பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 15, 2010

ஜெயலலிதாவின் திருச்சி பேச்சு

பலர் கேட்டுக்கொண்டதால் ஜெயலலிதாவின் திருச்சி பேச்சு இங்கே....

கோவை பேச்சுக்கு ஒரு வாரம் பதில் சொன்னார், திருச்சி பேச்சுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்ளுவார் ? யாருக்கு தெரியும் !11 Comments:

அப்பாதுரை said...

யார் பதில் சொன்னாருனு சொல்றீங்க?

பொற்கோ said...

ஈழத்தில் இனம் செத்து விழுந்த போது இந்த அடிமை விலங்குகள் எங்கு மயங்கி கிடந்ததோ?
அடிமை தனம் ஒழிய வேண்டும் என்றால் இன்றைய தலைமைகள் புறந்தள்ளப்படவேண்டும். அது சாத்தியமில்லை எனில் " தீய சக்தி " போனால் " அடுத்து "நச்சு சக்தி" யா? வேண்டும். இந்த இரு நாதாரிகளும் விலக்கி வைக்கப்படவேண்டும் . இது தான் இன்றைய முதல் தேவை. அதை விட்டு விட்டு "நச்சு சக்தி" வந்தாலும் பரவாயில்லை "தீய சக்தி " ஒழியவேண்டும் என்றால் மகள் தாலி அறுத்தாலும் பரவாயில்லை, மருமகன் சாகனும் நு சொல்வது போல இருக்கிறது!

♥Manny♥ said...

அம்மா எத்தனை தடவை கருணாநிதி-னு சொன்னார்னு இட்லி-வடை ஒரு போட்டி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது... :-p

“கோயம்புத்தூர் குடும்பத் தமிழ் மாநாடு”..!!!!! -- அம்மா Rocks :-)

ரோமிங் ராமன் said...

::சோ சொல்வார்- கூட்டத்துக்கு வரும் மக்கள் எண்ணிக்கையை வைத்து மட்டும் வோட்டுக்களை எண்ண முடியாது::

ஆனாலும் இப்போது மாற்றம் தேவை என்றுதான் தோன்றுகிறது. இப்போது இருக்கும் ஆட்சியின் அதிகார துஷ்ப்ரயோகம் தெளிவாகவே தெரிகிறது.சட்டம், நீதி, நிர்வாகத்திறன் எதுவுமே திருப்தியாக இல்லையே! வெறும் வாய்ப்பந்தல் போடும் காட்சிகள் மட்டுமே அல்லவா தெரிகின்றன! மொத்த குடும்பமே தன்னை யார் எண்ண செய்து விட முடியும் என்றே அல்லவா சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.இந்த இணைய ஊடகங்கள் அன்றி வேறு ஊடகங்கள் இந்த ஆட்சியை மீறி ஏதாவது எழுத/ காண்பிக்க முடிகிறதா?? நசுக்கி விடுகிறார்களே_ இப்போது மாற்றம் இல்லாது போனால் தமிழகம் மாபெரும் பாதிப்பை கண்டிப்பாக பெற்று விடும்..

Nalla said...

ஜெயலலிதாவின் திருச்சி பேச்சு

பலர் கேட்டுக்கொண்டதால் ஜெயலலிதாவின் திருச்சி பேச்சு இங்கே
யார் கேட்டது? (சோ & சு.சு)
அதுதான் ஜெயா டிவியிலும் ஜெய பிளஸ் டிவியிலும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்களே இது அவசியமா?

Anonymous said...

வாழ்க "நமது எம்ஜியார்" என்கிற இட்லிவடையார் தொண்டு !

Rajan said...

திருச்சி கூட்டத்தில் கருணாநிதி குடும்பத்தினர் பதவிகளை பட்டியலிடும் போது -ஒரு மகன் துணை முதல்வர், இன்னொரு மகன் மத்திய அமைச்சர் , பேரன் மத்திய அமைச்சர், "மகளின் மனங் கவர்ந்தவர் , மத்திய அமைச்சர் " என்று சொன்னார்.

did you notice this? do you understand who "that person" is?

R.Gopi said...

//Rajan said...
திருச்சி கூட்டத்தில் கருணாநிதி குடும்பத்தினர் பதவிகளை பட்டியலிடும் போது -ஒரு மகன் துணை முதல்வர், இன்னொரு மகன் மத்திய அமைச்சர் , பேரன் மத்திய அமைச்சர், "மகளின் மனங் கவர்ந்தவர் , மத்திய அமைச்சர் " என்று சொன்னார்.

did you notice this? do you understand who "that person" is?//

********

ராசா....ராசா மன்மத ராசான்னு தப்பு கணக்கு எல்லாம் போடக்கூடாது ராஜன்....

Anonymous said...

என் மீது போடப்பட்டுள்ள பிறந்த நாள் பரிசு வழக்கு உள்நோக்கம் கொண்டது. வழக்குபதிவு செய்து 10 ஆண்டுகளுக்கு பிறகு சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.இது கிரிமினல் சட்ட விதிகளை மீறியதாகும்- ஜெயலலிதா:-
அம்மா தாயே கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. யோக்கியன் வாரான் சொம்பை எடுத்து உள்ளே வெய். அது போல் தான் இருக்கிறது உங்கள் அறிக்கை. உண்மையிலேயே நீங்கள் நிரபராதியாக இருந்தால் மூன்றே வாய்தாவில் உங்கள் வழக்கை முடித்திருக்ககூடாதா. எல்லாம் வெளி வேசம். தமிழன் என்றால் இளிச்சவாயன் என்று நினைக்க வேண்டாம். உங்களின் ஆயுள் அடிமைகள் வேண்டுமானால் உங்கள் பின்னால் அலையலாம்.

Anonymous said...

///did you notice this? do you understand who "that person" is?///

ஜெயாவின் மனம் கவர்ந்தவரை
(சோபன் பாபு) தெரிந்தவர்களுக்கு இதுவும் தெரியலாம்.

Anonymous said...

You too Idly vadai ?
--------------------
Jayalaitha , as usual, gave dubbing voice to someone else's article at Tiruchi. It was not her own writing. The speech was written by someone else( Pugazhendhi or Kavignar Ilankamban or some Pulavar). It was not Jaya's Own prepration. What is the pride she has in reading it in public , telecasted in TVs and lastly sent it to Idly Vadai also to publish.

I have a very good opinion about idly Vadai.please do not spoil that image, by publishing these type of articles.

Thanks