பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 28, 2010

லேட்டாக வந்த மீடியா

கடைசியாக கரன் தாப்பர் பூனைக்கு மணி கட்டிவிட்டார். அப்பாடா

17 Comments:

Anonymous said...

யார் இந்த டுபாக்கூர் ஃப்ராடு திலிப் செரியன். சும்மா டூப்பா அடிச்சு விட்டு கரண் தப்பார் கிட்ட மாட்டிக்கிட்டான்? தப்பார் இந்த செரியன் மாதிரி பத்து பேரை முழுங்கிச் செரிக்கிற ஆளு. இந்த ஆள் பரக்காதத்தின் ஏஜெண்டு போலத் தெரிகிறது. ப்ரக்காதத்தே ஒரு ப்ரோக்கர் அவளுக்கு இந்தச் செரியன் ஒரு அடியாள் போலிருக்கிறது. அங்கே ஒரு பொடியாள் இங்கே ஒரு அடியாள் என்று பரக்கா தத் கிளப்புகிறாள். அவளுக்கு கொடுக்கப் பட்ட பத்மஸ்ரீ பட்டம் வாபஸ் வாங்கப் படுமா அல்லது அந்த பத்ம பூஷன் பட்டமே இந்தியாவின் சிறந்த ப்ரோக்கர் என்பதற்காக பர்காதத்துக்குக் கொடுக்கப் பட்ட பட்டமா? இடையில் மாறனின் மாமனாரும் சீனாவின் அதிகாரபூர்வ பேச்சாளரும் பீகிங்கின் அதிகாரபூர்வ புரோக்கருமான நக்சல் ராம் வேறு பரக்காதத்தை என் டி டி வி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிறார். சரிதான். இதே ராம் தான் முதல் நாள் ராஜாவை பெரிய தியாகி மாதிரி காண்பித்துத் தலையங்கம் எழுதிய ஆள். கரண் தப்பாரிடம் தலையையும் ராஜாவுக்கு வாலையும் காண்பிக்கும் கழுவுற மீனில் நழுவுகிற மீன் இந்த ராம். சஞ்சய் பாரு என்னும் ஆள் எப்படி எடிட்டராக வேலை பார்க்கிறார். கேள்விக்கு பதில் சொல்லும் முன்னாலேயெ இப்படி கிடந்து தடுமாறுகிறார். ஆக மனு ஜோசஃப் என்பவர் மட்டுமே நியாயத்தைப் பேசினார். நக்சல் ராமும் வேறு வழியில்லாமல் நியாயத்தைப் பேசினார். அது சரி, கரண் தப்பாருக்கு இதைப் பேச ஏன் இத்தனை நாட்கள் ஆயின? குஜராத்தில் மோடி தும்மினால் கூட தும்மிய மறு நிமிடமே மோடியை தூக்கில் போடு என்று அடி பட்ட சொறிநாய் போல காட்டுக் கூச்சல் போடும் கரண் தப்பார் இத்தனை நாட்களாக என்னத்தைப் புடுங்கிக் கொண்டிருந்தான், இப்ப வேற வழியே இல்லாமல் நாளைக்கு வெடிக்கப் போகும் இன்னொரு குண்டில் பர்க்காதத்து ஜெயிலுக்குப் போக வேண்டிய நிலை வந்த பின்னால் இன்று திடீரென்று இந்த டேப்பைக் கேட்டவன் போல இந்த டிராமா போடுகிறானே யப்பா இவனுக்குத்தானப்பா ஆஸ்கார் பட்டம் கொடுக்கணும். ராடியாவை தன் வேலையைச் செய்யச் சொல்லி விட்டு முட்டைக்கு மயிரு புடுங்கிக் கொண்டிருந்த சிங்கை ராஜினாமா செய்யச் சொல்லி கேட்க்காதே இதே தப்பாரும், சர்தேசாயும் நாளைக்கு வெங்காய நாயுடுவை தூக்கிலே போடச் சொல்லி சாமி வந்து ஆடுவான்கள் அந்தக் காமெடியையும் காணத் தவறாதீர்கள்.

Anonymous said...

பின்னி பெடல் எடுத்துடீங்க அனானி!

வாழ்த்துக்கள்!!

மோடியை பற்றி பேச இங்குள்ள எந்த நாய்க்கும் அருகதை இல்ல.அவர் தன மாநிலத்திலிருந்து நம் மாநிலம் வந்து,இங்குள்ள நூற்பாலை அதிபர்களை சந்தித்து எங்கள் குஜராத்தில் உங்கள் ஆலையை அமைத்துக்கொள்ளுங்கள்.
தடையில்லாத மின்சாரத்திற்கு நான் பொறுப்பு.உங்கள் லாபம் பன் மடங்கு உயரும் என்று powerpoint presentation செய்கிறார்.
நமக்கு வாய்த்த சனியன் இன்னும் ஜாதி வெறியை தூண்டி விட்டு கொள்ளை அடித்துக்கொண்டிருக்கிறது!
எப்படி பட்ட மாநிலம் தமிழ்நாடு!அது கழக கன்றாவி கயவர்கள் கையில் சிக்கி சின்னாபின்னம் ஆகிவிட்டது.
என்று தான் விடியுமோ!

Mukkodan said...

It came out atleast now coz of an internal war between the Congress media cnn-ibn and ndtv. It will again be blacked out once Rajdeep gets their share from Congress.

and for the first time in the history of "the Hindu", N Ram stands for something good(though it is part of another small war between Print and electronic media in bargaining funds from Congress)

Anonymous said...

இன்று மலை மலர் செய்திதாளில் வந்த செய்தி...நன்றி-மாலைமலர்
>>குஜராத் முதல்- மந்திரியை மிக மோசமான தலைவர் என்று ராகுல் காந்தி ஒப்பிட்டதால் ஆவேசம் அடைந்த மாணவர்கள் அவருடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக, கலந்துரையாடல் நிகழ்ச்சி பாதியில் முடிந்தது.

வருங்கால பிரதமர் என்று காங்கிரஸ் தலைவர்களால் முன்னிலைப்படுத்தப்படும் ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்தி வருகிறார்.

தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் ராகுல், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மாணவர்களை சந்தித்து உரையாடி வருகிறார். நரேந்திரமோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்றுவரும் மாநிலமான குஜராத்தில், ராகுல் காந்தி நேற்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

நேற்று காலை, ஆமதாபாத்தில் உள்ள தாக்கர்பாய் தேசாய் அரங்கில் மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக, ஆமதாபாத் நகரை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் இருந்து 700 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ராகுல், ஒரு கட்டத்தில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியை, சீனாவின் மாசேதுங் போன்ற `மிக மோசமான தலைவர்' என்று விமர்சித்தார். ராகுலின் இந்த பதில் சில மாணவர்கள் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தியது.

அந்த மாணவர்கள் ராகுலுடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "கோத்ரா கலவரம் நடந்தபோது உள்ள நிலை தற்போது இல்லை. எல்லா துறைகளிலும் வளர்ச்சியடைந்து மேம்பட்ட நிலையில் குஜராத் மாநிலம் உள்ளது என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

"மோசமான பல தலைவர்கள் இதுபோல் வளர்ச்சிப்பணிகளை செய்து இருக்கிறார்கள். நரேந்திரமோடி எவ்வளவுதான் நல்ல திட்டங்களை நிறைவேற்றினாலும், `கோத்ரா' கலவரத்தின்போது அவர் மீது படிந்த கறை விலகாது'' என்று ராகுல் பதிலடி கொடுத்தார்.

மாணவர்களும் விடாமல், "வாரிசு அரசியல் மூலம்தானே நீங்கள் கட்சியில் அதிகாரம் செலுத்தும் நிலைக்கு வந்து இருக்கிறீர்கள்? அப்படி இருக்கும்போது, காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தை கொண்டு வர நீங்கள் முயற்சிப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?'' என்று கேள்விக்கணை தொடுத்தனர்.

அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை சூசகமாக உணர்த்தி, "வாரிசு அரசியலை மாற்ற முயன்ற எனது தந்தைதான் எனது `ரோல் மாடல்' தலைவர். காங்கிரசில் இந்த பொறுப்புக்கு வருவதற்காக நான் கொடுத்துள்ள விலை அதிகம்'' என்று குறிப்பிட்டார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சி சூடாக மாறத் தொடங்கியதால், அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாக முடித்துக்கொள்ள முயன்றனர். சில மாணவர்களிடம் இருந்து `மைக்'குகளும் பறிக்கப்பட்டன. ராகுல் காந்தியும், மேற்கொண்டு மாணவர்களுடன் விவாதத்தை தவிர்த்து அவசரமாக வெளியேறினார்.

இதனால் மாணவர்களின் கலந்துரையாடல் பாதியிலேயே முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்காக, காலை 8.30 மணிக்கே மாணவர்கள் அனைவரும் அரங்கில் கூடி இருந்தனர். ஆனால் விமானம் தாமதமாக வந்ததால், 11 மணிக்குத்தான் ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சிமி தீவிரவாத இயக்கத்துடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி, தற்போது நரேந்திரமோடியை மாசேதுங்குடன் ஒப்பிட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.<<

பரவா இல்லை மாணவர்கள் முழிச்சுகிட்டாங்க..

The opposite of "PRO" is "CON"

So the opposite of PROgress is

CONgress

Anonymous said...

இன்று மலை மலர் செய்திதாளில் வந்த செய்தி...நன்றி-மாலைமலர்
Part 1

Part 2

மோடி:

பலவீனம்: கோத்ரா ரயில் எரிப்பு; மதவாத சக்திகளுடன் தொடர்பு.

பலம்: ஊழல், ஒளிவு மறைவற்ற நேர்மையான, திறமையான ஆட்சியை நடத்தும் முதல்வர். நல்ல தலைவர்.

காங்கிரஸ்:

௧. குடும்ப அரசியல்.
௨. 'அன்னை' சோனியா காந்தி என்று இத்தாலியப் பெண்மணியை போற்றி, புடவை தோயப்பதையே தொழிலாக வைத்திருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள்.
௩. போபர்ஸ் முதல் ஸ்பெக்ட்ரம் வரை - எவ்வளவு கோடிகள் எனபது யாருக்கும் தெரியாது.
௪. இந்திரா காந்தி இறந்த பிறகு அவிழ்த்து விடப்பட வன்முறை கொத்ரக்கு இணையானது.
௫. மத சார்பற்ற கட்சி என்று சொல்லிக் கொண்டு இந்து மதத்தை மட்டும் பழிப்பது.
௬. குண்டு வெடிப்புகள், தீவிரவாத தாக்குதல்கள்.
.....
ராகுல் மாதிரி ஒரு கேனயன பாக்க முடியாது. சுய புத்தியும், சொல் புத்தியும் இல்லாத ஒரு வாழ மட்டை. இவனை நம்பி இவ்வளவு பெரிய நாட்டை தயவு செய்து ஒப்படைக்கதிர்.

Jai said...

Hey Anony,

Our own Anna engg college students asked good questions to Rahul. One that i remember when he visited the college was "Why does so many vehicles need to follow you ?". You are wasting fuel and causing damage to the environment was one of the very good question.

Rahuls reply - I will answer this later and he did not reply...

Looks the kids are smart... If they get voter card and start voting i definitely see a change coming...

ConverZ stupidity said...

but where is the video? I'm unable to see the video

Don said...

It's not Thappar, but the following newspiece from thehindu - http://www.thehindu.com/opinion/columns/siddharth-varadarajan/article920054.ece actually makes the right fix about the legitimacy of releasing the tapes.

ரிஷபன்Meena said...

//வீர்: ஆனால் முகேஷ் இதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். அதை அவர் உணர வேண்டும். முழுதும் எழுதிப் பார்த்துவிடவேண்டும்.

நீரா: அதைத்தான் சொல்கிறேன். அவர் அதைத்தான் என்னிடம் கேட்கிறார் என்று நினைக்கிறேன்.

வீர்: ஆம், எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

நீரா: இதோ பார் நீரா, எதையும் தீர்மானித்துக் கொள்ளாமல் தோன்றியபடி பேசமுடியாது என்கிறார்.

வீர்: இல்லை, எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் அவருடன் முன்கூட்டியே வந்து ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீரா: ஆம், ஆம்.

வீர்: கேமரா முன் போவதற்குமுன் ஒத்திகை பார்க்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்..

வீர்: எந்தவிதமான செய்தி உங்களுக்கு வேண்டும்? காரணம் "கவுன்டர் பாயிண்ட்' பகுதியில் இது வருவதால் இது மிகவும் அதிகபட்ச வாசகர்களை அடையும். ஆனால் இது யார் பக்கமும் சாய்வதாகவும் தெரியக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் சொல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பு.//

இந்த உரையாடல்களை கேட்ட பின்பு உலகத்தில எவ்வளவு நல்ல பேட்டி வந்தால் கூட, ஸ்க்ரிப்ட் எழுதி ஒத்திகை எல்லாம் பார்த்து பண்ணியிருப்பாங்களோ என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியாதது.

ஒத்திகை பார்க்க வேண்டியிருந்ததால் தான் இவ்வளவு லேட்டா மணிகட்டியிருக்காங்க போலருக்கு.

எப்படியோ, இவராவது மணிகட்டினாரே ! வாழ்க!!

R. Jagannathan said...

இன்றைய டாப் 5-ல் காமன்வெல்த் ஊழல் 5-ஆவது இடத்தில்! நாளை முதல் (அடுத்த ஊழல் வெளியான உடன் - விக்கி லீக்கில்!) அது மறக்கப் பட்டுவிடும் என்கிறீர்! மக்கள் மறதி வாழ்க! - ஜெ.

Sree said...

Hello Friends,

Can any one of you translate the core conversation in Tamil.

Please.

Regards,
Sri

Anonymous said...

Can anyone upload Gnani Interview in Jaya Tv on yesterday.Since I missed due to power cut.

Jai said...

Idly,

Finally NDTV conducted a show on this Mama (a.k.a Broker) velai..

Too late for any justifications :-)

Everyone knows she is biased with Congress... She will oppose all parties other than congress (be it lalu, bjp, mayawati or anybody else)

Thanks
Jai

Anonymous said...

சிகரெட் பாக்கெட்டுகளில் பதிவு செய்யப்படும் எச்சரிக்கை படங்கள் போதுமான அளவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இல்லை என மத்திய சுகாதார துறை அமைச்சகம் நெருக்கடி கொடுத்து வந்தது. இந்நிலையில் மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை ‌தெரிவிக்கும் வகையில் ஐ.டி.சி., காட்ப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனங்கள் இன்று முதல் சிகரெட் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர். உற்பத்தி நிறுத்ததால் அரசுக்கு சுங்கவரி வகையில் நாள் ஒன்றுக்கு ரூ. 100 கோடி வீதம் இழப்பு ஏற்படும் என தெரிகிறது.
Rs.3,65,000 கோடி நஷ்டம்-ஊழல் பத்திரிகை தகவல்.( 100 X 365 days X 10 Years)
சிகரட் கம்பனிகள் பத்து வருடங்களுக்கு உற்பத்தியை நிறுத்தினால்
அரசுக்கு வரி இழப்பு ஏற்படும். இந்த உழலில் Rs3,65,000 கோடி பணம் என்ன ஆனது? மீடியா பரபரப்பு தகவல்.
அடுத்த வாரம் இப்படி செய்தி வந்தாலும் வரும்.

Anonymous said...

கருணாநிதி கணக்கு காட்டியிருப்பது சிறந்த நகைச்சுவை: மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதா