பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 18, 2010

மதுரையில் ஜெ

லைவாக இங்கே பார்க்கலாம் http://www.jayanetwork.in/live_show.html

34 Comments:

Anonymous said...

amma visit to Madurai = anjaa nenjanukku aapudaa.

ரவி said...

:)

கௌதமன் said...

நல்ல முயற்சி. வலையின் விஸ்தீரணம் பிரமிக்க வைக்கிறது!

Sanky said...

thanks a lot for the post.

Sanky said...

Who is brave? JJ or MK who disconnected power supply since 4PM to madurai?

Anonymous said...

இரண்டு மணி நேர ஜெயலலிதா உரையில் அவரின் மனஉறுதி அப்படியே தெரிந்தது. பணபலம், மீடியா பலம், அதிகாரம் என விஸ்வரூபம் எடுத்து நிற்கும் திமுகவை அவர் எப்படியும் வெல்வார் என்பது என் கணிப்பு.

இந்தமுறை சப்பாத்தியை திருப்பிபோட தமிழகம் ரெடி.

அங்கிதா வர்மா said...

சரி1 அதுக்கு இப்ப என்ன? இதுனால நாளு பேருக்கு சோறு கிடைத்து பட்டினி போகுதுனா? இல்லை வசதி இல்ல ஒரு மாணாவனுக்கு படிப்பு கிடைக்கும்னா? இல்லை நம் நாட்டு தெருக்கல் அசுத்தம் இல்லாமல் சுத்தம் ஆகும்னா பார்க்கிறேன்...

Anonymous said...

very good speech....very brave lady lion....

Anonymous said...

very good speech....very brave lady lion.. welldone...best of luck..and thanks to idlyvadai for the post.. once again thank you...

poly said...

welldone..good speech...very brave lady lion...

Anonymous said...

ஆளும் கட்சியை எதிர்க்க வேண்டும் என்கிற ஒரு குறிக்கோளுடன் எதை வேண்டுமானாலும், எந்த முன்யோசனையும் இல்லாமல் எதிர்க்கலாம் என்பது இன்று அரசியல் கட்சிகளின் வழக்கமாகிவிட்டது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டு: போக்குவரத்து வாகனத் தொழிலுக்கான ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும் என்கிற சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக அண்மையில் நடத்திய போராட்டம்-எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் கட்சிகளாகவும், எதிரிக் கட்சிகளாகவும் மட்டுமே இருந்துவிடக் கூடாது. எதிர்காலச் சிந்தனையைக் கருத்தில்கொண்ட கட்சிகளாகவும் இருக்க வேண்டும்.Dinamani

Anonymous said...

கொலை மிரட்டல் என்ன ஆனது?
எல்லாம் புரட்டு - கும்பல் சேர்க்கும் நாடகம் என்பது உண்மையாகி விட்டது.

Anonymous said...

ஜெயா வாங்கிய முதல் காவு:
திருமங்கலம் அருகே திங்கள்கிழமை வேனில் இருந்து தவறி விழுந்து அதிமுக தொண்டர் உயிரிழந்தார்.
மதுரையில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்துக்கு, திருநெல்வேலி அருகே உள்ள அம்பத்தூர் கிராமத்திலிருந்து அதிமுகவினர் வேனில் சென்றனர்.
திருமங்கலம் அருகே கப்பலூர் சுற்றுச்சாலை பாலத்தில் வேன் சென்றபோது, வாசற்படியில் நின்றுகொண்டிருந்த குமார் (25) தவறி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
விபத்து தகவல் கிடைத்து 108 ஆம்புலன்ஸ் (கலைழர் கொண்டுவந்த ) அந்த இடத்திற்கு விரைந்தது. காயமுற்றவர்களை மட்டுமே இந்த ஆம்புலன்ஸில் கொண்டு செல்வது வழக்கம்.
ஆனால் குமார் இறந்தது தெரியாமல், ஆம்புலன்ஸில் அவரை கொண்டு செல்லுமாறு தொண்டர்கள் வற்புறுத்தினர்.
எனவே சடலத்தை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கொண்டு சென்றனர்.

Anonymous said...

துல்லியமாக கணக்கிடுவேன்-ஜெயா---- ஆனால் போன இரண்டு தேர்தலின் போது கணக்கு மறந்து போய் விட்டது ( ஜெயா சொல்ல மறந்தது)

Unknown said...

good speech....very brave lady lion..thank you idlyvadai for this post...

Anonymous said...

2011-ல் கோட்டையை அதிமுக ( நான் ) பிடிக்கும்,,(அது வரை நான் கோட நாட்டில் ஒய்வு எடுக்கிறேன் ) நீங்கள் 100 சதவீதம் ( தொடர்ந்து ) உழைக்கத் தயாராக இருங்கள்-- ஜெயா

Anonymous said...

யார் வெல்லப் போகிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனாலும், கூட்டத்தைப் பற்றிய செய்தி தமிழ் நாட்டின் இரு பெரும் தினசரிகளான தினத்தந்தி மற்றும் தின மலர் ஆகியவற்றில் வெளியாகியிருக்கும் முறைமை சுவாரசியம்.

Pradeesh said...

idly vadai ellam senjum un kondaya maraikkalaye nee yarrungirada thasai aadi kaatti kuduthuduthe!!!!!!!

Anonymous said...

கூட்டணி குறித்த என் கணக்கு தப்பாது: ஜெயலலிதா:

முதல்ல மருத்துவர் அய்யா எந்த பக்கம் என்று கணித்து சொல்லவும்

Anonymous said...

லேட்டஸ்ட் செய்தி : ச்சே !. கொலை மிரட்டல் டுப்புககு பின்னரும் இவ்வளவு தான் கும்பல் சேர்க்க முடிந்தததா? அம்மா காட்டம்

Anonymous said...

Jaya is providing dubbing voice to someone else's written script. I am not seeing any brave there.

Jaya should revisit all the statements in the scripts. Most of the points are pointing her too.

Jayanthi N

Anonymous said...

டீசல் - வைகோ, கம்யூனிஸ்ட்

புறா - காங்கிரஸ்

Don said...

Not only in madurai, I'm sure in most of the places, apart from chennai, ADMK has got good chances. In Madurai, there's random power cuts, apart from the daily scheduled ones, which is enough to topple the DMK government. I don't think freebies will work anymore, with such glaring problems. ADMK will win if they focus on power problem. I'll definitely vote for ADMK, if they conduct a meeting without using electricity citing that the saved power could light a poor man's hut.

NO said...

இன்னும் ஒரு சில கூட்டங்கள் இதை போல நடந்தால், திமுக மேல் மட்டும் பதற ஆரம்பித்துவிடும். கட்சியில் உள்ள பண ஊற்றுகள் சம்பாதித்ததை மெதுவாக வேறு இடத்திற்கு தள்ளி வைக்க முனைவார்கள். இதனால் கட்ச்சியில் பல குழப்பங்கள் ஏற்ப்படவாய்ப்புண்டு. இருந்தாலும் மாறன் சகோதரர்கள் மற்றும் சில legitimate தொழில்களில் இவர்கள் இருப்பதால் அவ்வளவு பிரச்சனை வராது. வந்தால் அஞ்சா நெஞ்சர்ருக்குதான் வரலாம்.

ஆபத்பாந்தவனான காங்கிரஸ் சாட்டையை எடுக்கும். அதிக சீட்டுகள் கேட்க்கும். கலைஞர் தன்னின் சோனியா உடனான பர்சனல் நடப்பு இன்னும் உறுதியாக இருப்பதாக நினைப்பதால் இதை பற்றி ரொம்ப கவலை படமாட்டார். ஓரிரண்டு தில்லி பயணங்களால் இவர்களை அட்டக்கிவிடலாம் என்று அவருக்கு நன்றாக தெரியும். உண்மையும் அதுதான்.

ப ம க ஒரு பெரச்சனை இல்லை என்பதும் கலைஞருக்கு தெரியும். ஒரு பத்து சீட்டு அல்லது பதினைது போதும் என்பதுதான் அவரின் குறி. கூட ஒரு பெரிய பத்தோ பதினைந்தோ பட்டுவாடா ஆனால் வேலை முடிந்தது! மருத்துவரும், குறுகிய கால நலன்களை மனதில் கொள்ளாமல் அடுத்த நான்கு வருட நிலைமையை பார்க்கிறாரோ என்று தோன்றுகிறது. அதாவது தி மு க பக்கம் போனாலும், அப்படியே தோற்றாலும், இந்த பக்கம் வந்த காரணத்தால் தில்லியில் சின்ன மருத்துவரை புகுத்திவிடலாம் என்ற எண்ணம் இருக்கிறது. ஏனென்றால் ஜெ பக்கம் போனால், வெற்றி பெற்றாலும் ஒன்னும் தேறாது என்று தெரியும்.

கம்யூனிஸ்ட்கள் ஆறிப்போய் விட்டதால், கலைஞர் அவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. வந்தால் ஒரு ரெண்டு சீட்டு கொடுப்பார். வரவில்லை என்றால் பரவாஇல்லை.

விஜயகாந்த் கொஞ்சம் உறுத்தல். இவர் எதற்கு நிற்கிறார் என்று கலைஞருக்கு இன்னும் சரியாக புரியவில்லை. பெரிய நோட்டு பலகாட்டப்பட்டு விட்டதாகவே நான் நினைக்கிறேன். ஆனால் காப்டன் படியவில்லை போலிருக்கிறது. கலைஞருக்கு இவரை இன்னும் புரியவில்லை. ஆதலால் காப்டனின் அடுத்த மூவை வைத்துதான் கலைஞார் முடிவெடுப்பார் என்று தோன்றுகிறது.

மிஞ்சி இருக்கும் ஒரே பெரிய சக்தி மக்கள். அதற்க்கு வழி இருக்கிறது. ஐந்து வருட பிராக்டிஸ் மக்களை தன பக்கம் இழுக்கும் என்று முடிவு செய்து விட்டார் கலைஞர். பட்டுவாடா செய்தால் ஒட்டு நமக்கு என்று புரிந்து கொண்டிருக்கிறார்.

ஆதலால் அவரின் ஒரே கவலை ஜெயின் பிரச்சாரம் மற்றும் ஜெ தன்னுடைய ஈகோவை விட்டு காங்கிரசுக்கு மற்றும் ஒரு சிலருக்கு மன்றாட ஆரம்பித்தால் என்ன நடக்குமோ என்ற அச்சம்.

So, முதலில், ஜெவின் பிரசார பவரை குறைக்க பார்ப்பார். அதாவது ஆ தி மு க பெருந்தலைகளுக்கு குறி வைக்கப்படும். படிந்தால் பொன் இல்லையில் ரெய்டு என்று வரும். மிரட்டல்கள் நடக்கும். இன்னும் கொஞ்ச நாட்களில் இது தொடங்கிவிடும் என்று நம்பலாம். கூடவே, ஜெயின் ஜாதி "செல்வித்தன்மை" போன்றவை அலசப்படும். முரசொலி படிக்க தமாஷாக இருக்கும்.

இதை எல்லாம் மீறி ஜெவிற்கு இரண்டின் மேல் நம்பிக்கை கண்டிப்பாக இருக்கிறது. ஒன்று, தமிழகம் ஆளும் கட்சிக்கு கண்டிப்பாக எதிர் ஓட்டளிக்கும் என்ற நம்பிக்கை. இரண்டாவது, மேலே சொன்னதை எல்லாம் கலைஞாரால் இந்த வயதில் செய்யமுடியாது எனும் கணக்கு. அதாவது ஸ்டாலினும் அஞ்சா நெஞ்சரும் கண்டிப்பாக குட்டையை குழப்புவார்கள். முன்னைப்போல இல்லாமல் வயது முதுமையால் கலைஞரால் அவ்வளவு திடமாக கவனமாக செயல் பட முடியாது என்ற கணக்கு! ஜெவிற்கு தெரியும், ஸ்டாலினும் அழகிரியும் ஒன்றும் இல்லை என்று. கலைஞருக்கும் அது தெரியும். அதனால்தான் தேர்தல்
நேரத்தில் அண்ணன் தம்பி சண்டைகள் வரகூடாதென்று மிக கவனமாக இருக்கிறார். இந்த தள்ளா வயதிலும் - அதாவது அவன் அவன் இந்த வயதில் டிக்கெட்டு வாங்கி மறுபிறவி எடுத்து வந்து ஒரு இளைஞராகவே மாறி இருப்பார்கள் - எதற்கும் அசராமல் ஒரே சிந்தனையுடன் செயல்படுவது, இந்த சான்சை விடகூடாது, கட்டி வைத்ததை மகன்கள் கெடுத்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில்தான்!

மொத்தத்தில்,

கலைஞர், ஜெவின் நம்பகமிலா தன்மையை மிக நம்புகிறார், கூடவே, பண பலத்தை நம்புகிறார், எல்லாவற்றிற்கும் மேலாக, சோனியாவை நம்புகிறார்.
ஜெ, மக்களை Anti Incumbency ஓட்டுகளை நம்புகிறார், கலைஞரின் வயதையும், ஸ்டாலின் மற்றும் அழகிரியின் இடையே உள்ள பாசத்தையும் நம்புகிறார்!

duraisuku said...

J sonna kathaiyile kurippitta "kaaliyana Diesel" yaaru? MDMK,CPI,CPM PT ? Maappu amma vaikaapora ungalukku Aappu.

prasath said...

:(

Anonymous said...

இதெல்லாம் காசு கொடுத்து திரட்டப்பட்ட கூட்டம். அகங்காரமும் ப்ரம்மஹத்தியும் (சங்கராச்சாரியாரை கைது செய்து அவதூறு பர்ப்பியதை மக்கள் மறப்பார்களா என்ன!)பிடித்த ஜெ கண்டிப்பாக ஆட்சிக்கு என்றும் வரவே முடியாது என்பது என் கருத்து. Mark My words.

Anonymous said...

"ப்ரம்மஹத்தியும் பிடித்த ஜெ கண்டிப்பாக ஆட்சிக்கு என்றும் வரவே முடியாது"

Sema comedy sir neenga!

Karunanidhi will not come to power as he arrested Nithyanandha.

Sri said...

Dr. No..... :-)

Anonymous said...

ஒரு சோகமான அறிவிப்பு: இட்லிவடை கடந்த ஒரு வாரத்துக்கு முன் அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
- அனானிகள் சங்கம்

kadavul said...

ஹாய் இட்லி வடை,
ஒரு நல்ல தலைவர்னா இப்படி இருக்க வேண்டும் ,
1 .அவர்களுடைய சம்பளத்தை தவீர வேறு பணம் சம்பாதிக்க கூடாது .
2 .சிக்னல நின்னு போகணும், ஒவ்வொரு கிராமத்துக்கும் நடந்து செல்ல வேண்டும்,
3 .அடுத்த கட்சி தலைவர்களை பற்றி தர குறைவாக பேச கூடாது .
4 .முக்கியமாக பொது கூட்டம் போட்டு மக்களின் நேரத்தை வேஸ்ட் பண்ண கூடாது ,
5 .தமிழன் என்று சொல்ல கூடாது இந்தியன் என்று சொல்ல வேண்டும் ,
6 .பினாமி பேரில் சொத்து சேர்க்க கூடாது
7 .இலவசம் என்று எதையும் கொடுக்க கூடாது .
8 .இப்படி ஒரு தலைவர் இருந்தால் சொல்லுங்கள் அப்பொழுது தான் நாடு முன்னேறும் ,
9 .இல்லைஎன்றால் நாடு சாக்கடையதான் போகும் .
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே !

Anonymous said...

why no post past 10 days

Anonymous said...

Someone said .. Chappathiya thiruppi poda vendiya neram vandhuruchunnu . Thats a gud one

VELAN said...

// ஒரு சோகமான அறிவிப்பு: இட்லிவடை கடந்த ஒரு வாரத்துக்கு முன் அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
- அனானிகள் சங்கம்//

Nakkalo Nakkal.