பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 11, 2010

In God We Trustகுரல் ஓட்டு மூலம் எடியூரப்பா அரசு பிழைத்தது. தெய்வத்தின் குரலாக இருக்குமோ ?

17 Comments:

kggouthaman said...

முள்ளை முள்ளால் எடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

Anonymous said...

அய்யோ, நெஞ்சை நக்கிட்டீங்க போங்க.
யப்பா நாராயணா யங்கப்பா இருக்க, இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா.

tdch88 said...

இந்தச் சமயம் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கர்நாடக சபைக் காட்சிகளைப் பார்த்தால், தெய்வம் குரலை மட்டும் அல்ல, கை கால்களையும் பயன்படுத்தியிருக்கும் போலிருக்கிறது.
இதற்குப் பதில், அது கல்லாகவோ, ஊமையாகவேயோ இருந்திருக்கலாம்.

ரிஷபன்Meena said...

எம்.எல்.ஏ-களுக்கு 30 கோடி கொடுத்த அப்பாவிகளுக்கு பணம் திரும்ப கிடைக்குமா ?

Anonymous said...

ஊர் ஊராக கோயில் கோயிலாக சுற்றியதற்கு‍ கைமேல் ஸாரி குரல் மேல் பலன்.
ஜெ. பாபு
கோவை

Anonymous said...

Those elected by people are not always good.Sometimes people don't have a choice. It's the duty of govt to weed out criminals disguised as politicians. The organisations like FBI( our CBI) and RAW etc., are for this. If they do their job well in monitoring the private activities of politicians, then the govt will be free from such black sheeps.
It's long since I've lost confidence can people can vote/elect good politicians. My point is organisations like CBI should help people by weeding out the criminals in politics as FBI is doing in US.

Madhavan said...

Karnataka Governor recommands for president's rule.. (latest)

Anonymous said...

எடியூரப்ப பற்றி அறியாயோர்க்கு: இந்தியாவின் மிக மிக அரிதான நேர்மையான (இருக்க முயல்கின்ற) ஒரு அரசியல் வாதி.

வாழ்த்துக்கள் எடியூரப்பா

பி. கு. : நான் பாஜக அல்ல

ரோமிங் ராமன் said...

தெய்வம் இப்படி குரல் கொடுக்கும் என்றால், நான் கூட காதுகளை தீட்டிக்கொண்டு காத்திருப்பேன்!! ஆனால் சில (உண்மையில் பல !!) கோடிகளும் , சில கேடிகளும் விளையாட வேண்டும் போலிருக்கிறதே!! அதற்கு ஒரு தெய்வம் தனி டிபார்ட்மென்ட் ல் இருந்து குரல் கொடுக்க வேண்டுமே!!!--- ரோமிங் ராமன்

S.P.Sheshadri said...

//குரல் ஓட்டு மூலம் எடியூரப்பா அரசு பிழைத்தது. தெய்வத்தின் குரலாக இருக்குமோ ? //இட்லிவடையின் மஞ்சள் கமென்ட்

"Karnataka Governor recommends for president's rule.. (latest)"-Madhavan

"தெய்வமே! தீர்ப்பை மாத்தி சொல்லு" ன்னு தெய்வத்து கிட்ட யாராவது சொல்லியிருப்பாங்களா?

இட்லிவடை ! மஞ்சள் கமென்ட் போடறத்துக்கு முன்னாடி உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காம கொஞ்சம் நிதானமா யோசிச்சு போடுங்க !

இதுல தெய்வத்த ஏன் இழுக்கறீங்க?

இதனால,அந்த தெய்வமே கால வாரிடுத்துன்னு நெனைக்கறா மாதிரி உங்க மஞ்சள் கமென்ட் பண்ணிடுத்தே , இப்போ என்ன செய்ய?

சிலிக்கன் சில்லு said...

தமிழ்நாட்டிலும் கூட மைனாரிட்டி அரசு தான் நடக்கிறது. ஆனால் இதுபோன்ற காட்சிகளை நினைத்து கூட பார்க்க முடியுமா?? தாத்தா செம்ம கண்ட்ரோல்ல வச்சிருக்காப்ல. எனவே மக்களே, வரும் தேர்தலில், எல்லாரும் ஒரே கட்சியை முடிவு பண்ணிக்கோங்க. அது அராஜக திமுகவா இருந்தாலும் சரி இல்ல அம்போ அம்மா கட்சியா இருந்தாலும் சரி. ஆனா வரும் ஆனா வராதுன்குற மாதிரி கலந்து போட்டா இந்த மாதிரிதான், மந்திரி எம் எல் ஏக்களேல்லாம் அப்பப்ப ஆப்பு அடிக்க தரை பண்ணுவாங்க. குதிரை கழுதை பண்ணி பேரம் எல்லாம் நடக்கும், ஏற்கனவே தண்ணி போல செலவாகும் மக்களின் பொதுப்பணம் இன்னும் அதிகமாக தெண்டம் ஆகும்.

ஒருத்தன் நல்லவனா இருந்தா மட்டும் பத்தாது, கருணாநிதி போல சூழ்ச்சிக்கார நரியாவும் இருக்கணும், இல்லேன்னா எடியூரப்பா கதி தான். அவர் நல்லவர் தான். ஆனா ரெட்டி பிரதர்ஸ் ஊழல், இந்த ஆட்சி நிலையின்மை, இதெல்லாம் அவர் கண்ட்ரோல் இல்லாம நடக்குது. பாவங்க அவரு.

Anonymous said...

We finally got a Good Progressive Govt for K'taka. How will the anti-national Congress and the Gowda family tolerate development and progress.

Satyameva Jayathe.

udhavi iyakkam said...

காங்கிரஸிற்கு ஒரே மாற்று பி.ஜே.பி தான் . . .


கேவல அரசியல் நடத்துவதில் . . .!

Anonymous said...

Here are some Facts about last 2.5 years of BSY Govenment. Please go thru this and then comment 1)Minning lobby of Reddy's and Esharappa's son are looting the states Resources Its astonishing that they pay only 1500 rs/Load of Ore to the Government... while they get more that 1 lakh /Load. 2)Protected Hallapa a minister who is close to BSY and is involved in Rape Case. (Imagine it was a common man he wud have been thrown to jail immedietly) But this guy was njoying 5 Star amenities in Hospital. 3)Lokayuktha Cought a BJP MLA Sampangi taking bribe. 4)BSY alloted a BDA site in Posh RMV ext to his own Son which is worth more that 2 Crores. 5)Lokayuktha cought illegal Minning ore in Belikeri port where Ore was minned and transferred more than the permissable limits 6)Lokayuktha again cought a BJP Minister Katta Subra Naidu's Son giving bribe to guy involved in KIADB Land Scam Case 7)They conducted Global Investors meet spending crores where the prices were inflated so much that even CWG scam was less unfortunately the Media was baised on this and did not cover this at all. 8)BSY involved in Land Grabbing case by denotifying the Land which was owned by his son and his son in laws. He denotifyed even after Supreme Courts had ordered of no further denotifications in BDALayout. 9)BSY govt allotted 350 Acres on Land to Katta Naidu's Son's Benami Software Company which doesnt exists at all. Its was allotted at throwaway prices. I dont know how can these guys say that they are governing the state so well. Has anyone commenting here visited bellary region where they are earning so much of revenue is even deprived of gud roads. The MLA there have bought choppers as the roads over there are so bad. These are only few of the scams that i have given. just imagine the amount of Corruption that BSY Govt is indulged In.
-Manjunath

Bangalore reader said...

Manjunath,
Were the atrocities and corruption any less in HDK ministry or Dharam singh Ministry? Sadly, NO.

Madhavan said...

மிஸ்டர் மஞ்சுநாத்.. புரியுது.. புரியுது.. நீங்க விஜயகாந்த் படம் ரொம்பப் பாப்பீங்களா ? விஜயகாந்த் ரசிகரா? புள்ளிவிவரம்லாம் தறீங்க..

Kiruba said...

எடியூரப்பா ரொம்ப நல்லவரா? காமெடிதான் போங்க.