பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 04, 2010

கேப்டன் சச்சின் ! - வாழ்த்துகள்

கேப்டன் சச்சினுக்கு வாழ்த்துகள்.


இது என்ன டாக்டர் பட்டமா யார் வேண்டும் என்றாலும் தருவதற்கு. கேப்டன் பதவியை கேப்டன் தான் தர முடியும் :-)

10 Comments:

Bavan said...

அவ்வ்வ்வ்.. நீங்க சொன்னதைக் பார்த்து கண்ணு கலங்குது பாஸ்..:P

Anonymous said...

super comedy

எட்வின் said...

அப்பிடி போடுங்க அருவாள

நாஞ்சில் பிரதாப் said...

பாடியும் பக்காவா பொருந்தது... ஆனாலும் தொப்பை கொஞ்சம் சின்னதாத்தான் இருக்கு :))

அமுதப்ரியன் said...

நல்லவேளை இட்லிவடை தப்பி விட்டார். கருணாநிதி படத்தை போட்டிருந்தால் வீட்டிற்கு ஆட்டோ(க்கள்) வந்திருக்கும்.

இனிய தமிழ் said...

நம்ம கேப்டன்....

கலாநேசன் said...

சூப்பரப்பு........

R.Gopi said...

பரவாயில்ல....

அந்த கேப்டன் ஃபோட்டோ லைட்டா தொப்பையோட இருந்தது நல்லது தான்...

கச்சிதமா பொருந்தி இருக்கு....

நாஞ்சிலார் சொல்வது போல், தொப்பை இன்னும் கொஞ்சம் பெரிசா இருந்திருக்கணுமோ!!??

kggouthaman said...

"நாட்டுல மொத்தம் 112 கேப்டன்கள் இருக்காங்க, அதுல 12 கேப்டனுங்க கௌரவ கேப்டனுங்க, அந்தப் பண்ணிரெண்டிலும் மட்டையால அடிக்கத் தெரிஞ்ச கேப்டனுங்க நானும் இவரும்தானுங்க. கேப்டன் அப்படீங்கறதுதான் எனக்கு ஆங்கிலத்திலேயே பிடித்த ஒரே வார்த்தை, ஹ அய்ய் ய் ய் ங் "

ரோமிங் ராமன் said...

அப்படியே நம்ம டாக்டர் கிட்ட சொல்லி இ வ அவர்களுக்கு ஒரு டாக்டர் பட்டம் ரெடி பண்ணுவோமா??