பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 09, 2010

பாபுவிற்கு உதவுங்கள் ! - followup

பாபுவிற்கு உதவுங்கள் !

இட்லிவடை நண்பர்களுக்கு

வணக்கம்.

கடந்த பிப்ரவரி மாதம் பாபுவிற்கு உதவுங்கள் பகுதிக்காக இட்லிவடை பகுதியில் வந்த செய்தியைப் படித்த பல அன்பர்களும் பலநாடுகளிலிருந்தும் பணம் அனுப்பி உதவினார்கள். அவர்களுக்கு பாபுவின் சார்பில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது பாபுவிற்கு வங்கிக்கணக்கில் சுமார் அவரின் சேமிப்பையும் சேர்த்து ரூ.40,000 உள்ளது. அவருக்கு எலக்ட்ரானிக் சைக்கிள் வாங்குவதற்காக கடந்த வாரம் என் நண்பர் மூலமாக சென்னை அண்ணாசாலையில் உள்ள சில மருத்துவ உபகரணங்கள் விற்கும் கடையில் விசாரித்ததில் ரூ.60,000 முதல் 90,000 வரை செலவாகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே மேலும் இவருக்கு உதவ முன்வரும் நண்பர்கள் இவரை தொடர்பு கொள்ளவே அல்லது அவருக்கு பணம் அனுப்பி உதவவோ முன்வருவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த மின்னஞ்சலை இட்லிவடையாருக்கு அனுப்புகிறேன். கீழே தகவலுக்காக அவரது வங்கி கணக்கையும் கொடுத்துள்ளேன்.

B. Suresh Babu
A/c No.423770366
Indian Bank, Saidapet Branch
Chennai, Tamilnadu, India
Pin-600015.

Cell:9626065801

நன்றி

ரா.கிரிஷ்
தரவு உள்ளீட்டாளர்
தமிழ் இணையக் கல்விக்கழகம்,
சென்னை-113.
தொ.பே.91-044-22541012

1 Comment:

Anonymous said...

Idly vadai,
why there is no update regarding this boy.-->"சிறுவனுக்கு உதவுங்கள்"