
The shortest distance between the problem & its solution is the distance between our knees and the floor. The one who kneels down to Krishna can stand up to any situation of life.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, November 25, 2010
நோ கமெண்ட்ஸ்
Posted by IdlyVadai at 11/25/2010 02:49:00 PM
Labels: நோ கமெண்ட்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)










28 Comments:
பார்ர்ர்ர்ர்ரா!!!
இதுல உங்களுக்கு என்ன பிரச்சினைனு புரியல. கலைஞ்ர் நாத்திகரா இருந்தா அவரோட புதல்வர்களும் அப்ப்டியே இருக்கனுமா? இல்லை, அவர் மரியாதை நிமித்தமாக கூட குனிந்திருக்கலாம். அவர் ஒன்னும் காலைத்தொடவில்லையே!
ONE MUST ADMIRE HIS BOLDNESS AND HONESTY.THERE IS NO HYPOCRISY AS IN THE CASE OF HIS FATHER. ONE MUST ENCOURAGE SUCH BEHAVIOUR OF REFLECTING FAITH IN GOD AND GODMEN FROM DRAVIDIAN CIRCLES. SHEDDING OF HYPOCRISY AND ACTING AS PER ONES WISHES BOLDLY IS WHAT IS CALLED FOR TODAY. HATS OFF TO STALIN.
@சீனு.. :))))
விஷமிகளின் பிரச்சாரம் இங்கே எடுபடாது....
சாய்பாபா பேசிய சில வார்த்தைகள் துணை முதல்வர் காதில் விழாததால், குனிந்து காது கொடுத்து கேட்கிறார்.. உடனே, பார்ப்பன ஆதரவு பத்திரிக்கைகள் அந்த செய்தியை திரித்து அவர் காலில் இவர் விழுந்து ஆசி பெறுவதாக செய்தி வெளியிட்டு சந்தோஷம் கொள்கின்றன..
நான் பகுத்தறிவு பகலவன்... இன்னமும் அதே மஞ்சள் துண்டு தான்.. மாற்ற மாட்டேன்...
(பகுத்தறிவு பகலவன்.....)
”மனைவி சொல்லே மந்திரம்” புரிகிறதா?
//இதுல உங்களுக்கு என்ன பிரச்சினைனு புரியல. //
சீனு இதுல உங்களுக்கு என்ன பிரச்சினை ஒரு போட்டொ தான இட்லி வடை போட்ருக்காங்க.
//கலைஞ்ர் நாத்திகரா இருந்தா அவரோட புதல்வர்களும் அப்ப்டியே இருக்கனுமா?//
ஊருக்கு உபதேசம் பன்றதுக்கு முன்னால……..
//இல்லை, அவர் மரியாதை நிமித்தமாக கூட குனிந்திருக்கலாம். அவர் ஒன்னும் காலைத்தொடவில்லையே//
புட்டர்பதிக்கு போனாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே………..ஹா…….ஹா…….
துணை முதல்வர் ஸ்டாலின் தன் தந்தையை போன்று இந்து மதம் மற்றும் இந்து மத நம்பிக்கையாளர்களை ஏளனம் செய்ததாக நான் படித்ததில்லை! பெரியார் பகுத்தறிவு என்று ஓரிருமுறை மட்டுமே பேசி அத்துடன் எதையும் கலக்காமல் வேறு மேட்டருக்கு தாவி விடுகிறார்! குறிப்பாக இந்து மதத்தை
அவர் தாக்க விரும்புவதில்லை என்பது அவரை உன்னிப்பாக தொடர்ந்தால் புரியும். ஒரு முறை அவரும் தயாநிதியும் ஒரு அம்மன் கோவிலில் பக்தியுடன் கைகூப்பி பிரார்த்தனை செய்வதை பேப்பரில் போட்டு விட்டார்கள்! அதை கண்டு கம்மெண்டு அடித்தது கலைஞர் மட்டுமே.
அழகிரி அண்ணனை எடுத்துக்கொண்டால் அவர் இதற்க்கெல்லாம் (அதாவது பகுத்தறிவு மற்றும் முற்போக்கு போன்றவை) அப்பாற்ப்பட்டவர் என்பது புரிகிறது. அதாவது ஸ்டாலின் மற்றும் மாறன்கள் முக்கால் சத்திரியர்கள் என்றால் அழகிரி அண்ணன் முழு சத்திரியர் என்று ஆகிவிட்டார். சத்திரியனின் தர்மங்கள் - எப்படியாவது ஆட்ச்சியில் இருப்பது, ஆட்சியை காப்பது, நாட்டு மக்களின் மத நம்பிக்கைகளை தள்ளி வைக்காமல் அதை தனக்கு சாதகமாக்கி அதிலும் முதல்
மரியாதை பெறுவது. அழகிரி அண்ணன் அவர்கள் அதை செவ்வனே செய்கிறார்.
ஆதலால் அழகிரி அழகரை நம்புவது, ஸ்டாலின் சாய்பாபாவை துதிப்பது, மாறன் தன்னுடைய தொலைக்காட்சிகளில் இராமாயணத்தை போடுவது என்பதெல்லாம்
ஆச்சிரியமான விடயங்களே அல்ல. தமிழகத்தை ஆண்டவர்கள் காலம்காலமாக செய்ததுதான் இவை. பெரியாரின் சீடர்கள் ஆட்ச்சியை பிடித்ததனால் இது சுமார் ஐம்பது வருடங்கள் திரையின் மறைவில் மட்டும் நடந்தது. கலைஞரின் கடைசி காலங்கள் இது என்பதை அவரின் சத்திரிய இளவரசர்கள் புரிந்து கொண்டு விட்டதால் அமுக்கப்பட்ட உணர்வுகள் வெளியே இப்பொழுது கசிகின்றது! (சோளிங்கர் கோவில் குடமுழுக்கில் கண்ணில் பட்ட திமுக பெருந்த்தலைகள் லிஸ்டை நண்பர் ஒருவர் சொன்னார் - அதில் நிறைய பகுத்தறிவு வீரர்கள் இருந்தனர்)!
சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், சத்திரியனுக்கு அழகு இந்து மத அடையாளங்களை காப்பது, போற்றுவது!. ஆட்சியை பிடிக்க பெரியார் பெயர் தேவை இருந்தது அன்று, சத்திரியத்தை நிலைநாட்ட இந்துத்துவம் தேவை படுகிறது இன்று!நேற்றைய பெரியாரிஸ்டுகள் இன்றைய சத்திரியர்கள்!
ஸ்டாலின் திருப்பதிக்கு போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அழகிரி நெற்றியில் திருநீறு குங்குமம் வைத்துக்கொண்டு உலா வரும் நாளும் வெகு தரத்தில் இல்லை! ஏனென்றால் இன்றைய தேதியில் கலைஞர் மட்டுமே திமுகவில் உள்ள பெரியாரின் ஒரே representative. அந்த நிலை பாடும் போலியானதாக (மஞ்சள் துண்டு, வாஸ்து) இருந்தாலும், அந்த நாளைய நிகழ்வுகளின் ஒரே பிம்பமாக இருப்பது அவர் மட்டுமே (அன்பழகன் பாவம் இதில் அவரை சேர்க்கவேண்டாம்)! ஆதலால் அவருக்காக திமுக கருப்பாக இருக்கும்! அவருக்கு பிறகு சத்ரிய தர்மம்தான்!
(கலைஞர் காலத்திற்கு பிறகு பாருங்கள், அவரின் குடும்பத்தில் நடக்கும் திருமணங்கள் மற்றும் பண்டிகைகள் இரண்டு விதங்களில் நடக்கும்! ஒன்றும் ஆகம முறைப்படி, அதாவது அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, மந்திர ஓதலுடன், மற்றொன்று பத்திரிகைகளுக்கான ஒரு சின்ன பகுத்தறிவு விழா! )
// சீனு said...
இதுல உங்களுக்கு என்ன பிரச்சினைனு புரியல. கலைஞ்ர் நாத்திகரா இருந்தா அவரோட புதல்வர்களும் அப்ப்டியே இருக்கனுமா? இல்லை, அவர் மரியாதை நிமித்தமாக கூட குனிந்திருக்கலாம். அவர் ஒன்னும் காலைத்தொடவில்லையே!//
சீனு ,
நீங்கள் அறிவுஜீவி போலருக்கே!புல்லரிக்க வைக்கிறீங்க!!
கிருஷ்னா நதி நீர் சம்மந்தமா நடந்த பேச்சு வார்த்தைன்னு சொல்லாம விட்டுடீங்களே
Hi IV
whenever we launch IV page , the video "நைட் டின்னர், மார்னிங் பிரேக் ஃபாஸ்ட் = சாப்பாடு" starts playing. could u pls do smthg about it.
Thnx.
@சீனு...
அதானே! விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலியே.....ஒட்டினாலும் கறை படலியே.... பட்டாலும் தொடைச்சா போயிருமே.... ஜிங் சாக்...ஜிங் சாக்.
இதுல ஸ்டாலின் பண்ணியதில் எந்த தப்பும் இல்லை. நல்லவேளை அவர் தன் தந்தையைப்போல பகுத்தறிவு- மஞ்சள்துண்டு என்று இரட்டைவேடம் போடவில்லை. பலரும் விமர்சிப்பர் என்று தெரிந்தும் அவர் துணிந்தது கலைஞரின் டிரேட்மார்க்கான கோழைத்தனத்தை முறியடித்தது.
அப்பாவை அப்படியே ஃபாலோ பண்ணும் அன்புமணி போன்ற அரைவேக்காடுகளுக்கு மத்தியில், எதிர்காலத்தில் ஓர் உண்மையான தலைவரை / முதல்வரை நாம் பெறப்போகிறோம்.அது சீக்கரமே நடக்க தாத்தாவுக்கு மஹிசவாகனத்தான் மனசு வைக்கணும்.
//அதானே! விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலியே.....ஒட்டினாலும் கறை படலியே.... பட்டாலும் தொடைச்சா போயிருமே.... ஜிங் சாக்...ஜிங் சாக். //
ஒன்னுமே புரியல. கொஞ்சம் புரியர மாதிரி எழுதுங்க.
ரிஷபன்Meena,
நான் சொல்வது. வெறும் போட்டோவை மட்டும் வைத்துக் கொண்டு பேச வேண்டாம் என்பது தான்.
No அவர்களின் கருத்து தான் நான் சொல்ல வந்ததும். இந்து மதம் மற்றும் இந்து மத நம்பிக்கையாளர்களை ஏளனம் செய்ததாக அறிந்ததில்லை. அதனால் இந்த சண்டையில் அவரை இழுக்க வேண்டாம் என்கிறேன்.
IV
Pakutharivu Pasariyil irunthu veliyerinaar... Stalin --- Seithi.
Kamesh
The perversion of many Hindus is clearly shown here . Hindus should be happy a leader is opting to be a Hindu after evaluating all religions including atheism. Instead of that a petty pervert mind is exhibited.
What desires and aspirations a human has in young age changes with time. If it changes for better it is good. You all should welcome.
We should welcome Karunanidhi also to die as a full hindu by persuading him to take vanaprestham.
@ Seenu,
Yes, we can't agree any more. Stalin didn't touch the feet. He was just checking whether the seer has legs. And I have no problem with Stalin not being a Atheist. After all it is "ooruku dhan ubadesam" from Kalaignar....as usual :)
கொஞ்சம் நாளைக்கு முன்னாள், நான் இதுவரை கோயிலுக்கே போனதில்லை, பெரியார் அய்யா ங்கொய்யா என்று ஓவர் சவுண்டு விடும் தி.மு.க.வின் டமாரமான வெற்றிகொண்டான் என்ற நபர் திருக்கடையூரில் ரொம்ப பயபதியோடு நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி குங்குமம் பூசி தனக்கு பீமரத சாந்தி ஹோமம் செய்ததை தினமலர் படத்துடன் செய்தி வெளியிட்டதை மஞ்சத்துண்டு ஒன்னும் கண்டு கொள்ளவில்லையே.
எங்களூர் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள் தனக்கு தனக்கு என்றால் ..டுக்கும் ஆடும் என்று. இவனுங்க அந்த லிஸ்டுல தான் வருவாங்க.
பெருவாரியான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படி நடந்து கொண்டு வருவது ஸ்டானின் மதிப்பை மேலும் கூட்டுகிறது. நான் பாராட்டுகிறேன்.
//Hi IV
whenever we launch IV page , the video "நைட் டின்னர், மார்னிங் பிரேக் ஃபாஸ்ட் = சாப்பாடு" starts playing. could u pls do smthg about it.
Thnx.//
Same blood
--- Pragdheeswaran
ivanga naatheegam ellam neerthu poyi romba naal aachu. Ivanga saayam veluthu pochi.
//நாத்திகரா இருந்தா அவரோட புதல்வர்களும் அப்ப்டியே இருக்கனுமா? //
இவர்கள் நாத்தீகர்கள் என்று யார் சொன்னது? நாத்தீகன் என்பவன் எல்லா கடவுள்களையும், மதங்களையும் நிராகரிப்பவன். தீபாவளி பொய் ஆனால் ரம்ஜானும் கிருத்துமச்சும் மெய் என்று சொல்லுபவர்கள் நாத்தீகர்கள் கிடையாது! அதேபோல குங்குமம் இட்டால் பிற்போக்கு, குல்லா போட்டால் அல்லது சிலுவை அணிந்தால் முற்போக்கு என்று சொல்லுவதும் நாத்தீகம் கிடையாது! ஆகமொத்தம் இவர்கள் இதுநாள் வரை இந்து மதத்தை மட்டும் நிந்தித்து வந்த ஒரு கூட்டம் மட்டுமே.
இதை செய்தது திமுகாவில் சிலர்தான் என்றாலும், அதன் பின்னணி பெரியார் கிளப்பி விட்ட இந்து மத துவேஷம் மட்டுமே! அதை கிழே விட
முடியாமல் தவித்து கொண்டிருந்தார்கள் சுமார் நான்கு வருடம் முன்பு வரை. கலைஞர் வயது மிகுதியினால் இனிமேலும் இதெல்லாம் பார்த்து பெரியார் கதை பேச முடியவில்லை என்று தெரிந்ததும்,உள்ளே இருக்கும் இந்து மெல்ல வர ஆரம்பித்துள்ளது! கலைஞரின் காலத்திற்கு பிறகு பெரியார் "யார்" என்று இவர்களே கேட்க்கும் நேரம் வரத்தான் போகிறது! எம்ஜியாருடன் போன ஒரு மிகப்பெரிய திமுக கூட்டம் அப்பொழுதே பெரியாரை கை விட்டு விட்டது. சொல்லப்போனால் அங்கே பெரியாரே இல்லை. இருந்தது எம்ஜியார் மட்டுமே! அதே போல, கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் மற்றும் அழகிரியின் பின்னால்
போகும் கூட்டம் கண்டிப்பாக மிச்ச மீதி பெரியாரியத்தையும் கூவத்தில் அல்லது வைகையில் கரைத்து விட்டு போகும்!
இதில் அண்ணன் அழகிரிதான் தெளிவாக இருக்கிறார், ஏனென்றால் அவரின் படை தளபதிகளான அட்டாக் பாண்டி போன்றவர்களுக்கு பெரியாறென்ன எந்த சிரியாரைப்பற்றியும் கவலை இல்லை, புரிதலும் இல்லை, தெளிவும் இல்லை என்பதை நன்றாக புரிந்தும், அதுவே தனுக்கு போதும் என்று இருக்கிறார்.
ஆதலால் வருங்காலத்தில் அழகிரி அண்ணன் கண்டிப்பாக அழகர் தேரை இழுப்பார், அட்டாக் பாண்டி கூடவே வந்து அண்ணன் நடப்பதற்கு ரோட்டில் தண்ணி ஊற்றி கொண்டு வருவார். இதனால் தான் ஒரு மண்ணின் மைந்தன், ஆளும் பரம்பரையை சார்ந்தவன், பண்பாடுகளை மதிப்பவன் ஆதலால் எனக்கே உங்கள் ஒட்டு என்றும் சொல்லுவார்! சந்தேகம் வேண்டாம்!!!
(எல்லாம் இப்படியான பிறகு அங்கே இடம் கிடைக்காத எஞ்சிய ஒரு சில பெரியாரிஸ்டுகள் வீரமணி, வைக்கோ அல்லது அவரைபோன்ற கொள்கை குன்றுகளுக்கு பின்னால் சுற்றிக்கொண்டிருப்பார்கள், அங்கே ஏதாவது தேறும் வரை. அதவும் காலி என்று தெரிந்தால், மொத்தமாக துணியை போட்டு தாண்டி வேறு வேலை பார்கப்போவார்கள் )
கருப்பு போயி காவி வருது டும் டும் டும்
பகுத்தறிவெல்லாம் பால் மாறுது டும் டும் டும்
கோவில் கோவிலாக சுத்தி வருது டும் டும் டும்
கும்பலாக சாமியாடுது டும் டும் டும்
காலம் மாற வேடம் மாறுது டும் டும் டும்
காக்க ஒரு தெய்வம் வேண்டியது டும் டும் டும்
முற்போக்கு எல்லாம் முத்தி போனது டும் டும் டும்
சிவன் போக்கே சரிஎன்றது டும் டும் டும்
சத்தம் போடாமல் சாமி கும்பிடுது டும் டும் டும்
சேர்த்த சொத்துக்கு சேர்த்து கும்பிடுது டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்
ஹிரண்யன் மகன் பிரகலாதன்...
மீண்டும் சொல்கிறேன்
ஈ.வே ரா ஆரம்பித்தது பார்பன துவேஷம்..அவர் எதிர்த்து நின்றது பழித்தது ராமர், கிருஷ்ணர் போன்ற ஆரிய கடவுள்களை மட்டுமே..
அதை மு.க ஒரு போர்வையாக உபயோகிக்கிறார்..அவருக்குப்பின்னும் இந்த முயற்சி தொடரும் ஆனால் இவ்வளவு வேகம் இல்லாமல்
அட எல்லோரும் ஆத்திகம், நாத்திகம்னு மண்டைய உடச்சுக்கறத பாத்தா எனக்கு சிரிப்புதான் வருது. உண்மை என்னான்னா, “தலைவரே! அந்த மகான் ஒரு pedophile ஞானின்னு பேசிக்கறாங்க. நீங்க வேற எளசு பையனாட்டம் தெரியிறீங்க. அதானால் கிட்டத்துல போனா பத்திரமா ’சாமான் சட்டிய’ கைக்கெட்டாத தூரமா வையுங்க“ ன்னு கூட வந்த IAS ஆபிஸருங்க சொல்லியிருப்பாங்களோ என்னமோ!
ஸ்டாலின் சாய்பாபாவிடம் ஆசீர்வாதம் வாங்கியிருக்கலாம். அவர் காலில் விழுந்து வணங்கியிருக்கலாம். அதனால் உங்களுக்கு என்ன வந்தது. ஏன் சாய்பாபாவிடம் நீங்கள் மட்டும் தான்.......லாமா.
அவரும் அவர் தந்தையை போல் இருந்திருந்தா அவரைவிட பயங்கரமாக ஏசி இருப்பீங்க. இல்லையென்றால் இப்படியா. கலைஞரின் மகனாக பிறந்த ஒரே காரணத்திற்காக தகுதி இருந்தும் இன்னும் அரியணையில் ஏறாமல் இருக்கிறார். இன்னும் என்ன என்ன ஏளனமோ.
எனக்கும் ஸ்டாலினை பிடிக்காது. கலைஞரின் மகன் என்ற காரணத்தால். ஆனால் நெல்லை இளைஞர் மாநாட்டில் அவர் எந்த ஒரு அரசியல்வாதி போலும் கழகத்தினரை பார்த்து கையை அசைத்து நடிக்கவில்லை. ஒரு ராணுவ மேஜரைப்போல் தன் இளைஞரணியை வழிநடத்தி செல்வதை மட்டுமே கண்ணாக இருந்தார். சிறந்த மனிதர். எதிர்கால தமிழகம் வளம் பெரும்.
டகிள் பாட்சா கமண்ட் அட்டகா்சம்!
Dakil batcha,
Don't throw mud, unless you're certain about it. The nerveless tongue can speak foul of anything.
It's better to communicate in English , than to misuse the expressiveness of our language by communicating in the way you do. I don't understand how your post got through.
//The shortest distance between the problem & its solution is the distance between our knees and the floor. The one who kneels down to Krishna can stand up to any situation of life//
Nice..
Post a Comment