சையும், கிறிஸ்தவ அறிஞர் கால்டுவெல் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆற்றிய சேவைகளையும் குறிப்பிட்டு, திருவண்ணாலைக்கு தான் ரமணர் வந்தாரே, அருள்வாக்கு சொல்பவர்கள் எல்லாம் வந்தார்களே என்று கிண்டலாக குறிப்பிட்டது.

சாமக்கோடங்கி said...

எவன்லே அது எம்பட தலீவருக்கே குல்லா போட்டது...

அவ்ளோ தில் கீதா உன்கு...

ணா.. வந்தன்னா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுங்ணா ....

-----------
பகல்வேஷம் என்பது இதுதானா...

தங்கம்பழனி said...

'நச்' நடுமண்டையில குத்தியிருக்கீங்க.. உறைக்குமா..? நிச்சயம். உறைக்கும்.. ! சூடு உள்ளவர்களுக்கு.

சீனு said...

அப்ப கடைசியில அவரு தான் சான்டாக்ளாஸா? நல்ல காமெடி போங்க...

Anonymous said...

இதிலிருந்து தெரிவது என்ன ?
ராமர் இல்லை ஆனால் இயேசு உண்டு

பதிவின் நீதி மிக அருமை

Anonymous said...

ராமர் இல்லை இயேசு உண்டு

அருமையான நீதி