பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 21, 2010

கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டதுபிஜேபியின் அழிவு காலம் எப்பவோ தொடங்கிவிட்டது..

14 Comments:

கலாநேசன் said...

10,9,8,7.....

jaisankar jaganathan said...

எடியூரப்பா மேல் ஆக்‌ஷன் எடுத்தா கூண்டோடு ராஜினாமா

அநித்யானந்தா said...

ஓம் அனந்தகுமாராய நமஹா,
ஓம் ஆபத்பாந்தவாய நமஹா,
ஓம் சபாநாயகரே போற்றி,
ஓம் சுரங்கத்துறையே போற்றி,
எல்லாம் வல்ல இறைவா போற்றி
என்றும் நான் நிலைத்திருக்க
எல்லா அருளும் அருள்வாய் போற்றி
இதை நாள்தோறும் எடி என்பது தடவை சொல்லி வந்தால் துன்பம் விலகும் என்று சுவாமி அநித்யானந்தா கூறுகிறேன்!

பெங்களூர் பல்லி said...

// பிஜேபியின் அழிவு காலம் எப்பவோ தொடங்கிவிட்டது.//

கர்நாடகா தான் பி ஜே பி யின் ஒரே மாநிலம் என்று நினைத்துவிட்டீர்களா?

மற்ற மாநிலங்களை மறந்துவிட்டீர்களா?

குஜராத்தில் மிகவும் பலமாக இருக்கின்றதே!

ரிஷபன்Meena said...

1.7 மெகா ஊழலலுக்கு என்னா பதில்னு கேட்டா இந்தப் பச்சப் புள்ள செஞ்ச ஊழலலுக்கு என்னா பதில்னு கேட்குதே ! இதை கேட்பாரே இல்லையா ?

மாயவரத்தான்.... said...

//பிஜேபியின் அழிவு காலம் எப்பவோ தொடங்கிவிட்டது..//

நடுநிலைவாதின்னு காட்டிக்கிறாய்ங்களாம்!

ரோமிங் ராமன் said...

ஏற்கெனவே யாரோ நம்ம இவ வாசகர் யாரோ, திரு எடியூரப்பா பற்றி ரொம்ப நல்ல மாதிரி கமெண்ட் எழுதி இருந்தார் னு ஞாபகம்!!! அவர் திரும்பி கொஞ்சம் வந்தால் நல்லா இருக்குமே!!

balaji said...

//பிஜேபியின் அழிவு காலம் எப்பவோ தொடங்கிவிட்டது..//

நாடு நாயகமாக இருப்பதில் தவறில்லை ஆனால் காங்கரஸின் ஊழல் மிக பெரிய இமயமலை என்றல் இந்த பிஜேபி கர்நாடகாவில் நடை பெற்ற ஊழல் சிறு புள்ள பூச்சிக்கு சமம்
2 g ஊழல் , common wealth ஊழல், IPL ஊழல் என்று இந்த அரசாங்கத்தின் சாதனைகளை விட ஊழல் பட்டியல் பெரியதாக உள்ளதே இதை யாராவது மறுக்க முடியுமா ?

Anonymous said...

இந்த சிறிய (!) ஊழலுக்கே பி.ஜே.பியின் அழிவுக் காலம் தொடக்கி விட்டது என்றால், காங்கிரஸ் இப்போது பல முறை அழிந்து புதுப் பிறவியில் இருக்கிறதா?--கிரி

R.Gopi said...

இதுக்கே இப்படி சொன்னா, காங்கிரஸ் அடுத்த மெகா இமாலய ஊழலுக்கு தயாராகிட போறாங்க....

ஸ்பெக்ட்ரமே ஸ்பெக்ட்ரமஸ்யே ஸ்பெக்ட்ரமாய ஊழலே நமோ நமஹ.....

Don said...

Yeddy says there is no alternative for him and it seems to be true. There doesn't seem to be anyone worthy as Yeddy there to rule. It's pathetic to find this - dearth of leadership, happening in the I.T hub of India,the city which US is afraid of. I think the problem is in our education. The education system failed in infusing confidence in our minds that we can be something better than a slave labour.

Anonymous said...

\\ பிஜேபியின் அழிவு காலம் எப்பவோ தொடங்கிவிட்டது.. \\ இது ரொம்பே ஓவர்ரா இருக்கு. அப்படி என்ன அவரு ஊழல் பனிடாறு, தனது மக்களுக்கு 10 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தொழில் தொடங்க ஒதிக்கி கொடுத்தார். இதுக்கு இவ்வளவு அர்பாடமா? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்த மாதிரி பேசுறது கொஞ்சம் ஓவரா இல்ல?

Anonymous said...

$$$$$$நாடு நாயகமாக இருப்பதில் தவறில்லை ஆனால் காங்கரஸின் ஊழல் மிக பெரிய இமயமலை என்றல் இந்த பிஜேபி கர்நாடகாவில் நடை பெற்ற ஊழல் சிறு புள்ள பூச்சிக்கு சமம்
2 g ஊழல் , common wealth ஊழல், IPL ஊழல் என்று இந்த அரசாங்கத்தின் சாதனைகளை விட ஊழல் பட்டியல் பெரியதாக உள்ளதே இதை யாராவது மறுக்க முடியுமா ?
$$$$$$$$$$
""ஊழல் என்ன பனியன் சைசா? ஸ்மால் ,மீடியம் னு?""

இதுவும் ஒரு பாப்பார பரதேசி (உங்களவா) சொன்னதுதான்!!

Anonymous said...

//இதுவும் ஒரு பாப்பார பரதேசி (உங்களவா) சொன்னதுதான்!!//

no tension, relax.