பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 26, 2010

ஸ்விட் நியூஸ்நியூஸ் கீழே....

விஜயகாந்த் இன்று தனது 58-வது பிறந்த நாளை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் கேக் வெட்டிய விஜயாகாந்த். அதை, குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கினார்.

இதையடுத்து, அவை தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் விஜயகாந்துக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், விஜயகாந்த் வீட்டுக்கு நேரில் வந்து வந்து வாழ்த்து தெரிவித்தார், முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

அப்போது, விஜயகாந்துக்கு கைகுலுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, இனிப்பை ஊட்டியும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

அதன்பின் இளங்கோவன் கூறுகையில், "விஜயகாந்த் நல்ல தலைவர். அவரை வாழ்த்துவதற்காக நேரில் வந்தேன். அவர் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு நல்லாட்சி தருவார்," என்றார்.

( நன்றி: விகடன் )

இந்த படத்தை பார்த்தால் கலைஞர் என்ன சொல்லுவார் ?


26 Comments:

Anonymous said...

VK looks like mentally retarded.. :-)

யதிராஜ சம்பத் குமார் said...

விஜயகாந்த் நல்ல தலைவர். அவரை வாழ்த்துவதற்காக நேரில் வந்தேன். அவர் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு நல்லாட்சி தருவார்//


ஆக கடைசிவரை தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பே இல்லை என்பதுதான் ஈவிகேஎஸ்ஸின் தீர்மானமான எண்ணம் போலும்!!

இதற்காக கருணாநிதி நிச்சயம் மகிழ்வார்.

இரும்புக்குதிரை said...

என்னாங்க இது சின்னபுள்ளைதனமான கேள்வி ? அவர் எவ்வளவு முதிர்ந்த அரசியல் வியாதி அவருக்கு தெரியாதா எப்ப பதில் சொல்லனும்னு ? உங்க கேள்விய எதிர் பார்த்து அதுக்கு முன்ன அடியாள வைச்சு பத்தி சொல்லிட்டாரே.

தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்றவருக்கு இது தெரியாதா?

http://thatstamil.oneindia.in/news/2010/08/25/arcot-veerasamy-attacks-vijaykanth.html

Anonymous said...

இவர் விஜயகாந்துக்கு அல்வா கொடுகுமல் இருந்தால் சரி

R.Gopi said...

//இந்த படத்தை பார்த்தால் கலைஞர் என்ன சொல்லுவார் ? //

இதற்கு “திருக்குவளை தீயசக்தி”யின் பதில் என்ன? - ஜெ.ஜெயலலிதா...

Anonymous said...

vijaykant eating kaaju kathili :-)

Anonymous said...

I think Vijayakanth will capture the CM seat if Congress and Communist backed him for the next election. Vijayakanth's DMDK will loose identity if he merges with Congress. Vijayakanth will more likely be seen as a Congress leader, since he's always amidst ex-Congressmen and DMDK doesn't seem to have anyone worthy.

Chakra said...

விஜயகாந்த் தலைமையில் காமராஜர் ஆட்சி அமைப்போம்.

ரோமிங் ராமன் said...

கண்டிப்பாக தமிழகம் ஒரு மாற்றம் காணத்தான் வேண்டும்!! தமிழகம் தொடர்ந்து சினிமாக் காரர்கள் கையிலே மாட்டிக்கொண்டிருக்கிறது- அண்ணா, கருணா,எம் ஜி ஆர .,ஜெ.,என்று ... மீண்டும் இன்னொரு சினிமாக் காரர் கையிலா?? ஆண்டவா !!

ரோமிங் ராமன் said...

கண்டிப்பாக தமிழகம் ஒரு மாற்றம் காணத்தான் வேண்டும்!! தமிழகம் தொடர்ந்து சினிமாக் காரர்கள் கையிலே மாட்டிக்கொண்டிருக்கிறது- அண்ணா, கருணா,எம் ஜி ஆர .,ஜெ.,என்று ... மீண்டும் இன்னொரு சினிமாக் காரர் கையிலா?? ஆண்டவா !!

Anonymous said...

அரையும், முக்காலும் சந்திப்புக்கு முழுசு (பெருசு) என்ன சொல்லும் ???

Anonymous said...

//இந்த படத்தை பார்த்தால் கலைஞர் என்ன சொல்லுவார் ? //

"விஜயகாந்தை தன பக்கம் இழுக்க அம்மா எவ்வளவோ முயற்சி பண்ணாங்க. இப்போ இலவு காத்த கிளி போல ஏமாந்துட்டாங்க. இத பாத்தா ஜெயலலிதா என்ன சொல்லுவாங்க? " ன்னு நீங்க எழுதியிருந்தா அது உலக அதிசயம்.

R. Jagannathan said...

வருங்கால முதல்வரும், துணை முதல்வரும் என்று தலைப்பிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்! வாழ்க்கையே நம்பிக்கை தானே! - ஜெ.

willi said...

விஜயகாந்த் தலைமையில் காமராஜர் ஆட்சி அமைப்போம்........!!!!!!!!!

Anonymous said...

ஒரு கிளி அழைக்குது ஒரு கிளி மயங்குது ஓ மைனா மைனா.

என்றும் ஜாதி வெறியுடன்,
குருள்

Anonymous said...

in politics anything is possible and feasible through money factor. If DMK can give a lot of suitcases, there wont be any issue for Vijayakanth to split the votes or join hands with DMK. Its afterall money politics.
Reminds me of Satya movie by Kamal

மாயவரத்தான்.... said...

இந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் & குழுவினர் கருணாநிதியை வெச்சு காமெடி, கீமெடி பண்றாங்கன்னு நினைக்கிறேன்!

நல்லவேளை, ஈ.வி.கே.எஸ்.இ. (யப்பா.. இனிஷியலே இம்மாம் பெரிசா?!) பிராமணர் இல்லை. இருந்திருந்தால் திருக்குவளை தீயசக்தியின் பகுத்தறிவு மிக்க அர்ச்சனைக் கணைகளை தமிழகம் காது குளிர கேட்டிருக்கலாம்!

Anonymous said...

vijayakanth has more than 12% of the electrol vote base. So why he cannot form a successful alternative govt?

Are you all not tired of seeing JJ & MK looting the country endlessly?

Let VK do something for a change or for at least removing our Fateful political BOREDOM?

Anonymous said...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

தம்பிகள் said...

ஒத்த சாதி காரங்க ஒன்னு சேந்த்தட்டாங்க .அதோட இத விடுங்கப்பா

தம்பிகள் said...

ஒத்த சாதி காரங்க ஒன்னு சேந்த்தட்டாங்க .அதோட இத விடுங்கப்பா

Anonymous said...

அப்போ ஆற்காடு வீராசாமி இங்க ஓடி வந்திடுவாரா, தம்பிகள்?!

rk said...

The last thing this OBESE guy should do is to eat sweets
Rama

R. Jagannathan said...

இன்று அந்த சந்திப்பு அரசியல் நாகரீகத்தை வெளிக்கட்டவே என்று இளங்கோவன் பேட்டி அளித்துவிட்டார். அடுத்து அவர் ஜெவையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கலாம்! - ஜெ.

saravanan said...

yan na yala vo

Anonymous said...

sweet yedu condadu..............