திரு இட்லி வடை வலைத்தளதின் உரிமையாளரே.. தங்களுக்கு ஒரு வின்னப்பம்...
கீழ் இணைத்துள்ள வரவேற்பு மடல் பாடும் நிலா திரு.S.P.பாலசுப்பிரமணியத்திற்காக மதுரை ரசிகர்கள் ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்து அதில் அவர் பாடிய பாடல்களின் பாடல் வரிகளும் அம்ற்றூ அந்த பாடல் பதிவின் போது நடந்த சுவையான சம்பவங்களும் பதியப்பட்டு வருகின்றன..
ஒவ்வொரு பாடலுக்கும் அதை பதிவிறக்கம் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது..
வோட்டிக் போல் (Votting Poll) போன்ற பொழுதுபோக்கும் உள்ளது..
கீழ் உள்ள வரவேற்பு மடலை படித்து பார்த்த பின்னர் என்னுடைய வலைத்தளத்தின் முகவரியை ”மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB” என்ற லிங்குடன்(Link) தங்களது வலைத்தளத்தில் இணைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB
இசை உலகின் பாடும் நிலா, வானம் பாடி என்ற பட்டத்துக்கு உண்மையான சொந்தக்காரர் திரு.பத்மஸ்ரீ S.P.பாலசுப்பிரமணியம். இசையை அறியாதவர் எவரும் இவ்வுலகில் இருக்க முடியாது, அப்படியே இருந்தாலும் கூட இசைநாயகனாம் பத்மஸ்ரீ Dr.SPB-யை தெரியாதவர்கள் இப்பூவுலகில் எவரும் இருக்க முடியாது.
அவரின் சாதனைகளை பட்டியலிட எனக்கு வயது போதாது. நான்கு தலைமுறைகளைக் கடந்து ஒலிக்கச் செய்யும் அளவிற்கு அவரது பாடல்கள் வந்துவிட்டன. அப்படியென்றால் அவர் இப்பொழுது பாடும் பாடல்களும் இன்னும் பாடப்போகும் பாடல்களும் எந்தத் தலைமுறைக்குச் சொந்தம் ? விடையை தேடிக் கொண்டிருக்கின்றேன். விடை கிடைக்காமலும், இன்னும் பல பாடல்கள் திரு.பாலுவின் குரலிலிருந்து வரவும் இறைவனை வேண்டுகிறேன்.
பாட்டுடைத் தலைவனாம் பத்மஸ்ரீ Dr.SPB அவர்களின் புகழை எடுத்துச் சொல்லவும், அவரது குரலிலிருந்து வெளி வந்த பாடலின் வரிகளை, வாழும் மற்றும் வர இருக்கும் தலைமுறைக்கும் பரப்ப ஒரு வலைத்தளத்தை (WebSite) நான் உருவாக்கி இருக்கின்றேன்.
பாலுஜியின் இந்த ரசிகர் தளத்திற்கு என் பிறந்த இடமான அந்த தெய்வ நாயகி மீனாக்ஷி குடி கொண்டிருக்கும் மதுரை மண்ணின் பாடும் நிலாவாக நம் இசை நாயகனை வைத்து இந்த வலைத்தளத்திற்கு ”மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB”
என்று பெயர் சூட்டி தொடங்கி உள்ளோம்.
வலைத்தளத்தின் முகவரி http://maduraispb.blogspot.com/
வலைத்தளத்தின் சிறப்பம்சங்கள்..
Ø பாடலின் வரிகளை நேயர்கள் தமிழ் வார்த்தைகளில் காணலாம்.
Ø பாடல் பதிவின் போது நடந்த சுவாரஷ்யமான நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளலாம்.
Ø பாலுஜி பாடிய அணைத்துப் பாடல்களையும் இங்கு கேட்கலாம்.
Ø பாடலை பதிவிறக்கம் (Download) செய்யும் வசதியும் இந்த தளத்தில் உள்ளது.
Ø நேயர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்யவும்,
Ø மிக சுவாரஷ்யமான ஓட்டுப் பதிவும் இங்கு உள்ளது.
இம் மதுரையின் பாடும் நிலா தளத்திற்கு மதுரை மண்ணின் மைந்தர்கள் அணைவரும் வருக வருக என்று ”மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB” குழுவின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
வலைத்தளத்தில் தங்களை பின்னூட்டத்தில் (Followers List) இணத்துக்கொண்டு, ஒவ்வொரு பாடலிற்கும் தங்களது கருத்துகளை பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களையும், பாடலின் தகவல்களில் ஏதேனும் பிழையோ அல்லது மாற்றமோ இருந்தால் உடனே தெரிவிக்கவும் குழு சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
”மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB”
குழு உறுப்பினர்கள்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, August 05, 2010
மதுரையின் பாடும் நிலா பத்மஸ்ரீ Dr.SPB
Posted by IdlyVadai at 8/05/2010 05:05:00 PM
Labels: ஓசி விளம்பரம், சினிமா, பாட்டு
Subscribe to:
Post Comments (Atom)











12 Comments:
Label Nalla Irukkudhu...
:-)
நல்ல முயற்சி, வாழ்த்துகள்.
அது என்ன சார் Labels ல ஓசி விளம்பரம்? இட்லிவடைக் குறும்பா?
பாடும் நிலா SPB அவர்களுக்கு மதுரை ரசிகர்களின் விசுவாசம் பாராட்டுதலுக்கு உரியது
எனது வலை பக்கத்தை கான அழைகின்றேன் ujiladevi.blogspot.com
யாருக்குத்தான் பாலு அண்ணாவை பிடிக்காது!! ஆனாலும் இட்லி வடை குடும்பத்தில் இருப்பவர்களால் இது இந்த தளத்திற்கு ஒரு கூடுதல் அறிமுகம் கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.சூப்பர்ப்!!
சரி, சரி பாலுவோட சூடான நேர்காணலை இங்க போய் படிங்க. அவர் குரலிலேயே கேளுங்க. செம ஹாட் மச்சி!
http://www.tamilonline.com/thendral/morecontent.aspx?id=116&cid=4&aid=6537
What about Ilayaraja??
திரு இட்லி வடை உரிமையாளரே உங்களது பதிவிற்கு மிக்க நன்றி...
அத்ற்கு Commente கொடுத்த kggouthaman , உஜிலாதேவி மற்றும் அணைவருக்கும் மிக்க நன்றி...
மதுரை அருண்
அதென்ன சைடுல?
சன் டிவிக்கே ஓசி விளம்பரமா?
hello idly - munikku letter naanga eluthalaama?
பாடும் நிலா பாலு, தன் மந்திர குரலால் அனைவரையும் நெடுநாட்களாக வசியம் செய்து வருபவர்....
மதுரை அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
http://myspb.blogspot.com/
பாடும் நிலா பாலு!
இந்த வலைத்தளத்தை எத்தனை பேர் பார்த்திருக்கிறீர்கள்?
எல்லாப்பாடல்களையும் வரிகளுடன் தொகுத்து , தளத்திலேயே பாடல்களைக் கேட்கும்படி செய்திருக்கிறார்கள். நல்ல முயற்சி.
Post a Comment