பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 01, 2010

எந்திரன் - FIR

படம் முழுக்க ரஜினி வருகிறார் ஆனால் நமக்கு தெரிந்த ஸ்டைல் ரஜினி இல்லை. ரோபோ ரஜினி. ஓபனிங் சீனில் சுவிங்கம் போட்டுக்கொண்டு புழுதி பறக்க அடிக்கும் சீன் கிடையாது (பா.ராவும், ஹரன்பிரசன்னாவும் இன்னும் திட்டவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் :-))

ரொம்ப நாள் உழைப்பு என்று காண்பிக்க விஞ்ஞானி ரஜினியின் பெரிய தாடியைத் தவிர படத்தில் வேறு ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாது. பார்க்கப் போனால் இந்த தாடி ஷங்கருக்குதான் முளைத்திருக்க வேண்டும். உழைப்புக்கு சபாஷ். இந்த மாதிரி படம் எடுத்தால் நிச்சயம் திருட்டு விசிடி காரர்கள் கூட யோசித்துத், திருந்திவிடுவார்கள்.

ரஜினியா இது என்று வியக்கம் அளவிற்கு கிட்டார் வைத்துக்கொண்டு அவர் பாடும் பாடல் ஒன்றுக்கே காதல் மன்னன் என்ற பட்டத்தை இவருக்குக் கொடுத்துவிடலாம். இந்த Casual ஸ்டைல் எல்லாம் அவர் எங்கே கற்றுக்கொண்டார்?

பெண்களுக்கு மேக்கப் போட்டால் வயது தெரிந்துவிடும் என்பது ஐஸ்வர்யா கூட நிருபித்துவிடுகிறார். இன்னும் இரண்டு வருடம் படம் தள்ளி போயிருந்தால் ரசிகர்கள் நெஞ்சு பஞ்சராகியிருக்கும். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை சீக்கிரமாக எடுத்து முடித்ததற்கு நன்றி.

ரோபோ ரஜினி சென்னையில் முதலில் உலாவருவது, தமிழில் வெட்டி, போடு போன்ற வார்த்தை விளையாட்டு நல்ல நகைச்சுவை. கருணாஸ், சந்தானம் சில இடங்களில் என்கிட்ட இருப்பது உன்கிட்ட இல்லை, பெரிய அமெரிக்க விஞ்ஞான கூடம் போல இருக்கும் இடத்தில் மட்டன் பிரியாணி, சிகரட், தண்ணி... நாம் உட்கார்ந்துக்கொண்டு இருப்பது தமிழ்ப் படத்துல் தான் என்பதை நிருபிக்கிறார்கள். என்னிடம் பணம் இருந்தால் கிராபிக்ஸ் கொண்டு இவர்களை மறைத்திருப்பேன்.

இந்தியன் மாயா மச்சிந்திரா பாடலில் வரும் பாம்பு, முதல்வனில் வரும் 100 சிப்பாய்கள் எல்லாம் ஷங்கர் படத்தின் முத்திரை காட்சிகள் இதிலும் இருக்கிறது. ஒரே வித்தியாசம் அதுவும் ரஜினி !.

கடைசி காட்சிகளில் பல ரஜினிக்கள் விதவிதமாக உருவங்களில் வருவது கிரபிக்ஸ் கலக்கல். கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் செய்திருக்கிறார்கள். இனிமேல் ஹாலிவுட் தரம் என்று தைரியமாக சொல்லலாம். சபாஷ்.

பின்னனி இசை எ.ஆர்.ரஹ்மான் அவருக்கு யாராவது சுத்திபோட வேண்டும்.
கேமரா ரத்னவேல்; கலை சாபு சிரில் அருமையாக செய்திருக்கிறார்கள்.

வில்லனாக வருபவர் செய்யும் சூழ்ச்சி கொஞ்சம் ஆடினரி என்பதாலோ என்னவோ படம் ஆங்காங்கே கொஞ்சம் விறுவிறுப்பு கம்மியோ என்று தோன்றுகிறது. இருந்தாலும் சிட்டி வெஷன் 2.0 வந்த பிறகு களைகட்டிவிடுகிறது.

கடைசியாக ரோபோ ரஜினி தன்னைத் தானே... காட்சி பிரமாதம். சிட்டி எல்லோரையும் கலங்கடிக்கிறார் நடிப்பு வசனம் எல்லாவற்றிலும்.

கமல், ஷாருக், அஜித், விஜய் இவர்களுக்கு நன்றி. நிச்சயம் இவர்கள் நடித்திருந்தால் பிரமாண்டமாக இருந்திருக்கும் ஆனால் பிரமாண்டத்துக்கு பிரமாண்டம் ரஜினி இருப்பதால் இந்த படம் ஒரு பெரிய பிரைம் நம்பர் போல தனித்துவமாக இருக்கிறது.

சொல்ல மறந்துவிட்டேன் - ஐஸ், ரஜினி ஆடும் அந்த பிறந்த நாள் பார்ட்டி நடனமும், ரோபோ அறிமுக காட்சியில் கடவுள் இருக்கிறரா என்ற வசனமும் - கலக்கல் ரகம்.

இரண்டு மூன்று வாரம் கழித்து சத்தம் எல்லாம் அடங்கிய பின் நிச்சயம் குடும்பத்துடன் போய்வாருங்கள். அது உங்கள் கடமை :-)

மார்க் 8.5/10

பிகு: FIR - Film Information Report ;-)

88 Comments:

கானகம் said...

:-) அட..

மானஸ்தன் said...

கடைசி காலத்துக்கு காசிக்குப் போகணும். இப்போ போனா டூ இன் ஒன். எந்திர தரிசனம். கூடவே அதப் பாத்தா புண்யமும் கிடைக்கும்.

தனி காட்டு ராஜா said...

:)

ஹரன்பிரசன்னா said...

என் விமர்சனம் அளவுக்கு நல்லா இருக்குன்னு சொல்ல முடியாட்டியும், ஏதோ போனா போகுதுன்னு இருக்கு. ஆனா கமலைத் தாக்கி ஒரு வரி கூட எழுதாதது பெரிய ஏமாற்றம். :>

gulf-tamilan said...

8.5? கடைசியாக வேறு எந்த படத்துக்கு
இத்தனை மார்க்? :)))

ஈ ரா said...

நன்றி இட்லி வடை..

உழைப்புக்கு உண்மையான மரியாதை கொடுத்திருக்கிறீர்கள்...நேர்மையான விமர்சனம்...

ஈ. ரா

சந்திரமௌளீஸ்வரன் said...

//என் விமர்சனம் அளவுக்கு நல்லா இருக்குன்னு சொல்ல முடியாட்டியும், ஏதோ போனா போகுதுன்னு இருக்கு. ஆனா கமலைத் தாக்கி ஒரு வரி கூட எழுதாதது பெரிய ஏமாற்றம்//

சினிமாவில் மாறு வேஷம் போட்டு வில்லனை ஹீரோ ஏமாத்தும் போது படம் பார்க்கும் எல்லாருக்கும் அது ஹீரோ தான்னு தெரியும் ஆனா பாவம் வில்லனுக்கு மட்டும் தெரியாது
ஆனா எது இட்லி வடைக்கும் ஹரனுக்கும் வேறுபாடு (????) தெரியாமா போய்டுமா

Anonymous said...

Padamaayya athu?? poi vera velaia paarungayya, 450 ruppees thendam.

Chummaaaaaaaaaaa said...

idlyvadai sonna sariya thaan irukkum
appo ticket reserve pannida vendithu thaan

Anonymous said...

ஐயோ ஐயோ ---( வடிவேலு போல) இட்லி வடை அபிமானிகளின் லொள்ளு தாங்க முடியவில்லை. படத்தை பார்க்காமல் எழுதும் பின்னுட்டங்கள் அவர்களின் ஆழ் மனதில் உள்ள ( முன் முடிவு- pre - determined ) கெட்ட எண்ணங்களை வெளிபடுத்துகின்றன. சினிமா ஒரு பொழுது போக்கு சாதனம்.அதை யார் எடுகிறார்கள், படம் ஓடுவதால் யாருக்கு லாபம் என்று பார்க்காமல் படத்தை பாருங்கள் அப்புறம் எழுதுங்கள். உங்கள் அபிலாசைகளை எழுதாதீர்கள். அதிலும் ரஜனிக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.ரஜினியும் நீண்ட நாட்கள் கழித்து வெளியிடும் படம் . எனவே உங்கள் எண்ணங்களை படம் வெளியாகும் வரை மூட்டை கட்டி வைக்கவும். ----- இப்படிக்கு ரஜனி ரசிகன்.

September 17, 2010 8:11 PMஐயோ ஐயோ ---( வடிவேலு போல) இட்லி வடை அபிமானிகளின் லொள்ளு தாங்க முடியவில்லை. படத்தை பார்க்காமல் எழுதும் பின்னுட்டங்கள் அவர்களின் ஆழ் மனதில் உள்ள ( முன் முடிவு- pre - determined ) கெட்ட எண்ணங்களை வெளிபடுத்துகின்றன. சினிமா ஒரு பொழுது போக்கு சாதனம்.அதை யார் எடுகிறார்கள், படம் ஓடுவதால் யாருக்கு லாபம் என்று பார்க்காமல் படத்தை பாருங்கள் அப்புறம் எழுதுங்கள். உங்கள் அபிலாசைகளை எழுதாதீர்கள். அதிலும் ரஜனிக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.ரஜினியும் நீண்ட நாட்கள் கழித்து வெளியிடும் படம் . எனவே உங்கள் எண்ணங்களை படம் வெளியாகும் வரை மூட்டை கட்டி வைக்கவும். ----- இப்படிக்கு ரஜனி ரசிகன்.

September 17, 2010 8:11 PM////

நான் அப்பவே சொன்னபடி படத்தை பார்த்த பின்பு எழுதிய விமர்சனம் முன்பு எழுதிய விமரிசனத்துக்கு எதிர் மாற்றாக உள்ளது

Baski said...

தல நீங்க ரொம்ப லேட் பிக்கப்...
நீங்க டிரைலர் விமர்சனம் எழுதும் போதே சொன்னேன்...
இப்பவும் சொல்லறேன்...

'எந்திரன் சிவாஜி ரெகார்ட்ஸ் ஐ முறியடிக்கும்' ஏன்னா ஜோடி அப்படி..(ஷங்கர் + ரஜினி).

rajatheking said...

/* கமல், ஷாருக், அஜித், விஜய் இவர்களுக்கு நன்றி. நிச்சயம் இவர்கள் நடித்திருந்தால் பிரமாண்டமாக இருந்திருக்கும் ஆனால் பிரமாண்டத்துக்கு பிரமாண்டம் ரஜினி இருப்பதால் இந்த படம் ஒரு பெரிய பிரைம் நம்பர் போல தனித்துவமாக இருக்கிறது.*/

ரொம்ப சரி

SENTHIL said...

arumai idlyvadai

Anonymous said...

ஐயோ ஐயோ ---( வடிவேலு போல) இட்லி வடை அபிமானிகளின் லொள்ளு தாங்க முடியவில்லை. படத்தை பார்க்காமல் எழுதும் பின்னுட்டங்கள் அவர்களின் ஆழ் மனதில் உள்ள ( முன் முடிவு- pre - determined ) கெட்ட எண்ணங்களை வெளிபடுத்துகின்றன. சினிமா ஒரு பொழுது போக்கு சாதனம்.அதை யார் எடுகிறார்கள், படம் ஓடுவதால் யாருக்கு லாபம் என்று பார்க்காமல் படத்தை பாருங்கள் அப்புறம் எழுதுங்கள். உங்கள் அபிலாசைகளை எழுதாதீர்கள். அதிலும் ரஜனிக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.ரஜினியும் நீண்ட நாட்கள் கழித்து வெளியிடும் படம் . எனவே உங்கள் எண்ணங்களை படம் வெளியாகும் வரை மூட்டை கட்டி வைக்கவும். ----- இப்படிக்கு ரஜனி ரசிகன்.

September 17, 2010 8:11 PMஐயோ ஐயோ ---( வடிவேலு போல) இட்லி வடை அபிமானிகளின் லொள்ளு தாங்க முடியவில்லை. படத்தை பார்க்காமல் எழுதும் பின்னுட்டங்கள் அவர்களின் ஆழ் மனதில் உள்ள ( முன் முடிவு- pre - determined ) கெட்ட எண்ணங்களை வெளிபடுத்துகின்றன. சினிமா ஒரு பொழுது போக்கு சாதனம்.அதை யார் எடுகிறார்கள், படம் ஓடுவதால் யாருக்கு லாபம் என்று பார்க்காமல் படத்தை பாருங்கள் அப்புறம் எழுதுங்கள். உங்கள் அபிலாசைகளை எழுதாதீர்கள். அதிலும் ரஜனிக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.ரஜினியும் நீண்ட நாட்கள் கழித்து வெளியிடும் படம் . எனவே உங்கள் எண்ணங்களை படம் வெளியாகும் வரை மூட்டை கட்டி வைக்கவும். ----- இப்படிக்கு ரஜனி ரசிகன்.

September 17, 2010 8:11 PMஐயோ ஐயோ ---( வடிவேலு போல) இட்லி வடை அபிமானிகளின் லொள்ளு தாங்க முடியவில்லை. படத்தை பார்க்காமல் எழுதும் பின்னுட்டங்கள் அவர்களின் ஆழ் மனதில் உள்ள ( முன் முடிவு- pre - determined ) கெட்ட எண்ணங்களை வெளிபடுத்துகின்றன. சினிமா ஒரு பொழுது போக்கு சாதனம்.அதை யார் எடுகிறார்கள், படம் ஓடுவதால் யாருக்கு லாபம் என்று பார்க்காமல் படத்தை பாருங்கள் அப்புறம் எழுதுங்கள். உங்கள் அபிலாசைகளை எழுதாதீர்கள். அதிலும் ரஜனிக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.ரஜினியும் நீண்ட நாட்கள் கழித்து வெளியிடும் படம் . எனவே உங்கள் எண்ணங்களை படம் வெளியாகும் வரை மூட்டை கட்டி வைக்கவும். ----- இப்படிக்கு ரஜனி ரசிகன்.

September 17, 2010 8:11 PM////

நான் அப்பவே சொன்னபடி படத்தை பார்த்த பின்பு எழுதிய விமர்சனம் முன்பு எழுதிய விமரிசனத்துக்கு எதிர் மாற்றாக உள்ளது

mrknaughty said...

நல்ல இருக்கு
thanks
mrknaughty

Anonymous said...

Frenzied fans flock to see 'Endhiran'///
News in all media web sites.

Ganesh said...

wow finally even idly vadai appreciates Rajni film, hard to believe but true.
Good review btw..

Kamal said...

ஐயோ வயிறு எரியுதே ..... :-(

சிலிக்கன் சில்லு said...

கமல் நடிக்காதது நல்லதுதான். ரோபோ என்ற உயர் தொழில்நுட்பத்தை ஜோசியம் பார்க்கும் பொம்மை ரேஞ்சில் மட்டுமே பார்த்த நம்ம மக்களுக்கு எந்திரன் ஒரு நல்ல அறிமுகம். ரெண்டு வருஷம் கழித்து கமல் ஒரு ரோபோ படம் எடுத்து இதைவிட பத்து மடங்கு வசூல் தரத்தை எட்டுவார். அப்போ அந்த படம் ஒரு பத்து வருடங்கள் முன்னோக்கி கொஞ்சம் சிக்கலாக இருக்கும். அதை புரிந்துகொள்ள இந்த படம் ஒரு நல்ல அறிமுகம்.

ஷங்கருக்கே அறிவியல் பாடம் எடுத்த சுஜாதா மற்றும் இந்தியாவின் முதல் சினமா அனிமேட்டர் வெங்கி, இந்த ரெண்டு பேரையும் அறிமுகப்படுத்தின கமலுக்கு, ஒரு ரோபோவை வைத்து ஒரு உலக வசூல் வெற்றிப்படம் கொடுப்பதா கஷ்டம்?!?

damilan said...

அதான் பாத்தோமே..... தசாவதாரம்! கமல் பின்னிட்டாரு.

பித்தன் said...

////ஒரு பிரபலமான எழுத்தாளனுக்கு ஒரு படத்தைப் பற்றி மதிப்புரை எழுதுவதற்காக டிக்கட் எடுத்துக் கொடுக்கவே ஆள் இல்லை என்கிற போது இந்த சமூகத்திலிருந்து எனக்கு என்ன கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?////

பாவம் யாராவது ஒரு டிக்கெட் வாங்கி கொடுங்கப்பா! என்ன கொடுமை! ஒரு பிரபல எழுத்தாளர்க்கு (அட நம்புங்கப்பா!) டிக்கெட் கெடைக்கலைய!

Karthik KN said...

படத்தில் ரஜினி ஸ்டைல் இல்லை அனால் ரஜினி வந்தாலே ஸ்டைலாக இருக்கிறது...[ சத்தியமா நானும் படம் பார்க்கவில்லை ஆனால் உங்கள் விமர்சனம் முதல் காட்சியை ஆர்ப்பாட்டம் இல்லாமல் முழுமையாக ரசித்த உணர்வைதருகின்றது].

சிட்டியின் சுட்டித்தனத்தை திரையில் பார்த்து அடுத்த பின்னூட்டமும் எழுதுகின்றேன்.

டகிள் பாட்சா said...

சரித்திரம் படைக்கும் சன் பிக்சர்ஸ்!!

இது நாள் வரை தயாரிப்பாளர்கள் நல்ல விமரிசனம் எழுத பத்திரிக்கைகாரர்களுக்கு மட்டும் அன்பளிப்பு அளித்து வந்தார்கள். இப்போது சன் பிக்ஸர்ஸ் bloggersக்கும் கொடுத்து சாதனை படைத்திருக்கிறார்கள் என்பதை உங்கள் விமரிசனத்தின் மூலம் வெளிப்படுத்தியதற்க்கு நன்றி! நன்றி! நன்றி!

Vikram said...

IV,
ippadi 8.5/10 mark kuduthu en thailala idiya pottuteengale - naan sundya-ku 400 roova kuduthu ticket vaangi irrukenne :(

Santhappan சாந்தப்பன் said...

யோவ் இட்லி, 3 idiots விமர்சனத்தில, //படத்தில் கதை தான் ஹீரோ, நடிகர் ஹீரோ இல்லை என்று அழுத்தமாக சொல்லும் படம். இது மாதிரி தமிழ் படங்களை எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்/// என்று ரஜினியை ரொம்பவே கிண்டல் செய்திருந்தீரே... இப்போது மூஞ்சியை எங்கே கொண்டு வைத்துக் கொள்வீர்....

படம் முழுக்க ரஜினியின் ஸ்டைல் இல்லை. ரஜினி மானரிசம் இல்லை. முழுக்க முழுக்க ஷங்கர் என்ன சொன்னாரே அதை செய்தேன் என்று ரஜினி சொன்னது 100-க்கு 100 உண்மை....

பாலிவுட்டோடு கோலிவுட்டை ஒப்பிட்டு, தரம் தாழ்த்தும் நீரெல்லாம்ம் இனிமேலாவது திருந்தும்...!

Anonymous said...

தியேட்டரில் பார்க்கவேண்டிய படம்.தூள் டக்கர்.

R.Gopi said...

இட்லிவடை

நேர்மையான விமர்சனம்...

30.09.10 அன்று முதல் நாள் (துபாயில் தான் முதலில் ரிலீஸ் ஆனது) படம் பார்த்தேன்...

மிகவும் கவனமாக அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் படம் எடுக்கப்பட்டு இருக்கிறது...

அவரின் ரசிகன், இவரின் ரசிகன் என்றில்லாது, அனைவரும் சென்று பார்த்து ரசிக்கலாம்...

எந்திரன் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

8.5 / 10 - அதிரடி மார்க்....

Anonymous said...

இட்லி வடை

முதலில் எனது கடுமையான கண்டனங்கள். ஒரு மாஃபியா கும்பல் எடுத்துள்ள சினிமாவுக்கு விமர்சனம் எழுதுவதே நீங்கள் இத்தனை நாட்களும் எடுத்த தார்மீக நிலைப்பாட்டுக்கு எதிரானது என்று கூடவா உங்களுக்குத் தோன்றவில்லை. இனிமேல் நீங்கள் கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும் விமர்சனம் செய்தால் அதில் என்ன விதமான யோக்யம் இருக்க முடியும். நீங்கள் இத்தனை நாட்களும் எடுத்த நிலைப்பாட்டிற்கு இந்தப் படத்தை பகிஷ்கரிக்க அல்லவா சொல்லியிருந்திருக்க வேண்டும்? ஒரு பக்கம் மாஃபியா கும்பலை விமர்சிப்பது மறு பக்கம் அவர்கள் பிசினெஸ்ஸூக்கு ஆள் பிடித்துக் கொடுப்பது. அரசியல்வாதிகல் இரட்டை வேடம் போடலாம் இட்லி வடையுமா? இதெல்லாம் கேவலமாக உங்களுக்கே தெரியவில்லையா? குடும்பத்தின் அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஊழல் செய்து மக்களை ஏமாற்றும் ஒரு கும்பலுக்கு மாமா வேலை பார்த்திருக்கிறீர்கள். வெட்க்கக் கேடு. இனி மேல் நீங்கள் எழுதும் எதற்கும் என்ன மதிப்பு இருக்கும்? மரியாதை கிடைக்கும்? தயவு செய்து இனிமேல் நேர்மை நியாயம் பற்றியெல்லாம் பேசாமல் வெறுமே சினிமா ப்ளாகாக மட்டும் நடத்திக் கொள்ளுங்கள்.

வெறுப்புடன்
ச.திருமலை

natessan said...

super tucker ----- amazing film

Anonymous said...

//ஒரு மாஃபியா கும்பல் எடுத்துள்ள சினிமாவுக்கு விமர்சனம் எழுதுவதே நீங்கள் இத்தனை நாட்களும் எடுத்த தார்மீக நிலைப்பாட்டுக்கு எதிரானது என்று கூடவா உங்களுக்குத் தோன்றவில்லை.// Anony alias ச.திருமலை

அட மடச் சாம்பிராணியே ! சீப்பை ஒளிச்சி வச்சிட்டா கல்யாணம் நின்று போய் விடுமா? இட்லிவடை விமர்சனம் எழுதாவிட்டால் எந்திரன் படம் ஓடாமல் போய் விடுமா? உனக்கும் மூளையில்லா கழகத் தொண்டனுக்கும் என்ன வித்தியாசம்?

Anonymous said...

Enthiran is a FULL COPY of the 1998 hollywood movie 'BICENTENNIAL MAN'.. Shankar has been thinking of doing his endhiran for 10 years.. Makes Sense

periyar said...

//பட்டாசு வெடித்தும், ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர். பல ஊர்களில் அலகு குத்தியும், பால் குடம் ஏந்தியும், மொட்டையடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். - தினகரன் http://dinakaran.com/highdetail.aspx?id=16792&id1=13 //
ஏன்டா , ரஜினி sci-fi படம் கொடுத்திருக்காருடா .. அப்படியும் திருந்த மாட்டீங்களா ??

J.J. said...

//பட்டாசு வெடித்தும், ரஜினியின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர். பல ஊர்களில் அலகு குத்தியும், பால் குடம் ஏந்தியும், மொட்டையடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். - தினகரன் http://dinakaran.com/highdetail.aspx?id=16792&id1=13 //

ரஜினி சார்! உங்க வசனத்த கொஞ்சம் கடன் வாங்கிக்கிறேன் !! "தமிழ்நாட்ட அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது"

Anonymous said...

ஹேய் இட்லி வடை

முதலில் எனது கடுமையான கண்டனங்கள். தார்மீக நிலைப்பாட்டுக்கு எதிரானது என்று கூடவா உங்களுக்குத் தோன்றவில்லை.

வெட்க்கக் கேடு. இனி மேல் நீங்கள் எழுதும் எதற்கும் என்ன மதிப்பு இருக்கும்? எனக்கு என்ன மரியாதை கிடைக்கும்? நானே கருணாநிதி எதிர்ப்புக்காக இந்துத்துவாவை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறேன்.

தயவு செய்து இனிமேல் நேர்மை நியாயம் பற்றியெல்லாம் பேசாமல் வெறுமே சினிமா ப்ளாகாக மட்டும் நடத்திக் கொள்ளுங்கள்.

இல்லாவிட்டால் நான் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டு அதை அப்படியே போடுங்கள்.. பிளாக்கில்..

எங்கே சொல்லுங்க... கருணாநிதி ஒளிக... கருணாநிதி ஒளிக

Ramarajan said...

//Enthiran is a FULL COPY of the 1998 hollywood movie 'BICENTENNIAL MAN'.. Shankar has been thinking of doing his endhiran for 10 years.. Makes Sense
//

100000 % wrong. You Not only watched Enthiran, You did n't watched 'BICENTENNIAL MAN'. Actually few scenes are inspired frim irobot. But The story is New and original.

I am BE in Mechanical engineering and Mtech in Robotics. I am doing a thesis on "The future of Robots" and I have a complete track of all Robot movies all Released in the last 30 years.

If you dare to discuss come with a Proof in the arena.

Ramarajan said...

Well said JJ and Periyar !!!

வலைஞன் said...

உணர்ச்சி வசப்படுவதில் பயன் இல்லை திருமலை.எல்லாம் நாம் உலகை புரிந்துகொள்வதில் ஏற்பட்ட தவறு.
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.இப்போ உலகில் இரண்டு பிரிவுகள் மட்டும்தான் உள்ளன அவை..ஏழை,பணக்காரன்.
மற்ற அனைத்தும் (ஜாதி,மதம்,இனம்,மொழி)எல்லாம் போலி,மாயை.
எதோ ரஜினி அரசியலுக்கு வந்து ஊழலை ஒழிக்கபோகிறார் என்று நம்பியவர்களுக்கு இது ஒரு பாடம்.பணம் பணத்தோடு சேர்ந்தது.
இனிமேலாவது பாலை வீணாக்காமல் யாரேனும் ஏழைக்கு... வேண்டாமய்யா,ஒரு பூனைக்குட்டிகாவது கொடுங்கள்.
ஒங்க எதிர்காலம் ஒங்க குடும்ப எதிர்காலத்தில் கவனம் வையுங்கள்.
வாழ்க ரஜினி,வாழ்க அவர் ரசிகர்களும்

வலைஞன் said...

சிலிக்கன் சில்லு said...
//ரெண்டு வருஷம் கழித்து கமல் ஒரு ரோபோ படம் எடுத்து...//
POSSIBLE

//இதைவிட பத்து மடங்கு வசூல் தரத்தை எட்டுவார்.//
IMPOSSIBLE

பழனியும் ,சபரிமலையும் சக்திவாய்ந்தவைதாம்.
ஆனால் வசூலில் திருப்பதியை நெருங்க முடியாது!

krubha said...

If Enthiran becomes a Super Hit in all over the World then Rajini becomes the real "ULAGANAYAGAN".

senthil said...

கலா குமார் :

ரோபோவை வைத்துக்கொண்டு காமெடியும் கொஞ்சம் கிராபிக்ஸ் பிரமாண்டத்தையும் தாங்கி வந்துள்ள வழக்கமான ஷங்கரின் மசாலா அரவையே எந்திரன்.விஞ்ஞான களத்தில் உள்ள புனைக்கதையில் ஷங்கர் புகுந்துவிளையாடுவார் என்று எதிர்பார்த்தால் வெறும் காமெடியையும்,தமிழ் சினிமாவின் சிறப்பு அடையாளமான காதலை ரோபோவுக்கும் முளைக்கவிட்டதோடு புதிய யோசிப்பை ஷங்கர் நிறுத்திக் கொண்டுவிட்டது மிகப் பெரிய சோகம்.தமிழ் சினிமாவின் தரத்தையும்,ரசிகனின் திரை ரசனையையும் மேம்படுத்த எந்தவொரு தன்முனைப்பையும் காட்டாதது மிகுந்த ஏமாற்றத்தை கொடுக்கிறது.

இந்த ஏமாற்றம் ஏதும் இல்லாமல் சிறுபிள்ளைகள் செய்யும் சேட்டைகளை சீராட்டி,பாராட்டுவது போல நீங்கள் எழுதியிருக்கும் விமர்சனம் அதே தமிழ் சினிமாவின் அவல நிலை.உலகளவில் வியாபாரம் செய்யும் படத்திற்கு தரத்தினை கூட்ட சிறிதேனும் முயன்றிருக்கலாம்.ஆதித்யா,சுட்டி சேனல்களுக்கு பால் வார்த்த நன்றியையும்,என் குழந்தைகளை மகிழ்வித்த நன்றியையும் மட்டுமே உரித்தாக்குகிறேன்.கமெண்ட் எழுதும் போதும்,விமர்சனத்திலும் கொஞ்சமா நேர்மையை கேட்டு வாங்குங்கப்பா...

வீரமுத்து கோனார் said...

செந்திலு,
ஒரு தமிழன் நல்ல விஷயம் செஞ்சா இன்னொரு தமிழனுக்கு பத்திகிட்டு எரியுமே? அதான் உனுக்கும் காண்டா? பாராட்ட கத்துக்கோ. செலவு பண்ணவன், கஷ்டப்பட்டவனை பாராட்டு. நூத்தி இருவது ரூவா குடுத்து டிக்கிட் வாங்கி பாக்குரதொட நிறுத்திக்கோ. இந்த பிம்பிளிக்கி பிளாக்கி எல்லாம் இங்க வேண்டாம்.

Anonymous said...

Mass Hero, CM's grandson producer but movie till not yet released in karur. Seruppal viluntha adi.

prabaharran said...

endhiren lifted from robin williams bicentinal man

prabaharran said...

endhiren origianly from robinwillaims bicentianalman

prabaharran said...

who gets the benifit in endhiren. rajni and sankar sun pictures. tamilians...................

Anonymous said...

ஐயா செந்தில்

நீங்க சொல்லறாப்பல படம் எடுத்தா தயாரிப்பாளர் தலையில துண்டு போட்டுகிட்டு போக வேண்டியதுதான். சினிமாங்கறது entertainment,ஒரு business. மார்க்கெட்டிங் உத்தியிலும், தொழில் நுட்பத்திலும், எந்திரன் உலகத்தரத்தை எட்டிப்பிடித்திருப்பது பொறுக்க முடியாமல் வயிற்றெரிச்சலில் புலம்பியிருக்கிறீரே! உம்ம விருப்பத்திற்கு மற்றவர்கள் படமெடுக்கனுமா! வேணும்னா நீங்களே சொத்து பத்த வித்து உங்க இஷ்டத்துக்கு ஒரு படம் எடுங்களேன்! அல்லது ஈயடிக்கும் ஞானியின் கூத்துபட்டறை நாடகங்களை முதல் வரிசையில் உட்கார்ந்து பாருங்களேன்!

தணிகை செந்தில் said...

எல்லாரும் பாராட்டினா அது நல்ல திரைக்காவியமா ஆகிவிடாது.ரஜினி என்ற பிம்பத்தை எடுத்துவிட்டு ஞானக்கண்ணால் பார்த்தால் உண்மை விளங்கும்.சில ஆண்டுகளுக்கு முன் விகடனில் ரஜினி படத்திற்கு எந்த விமர்சனமும் பொருந்தாது என்று ஒற்றை வரியில் எழுதியிருந்தார்கள்.அதையே எழுத வேண்டியது தானே...உசுப்பேத்தியே நம்மளையும் விமர்சனம் எழுதவச்சுட்டீங்களே முதல் முறையா....என் முழுபதிவையும் பாருங்க

Anonymous said...

USELESS MOVIE. Don't Waste Time and Money, seeing this movie. Even Director Ramanarayanan has already done this type of graphics in all his movies. Rajini fans are trying to create a image as if the movie has done well. Really, the results are very Bad.
(SIVAKUMAR)

MyName said...

ஏன் வசிகரன் சுட்டிக்கு ஒரு ஜோடி சனா(ஐஸ்வர்யா) ரோபாவை செஞ்சு கொடுத்து இருகலாம்ல ? வசிகரன் ஒரு சுயநல வாதி.

சிலிக்கன் சில்லு said...

//வலைஞன் said...

பழனியும் ,சபரிமலையும் சக்திவாய்ந்தவைதாம். ஆனால் வசூலில் திருப்பதியை நெருங்க முடியாது!//

தரத்திலும் திறமையிலும் இமயமலையான கமல் வசூலில் ஒரு திருப்பதியை எட்டுவது ஒன்னும் கஷ்டம் இல்லை. அதைத்தானே தசாவதாரத்தில் செய்தார்.

எந்திரனுக்கு இருக்கும் மாஸ் குசேலனுக்கு என் இல்லை என்று யோசித்து பாருங்கள், உண்மை புரியும்.

Anonymous said...

//தரத்திலும் திறமையிலும் இமயமலையான கமல் வசூலில் ஒரு திருப்பதியை எட்டுவது ஒன்னும் கஷ்டம் இல்லை. அதைத்தானே தசாவதாரத்தில் செய்தார்.//
எப்படிப்பா இப்படியெல்லாம் கூலா காமெடி பண்றீங்க?

Anonymous said...

//Rajini fans are trying to create a image as if the movie has done well. Really, the results are very Bad.
(SIVAKUMAR)//

கோமாவில இருக்கியா நீ?!

சிட்டி பிரியன் said...

கமலுக்கும், வசூலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? அப்ப ஏன்டா இதே படத்த கமல வச்சு ஷங்கர் முதலில் யோசிச்சபோது ஏன் எவனும் தயாரிக்க முன் வரலை? உங்க மூளையில சாணிதான் இருக்கும் போல.

Anonymous said...

அட இனிமே கமல் ‘ உலகநாயகன்’ இல்லையா! வெறும் ‘உலக்கை நாயகன்’ தானா!

J.J said...

Enthiran = bicentennial man's root story + ash and rajini (for some spicy) + songs and love ( for little sweetness ) and blended using a Hollywood blender (Stan Winston animation studio) by a good chef known as Shankar

Anonymous said...

டேய் மச்சான்ஸ், இந்த மொக்கை படத்துக்கே இவ்ளோ build-up குடுக்குரீன்களே டா…

Anonymous said...

டேய் மச்சான்ஸ், இந்த மொக்கை படத்துக்கே இவ்ளோ build-up குடுக்குரீன்களே டா…

jingle said...

டேய் மச்சான்ஸ், இந்த மொக்கை படத்துக்கே இவ்ளோ build-up குடுக்குரீன்களே டா…

Anonymous said...

NAMMALA VECHI NALLA COMEDY PANITAANGA.NAMA PAKURADHU RAJINI PADAMA ILA ROBOT PATHY KELVI PADAADHA SHANKAR PADAMA. SHANKAR ANDHA ALU PATTHU VARUSHAMA PANNA KADHAIYA..ILA PATTHU VARUSHAM MUNNADI PANNA KADHAIYA..ROBA SAMAIKUDHU,ROBO VELLAI MUDI PUDUNGUDHU,VEETU VELAILAM SEIUDHU.SCIENTIST NA IPDIDHAN PICHAIKARA MADHIRI MAKE UP PODUVAANGALA ENGA THALAIVANUKKU.SCIENTIST ASSISTANTS RENDU PERUM KAI ENDHI BAVAN LA VELAI SEIRA PANNADAINGA MADHIRI IRUKANUMNGA.ROBO KITA MADRAS BAASAHI. BIRIYANI SAPIDA SOLRADHU.IDHELAM ORU SCENE AA.ENGA SUPER STAR AI KOSU PUDIKKA ROBO,KALLU VIKIRAVANA PATHU BAYANDHU MANNU VAARI THOOVITU ODRA VINJANI. EPO PATHALUM ROBOVAI MADAIYA ARIVU ILA..UNNA EPDI LAM VALATHEN IPDILAM MA THITUVAANGA ORU SCIENTIST.ROBO KOVA PADURADHU ICE KU PURIYUDHAM 10 VARUSHAM ROBO VAI SENJA RAJINIKU PURILAYAM.DEI ENANGADA..INDHA PADATHAI ORU HOLLYWOOD KARAN PATHAA NAMMA TAMILAR GALAI INUM AADHI VAASIYA DHAN IRUKANGALAA NU KEPPAN.ULAGA THARATHULA RASIKIRE TAMILAN AI YUM ENGA THALAIVAR RAJINI YAIYUM,RENDU OSCAR VAANGINA REHMAN IYUM..300 RUPA KODUTHU PADAM PATHA ENNA MADHIRI RAJINI RASIGANAIYUM EMATHINA DIRECTOR SHANKAR MODHALA CINEMA VAI VITTU OLIYANUM.SUJATHA VAI VECHI KALATHA OTINA SHANKAR KU ORU ANJALI KOODA PODAADHA SUYA NALA SHANKAR.KADHAIYA YOSIKA THERIYAMA 3-IDIOTS NU ORU REMAKE PADATHA PANITU SAFETY AGURA SHANKAR PADATHUKU PATHU PAISA KOODA INIMEL SELAVU PANNAMA ELLARUM THIRUTTU DVD LA PAKANUM.ENDRU SABADHAM EDUKKATTUM SUPERSTAR RAJINI RASIGARKAL.

சிலிக்கன் சில்லு said...

//ஜட்டி பிரியன் said...

கமலுக்கும், வசூலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? அப்ப ஏன்டா இதே படத்த கமல வச்சு ஷங்கர் முதலில் யோசிச்சபோது ஏன் எவனும் தயாரிக்க முன் வரலை? உங்க மூளையில சாணிதான் இருக்கும் போல.//

சரித்திரம் வரலாறு பூகோளம் எல்லாம் உனக்கு தெரிந்தால், சிவாஜியை தசாவும், சந்திரமுகியை வே.விளையாடும், ஆந்திராவில் பாட்ஷாவை சதிலீலாவதியும், பாண்டியனை தேவர்மகனும், படையப்பாவை விட கொஞ்சமே கம்மியாக தெனாலியும், எதோ ஒரு ரஜினி படத்தை அபூர்வ சகோதரர்களும், இந்தியன் + அவ்வை ஷன்முகியும் மிஞ்சியது என்ற உண்மையை உங்களுக்கு ரிப்பீட் பண்ண வேண்டியதில்லை. இத்தனையும், உலகத்தரம், உலக்கைத்தரம், நல்ல கதை திரைக்கதை இன்னபிற எல்லாவற்றையும் சுமந்துகொண்டே சாதித்தார்.

தசாவதாரம் கமழும், சிவாஜியை சங்கரும் முடித்த பின், ரெண்டாந்தரம் சங்கரு போய் கமலிடம் ரோபோ பண்ண கேட்டிருக்காரு. இதிலிருந்தே தெரியலையா கமல் பவர் என்னன்னு??

ஒரு குசேலன் பாபாவை ரஜினி வெற்றி படமாக்க சொல்லு அப்புறம் ஒத்துக்குறேன் இந்த ரஜினி மேனிய எல்லாம். ஐசு ரஹ்மான் சங்கருன்னு கூட்டணி வேர்ரிதனே இது? தசாவதாரம் கமல் போல என்ன தனிய வந்தா ஜெயிச்சாரு?!?

denim said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

Anonymous said...

RAJINI RASIGARGALAE, UNGALUKKU IDHU THEVAYAA? KANDIPAAGA INDHA MAADHRI PADAM PANRADHU PUDHUSUTHAAN, EANNA IDHU VARAIKKUM AVAR ENDHA PADATHILEYUM NADITHADHILLA, JUST FILM KAMICHIKITTU IRUNDHAAR. IPPO KAMAL MAADHRI NADIKKA TRY PANRAAR. AANA PAAVAM, RAJINI COMEDIAN AAYITTARU. DIRECTOR SHANKAR RAJINI VACHI COMEDY PANNITAAR.
RAJINI SIR, AS USUAL NEENGA PARANDHU PARANDHU SENDAI PODUNGA, ADHUVAE BETTER..AA IRRUKKU. PLEASE DON'T TRY TO ACT. ENDHIRAN AND ROBOT HEADING TOWARDS B I G G E S T FLOP OF THE YEAR.

sheshaadhri said...

//நானே கருணாநிதி எதிர்ப்புக்காக இந்துத்துவாவை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறேன்.//

ஐயா திருமலை,
இரண்டு நண்பர்கள் ஒரு நாள் சந்தித்துக் கொண்டார்களாம். ஒருத்தன் ," கோவிலுக்கு போகலாம் வர்றியா?"ன்னு கூப்பிட்டானாம்.

அதுக்கு இன்னொருத்தன் ," அனுஷ்காவோட கவர்ச்சி நடனம் பாக்க போய்டிருக்கேன், அதனால கோவிலுக்கு வரமாட்டேன்" ன்னு சொல்லிட்டானாம்.

கோவிலுக்கு போனவன் அனுஷ்காவை பற்றியே நெனச்சிட்டு இருந்தானாம்.

அனுஷ்கா டேன்சை பார்த்திட்டிருந்தவன் கோவிலுக்கு போகாம இங்கவந்துட்டோமேன்னு கடவுள பத்தியே நெனச்சிட்டிருந்தானாம் .

இதுல யார் உயர்ந்தவன்னு நீங்க நெனக்கறீங்க?

போங்க சார், போங்க இனிமேலாவது இந்துவா பொறந்தோம் என்கிற பெருமையோட மனசார கடவுள நெனச்சிட்டு இருங்க. கருணாநிதி எதிர்ப்புக்காக இந்துத்துவாவை பிடித்து தொங்கிக்கொண்டிருக்காதீங்க.

thillai said...

150+Crores,shankar,rajini or rehman cant make a movie success until unless you have a story line to make the audience glued to the screen,the movie was really a dissappointing experience to me.

Idly vadai i didnt expect a review like this from you.I accept there is hard work,imagination etc....,but dont u think if ramanarayanan too was offered the same budget he could have done this movie.With shankar and rajni combo we expect some thing different.

Its only hype frm today we can see the actual result for the movie.

sekar said...

எந்திரன் - கொலை - கொடுமை -- ரோபோ(மனித) வதை தடுப்பு அமைப்புக்கு எழுத வேண்டும்!

கமல் கான் said...

ஏண்டா லொள்ளு புடிச்சவனே,

//சிவாஜியை தசாவும், சந்திரமுகியை வே.விளையாடும், ஆந்திராவில் பாட்ஷாவை சதிலீலாவதியும், பாண்டியனை தேவர்மகனும், படையப்பாவை விட கொஞ்சமே கம்மியாக தெனாலியும், எதோ ஒரு ரஜினி படத்தை அபூர்வ சகோதரர்களும், இந்தியன் + அவ்வை ஷன்முகியும் மிஞ்சியது என்ற "உண்மையை"//

Dreaming is your constitutional right. Dr. Abdul Kalam wants Indians to dream to achieve excellence. But, you seem to take it literally and started snoring too.

பூனை கண்ண மூடிகிட்டா உலகம் இருண்டுடாது, கண்ணா. இவ்ளோ பொய்யையும் திருப்பி, திருப்பி சொல்லிக்கிட்டு, இப்ப நீ அத எல்லாம் உண்மைனே நம்பிகிட்டு இருக்க போல. சீக்கிரம் ஒரு நல்ல psychiatrist கிட்ட போய் consult பண்ணிகிட்டா உன்ன கீழ்பாக்கத்துல சேக்காமலே காப்பாத்த முடியுமான்னு பாக்கலாம். இல்லைனா, கோமாளி வழியிலே உனக்கு நீயே பேசிகிட்டு திரிய வேண்டியதுதான்.

IdlyVadai said...

வெறுப்புடன் கமெண்ட் போட்ட
ச.திருமலைக்கு

தஞ்சை பெரிய கோயில் 1000 ஆம் ஆண்டு விழாவை கலைஞர் நடத்துகிறார் என்பதற்காக நாம் பெரிய கோயிலை புறக்கணிக்க முடியுமா ? அல்லது அங்கே இருக்கும் கடவுளை தான் புறக்கணிக்க முடியுமா ? சன் டிவி எடுத்த படம் என்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியை புறக்கணிக்க முடியுமா ?

விறுப்பு வெறுப்பு இல்லாத,
இட்லிவடை

R.Gopi said...

// IdlyVadai said...
வெறுப்புடன் கமெண்ட் போட்ட
ச.திருமலைக்கு

தஞ்சை பெரிய கோயில் 1000 ஆம் ஆண்டு விழாவை கலைஞர் நடத்துகிறார் என்பதற்காக நாம் பெரிய கோயிலை புறக்கணிக்க முடியுமா ? அல்லது அங்கே இருக்கும் கடவுளை தான் புறக்கணிக்க முடியுமா ? சன் டிவி எடுத்த படம் என்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியை புறக்கணிக்க முடியுமா ?

விறுப்பு வெறுப்பு இல்லாத,
இட்லிவடை//

********

இது சரியான அதிரடி கமெண்ட்....

மிக்க நன்றி இட்லிவடை....

udhavi iyakkam said...

இட்லியுலுமா ஓட்டை ?

ஈ ரா said...

//தஞ்சை பெரிய கோயில் 1000 ஆம் ஆண்டு விழாவை கலைஞர் நடத்துகிறார் என்பதற்காக நாம் பெரிய கோயிலை புறக்கணிக்க முடியுமா ? அல்லது அங்கே இருக்கும் கடவுளை தான் புறக்கணிக்க முடியுமா ? சன் டிவி எடுத்த படம் என்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியை புறக்கணிக்க முடியுமா ?

விறுப்பு வெறுப்பு இல்லாத,
இட்லிவடை//

ஆகா..ஆகா ...

அருமையான கமென்ட் இட்லி...

ஐ லைக் திஸ் வெரி மச்

Red Chip Robot said...

Those who have commented here against Enthiran have only poured their personal aversion and don't know or want to see the reality i.e. Enthiran is on the way to become India's biggest blockbuster.

One anony has already panicked and is advising Rajini to go back to his usual type movies. May be he is afraid the world will realise that having plaster of paris on the face is not acting but one has to really live the character, which is what Rajini has done in Enthiran.

Even if you gelusil parties shout from the roof-tops of your aversion, general public all over the world won't listen to you. Both the media reviews as well as word of mouth from those who have seen the movie are all positive about Enthiran. So, you gelusil parties are once agin going to be left in the lurch.

Meahhhhhh.... Meahhhhh.....

Boom Boom Robo Da....

கமல் ரசிகன் said...

//கமல் கான் said...
ஏண்டா லொள்ளு புடிச்சவனே,

//சிவாஜியை தசாவும், சந்திரமுகியை வே.விளையாடும், ஆந்திராவில் பாட்ஷாவை சதிலீலாவதியும், பாண்டியனை தேவர்மகனும், படையப்பாவை விட கொஞ்சமே கம்மியாக தெனாலியும், எதோ ஒரு ரஜினி படத்தை அபூர்வ சகோதரர்களும், இந்தியன் + அவ்வை ஷன்முகியும் மிஞ்சியது என்ற "உண்மையை"//

Dreaming is your constitutional right. Dr. Abdul Kalam wants Indians to dream to achieve excellence. But, you seem to take it literally and started snoring too.

பூனை கண்ண மூடிகிட்டா உலகம் இருண்டுடாது, கண்ணா. இவ்ளோ பொய்யையும் திருப்பி, திருப்பி சொல்லிக்கிட்டு, இப்ப நீ அத எல்லாம் உண்மைனே நம்பிகிட்டு இருக்க போல. சீக்கிரம் ஒரு நல்ல psychiatrist கிட்ட போய் consult பண்ணிகிட்டா உன்ன கீழ்பாக்கத்துல சேக்காமலே காப்பாத்த முடியுமான்னு பாக்கலாம். இல்லைனா, கோமாளி வழியிலே உனக்கு நீயே பேசிகிட்டு திரிய வேண்டியதுதான்.//தனியா வந்தி ஜெயிக்க துப்பு இல்லாத கோழை காந்தோட ரசிகன் தானேடா நீ. எந்த ரஜினி படம் வசூல் சாதனை பன்னுச்சின்னு சொல்லிச்சோ அதே பத்திரிக்கை கமல் படம் வசூல் சாதனைன்னு சொன்னா நீ நம்ப மாட்டே. அதுக்காக நீ தங்கி இருக்குற பைத்தியக்கார ஆசுபத்திரிக்கா வந்து விளக்க முடியும்??? நீங்க எல்லா ரஜினி பைத்தியங்களும், உங்களுக்குள்ளே பேசிக்கிட்டு திரிங்கடா. பூனை இல்ல, கொரங்கு கண்ணா மூடினாலும் கூட உனக்கு இருட்டா தான் தெரியும். ஏன்னா நீ தான் அந்த கொரங்கு.

சரி, நீ தான் லூசு, உனக்கு பக்கத்துல யாராச்சும் தெளிவான மூளையுடன் இருந்தா இதை படிச்சி உனக்கு விளக்க சொல்லு - விகடன் பத்திரிக்கை சிவாஜி நஷ்டம்னு ஒரு கட்டுரை போட்டுச்சி, அதே விகடன் தசாவை இந்திய அளவில் டாப் டென் வசூல் ன்னு போட்டுச்சி. இத்தனைக்கும் தசா உங்க தரித்திரனைப்போல இந்தியில் டப் ஆகாம தமிழ் தெலுங்கு மொழிகள் மட்டும் வந்து இந்த சாதனை பண்ணுச்சி.

புஸ்ஸ்ஆவதாரம் எடுத்த பிறகு அந்த தயாரிப்பாளர் எங்க போனார்? இதுவரைக்கும் ஒரு படமும் எடுக்கல ஏன்? அதுல வந்த நஷ்டமே போதும்னு துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடி போனவர்தான்.

எந்திரன் வரும்வரைக்கும் சிவாஜி தான் தமிழ் சினிமாவின் வசூல் பெஞ்ச் மார்க். அதனால்தான், சன் டிவி கூட எந்திரன் படம் தயாரிக்கும்முன் சிவாஜியின் வசூலை பார்த்து விட்டு, எந்திரனிலும் லாபம் காணலாம் என்று தைர்யத்துடன், இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எந்திரன் தயாரிப்பில் இறங்கி, இன்று லாபமும் கண்டு விட்டனர்.

இதே எந்திரனை உங்க கோமாளியை வெச்சி நஷ்ட்டப்பட எவனும் விரும்பாததால்தான், ஷங்கர் ஷா ரூக் கான் இடம் போனார். அந்த லூசு, ஷங்கரின் அருமை தெரியாமல், வந்த வாய்ப்பை கை நழுவ விட்டது. ஆனால், எப்போது ரஜினி எந்திரனில் புக் ஆனாரோ, அன்றே எந்திரனின் இமாலய வெற்றி முடிவு செய்யப்பட்டு விட்டது. இப்போது எந்திரன் படத்தை பார்த்து விட்டு உலகமே பாராட்டு மழையில் ரஜினியையும், சங்கரையும் மூழ்கடிக்கிறது. வசூலில் த்ரீ இடியட்ஸ் படத்தையும் எந்திரன் மிஞ்சிவிட வாய்ப்பு உள்ளது என்று திரையுலகை சேர்ந்தவர்களே கூறுகிறார்கள். ஆனால், எவனும் கோமாளியின் புஸ்ஸ்.. மிஞ்ச போகிறது என்று இதுவரை கூறவில்லை, ஒரே ஒரு பைத்தியத்தை தவிர.

//தனியா வந்தி ஜெயிக்க துப்பு இல்லாத கோழை காந்தோட ரசிகன் தானேடா நீ.//

நீ ஒரு லூசுன்னு நீயே நிரூபிக்கற பாத்தியா? புஸ்ஸ் லே கோமாளி தனியாவா வந்தான்? ஜாக்கி சான் எதுக்கு வந்து ஆடியோ ரிலீஸ் பண்ணான்? மல்லிகா ஷெராவத் ஓட ...... லாம் எதுக்கு காட்டினான்? எதுக்கு ரவிகுமாரை இயக்குனரா போட்டான்? முண்டமே - ஒரு படம்னா இயக்குனர், கூட நடிக்கிரவர்னு எல்லாரும் இருப்பாங்கடா. அப்பிடி இருக்கும்போதே கோமாளி படத்த பாக்க ஆளு இல்லை. ஆனா, ரஜினினு பேர கேட்டாலே, சின்ன குழந்தையிலே இருந்து முதியோர் வரைக்கும் முதல் நாள், முதல் ஷோவுக்கே லைன்ல நின்று முட்டி, மோதி டிக்கெட் வாங்கி பார்ப்பாங்கடா. அதுதான் கோமாளிக்கும், சூப்பர் ஸ்டாருக்கும் உள்ள ரசிகர்களின் வித்தியாசம்.

உங்க ஆளு தயாரிப்பாளர் கிடைக்காம மருத நாயகம், மர்ம யோகி ன்னு நஷ்ட படம் எடுக்க முடியாம தவிச்சுகிட்டு இருக்கான். ஏன் எந்த தயாரிப்பாளரும் அவன் இருக்கற திசைய கூட திரும்பி பாக்க மாட்டேங்கரானுங்க? ஏண்டா நீதான் பைத்தியம் ஆச்சே? ஒரு பைத்தியத்துக்கு இன்னொரு பைத்தியம்தானே உதவி பண்ண முடியும். கொஞ்சம் உன் கிட்ட இருக்கற பத்து பைசாவை அவன் கிட்ட குடுத்து சின்னதா ஒரு பயாஸ்கோப்பு படமாவது எடுக்க சொல்லேன். பாவமா இருக்குடா உங்க ஆள் படர அவஸ்தைய பாத்து.

உன்ன மாதிரி மெண்டல்களுக்கு ஏன் இவ்ளோ வெறுப்புன்னு உலகத்துக்கே தெரியுமே.

கோமாளி நடிக்க வேண்டியதா இருந்த படத்துல சூப்பர் ஸ்டார் நடிக்கறார். (ஐயோ, எந்த தயாரிப்பாளரும் எங்க கமல வெச்சு எடுக்க முன்வர மாட்டேன்றானுன்களே - புலம்பல்)
இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் உருவான படம். (ஐயோ - எங்க ஆள வெச்சு இந்த படம் எடுத்திருந்தா இதை சொல்லியே இன்னும் காலத்தை ஓட்டலாம்னு பாத்தோமே - ஒப்பாரி)
சூப்பர் ஸ்டார வெச்சு எடுத்த படம், இப்போ உலகம் முழுக்க சூப்பர் ஒபெநிங் எடுத்து வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்துக் கொண்டு இருக்கிறது. (ஐயோ, ஐயோ, வயிறு எரியுதே)
ஒரு மீடியா தவறாமல், இந்தியாவில் உள்ள அனைத்து மீடியாவிலும் எந்திரன் படத்துக்கு பாராட்டு மழை. (ஐயோ, ஐயோ, கொல்றாங்களே. ரஜினி நடிப்ப பாராட்டரான்களே - ஒப்பாரி)
தஸ், புஸ் ன்னு பத்து விதமா மைதா மாவு பூசி மோடி மஸ்தான் வேல காட்டி மக்களை இதுதான் நடிப்புன்னு நம்ப வைக்கலாம்னு பாத்தா... இந்த ரஜினி இன்னாடானா, அசால்ட்டா வந்து மூணு வேஷம் மட்டும் போட்டு, அதுல ஒரு வேஷத்துல அதகளம் பண்ணிட்டு போயி எல்லார்கிட்டயும் "என்னமா நடிசிருக்காரு சூப்பர் ஸ்டார்"னு பேர தட்டிகிட்டு போயிட்டாரே? (ஆஆஅ... ஆஅ..... ஓஓ..... ஓஓஓஒ...... நாயகன் அழுகை போல ஊளையிட்டு கொள்ளவும்)

கண்ணுங்களா, வயத்தெரிச்சல் கூட ஒரு அளவுக்கு மேல போச்சுன்னா, அது பைத்தியம்னு கூட பாக்காது. வயிறு வெடிச்சு அம்பேல் ஆகிடுவே. பாத்துக்கோ.

மே..... மே..... மே.....

ரோபோ....

சினிமா பார்க்கச் சென்ற பொழுது கழட்டி வைத்த மூளையை மீண்டும் மாட்டிக் கொள்ள மறந்து போய் விட்டீர்கள் போலிருக்கிறது. கூட ரெண்டு ஜால்ரா வேற. ஆக மொத்தம் நீங்கள் எல்லாம் மூளையை நிரந்தரமாக தியேட்டரில் வைத்து விட்டு வந்த கேஸ்கள் என்று தெரிகிறது.

உதாரணம் சொல்வதுதான் சொல்கிறீர்கள் கொஞ்சம் யோசித்துச் சொல்லியிருந்திருக்கலாம்.

1. தஞ்சை பெரிய கோவிலை கருணாநிதி கட்டவில்லை. எந்திரன் படத்தை சன் நிறுவனம் எடுத்திருக்கிறது

2. தஞ்சை பெரிய கோவிலுக்குப் போகும் பக்தர்கள் எல்லோரும் கருணாநிதியிடம் காசு கொடுப்பதில்லை. நான் நிச்சயமாக அரசு நடத்தும் உண்டியல்களில் காசு போடுவதில்லை. ஆக தஞ்சை கோவிலுக்குப் போகும் பக்தர்கள் யாரும் கருணாநிதியின் அராஜக அரசியலுக்கு கப்பம் செலுத்தவில்லை நிதியுதவி செய்வதில்லை. எந்திரன் படத்துக்கு உங்கள் காசைக் கொடுத்து அவர்களை மேலும் பணக்காரர்களாக ஆக்குகிறீர்கள்

3. பெரிய கோவிலின் உண்டியல் பணத்தை எடுத்து அடுத்த எலக்‌ஷனுக்கு லஞ்சம் கொடுத்து கருணாநிதி ஓட்டு வாங்க முடியாது. எந்திரனுக்குப் போகும் காசை வைத்து கொள்ளையடிக்கலாம், மக்களுக்கு காசு கொடுத்து ஓட்டு வாங்கலாம், ஜனநாயகத்தை அழிக்கலாம். தீ வைத்து எரிக்கலாம்.

4. தஞ்சை கோவிலை வைத்து கருணாநிதி கோடிக்கணக்கான ரூபாய்களை லாபம் பார்க்க முடியாது எந்திரன் படத்தை எடுத்தால் லாபம் பார்க்கலாம்

5. தஞ்சை கோவில் ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் ஒரு மாபெரும் கோவில். எந்திரன் அடுத்த மாதமே மறந்து விடப் படப் போகும் ஒரு அற்ப சினிமா. காலத்தைக் கடந்து நிற்கப் போகும் படம் இல்லை. இன்னும் நூறு வருடங்கள் கழித்தும் இந்தப் படம் பேசப் படப் போவதில்லை. வெறும் மசாலா குப்பையையும் தஞ்சை பெரிய கோவிலையும் ஒப்பிடும் முன் கொஞ்சமாவது யோசித்திருக்க வேண்டும்ஆகவே அடுத்த முறை எதையாவது உதாரணமாகக் காட்டும் முன்னால் கொஞ்சமாவது மூளையை உபயோகித்துக் காட்டவும். ஜால்ராக்களும் ஜால்ரா போடும் முன்னால் இட்லி வடை சொன்னதில் ஏதும் லாஜிக் இருக்கா என்று பார்த்து விட்டு ஜால்ரா போடவும்

அன்புடன்
ச.திருமலை

Ragupathi Ragava Raja said...

Kamal inimey mukkadu than, komal fans innum evvlvu azhuthalum inda madhiri oru 10% opening kuda endha kamal padathukkum varathu

J.J said...

Sa.thirumalai. Kalakkiteenga!!!!! You rock!

Anonymous said...

திருமலை! ரொம்ப நல்ல பதில் !! எப்பொழுது ஒரு நல்ல தொலை நோக்கு சிந்தனை உள்ள அரசு செயல்படும்? காமராஜர் போன்று நல்ல அரசியல்வாதிகள் கிடைக்கும் வரை .. அப்படி தேர்ந்தெடுக்க வேண்டுமாயின் மக்கள் சிந்திக்க வேண்டும்!
எப்பொழுது சிந்திப்பார்கள் ? போதையில் இருந்து விடு படும் போது ! என்ன போதை ? டாஸ்மார்க் போதை ஆண்களுக்கு ! அழுது வடியும் சீரியல் போதை குடும்ப தலைவிகளுக்கு !! சினிமா போதை இளசுகளுக்கு , படிக்கும் மாணவர்களுக்கு !!!! பின்ன எப்படி நாடு உருப்புடும் ?

டாக்டர் வசீகரன் said...

இன்னும் ஒரு வாரத்துக்கு இட்லி வடை புது பதிவு போட போவதில்லை... எந்திரன் பின்னுட்டதினால் !! ( ஊரு ரெண்டு பட்டா இட்லி வடைக்கு கொண்டாட்டம் டோய்

Anonymous said...

//உதாரணம் சொல்வதுதான் சொல்கிறீர்கள் கொஞ்சம் யோசித்துச் சொல்லியிருந்திருக்கலாம்.
//

சரிய்யா விடு..

1) செம்மொழிக்கு கலைஞர் மாநாடு நடத்தினாருன்னு தமிழ் செம்மொழி இல்லைன்னுவியா..2- அராபி பின் லேடனுக்கு பணம் கொடுக்குரான்னு பெட்ரோல் போடாம போவியா

3- ராசா ஊழல் பண்ணினாருன்னு செல் போனே தொட மாட்டியா... இல்ல அந்த அலைவரிசையை ப்ளாக் பண்ணுவியா

4- மம்தா பானர்ஜி தீவிரவாதிக்கு சப்போர்ட் பண்றா அதனால ரயில்ல போமாட்டேன்ன்னுவியா

5- மேம்பாலம் சாலையில எல்லாம் ஊழல் நடக்குது அதுல போமாட்டேன்னுவியா..

6-நீர் மட்டும்தான் யோக்கியம் மாதிரி பெசாதையா

- ச்சே. கோவிந்து

சிலிக்கன் சில்லு said...

Red Chip Robot ங்குற பேர்ல ஒரு முழு பைத்தியம் உள்ளே நுழஞ்சிட்டு. இனிமே அது உளறலை நாம யாரும் நிறுத்த முடியாது. எல்லா போஸ்டையும் ரெண்டு மூணு தரம் போஸ்ட் பண்ணும். சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லும். எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க.

இல்லேன்னா இங்கிருந்து தப்பிச்சி எந்திரன் படத்துக்கு போய்டுங்க. நிறய தியேட்டர்ல ஓடுது. திங்கள் டு வியாழன் பல காட்சிகள் காலியா இருக்கு. டிக்கெட் ஈசியா கிடைக்கும்.

komali said...

SRK -என்ன சார் இந்த பக்கம்
கோமாளி -ஊர்ல தலை காட்ட முடியலே .எங்க போனாலும் எந்திரன் பற்றியே பேச்சு.
ஜெலுசில் வாங்கி காசு காலி ஆயிடுச்சி. வவுறு பகங்கரமா எரியுது
ப்ரிட்ஜுகுள்ள உட்கார்ந்தும் பார்த்தேன் முடியல. ஏன்யா இப்படி பன்ன
SRK - என்னங்க சொல்றீங்க புரியலியே
கோமாளி- உன்னக்கு ஒன்னும் தெரியாது?.ஷங்கர் வந்து கேட்டப்போ பேசாம ஒதுக்க
வேண்டியது தானே கவுத்திட்டியே பாவி
SRK-என்ன பன்ன சொல்றீங்க என்ன பத்தி தான் உங்கள்ளுக்கு தெரியுமே , நானும்
உங்கள மாறித்தான் எல்லாத்துலையும் மூக்கை நுழைப்பேன் .ஷங்கர் ஒதுக்கல
கோமாளி-மொதல்ல சரி சரின்னு சொல்லிட்டு அப்புறம் வேலைய காட்ட வேண்டியது
தானே. நான் அப்படி தானே பண்றேன்.ஏன் தலைலே மண் அள்ளி போட்டுட்டியே.நான்
எங்கே போவேன் என்ன செய்வேன்
SRK- அழாதீங்க அழாதீங்க என்ன பண்றது விடுங்க
கோமாளி -பண்றது எல்லாம் பன்னிட்டு அழாதீங்க அலாதீங்கின்ன எப்படி. மோத
நாள்லே மொத பணத்தையும் அல்லிட்டாங்க.
SRK - அப்படியா!!!!!!!!!
கோமாளி- என்னோட அல்லகைகள் எல்லாம் இப்போ அந்த பக்கம்
SRK -நானும் அதே மாதிரி படம் நடிக்கிறேன் budget 100 C கூட இருக்காது
ஆனா வெளிலே 300 C இன்னு புருடா விடட்டுமா
கோமாளி- நீ ஏதாவது பண்ணு. என் கவலை எனக்கு, மன்மத அம்பு ரெடி ஆனா
இப்போதைக்கு விட முடியாது போல இருக்கே பொங்கலுக்கு கூட தியேட்டர்
கிடைக்காது போல இருக்கே. ஆனா ஒன்னு படம் ரிலீஸ் பண்றதுக்கு முன்னாடி
மக்கள் கூட்டம் கூட்டமா இப்போ எந்திரன் பார்க்க வர்றத வீடியோ எடுத்து
நம்ம படத்துக்கு வரமாதிரி காட்ட வேண்டியது தான்.
நம்ம சேனல் சேனலா தாவி தாவி பெட்டி குடுத்தும் நம்ம படம் மட்டும் ஓட
மாட்டேங்குதே. இந்த ரஜினி ஒரு பேட்டியும் குடுக்காம பயங்கரமா படம் ஓடுதே.
மே மே ச்சே நம்ம ஆ ஆனு தானே கத்துவோம் இப்படி ஆயிடிச்சே

சிலிக்கன் சில்லு said...

http://www.deccanchronicle.com/chennai/robot-ravages-tamil-film-industry-941

“Except in Chennai, housefuls are not happening that much anywhere else in Tamil Nadu. One Madurai theatre released the film in all its three screens but now has it only in two. Rohini near the Koyambedu bus terminus of Chennai had used all its five screens for Enthiran on release but within three days, brought it down to just two,” Mr Ramanujam says.

http://thatstamil.oneindia.in/movies/news/2010/10/04-karur-enthiran-rajini-fans.html

உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது எந்திரன். ஆனால் கரூரில் மட்டும் தியேட்டர்கள் பக்கம் இது எட்டிப் பார்க்கவில்லை. காரணம், படத்தை திரையிட ரூ ஒரு கோடி-யும், திரைப்படத்தின் மூலம் வரும் லாபத்தில் 85 சதவீதம் சன் பிக்சர்ஸ்க்கும், மீதி 15 சதவீதம் திரையரங்க உரிமையாளர்களுக்கும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதை தியைரங்க உரிமையாளர்கள் மறுக்கவே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.

கடைசியாக திரையரங்க உரிமையாளர்களுக்கு 30 சதவீதமும், 70 சதவீதம் சனம் பிக்சர்ஸ்க்கும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் 35 சதவீதம் கொடுத்தால் மட்டுமே கட்டுபடியாகும் என திரையங்க உரிமையாளர்கள் திட்வட்டமாக கூறி விட்டனர். ஆனால் அதை சன் பிக்சர்ஸ் ஏற்கவில்லையாம். இதனால் படம் வெளியாகவில்லை.

காசே குறியாக சன் டிவி இருப்பதால் ரசிகர்கள் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Anonymous said...

Who is Ramanujam? Is he the authority of tamil films?

Nobody knows this guy.

And none of the news in deccan chronicle mentions the theatre names at all.

Rohini theatre is famous for 'A' films only.

That too out of 36 theatres these people have only one to say!

Anonymous said...

1) செம்மொழிக்கு கலைஞர் மாநாடு நடத்தினாருன்னு தமிழ் செம்மொழி இல்லைன்னுவியா..

செம்மொழி மாநாடுக்கு நான் போவதும் இல்லை அதற்கு என் சொந்தக் காசைக் கொடுப்பதும் இல்லை. மாநாடு மூலம் கருணாநிதி கட்சியினர் காசு அடித்திருக்கலாம் ஆனால் நான் காசு கொடுக்கவில்லை. எந்திரன் பார்க்கப் போபவர்கள் சொந்தக் காசைக் கொடுக்கிறார்கள். மேலும் செம்மொழி தமிழை கருணாநிதி உருவாக்கவில்லை அதை வைத்து பிழைப்பு நடத்துகிறார். எந்திரனை சன் டி வி உருவாக்கியுள்ளது.

2- அராபி பின் லேடனுக்கு பணம் கொடுக்குரான்னு பெட்ரோல் போடாம போவியா

ஆமா. போடாமல் நடந்தே போவேன் அல்லது பாட்டரி கார் ஓட்டுவேன் அல்லது எத்தனால் கார் ஓட்டுவேன். வேறு வழியின்றி செய்வது வேறு கொழுப்பெடுத்துப் போய் நாமே காசு கொடுப்பது வேறு

3- ராசா ஊழல் பண்ணினாருன்னு செல் போனே தொட மாட்டியா... இல்ல அந்த அலைவரிசையை ப்ளாக் பண்ணுவியா

ராசா நான் காசு கொடுத்து ஊழல் செய்யவில்லை. இங்கே நாமாக காசு கொடுத்து சினிமாவுக்குப் போகிறோம். ராசா சொந்த செல் ஃபோன் கம்பெனி நடத்தினால் அதை நான் பயன் படுத்த மாட்டேன்

4- மம்தா பானர்ஜி தீவிரவாதிக்கு சப்போர்ட் பண்றா அதனால ரயில்ல போமாட்டேன்ன்னுவியா

மம்தா பானர்ஜி நான் கொடுக்கும் ரயில் டிக்கெட் காசை வாங்கி தீவீரவாதிகளுக்குக் கொடுத்தால் அவளை உள்ளே போட வேண்டும். நான் கொடுக்கும் ரயில் டிக்கெட்டை வைத்து அவர் நக்சலைட்டுகளுக்கு துப்பாக்கி வாங்கித் தருவதில்லை. அது மம்தாவின் சொந்த ரயிலாக இருந்தால் அதில் நான் போக மாட்டேன். ரயில் என்பது பொதுச் சொத்து மம்தாவின் சொந்த ரயில் அல்ல. எந்திரன் என்பது இவர்கள் எடுக்கும் தனியார் நிறுவனச் சொத்து. எடுக்கும் நிறுவனம் மோசமாக இருந்தால் அவர்கள் சேவையை, பொருளை நான் வாங்க மாட்டேன், அராஜகத்திற்குத் துணை போக மாட்டேன்

5- மேம்பாலம் சாலையில எல்லாம் ஊழல் நடக்குது அதுல போமாட்டேன்னுவியா..

மேம்பாலமும் சாலையும் தனியார் சொத்து அல்ல பொதுச் சொத்து. அதில் ஊழல் செய்தால் செய்பவர் தண்டனை பெறவாவது வாய்ப்பு உள்ளது. மேம்பாலத்தை ஒரு ஊழல் அரசியல்வாதி தன் சொந்தச் செலவில் கட்டி அதற்குக் காசும் வாங்கினால் நான் அதில் போக மாட்டேன்

INAMUL HASAN said...

flop

Anonymous said...

இந்திரன் இன்று தான் பார்த்தோம். அறுபது ரூபாய் கட்டணத்தில். மிகவும் நன்றாக உள்ளது. ஆங்கில படங்களை பார்த்த பட்டணத்து மேல் தட்டு மக்களுக்கு( அதி மேதாவிகளுக்கு) இது வித்தியாசமாக தெரியாமல் இருக்கலாம்.இல்லாமல் வெறும் கிராபிக்ஸ் ஆகவோ ஆங்கில பட காப்பி ஆகவோ தெரியலாம். ஆனால் தமிழ் படங்களையே பார்த்து வரும் கிராமத்து மக்களாகிய எங்களுக்கு இந்த படம் மிகவும் பிரமாதம். இல்லாமல் வெறும் கிராபிக்ஸ் ஆகவோ ஆங்கில பட காப்பி ஆகவோ தெரியலாம்.