பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 17, 2010

ஒர் ஒற்றுமை, சில வித்தியாசங்கள்நன்றி ரைட்டர் பாரா


நன்றி ரைட்டர் பேயோன்


பல ஒற்றுமைகள் சில வித்தியாசங்கள் என்று டைட்டில் வைக்க தான் ஆசை

12 Comments:

Pa Raghavan said...

அபாரமான கண்டுபிடிப்புக்கு மரியாதைகள். மற்றபடி ஒரு தகவலையும் நீங்கள் சேர்க்கலாம். தமிழ் பேப்பருக்கு மேலே உள்ள சிறு கோட்டோவியத்தை வரைந்து தந்தது ரைட்டர் பேயோன் தான்.

Anonymous said...

பெண்களின் அடிப்படை குணங்கள்

http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post_17.html

IdlyVadai said...

//அபாரமான கண்டுபிடிப்புக்கு மரியாதைகள். மற்றபடி ஒரு தகவலையும் நீங்கள் சேர்க்கலாம். தமிழ் பேப்பருக்கு மேலே உள்ள சிறு கோட்டோவியத்தை வரைந்து தந்தது ரைட்டர் பேயோன் தான்.//

நல்ல கண்டுபிடிப்பு. நன்றி பா.ரா

ம.தி.சுதா said...

என்னமா கண்டுபிடிக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்...

Anonymous said...

Appo Idlyvadai Paa.Raa Illaiyaa??

சிலிக்கன் சில்லு said...

சத்தியமா எவனுக்கும் புரியல. சரின்னு பேயோனை கூகுளில் தேடி கண்டுபுடிச்சி புரிஞ்சிக்கிட்டேன், இந்த சாரு ஜெயமோகன் போன்ற அதிமேதாவி போலி இலக்கியவாதிகளை பகடி செய்பவர் என்று. அவிங்க இலக்கியத்த எவன் படிக்கிறான்னு தெரியல ஆனா இவரு எழுத்து ரொம்ப சுவாரஸ்யமா இருக்குங்க. இப்படி சுத்திவளைச்சி இவருக்கு நீங்க பப்பிளிகுட்டி பண்ணுரதவிட நேரடியாவே இவரபத்தி பத்தி போடலாமே.

பேயோனுக்கு நீங்க போட்ட படமும் தெளிவா தெரியல. அப்புறம் இங்கே http://bit.ly/cux83I பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்.

சரி, இந்த பாரா தான் பேயோனான்னு மண்டைய பிச்சிப்பாங்கன்னு நீங்க நெனச்சா, சாரி, இட்லிவடை யாருன்னே எவனும் கண்டுக்கலை. இதை எல்லாம் எவன் யோசிப்பான்? மக்களுக்கு (உருப்படியா) நிறைய வேலை இருக்குங்க!! இந்த பதிவரசியல் நுண்ணரசியல் கண்றாவி எல்லாம் தினமலர் துணுக்குமூட்டை கிசுகிவுக்கு ஈடாகுமா?!?

kggouthaman said...

கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லுங்களேன். குழப்பமாக இருக்கின்றது.

மானஸ்தன் said...

ஒரே ஒற்றுமை : ரெண்டுலயும் ஒரு எழவும் புரியலை.
வேற்றுமை : எக்கச்சக்கம் இருக்கு.

வெட்டியா இருக்கும் போது இத வெச்சே இன்னும் ஒரு பெட்டெர் போஸ்ட் போடலாம். ட்ரை பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்.

என்னால் ஆன கொளுத்திப் போடல்:
பேயோன் மேல உங்களுக்கு என்ன கோவம்? :>

R. Jagannathan said...

பேப்பர், ப்ரஷ், பேஸ்ட், டிபன் - இவற்றுடன் தமிழ் எப்படி வந்தது! - ஜெ.

நீச்சல்காரன் said...

இட்லியாரே,
ஏதோ சொல்ல வாரீங்கனு புரியுது என்னனு புரியல

R. Jagannathan said...

ஒண்ணுஞ்சொல்லாமலயே கொளுத்திப் போட்டுட்டீங்களே மக்கா! - ஜெ.

kggouthaman said...

விரைவில் எதிர்பாருங்கள்:
கி ப பெருமையுடன் அளிக்கும் த பே.
சரியா?