பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 18, 2010

படம் + பாட்டு = புதிர்

கீழே இரண்டு படங்கள் இருக்கு. சரியான ஆங்கில வாக்கியத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

ஒன்று சினிமா படத்தின் பெயர், மற்றொன்று பாட்டின் பெயர். ( இரண்டும் ஆங்கிலம் தான் )

35 Comments:

Keerthi said...

Now and 4 ever? (Now and forever)?

மானஸ்தன் said...

கண்டிக்கிறேன். :>

Avinash Srinivasan said...

now forever

Avinash Srinivasan said...

1. now and forever
2. king of hearts

Anonymous said...

NOW 4 EVER

CHICKEN AT HEART

- CHAMELEON RAMADASS

அக்னி பார்வை said...

now4ever

idayam

Balaji said...

1. Now4ever
2.Queen of hearts
It is my guess work....

வெப் தமிழன் said...

Now and forever
Queens of your heart

Guru Prasath said...

1) Now and Forever
2) Queen of Hearts

Rafi said...

1. NOW FOREVER
2. theriyalanga

Arun Kumar said...

now forever
Queen of Hearts

மிளகாய் பொடி said...

forever now is the lyrics....

kggouthaman said...

ஹி ஹி எனக்குத் தமிழ்ப் படப் பெயர்களே சரியாகத் தெரியாது, ஆங்கிலப் படங்கள் மட்டும் தெரிந்துவிடுமா என்ன!
இருந்தாலும் குத்து மதிப்பா சொல்றேன், சரியா என்று சொல்லுங்க.
முதலாவது fo(u)r ever என்று முடியும் என்று தோன்றுகிறது.
இரண்டாவது my heart என்று முடியும் என்று தோன்றுகிறது.

Anonymous said...

Now forever King of hearts !!

Anonymous said...

1. Now and Forever
2. Queen of My Heart

suresh said...

Now & Forever ??

கானகம் said...

பச்ச, மஞ்ச, பின்க்கு தமிழன் நான்..இதுமாதிரி ஆங்கிலப் படம் மற்றும் பாட்டுக்கு பதில் சொல்லி எனது நிறத்தைக் குறைத்துக்கொள்ள மாட்டேன்..

:-)

தேடுதல் said...

NOW 4 EVER

NOW FOREVER

ரோமிங் ராமன் said...

TITANIC SONG BY CELINE DION??

We'll stay 4EVER this way
YOU ARE SAFE IN MY HEART and
My heart will go on and on--
அல்லது
something starting NOW AND 4EVER...

நமக்கு தமிழே ததிகினத்தோம்...இங்கிலீஷ் ல புதிரா??

Udayakumar Sree said...

Now and Forever...

♥Manny♥ said...

1. forever now

2. Brave Heart ????

♥Manny♥ said...

king of hearts???


Just googled and found there is a move released in 1927

Anand, Salem said...

Now and forever is the song and

Queen in my heart is the movie

Anonymous said...

now & forever - movie
queen of my heart - song

Anonymous said...

now and forever
king of hearts
i think this will be more fun in tamil

Anonymous said...

Now and forever you are queen of my heart

Anonymous said...

Now and forever?
thyaga

Anonymous said...

song-- Queen of hearts? thyaga

அப்பு சிவா said...

1. Now & Forever!

2. ????

Anonymous said...

தெரிலீங்ணா
ஜெ.பாபு
கோவை

Madhavan said...

"touch my heart"
"touch your heart"

Venkatrangan said...

now and forever - film
queen of hearts-- poem

IdlyVadai said...

// Balaji said...

1. Now4ever
2.Queen of hearts
It is my guess work....
//

முதலில் சொன்ன உங்களுக்கு வாழ்த்துகள்.

கலந்துக்கொண்ட மற்றவர்களுக்கும். என்ன விடை என்று சாட்டில் கேட்ட சிலருக்கும் நன்றி.

Anonymous said...

இந்த பதிவு டோண்டு பதிவுகளையும் BEAT பண்ணிடுத்து! (மொக்கையில்)

erode nagaraj said...

I second mr.mAnasthan. why putting mokkais in idy vadai?


1) i & v(we) are indians... but, if you continue this type of posts, you can have "capital" gains, since IV is roman!!

2) IV = 4 = nAlAntharam?