பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, August 14, 2010

சுதந்திர தின வாழ்த்துபிரதமருக்கு பாதுகாப்பு தேவை, இந்த பாப்பாவுக்கு தேவையில்லை

நாளை சுதந்திர தினம் தலைவர்கள் + இட்லிவடை வாழ்த்து :-)

10 Comments:

kggouthaman said...

கொடியை இரண்டு கைகளிலும் ஏந்தி, விற்றுக் கொண்டே போவது போல தெரிகின்றது. இந்தச் சிறுமி எதிர்காலத்தில் பெரிய அரசியல் தலைவியாக வருகின்ற வாய்ப்பு உள்ளது.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நானும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுக்கும், (குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று) சுதந்திரத்தைப் பற்றி பேசப் போகும் பிரதமருக்கும்!

R. Jagannathan said...

சுதந்திர தின வாழ்த்துக்கள் இ.வ. விற்கும், பின் தொடர்பவர்களுக்கும்! - ஜெ.

♥Manny♥ said...

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.!!


சிறப்புச் செய்தி: JAI HO song is celebrated in SPAIN http://www.youtube.com/watch?v=dhJ56ac8Ps8&feature=related


JAI HO..!!!!!!!!!!

Anonymous said...

///கொடியை இரண்டு கைகளிலும் ஏந்தி, விற்றுக் கொண்டே போவது போல தெரிகின்றது. இந்தச் சிறுமி எதிர்காலத்தில் பெரிய அரசியல் தலைவியாக வருகின்ற வாய்ப்பு உள்ளது///

சின்ன குழந்தையின் தேசிய பக்தியை அவமதிக்க வேண்டாம்.

எதையும் சந்தேக கண்ணோடு சிறு குழந்தை என்றும் பாராமல் கமென்ட் அடிப்பது வருந்ததக்கது
.

ramanindia25@gmail.com said...

//சந்தேக கண்ணோடு சிறு குழந்தை என்றும் பாராமல் கமென்ட் அடிப்பது வருந்ததக்கது//

மாண்புமிகு அனானி, கவுதமன் சொல்வது நகைச்சுவை... அதைப்போய் ஏனய்யா குழப்புகிறீர்.. எல்லோருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் ..ராமன் இந்தியா!!

R.Gopi said...

தோழமைகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.....

kggouthaman said...

கொடியை இரண்டு கைகளிலும் ஏந்தி, உற்சாகமாக, தேசபக்தியுடன் நடந்துசெல்லும் இந்தச் சிறுமி எதிர்காலத்தில் பெரிய அரசியல் தலைவியாக வருகின்ற வாய்ப்பு உள்ளது. அவருடைய தேசபக்திக்கு ஒரு சல்யூட்.

கானகம் said...

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்.

Anonymous said...

So cute... :)

இ.வ. விற்கும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.!!