பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 03, 2010

எந்திரன் பின் விளைவுகள் - மாயவரத்தான்

எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றியினால் ஏற்படவிருக்கும் ‘பின்’விளைவுகள்..

** ரஜினியை மீண்டும் வருங்கால முதல்வராக்க ஆரம்பித்து விடும் வாரமிருமுறை பத்திரிகைகள்.

** அவர் அப்படி அரசியலுக்கு எல்லாம் வந்துவிடக்கூடாது என்பதற்காக வாரம் ஒரு பாராட்டு விழா மஞ்சள் துண்டாருக்கு நடத்தி அதில் ரஜினியையும் கலந்து கொள்ள வைத்து விடுவார்கள்.

** அடுத்த படம் பற்றி பல ‘கதை’கள் வர ஆரம்பிக்கும்.

** ’வர்க்கமயமாக்கப்பட்ட சூழலில் எந்திரனின் மாசு ஏற்படுத்தியிருக்கும் தூசு’ என்கிற ரீதியில் தமிழ் வலையுலகில் ‘ஜெலூசில்’ புலம்பல்கள் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்காக ஓடிக் கொண்டிருக்கும்.

** சன் பிக்சர்ஸின் ஏகாதிபத்தியத்தை கண்டித்து ‘படத்தை புறக்கணியுங்கள்’ என்று நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று எந்திரன் திரைப்படத்தை சோமாலியாவில் பெரும் தோல்விப்படமாக மாற்றிய ‘தோளர்’களுக்கு நன்றி என்று சில பதிவுகள் வரலாம்.

** படத்தில் கடைசி சீனில் வரும் அந்த விளம்பர பெண் குழந்தைக்கு நல்ல எதிர்காலம். 2015-ல் தலைவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் பிரகாசம்!

** கூடிய விரைவில் ஒரு படத்தில் விவேக் ரோபோ மாதிரி வேஷமிட்டு அடி வாங்குவார்

** ’ரஜினி ரசிகர்கள்’ ரொம்ப நல்லவங்கய்டா.. காலைல 4.30 மணிக்கு ஷோ போட்டாலும் கூட்டமா கும்மிடுறாங்க என்று இனிமேல் நள்ளிரவு 12.30 மணிக்கெல்லாம் கூட திரையிடத் தொடங்குவார்கள்.

** ஜப்பானியர்கள் ஏற்கனவே காமிக்ஸ் பிரியர்கள். இனிமேல் ‘ரோபோ’ காமிக்ஸ் அங்கே வர ஆரம்பித்து விடும்.

** எந்திரன் எப்படி என்று மக்கள் தீர்ப்பு கொடுத்தாகிவிட்டது. எனவே இனிமேலும் அதை ஆதரித்து எழுதினால் நம்மை எவன் கவனிப்பான் என்ற கவலை சில பிரபலங்களுக்கு. எனவே எதிர்மறை கட்டுரைகள் வர ஆரம்பிக்கும்.

** தமிழ் சினிமாவின் குப்பை என்று ‘எனிமா’ முழுங்கி வாந்தி எடுத்திருக்கிறார் ஒரு ‘எளுத்தாளர்’. நல்ல வேளை. அவரெல்லாம் ‘நல்ல விஷயம்’ என்று சொன்னால் அது உருப்படாது போய்விடும் என்பது உலகறிந்த உண்மை.

** இந்த ‘எளுத்தாளர்’ குப்பை என்று சொன்னதற்காகவே அவரது ஜென்ம எதிரி ‘சூப்பர்’ என்று சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு விட்டது காலத்தின் கட்டாயம்!

** ஷாரூக்கான் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் நான்கு நாட்களாக ஐந்து வேளையும் தண்ணீரும் கம்பலையுமாக ரூம் போட்டு கண்ணீர் விட்டு வருவதாகக் கேள்வி.

** சில வலைப்பதிவர்கள் எந்திரன் குறித்து ஒவ்வொரு சைட்டிலும் ஒவ்வொரு விதமாக எழுதுகிறார்கள். ஒன்றில் வசி. இன்னொன்றில் சிட்டி வெர்ஷன் 1.0, மற்றொன்றில் சிட்டி வெர்ஷன் 2.0. (அந்நியன் ரெமோ உதாரணத்தை எவ்வளவு நாட்கள் தான் சொல்வதாம்?!) இன்னும் எவ்வளவு வெர்ஷன் போகுமோ தெரியவில்லை! (ஹரன்பிரசன்னாவைச் சொல்வதாக நினைத்துக் கொண்டால் நாம் பொறுப்பல்ல!)

** சிட்டி ரஜினி ரயிலில் ஓடும் போது எச்சில் துப்புபவரின் மூஞ்சியில் எட்டி உதைக்கும் காட்சி ஷங்கர் மற்றும் ரஜினியின் பார்ப்பனியத்துவத்தை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது என்று ‘தோளர்’கள் எழுதப்போவதாகக் கேள்வி. வெற்றிலை, தாம்பூலம் போடும் சாஸ்திரிகளை காண்பித்து உதைக்கச் சொல்லியிருக்க வேண்டியது தானே என்பது தான் கேள்வியாம்!

** குப்பை படம், இந்த வார குட்டு, பரபரப்பு படம் என்று எழுத்தாளர்கள் எழுத ஆரம்பிப்பார்கள்.

- மாயவரத்தான்
** சாரு, ஜெயமோகன், ஞாநி இவர்களுக்கு யார் எந்திரன் டிக்கெட் வாங்கிதந்தார்கள் ?

61 Comments:

Nanri Thalaivaa said...

super thalaiva, Ennoda Blogga koncham Paarunga. Nanri.
www.latesttechnologyonblog.blogspot.com
www.latestcomputercomponents.blogspot.com

Anonymous said...

Mass Hero (Super star) is the hero , CM's grandson is producer but movie till not yet released in karur.Theater owners announced that they will not be shown sun pictures films here after, Hahahahahaha.... Seruppal viluntha adi.

மிளகாய் பொடி said...

//ஷாரூக்கான் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் நான்கு நாட்களாக ஐந்து வேளையும் தண்ணீரும் கம்பலையுமாக ரூம் போட்டு கண்ணீர் விட்டு வருவதாகக் கேள்வி.//

இவ்வளவு சூப்பர்ஆனா கதைல ஏன் ஷாருக் நடிக்க மறுத்தார்? ஷங்கர் சொன்ன கதை அவருக்கு புரிலையா??

(-!-) said...

அட, மீண்டும் விளம்பரமா! அடங்கவே மாட்டீர்களா?
:>

Anonymous said...

//Theater owners announced that they will not be shown sun pictures films here after, Hahahahahaha.... Seruppal viluntha adi.//

அடப்பாவிகளா, நஷ்டம் ரஜினிக்கோ, சன் டிவிக்கோ இல்லை!

எப்பூடி.. said...

பின்னீட்டீங்க, எல்லாமே அருமையாக உள்ளது குறிப்பாக


//அவர் அப்படி அரசியலுக்கு எல்லாம் வந்துவிடக்கூடாது என்பதற்காக வாரம் ஒரு பாராட்டு விழா மஞ்சள் துண்டாருக்கு நடத்தி அதில் ரஜினியையும் கலந்து கொள்ள வைத்து விடுவார்கள்.//

// படத்தில் கடைசி சீனில் வரும் அந்த விளம்பர பெண் குழந்தைக்கு நல்ல எதிர்காலம். 2015-ல் தலைவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புகள் பிரகாசம்!//

//கூடிய விரைவில் ஒரு படத்தில் விவேக் ரோபோ மாதிரி வேஷமிட்டு அடி வாங்குவார்//

// எந்திரன் எப்படி என்று மக்கள் தீர்ப்பு கொடுத்தாகிவிட்டது. எனவே இனிமேலும் அதை ஆதரித்து எழுதினால் நம்மை எவன் கவனிப்பான் என்ற கவலை சில பிரபலங்களுக்கு. எனவே எதிர்மறை கட்டுரைகள் வர ஆரம்பிக்கும்.//

//ஷாரூக்கான் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் நான்கு நாட்களாக ஐந்து வேளையும் தண்ணீரும் கம்பலையுமாக ரூம் போட்டு கண்ணீர் விட்டு வருவதாகக் கேள்வி.//

suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuperb.

Anonymous said...

/****//Theater owners announced that they will not be shown sun pictures films here after, Hahahahahaha.... Seruppal viluntha adi.//

அடப்பாவிகளா, நஷ்டம் ரஜினிக்கோ, சன் டிவிக்கோ இல்லை!********/
Kandippa theater ownerukku illai,theater ownerkal thalai thappiathu.

கிரி said...

மாயவரத்தான் கலக்கல்.. செமையா இருக்கு!

Unknown said...

எந்திரன்‍ ‍‍- சமூக பலவீனம்

http://mowlee.blogspot.com/2010/10/blog-post.html

J.J said...

மாயவரத்தான், இட்லி வடை : மீதி செட்டில்மென்ட் எப்போ? எவ்வளவு கட் ?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// சிட்டி ரஜினி ரயிலில் ஓடும் போது எச்சில் துப்புபவரின் மூஞ்சியில் எட்டி உதைக்கும் காட்சி ஷங்கர் மற்றும் ரஜினியின் பார்ப்பனியத்துவத்தை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது என்று ‘தோளர்’கள் எழுதப்போவதாகக் கேள்வி. வெற்றிலை, தாம்பூலம் போடும் சாஸ்திரிகளை காண்பித்து உதைக்கச் சொல்லியிருக்க வேண்டியது தானே என்பது தான் கேள்வியாம்! ////

இப்படியெல்லாம் கூடவா யோசிப்பார்கள் .....,கஷ்டமடா சாமி ..,
@ இட்லி வடை

நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்கள் பதில் சொல்லவில்லை ...,உங்கள் ப்ளோகில் மட்டும் ஏன் நிறைய அனானி கமெண்ட் வருகிறது .

Komali Hassan said...

Whichever project Shah Rukh Khan refused to be part of, has turned out to be a commercial blockbuster. He refused to act in Lagaan, Slumdog Millionaire and Robot. In Robot, he was so arrogant & foolish to let it go out of his hand as he was also the producer due to creative differences with Shankar. Good riddance, in retrospect.

Anonymous said...

ஹரன்பிரசன்னா(வசி) குறித்து இட்லிவடை (சிட்டி 1.0) கமெண்ட்.

ம்!

Anonymous said...

மாயவரத்தானுக்கு ஞானி திரும்பவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பனும் போல

Anonymous said...

** ’ரஜினி ரசிகர்கள்’ ரொம்ப நல்லவங்கய்டா.. காலைல 4.30 மணிக்கு ஷோ போட்டாலும் கூட்டமா கும்மிடுறாங்க என்று இனிமேல் நள்ளிரவு 12.30 மணிக்கெல்லாம் கூட திரையிடத் தொடங்குவார்கள்.

There was a 12 AM @ Movie city theater, Edison NJ USA... :)

Anonymous said...

** ’ரஜினி ரசிகர்கள்’ ரொம்ப நல்லவங்கய்டா.. காலைல 4.30 மணிக்கு ஷோ போட்டாலும் கூட்டமா கும்மிடுறாங்க என்று இனிமேல் நள்ளிரவு 12.30 மணிக்கெல்லாம் கூட திரையிடத் தொடங்குவார்கள்.

There was a 12 AM @ Movie city theater, Edison NJ USA... :)

R.Gopi said...

மாயவரத்தான்....

கலக்கல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....

இங்கு எழுதியுள்ளது ஏற்கனவே நிறைய நடக்க ஆரம்பித்து விட்டது...

“ஜெலுசில்” க்ரூப் 2/3 தடவை படம் பார்த்து விட்டு படத்தில் இல்லாத ஓட்டையை தேடி அலைவதாக தகவல்..

அந்த அனைத்து “ஜெலுசில்” பார்ட்டிகளுக்கும் ஒரே ஒரு “ம்ம்மேமே” சொல்லிக்கறேன்...

Saravanan Chennai said...

Super comments...
I really enjoyed the sarcastic post...
Can I put this in my page with your name?

கௌதமன் said...

நல்ல ஆய்வுக் கட்டுரை! மாயவரத்தானுக்கு (சிரிப்பு) டாக்டர் பட்டம் அளிக்கலாம்.

Anonymous said...

மாயு..

உங்கள் ’லொள்ளுக்கே’ அளவே இல்லையா சாமி... எந்திரன் படத்தைக் குப்பை என்பவர்களுக்கு ஒரு செட் தயிர்
வரை பார்சல்.

Anonymous said...

மாயு..

உங்கள் ’லொள்ளுக்கே’ அளவே இல்லையா சாமி... எந்திரன் படத்தைக் குப்பை என்பவர்களுக்கு ஒரு செட் தயிர்
வரை பார்சல்.

Unknown said...

supae

snkm said...

நன்று!

Kayal said...

படம் சூப்பர் தான். ஆனா "கதை: சுஜாதா, ஷங்கர், கார்கி" ன்னு மட்டும் போட்டதுக்கு பதிலா டைட்டில் போடுவதற்கு முன்னாடி, நன்றி திரு. சுஜாதா அவர்கள் ன்னு போட்டு இருந்த இன்னும் சிறப்பா இருந்திருக்கும்.
'நன்றி மறப்பது நன்றல்லவே'

Anonymous said...

** ஷாரூக்கான் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் நான்கு நாட்களாக ஐந்து வேளையும் தண்ணீரும் கம்பலையுமாக ரூம் போட்டு கண்ணீர் விட்டு வருவதாகக் கேள்வி.
---------------
comedy.
Hindi-la padam oothikkichu kanna.

Robot (Hindi) Has Poor First Weekend
http://www.boxofficeindia.com/boxnewsdetail.php?page=shownews&articleid=2085&nCat=box_office_news

Creative said...

thalaiva , Already in Mayajal Show started around 1 AM

Anonymous said...

கடைசி அநாநி.

சோமாலியாவிலயும் ஊத்திக்கிச்சாம்.

Baski said...

Excellent predictions மாயவரத்தான்!!!!

Anonymous said...

4.5 for Vettaikaran and 8.5 for Enthiran?!!!!

Vikram said...

enga - idhayam sethukonga....
idlyvadai padam nalla irrukku or nalalve illanu oru padhivu potu - oru 100 comments "sambaadikkum" :)

narain said...

அ.ராமசாமி "எந்திரனில் இருக்கும் மாய யதார்த்தகோட்பாடியியலும் அதன் பிற்தேற்றங்களும்" என கட்டுரை எழுதுவார்.

மாயவரத்தான் said...

//Super comments...
I really enjoyed the sarcastic post...
Can I put this in my page with your name?//

தாராளமா!

சங்கர்.SP said...

கல்யாண வீடு என்றாலே சில குறைகளை கூறத்தான் செய்வார்கள், அது அவரவர் எண்ணங்களை பொறுத்து.இந்த படத்தின் பங்களிப்பை சரிசமமாக எல்லாரும் எடுத்துக் கொண்டார்கள். இவர்களை வேலை வாங்கிய சங்கரும் சரியான பங்களிப்பை எடுத்துக் கொண்டார்.ரஜினி நீண்ட நாட்களுக்குப் பிறகு வேலை வாங்கப்பட்டிருக்கிறார்.நிச்சயமாக தமிழ் சினிமா உலக அளவில் முன்னேற முதல் படிக்கட்டு இது.
காதலித்த, காதலிக்கும், காதலிக்கப்போகும் இதயங்களே வாருங்கள்>>>>>www.spsankar.co.cc

சங்கர்.SP said...

கல்யாண வீடு என்றாலே சில குறைகளை கூறத்தான் செய்வார்கள், அது அவரவர் எண்ணங்களை பொறுத்து.இந்த படத்தின் பங்களிப்பை சரிசமமாக எல்லாரும் எடுத்துக் கொண்டார்கள். இவர்களை வேலை வாங்கிய சங்கரும் சரியான பங்களிப்பை எடுத்துக் கொண்டார்.ரஜினி நீண்ட நாட்களுக்குப் பிறகு வேலை வாங்கப்பட்டிருக்கிறார்.நிச்சயமாக தமிழ் சினிமா உலக அளவில் முன்னேற முதல் படிக்கட்டு இது.
காதலித்த, காதலிக்கும், காதலிக்கப்போகும் இதயங்களே வாருங்கள்>>>>>www.spsankar.co.cc

NO said...

இந்திரன் பற்றிய கற்பனை விமர்சனங்கள் by நம்ம பதிவுலகில் எல்லாம் தெரிந்த அறிவாளிகள் :-

சாயம் போகாத சுத்த சிகப்பு கும்பல் (அதாவது மாவோவே தெய்வம் எனப்பாடும் கூட்டம்) - பார்ப்பனிய அடிவருடி சங்கரும், இந்துத்துவவாதி இரசினியும், நவீன பார்பனர் மாறனும் உழைக்கும் மக்களின் சேமிப்பை சூறையாட எடுத்த குப்பை இது.........

பாதி சிவப்பு கும்பல்கள் (அதாவது கம்யூனிசம் பெயரை சொல்ல்லிக்கொண்டு காபிடலிசம் நடத்தும், சீன அபிமானிகள்) - உழைக்கும் மக்களின் உன்னத
பிரதிநிதிகள் நாங்கள் நடத்தும் கைரளி தொலைக்காட்சி சானெல் மற்றும் நாங்கள் பினாமியாக நடத்தும் பிற வங்காள மொழி சாநேல்கள பார்க்காமல்
ஏகாதிபத்திய அடிவருடி இரசினியின் இந்த ஏமாற்று வித்தை குப்பையை பார்க்கும் ................

முழு பகுத்தறி காமடிகள் - எங்கள் அபிமான தலைவர், தன்மான சிங்கம், பகுத்தறிவு சுடர் இந்த நடிகரின் வீட்டு விசேசத்தில் கலந்து கொண்டதால்,மேலும் இந்த படத்தை எடுத்த நல்ல மனிதர் பகுத்தறிவின் நிழலில் இருந்து வந்து எங்கள் பகலவனின் வழியில் நடப்பதால், நவீன பார்பனவாதியாக இந்த நடிகரும் அந்த இயக்குனரும், இந்த கதையை எழுதியவரும் இருந்தாலும் கூட, அவரை திட்ட வேண்டாம் என்று நாங்கள் முடிவெடுத்து விட்டோம். பகுத்தறிவு பகலவன் வழிகாட்டுதலின் பெயரில் நாங்கள் செல்வதால் நாகரீகமாக நடப்போம் ஆனால்.......

முக்கால் பகுத்தறிவு புண்ணாக்குகள்(பதிவுலகில் பலர் திரிகிறார்கள்) - மனுதர்மத்தின் அடிநாதமாக செயல்படும் பார்பான அடிவருடி சங்கரும், மனுவாதிகளின்
தற்போதய நாயகனான இரசினி என்ற தமிழரில்லாத ஆரிய புல்லுருவியும், கடைந்தெடுத்த பார்ப்பனரான சுஜாதா என்ற அயோக்கியனும் சேர்ந்து உருவாக்கிய புதிய மனுதர்மம் இந்த படம். எல்லாம் சரி, பார்ப்பன சுஜாதா இந்த கதையை எழுதும்போது, அவர் உருவாக்கிய ரோபோட் என்ன ஜாதி என்பதை விளக்குவாரா?
இந்த ரோபோவின் நடை உடை மற்றும் பாவனையை பார்த்தால் அது ஒரு பார்ப்பன ரோபோட் என்று சரியாக புலப்படுவது ஏனோ? என் அது ஒரு தலித்
ரோபோவாக இருக்ககூடாதா அல்லது சூத்திர ரோபோட்டாக இருக்ககூடாதா?? இதுதான் பார்பன கொழுப்பு. இதுதான் புதிய மனுதர்மம்.

ஞானம் வந்த விமர்சகர்கள் (அதாவது விளம்பரத்திற்க்காக அலையும் விமர்சன புலிகள்) - இந்த நூற்றி ஐம்பது கோடி பணத்தால் விளைந்த நன்மை என்ன? ரோபோவை ஆயுத பூஜை செய்யவைக்கும் ஒரு காட்ச்சியில் சங்கர் தன்னின் மேல் ஜாதி அபிமானம் மற்றும் இந்துத்துவ சார்பு நிலையை தெளிவாக
காட்டுகிறார். ரஜினி தன்னுடைய இந்த பாப்புலாரிட்டியை வைத்துகொண்டு செய்த சமூக சேவைதான் என்ன? நான் ரஜினி ரசிகன்தான் ஆனாலும் ரஜினி செய்வதை எதிர்க்கிறேன். சமூக நிலையில் உள்ள போராட்டங்களின் ரஜினியின் நோக்கில் வீசப்பட்ட சமூககூருகள் என்ன வென்று தெரியுமா?
இதை ரஜினி விளக்குவாரா? ஊ போட்டு சொல்லுகிறேன், ஒ போட்டும் சொல்லுகிறேன், இதை ரஜினி விளக்கவேண்டும்......

ஞானமே தேவை இல்லாத விமர்சகர்கள் (அதாவது எதை கொடுத்தாலும் "சாறு" பிழிபவர்கள்) : கேவலம், குப்பை, அயோக்கிய தனமான பார்வை, உலக அளவில் பேசப்படும் படங்களை பார்த்தால் இந்த படம்............(திடீரென்று அன்னாருக்கு ஒரு கூரியர் வருகிறது, அதில் ரோபோட் படத்திற்கு இரண்டு டிக்கெட்டு, படத்திற்கு போய் வர டாக்ஸி செலவு,மேலும் தாஜ் ஓட்டலில் அன்று மாலை காக்டெயில் விருந்துடன் அந்த படத்தை பற்றி கருத்தரங்கத்திர்க்கான அழைபிதள். அதை பார்த்தவுடன்)...... சரியான படம் எடுத்திருக்கிறார்கள். இதை இந்த சமூகத்தின் வளர்ச்சியாக பார்க்கவேண்டுமே தவிர......

Anonymous said...

http://www.bollywoodhungama.com/trade/overseas_boxoffice/index.html

Anonymous said...

http://www.hindustantimes.com/Robot-rocks-the-Bollywood-boat/Article1-608515.aspx

Anonymous said...

இன்று வரை எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லை

Mayavaram Kusumbu said...

Before Enthiran : Serial shown in between Advertisement.
After Enthiran: Ad shown in between Enthiran Trailer.
appo serial ennachu....title song mattum poduvanga...

Mayavaram Kusumbu said...

Enthiran padathula enna comedy na...santhanmum, karunasum.....padam fulla vanthu orediya kalaichikite irupanuga...athavathu paravalla antha villanuke guest roll thanamla.....villanoda peru title la koda konjaneram kooda vanthuchuna parungalen....

Mayavaram Kusumbu said...

Enthiran padathula enna comedy na...santhanmum, karunasum.....padam fulla vanthu orediya kalaichikite irupanuga...athavathu paravalla antha villanuke guest roll thanamla.....villanoda peru title la koda konjaneram kooda vanthuchuna parungalen....

Mayavaram Kusumbu said...

Enthiran pin vilavugal...
Kolangal serial completed.....ilaina enthiran trailer la vache inum 3 varusham serial oodum.....

Enthiran good news:
Athipookal serial continous sa fivedays paatha(without crying) enthiran ticket free.

Enthiran Mega offer:
If you see surf excel ads in SUNTV...you will get Rajini's WIG free.....

Enthiran silver Jublee offer: if you see one full episode of "thirumathi selvam" then you will get one day lunch with ashwarya bachan (enna enthiran trailer than oodum, serial paakamudiyathu)

Santhanam pulambal: mokka comedy adichikittu, Etho vivek, vadivel la lighta overtake panlamnu iruntharu anan santhanam...pavam enthiran padam avaruku periya aappu vechuttu.....

Anonymous said...

கரூர் மக்கள் யாருமே எந்திரனை பார்க்கவில்லையா?

அப்படி பார்த்திருந்தார்களேயானால், நஷ்டம் யாருக்கு? கொழுப்பெடுத்த அந்த தியேட்டர்க்காரர்களுக்கு தானே!

எந்திரனின் வெற்றியைப் பார்த்து அந்த தியேட்டர்காரர்களும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Anonymous said...

/***Anonymous said...
இன்று வரை எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லை
***/

Maayu & Gopi,
Gelusil vanganum pola thonuthaa??? udamba paathukkonga.

Anonymous said...

Thalaivaa, aaga mothathil padam oothikichi. periya adi thaan. inimael rajini politics marandhura vendiyadhuthaan.

Anonymous said...

/***கரூர் மக்கள் யாருமே எந்திரனை பார்க்கவில்லையா?

அப்படி பார்த்திருந்தார்களேயானால், நஷ்டம் யாருக்கு? கொழுப்பெடுத்த அந்த தியேட்டர்க்காரர்களுக்கு தானே!

எந்திரனின் வெற்றியைப் பார்த்து அந்த தியேட்டர்காரர்களும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.****/

Makkal yaarum kandu kolla villai enbathey unami, rajini rasikarkal mattun Trichy & Namakkal sendru padam paarthu vanthullaarkal rajini rasikan enbatharkaaka, matra padi yaarum kandu kolla villai, vaayilum vayitrillum adithukk kondu iruppathu theater ownerkal alla , ungalai pondra rajini rasikarkal......konjam karur vanthu paarunga kanna.

Anonymous said...

/***அப்படி பார்த்திருந்தார்களேயானால், நஷ்டம் யாருக்கு? ***/

No doubt, loss for the audiance.

Red Chip Robot said...

Rajinikanth beats the Khans - Hindustan Times, 5th Oct., 2010.

Enthiran Domestic opening R56 crore, Worldwide opening R160 crore;
Dabangg Domestic opening R48 crore, Worldwide opening R90 crore;
3 Idiots Domestic opening R38 crore, Worldwide opening R90 crore;
My Name is Khan Domestic opening R30 crore, Worldwide opening R85 crore.

Bangalore Mirror - 6th Oct., 2010

Robot’s success triggers panic in SRK camp

In the wake of Rajini’s blockbuster, King Khan called for a day-long meeting with the RA.One team, deciding to make it the first-ever interactive gaming flick

The spectacular success of Rajnikanth’s Robot has made Shah Rukh Khan and his team of RA.One sit up and become doubly alert about their pet project.

An SOS meeting was summoned at Mannat on Sunday. Those present at the meeting included director Anubhav Sinha, sound recordist Resul Pookutty and producer Shah Rukh.

After viewing the rushes, a number of vital strategic ideas were devised, following a heated debate, after which everyone let their hair down at a Bandra bar. The most startling resolution during the day-long meeting was to convert RA.One into a full-fledged gaming movie. Sound designer Resul Pookutty says, “The challenge with RA.One is to create a balance between the two distinctly different worlds of gaming and movies.

We met at Shah Rukh’s home on Sunday and watched the film. And yes, we’ve come up with a number of strategies to make RA.One different from all other super-hero films.”

Says a source, “The climax of the film will actually allow audiences to play the RA.One game in theatres as they watch the film. This kind of participative cinema has never been done before in any part of the world.” We can’t wait to push the right buttons.

It has also been decided that a super-hero film without the drama and emotions won’t appeal to Indian audiences. Says the source, “Shah Rukh feels Robot worked so well because it combines special effects with emotions and drama. In RA.One he wants the spectacle and the emotions in equal measures.” Shah Rukh has invited Martin Walsh, the editor of Rob Marshal’s musical feature film Chicago, to edit RA.One. Says the source, “The choice was between the editor of Avatar and Chicago. Shah Rukh has chosen the latter because he feels Chicago is closer to the pulse of a Bollywood drama than Avatar.”

RA.One is 80 per cent complete. The remaining 20 per cent would be completed only when Shah Rukh is sure that James Cameron’s Avatar and not Shankar’s Robot is given a run for its money. Beep, beep. Game Over.

Anonymous said...

/***கரூர் மக்கள் யாருமே எந்திரனை பார்க்கவில்லையா? ***/

Release aaki irunthaalum yaarum paarthu irukka maattarkal..... Karur makkalukku velai ullathu, 450 rupees panathai kuppaiyil podum alavu moolai illaathavarkal alla.

re said...

Read this report from Pioneer daily:

Cinema’s Big Boss
October 06, 2010 1:13:20 PM

The Pioneer Edit Desk

Rajnikanth sets big screen ablaze

http://epaper.dailypioneer.com/THEPIONEER/PIONEER/2010/10/05/ArticleHtmls/05_10_2010_008_031.shtml?Mode=1

Red Chip Robot said...

Cinema’s Big Boss

October 06, 2010 1:13:20 PM

The Pioneer Edit Desk

Rajnikanth sets big screen ablaze

http://epaper.dailypioneer.com/THEPIONEER/PIONEER/2010/10/05/ArticleHtmls/05_10_2010_008_031.shtml?Mode=1

Anonymous said...

TOP 10 MOVIES THIS WEEK.

(1) BOSS (A) BHASKARAN
(2) NAAN MAGAAN ALLA
(3) VAMSAM
(4) VANDE MATHARAM
(5) MADRASA PATTINAM
(6) ENDIRAN

ENDIRAN HAS PERFORMED VERY BADLY IN ALL THEATRES IN TAMIL NADU.

prillass said...

arumai indli moolamaka than thankal blogai nkavanithaen nantri

Anonymous said...

comedy.
Hindi-la padam oothikkichu kanna.

Robot (Hindi) Has Poor First Weekend
http://www.boxofficeindia.com/boxnewsdetail.php?page=shownews&articleid=2085&nCat=box_office_news
-----
They mentioned that the hindi movie had collected around 7 crores in the opening week which is a huge sum. Please don't spread wrong news.

சி.பி.செந்தில்குமார் said...

செம காமெடி நைனா,குறிப்பா

>>>
** சில வலைப்பதிவர்கள் எந்திரன் குறித்து ஒவ்வொரு சைட்டிலும் ஒவ்வொரு விதமாக எழுதுகிறார்கள். ஒன்றில் வசி. இன்னொன்றில் சிட்டி வெர்ஷன் 1.0, மற்றொன்றில் சிட்டி வெர்ஷன் 2.0. (அந்நியன் ரெமோ உதாரணத்தை எவ்வளவு நாட்கள் தான் சொல்வதாம்?!) இன்னும் எவ்வளவு வெர்ஷன் போகுமோ தெரியவில்லை! (ஹரன்பிரசன்னாவைச் சொல்வதாக நினைத்துக் கொண்டால் நாம் பொறுப்பல்ல!)?>>>>

கலக்குங்க

Mayavaram Kusumbu said...

LION DATES TOP TEN MOVIES FROM SUN TV.

Vaanga inthavaram sirantha 10 thiraipada varisai enavendru pakalam.

Vazhakam pola nanga (SUN TV)edukura mokka padam than first varum. (oorukey therinja vishayam irunthalum nanga TV la ipdithan solvom)

Rajinikanth, Aiswarya, Santhanam, Karunas nadichi SUN pictures moolam velivanthuirukum ENTHIRAN pathi pesalam.

Vazhakamana nadipai rajinikanth aarpatam illamal velipaduthiirukirar.

ROBO vaga varum rajini, kosu'wai thedi sendru athanudam samarasa pechuvarthai nadathum kaatchigal thirayil perum varaverpai pettrulathu.....intha kaatchigalai kulanthai muthal periyavar varai anaivarum azhuthu(CRY) rasithanar.

ENTHIRAN ORU puriyathaputhir.

Ini antha padathil irunthu sila kaatchugal....(LION DATES Adv)

1. ENTHIRAN
2. ENTHIRAN
3. ENTHIRAN
4. ENTHIRAN
5. ENTHIRAN
6. ENTHIRAN
7. ENTHIRAN
8. ENTHIRAN
9. ENTHIRAN
10.ENTHIRAN
WAIT TILL NEXT MOVIE FROM SUN PICTURES.

Anonymous said...

ரோபோ ரஜினியை ஐஸ்வர்யா ராய் டூயட் பாடி மயக்குகிறாராம்! உத்தமபுத்திரனில் சிவாஜி கணேசனை பத்மினி மேலும் நன்றாக மயக்கியிருந்தார். ஒரு மண்டலத்திற்கு துர்க்கை விரதம் இருக்க வேண்டியிருப்பதால் நெருங்க வேண்டாம் என்று (கொஞ்சம் ஹைடெக் கலந்து) ஐஸ்வர்யா ராய் ரோபோ ரஜினியிடம் சொல்லியிருந்தால், கொஞ்சம் அஞ்சலிதேவியையும் கொண்டு வந்திருக்கலாம். ஷங்கரின் அடுத்த படத்தில் எதிர்பார்க்கலாமா!

tdch88 said...

// தமிழ் சினிமா உலக அளவில் முன்னேற முதல் படிக்கட்டு இது.// இந்த உலக சினிமா என்ற சொல்லைக் கேட்டுக் கேட்டுப் புளித்து விட்டது. அவதாரும் உலக சினிமாதான், லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல், சிட்டி லைட்ஸ், சில்ட்ரன் ஆஃப் காட் ஆகியவையும் உலக சினிமாதான். இவற்றில் எந்திரன் எந்த ரக உலக சினிமா என்று விளக்க முடியுமா? இரண்டாவதின் அருகிலேயே அதனால் நெருங்க முடியாது. முதலாவது என்று சொன்னால், சூடு போட்டுக் கொண்ட கதைதான். என்ன, சூடு போடப்பட்டது ரசிகப் பெருமக்களுக்கு, அம்புட்டுத்தேன்!

Anonymous said...

இந்த ஒலக சினிமா வியாதியஸ்தர்கள் தொல்ல தாங்க முடியலப்பா. போங்கடா வெண்ணைகளா!

Anonymous said...

Endhiranukku mayavarathan adhika mukkiyathuvam tharukirar twitterilum,bloggerilum.

I hate endhiran.

Oceanhooks said...

This is a waste movie.
I wasted 50rs and time on this movie!