பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 28, 2010

2G - சோ பேட்டி

நேற்று இரவு 7 மணிக்கு ஜெயா டிவியில் வந்த சோ பேட்டி

மற்ற பாகங்கள் கீழே...( நன்றி: ஜெயா டிவி, மற்றும் இதை அப்லோட் செய்த நண்பருக்கும் )

15 Comments:

Gopal said...

Karuna has spilled a gem yesterday when he spoke his apprehension about the disruption of CON_DMK alliance. He attacks Kalkis and Dinamanis for publishing truths and tapes connected with his BROTHER RAJA’s scams (also known as 2G) .The very thought about JPC sends shivers throughdown his spine since truth will come out of it. So he argues that Kalkis etc did not demand JPC in decades old Mundhra scandal. He says that just because his BROTHER RAJA has resigned the telecom loot ends there. Now he urges his people to prepare for a battle between “Aryans and Dravidans”
What a foolishness?.
Not only Kalki and Dinamani but every responsible news journals published the scam and tapes for the benefit of its readers. Even his own friend cHindu Ram allowed an article on 24, Nov on rthe tapes. The tapes are in public domain including the sizzling one between Tata and Radia. In fact Ram has published two editorials on the need of JPC on 24th and 27 t of Nov in his paper. For a change both of them were strong and sincere. Unfortunately for Karuna Ram is also an Aryan by birth. .Is Karuna going to fight him also? No. For obvious reasons Karuna may antagonize “HINDU LORD RAMA “ but not cHindu lord Ram. He can not afford it.
Karuna is really shocked and shattered by the taps and tapes in the public domain. He is helpless that Burkha- Radia-Singhvi combine has greater say than himself in his family affairs. The dirt is washed in public and he has to watch it silently and sadly with anguish. May be some will argue that he has turned senile due to age and goes on blabbering like this.. But for their own good his family people better control and confine this old man for his rest and relaxation.. .

சிவா.. said...

thanks a lot for the video.

சிவா.. said...

thanks a lot for Mr.Cho's interview video.

Anonymous said...

டாக்டர் சுப்ரமணியன் சுவாமி மன்மோகன் (அ)சிங்கத்துக்கு நேற்று எழுதிய கடிதம் கீழே. இதை எந்தப் பத்திரிகையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் ஆனானப் பட்ட சோவே சோனியாவின் பெயரை வெளிப்படையாகச் சொல்ல இவ்வளவு தூரம் பயப்படுகிறார் என்றால் எந்த விதமான ஒரு சக்தியாக சோனியா இருக்க வேண்டும். இந்த ஊழலில் பெரும் பங்கு சோனியாவுக்குப் போயிருப்பதினால் மட்டுமே காங்கிரஸ் இவ்வளவு தூரம் ஜே பி சி விசாரணை அமைக்க மறுத்து வருகிறது. ஃபோபோர்ஸ் ஊழலில் இதே போல ஜே பி சி விசாரணை அமைத்த பொழுது ஆலடி அருணா என்ற காங்கிரசின் அ தி மு க கைக்கூலி (அவரது மகளும் தி மு க மந்திரியும் சமீபத்தில் லஞ்ச ஊழலில் மாட்டிய சொந்தக்காரனுக்கு சிபாரிசு செய்த டேப்பையும் இதே சுவாமிதான் வெளியிட்டிருந்தார். நல்ல அப்பா நல்ல பெண்) ஊழல் நடக்கவில்லை என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்து இழுத்து மூடி இன்று சோனியா காங்கிரஸ் மிச்ச காசையும் அவரது சொந்தக்காரன் குவட்ரோச்சிக்கு ரீலீஸ் செய்து விட்டது. அதே போல இந்த ஜே பி சி யும் முடிந்து விட வாய்ப்பு உள்ளது. மேலும் ஜே பி சி போட்டு விட்டால் அது விசாரிக்கிறது என்று சொல்லியே நாள் கடத்தி விடலாம். அப்புறம அனைவரும் மறந்து விடுவார்கள். ஆகவே இந்த ஊழலை விசாரிக்க ஜே பி சி யுடன் சேர்ந்து சுப்ரீம் கோர்ட் நேரடியாக மானிட்டர் செய்யும் சி பி ஐ விசாரணையும், இன்னும் வருமான வரித்துறை, இ டி போன்ற பிற அமைப்புகளும் முழு மூச்சுடன் விசாரித்து உண்மையைக் கொண்டு வர வேண்டும். அதற்கு முன்பாக இந்த லைசன்ஸ்கள் அனைத்தையும் அரசு ரத்து செய்ய வேண்டும். அது நடக்கும் வரை பா ஜ க, அ தி மு க ஆகிய கட்சிகள் பார்லிமெண்ட் முன் உண்ணாவிரதம் இருந்து செத்தாலும் சரி ஒரு முடிவு வர வேண்டும் என்று போராட வேண்டும். இந்த ஊழல் மூலம் சோனியாவின் சகோதரிகளுக்கே பெரும் பங்கு போயிருப்பதாக சுவாமி அடித்துச் சொல்கிறார். அதனால் ஏற்படப் போகும் தேசப் பாதுகாப்புப் பற்றி மன்மோகன் (அ)சிங்கத்திடம் பேச நாள் கேட்டிருக்கிறா. 1.76 லட்சம் கோடியையே முழுங்கி ஏப்பம் விட உதவி செய்த மலை முழுங்கி மன்மோகனா அசைந்து கொடுக்கப் போகிறார். கிடையவே கிடையாது. ஆனால் ஸ்வாமியின் இந்த லெட்டருக்கு பதில் வராவிட்டாலும் மன்மோகன் (அ)சிங்கத்திற்கு இருக்கு ஆப்பு. அப்படி சுவாமி சொல்வது பொய் என்றால் அவர் மீது கேஸ் போடுங்கள். ஏன் இது வரை எந்தக் காங்கிரஸ்காரனும் சுவாமி மீது கேஸ் போடவில்லை? ஏன் கருணாநிதி போடவில்லை? ஏன் கனிமொழி போடவில்லை?

நம் பத்திரிகைகள் மறைத்து விட்ட இந்த கடிதத்தை இட்லி வடை போன்ற பதிவுகள் அவசியம் வெளியிட்டு உண்மையை உலகுக்குக் கொண்டு வர வேண்டும். இதைத் தனிப் பதிவாகவே இட்லி வடை போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

ச.திருமலை

Anonymous said...

#

November 24, 2010.
Dr. Manmohan Singh,
Prime Minister of India,
South Block,
New Delhi.

Dear Prime Minister:

You may by now have realized that the 2G Spectrum scandal is not only bad for the country in the dimension of corruption, but now it emerges that there is a national security dimension too. The RAW, IB, CBI, ED all have enough material which they may have placed before you regarding the dubious aspects of the principal player in this scam.

According to my information two sisters, Anushka and Nadia, of Ms Sonia Gandhi had received sixty percent of the kickbacks in this deal i.e. Rs.18,000 crores each. The frequent travel of Sonia Gandhi and her immediate family to Malaysia, Hongkong, Dubai and parts of Europe including London requires to be probed under the law. What requires your special attention is the mode of the travel, not by commercial airliners, but by jets provided by the corporate sector which itself is illegal under the DGCA Rules. I find that often Ms. Sonia Gandhi and family have traveled to Dubai and then traveled onwards on private jets provided by dubious Arab business interests to Europe. It is not clear on what passport they have traveled. In Dubai they were felicitated by agencies of countries which are hostile to India including that of Pakistan.

You can no more not take a stand when evil is permeating in the country in the form of terrorism, religious conversion and demographic infiltration. The ill-gotten money in billions of dollars equivalent, the money laundering and Participatory Notes have all undermined our national integrity. The time is come for you to take a stand.

I am familiar with the information and data with our intelligent agencies. I also know that you can seek cooperation of other countries especially the United States in pooling information especially from inter Intelligence interaction that take place regularly. I hope therefore you will rise to the need of the hour and take effective steps to set right the sorry state of affairs in the country caused by overtly and covertly resident foreigners. In this connection I would like to meet you at the earliest. My Secretary will be in touch with your Secretariat to fix a time.

Yours sincerely,

(Sd SUBRAMANIAN SWAMY )

Mr. Singh could have given this letter to Ms. Gandhi asking her for direction.

We NEED a democratic political parties where anyone has a chance to become a leader. Right now, some of the regional parties (DMK, RD, etc) are dominated or controlled by a family so one can question anything. In congress, no one can say against Sonia or Rahul. After Mr. Rao, the party failed to find a good leader. Singh is not a leader.

The sad part is we don't have good opposition parties. BJP sucks. The communities lack vision.

A god democratic political system with democratic political parties needed for betterment of India.

Don said...

New persons will enter politics only when people give importance to new parties and atleast spend time evaluating their strengths. If the people were voting just to two alternative families, which right thinking man will enter politics.
I don't think India can call itself a democracy with alternative rule by two parties. I would say, it's the people who are to be blamed for letting in, those fools every time.
Why don't we all bring in a new fool to rule us next time?

Anonymous said...

ஆனானப் பட்ட சோவே??????????

Anonymous said...

///1.76 லட்சம் கோடியையே முழுங்கி///

Anonymous said...

எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கோரும் எதிர் கட்சிகள் இதற்கு ஏன் சிபிஐ விசாரணை கோரவில்லை?
இதில் உழல் நடந்ததாக குற்றச்சாட்டு இல்லை. முந்தைய பிஜேபி ஆட்சியில் கடைபிடித்த நுழைவு கட்டண முறையில் spectrum ஒதுக்கபட்டது . ஏலம் விடப்படவில்லை என்பதே குற்றச்சாட்டு.
ஒரு லட்சம் கோடி உழல் என்பது மீடியாவின் பூதாகார படுத்தப்பட்ட கற்பனை.
ஏலம் விட்டிருந்தால், 3G போல அதிக போட்டியிருந்தால், அதிக லாபம் பார்த்திருக்கலாம் என்பது குற்றச்சாட்டு.
3G என்ற புதிய திட்டத்திற்கு ஏலத்தில் கிடைத்த பணத்தை கொண்டு கணக்கிடுவது கொஞ்சமும் முறையில்லை.
அவை மிகை படுத்தப்பட்ட கணக்கு. மீடியா நினைத்தால் பப்ளிசிடிக்காக மக்களை ஏமாற்ற முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

சோ என்ற புத்திசாலி என்று தம்பட்டம் அடிக்கும் மனிதருக்கும் நித்தியானந்தா சாமியாருக்கும் வித்தியாசம் இல்லை. இருவரும் தாங்களாக அதிபுத்திசாலிகள் என்று அறிவித்து கொண்டவர்கள். அவர்களிடம் ஜெயாவை பற்றி கேட்க ஆயிரம் கேள்விகள் உள்ளன. ஆனால் பதில் சொல்ல மாட்டார்கள். அப்போது நான் மிகவும் சாமானியன் எண்டு சொல்லி தப்பி விடுவார்கள். ஒரே ஒரு கேள்வி
1. இன்கம் டாக்ஸ் வழக்கை இத்தனை வருடம் இழுக்க வேண்டுமா?
2. தன்னுடைய கையெழுத்தை தான் போடவில்லை என்று கூறியது தகுமா?
3. தேர்தல் ஆனயரை அடித்தது,
4. பெண் அதிகார் மீது ஆசிட் உதறியது,
5. தன்னுடைய ஆடிட்டரையே ஆள் வைத்து அடித்தது.
6.கல்லுரி மாணவிகள் சென்ற பேருந்தை வெளிப்புறம் கதவை தாளிட்டு விட்டு தீ வைத்து கொளுத்தியது நியாயமா?

M Arunachalam said...

IV,

Can you publish this article, if possible with a Tamil translation, written by S. Gurumurthy, in Indian Express on 29th Nov.'10? He has succinctly covered the entire 2G scam and has also given his hypothesis, based on the sequence of happenings, as to WHO IS THAT POWER BEHIND THE PM in this whole murky affair, which has cost the nation Rs. 1.76 lakh crore.

http://expressbuzz.com/opinion/columnists/sonia%E2%80%99s-certificate-pm%E2%80%99s-ultimate-humiliation/226710.html

Anonymous said...

அட அறிவு கெட்ட அனாநியே பேப்பர் படிக்கும் வழக்கம் கூட உனக்குக் கிடையாதா?

”எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை கோரும் எதிர் கட்சிகள் இதற்கு ஏன் சிபிஐ விசாரணை கோரவில்லை?”

ஏனென்றால் ஏற்கனவே சி பி ஐ இது குறித்து விசாரித்து வருகிறதாக சும்மா படம் காண்பித்து வருகிறது. எதிர்கட்சிகள் கேட்டால் அதுதான் விசாரிக்கிறோமே என்று சொல்லி விடுவார்கள். மேலும் சி பி ஐ என்பது காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்

”இதில் உழல் நடந்ததாக குற்றச்சாட்டு இல்லை. முந்தைய பிஜேபி ஆட்சியில் கடைபிடித்த நுழைவு கட்டண முறையில் spectrum ஒதுக்கபட்டது .”

தோடா. உன் கிட்ட வந்து சொன்னார்களா. சி ஏ ஜி என்ற அமைப்பும், விஜிலென்ஸ் கமிஷனரும், சுப்ரீம் கோர்ட்டும் ஊழல் நடந்திருப்பதாகச் சொல்லியுள்ளார்கள். பி ஜே பி ஆட்சியில் கடைப்பிடித்தது செல்ஃபோன் என்ற தொழில் நுட்பம் ஆரம்பித்த பொழுதில் அப்பொழுது எந்த நிறுவனமும் இதில் முதலீடு செய்யத் தயாராக இல்லாத சமயம். அதனால் அவர்களை ஊக்குவிக்க அந்த விதி முறை. அதுவே எல்லா சமயங்களுக்கும் ஒத்து வராது. கொஞ்சமாவது புத்தி இருந்தால் இதையெல்லாம் நீயே படித்துப் புரிந்து கொண்டிருப்பாய். கருணாநிதியின் ஜால்ராவான உனக்கு இதெல்லாம் புரிந்தால் நீ ஏன் அவனுகளுக்கு ஜால்ரா போடுகிறாய். போய் விஷயம் தெரிந்த ஆட்களிடமாவது போய் தெரிந்து கொள் அறிவை வளர்க்கப் பாரு.

”ஒரு லட்சம் கோடி உழல் என்பது மீடியாவின் பூதாகார படுத்தப்பட்ட கற்பனை.”

அப்படியா? சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். சி ஏ ஜி சொல்லியிருக்கிறது, சி வி சி சொல்லியிருக்கிறார். அவர்கள் எல்லாம் கேனையர்கள் நீதான் அறிவாளி. வந்துடானுங்கையா சொம்பத் தூக்கிக்கிட்டு

”ஏலம் விட்டிருந்தால், 3G போல அதிக போட்டியிருந்தால், அதிக லாபம் பார்த்திருக்கலாம் என்பது குற்றச்சாட்டு.
3G என்ற புதிய திட்டத்திற்கு ஏலத்தில் கிடைத்த பணத்தை கொண்டு கணக்கிடுவது கொஞ்சமும் முறையில்லை.”

அடக் கூமுட்டையே கொஞ்சம் இது குறித்த விஷயங்களைப் படித்து விட்டுப் பேசு. உனக்கு 3ஜி என்றால் என்னவென்றாவது தெரியுமா?

1. இன்கம் டாக்ஸ் வழக்கை இத்தனை வருடம் இழுக்க வேண்டுமா?

யார் இழுக்கிறார்கள்? இழுப்பவர்களைப் போய் கேளு போ.

2. தன்னுடைய கையெழுத்தை தான் போடவில்லை என்று கூறியது தகுமா?

சரியென்று யாரும் சொன்னார்களா?

3. தேர்தல் ஆனயரை அடித்தது,
4. பெண் அதிகார் மீது ஆசிட் உதறியது,

அதுக்கு பிடிச்சு தூக்கில போடு போ யாரும் உன்னைத் தடுத்தார்களா?

5. தன்னுடைய ஆடிட்டரையே ஆள் வைத்து அடித்தது.
6.கல்லுரி மாணவிகள் சென்ற பேருந்தை வெளிப்புறம் கதவை தாளிட்டு விட்டு தீ வைத்து கொளுத்தியது நியாயமா?

கொளுத்தியவர்களுக்குத் தூக்கு தண்டனை கொடுத்து விட்டார்கள் பத்திரிகை படிக்கும் வழக்கம் இருந்தால் உனக்குத் தெரிந்திருக்கும். ஆனால் மதுரையில் 3 பேரை எரிச்சவன் எல்லாம் மேயராவும் மந்திரியாகவும் இருக்கான் அதுக்கு என்ன சொல்லப் போற?

Anonymous said...

2G கே வெஸ்ட் இண்டீஸ் பக்கத்தில் இரண்டு தீவுகள் வாங்கி விட்ட கனிமொழி / முக குடும்பத்தினர், 3G, 4G எல்லாம் வந்தால் இரண்டு நாடுகளையே வாங்கி விடுவார்கள்.. காசு வாங்கி ஒட்டு போடும் முட்டாள் தமிழ்நாட்டு மக்களே, விழித்துக்கொள்ளுங்கள்.