பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 16, 2010

யார் Big Boss ?

நீங்களே முடிவு செய்யுங்க


நேற்று: பிக் பிரதர் நிகழ்ச்சிக்கு இந்தியா வந்த பமீலா ஆண்டசனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு. சுமார் 1000 பேர் வந்திருப்பார்கள்.


ராஜினாமாவுக்கு பிறகு சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் அந்த கூட்டத்தில் இருந்தார்.

இருவரையுமே மீடியாதான் தோலுரித்தது. கலி முத்தியதால் இவர்களைக் காண இவ்வளவு கூட்டம். யார் பிக் பாஸ் நீங்களே சொல்லுங்க ?14 Comments:

சுபத்ரா said...

சிக்கலான கேள்வி.

Anonymous said...

# பையா 4.5/10
# அங்காடி தெரு 6/10
# ஈரம் 6/10
# 3 இடியட்ஸ் /10
# திரு திரு துறு துறு 5.5/10
# Avatar 7/10
# The Escapist 5.5/10
# The Kingdom 6.0/10
# வேட்டைக்காரன் 4.5/10
# கண்டேன் காதலை (3.5/10

.......

8.5 மார்க் வாங்கின எந்திரன் இதில் இல்லையே

ஜீ... said...

Raja - Big B--s!
Pamela - Big B---s!!
:)

ரூம் போட்டு யோசிப்பவர் said...

ஆட்டை போட்ட தொகை சேரவேண்டிய அளவு, சேரவேண்டிய இடத்திற்கு போய்ச்சேரும் வரை, கூட்டம் சேரும்.
அதன் பிறகு, சொ நா கூட திரும்பிப் பார்க்காது அய்யா!

Anonymous said...

kalithan big boss

Anonymous said...

ஒருத்தர் பாஸ்... இன்னொருத்தர் பாஸுக்கே பெரிய பாஸ்.. யார்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்கண்ணே.. நான் கல்யாணத்துக்கு போவணும்.. வர்ட்டா.. பை..

Anonymous said...

hypothetical question

Siva said...

Both has large assets.

Anonymous said...

thanks balaraman

Anonymous said...

SPECTRUM SINGAM RAJA DHAN..

Baski said...

இவ்ளோ பணம் அடிச்சிருக்கான்... லட்சம் பேர் கூட பின்னாடி நிப்பாங்க.
அடிச்சதில் லட்சத்தில் ஒரு பங்கு என்றாலே கோடி ரூபா கிடைக்குமே..

Anonymous said...

http://www.openthemagazine.com/article/nation/tell-me-what-should-i-tell-them

pvr said...

http://www.openthemagazine.com/article/nation/tell-me-what-should-i-tell-them

R.Gopi said...

அன்று, இன்று மட்டுமல்ல என்றுமே “தல” தான் ஆல் வேர்ல்ட் பிக் ஊழல் பாஸ்........