பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 24, 2010

இறைவனின் சிரிப்பில் ஏழையை காணலாம்

தமிழ் நாட்டு போஸ்டர் இரண்டு...
கடவுளுக்கு நன்றி :(

படம் அனுப்பிய நண்பருக்கு நன்றி.


10 Comments:

உண்மையான இஸ்லாமியன் said...

சென்சார் போர்டு மெம்பர்கள் வீட்டு முன்பாக எல்லாத்திரைப்படங்களின் போஸ்டர்களையும் ஒட்டவேண்டும்..அதுவும் ஒரு விதிமுறையாக இருக்கவேண்டும் சென்சார் போர்டு மெம்பராக.. நாசமாப்போறவனுங்க.. தானும் கெட்டு குழந்தைகளையும் கெடுக்குறானுங்க..

kggouthaman said...

அவங்க ஊருக்குத்தான் போஸ்டர் ஒட்டினாங்க, நீங்க உலகுக்கே அதை பதிவில் போட்டுக் காட்டிட்டீங்க. வாழ்க உங்கள் தொண்டு.

Madhavan said...

//kggouthaman said...

அவங்க ஊருக்குத்தான் போஸ்டர் ஒட்டினாங்க, நீங்க உலகுக்கே அதை பதிவில் போட்டுக் காட்டிட்டீங்க. வாழ்க உங்கள் தொண்டு.//

fotoes (2nd one) Copied from dinamalar.com
already dinamalar showed to this to the WEB-world (e-edition)

யதிராஜ சம்பத் குமார் said...

இரண்டாவது படத்தில் குழந்தைகள் பார்ப்பது மார்ஃபிங் செய்யப்பட்டது போல் தெரிகிறது. இரண்டும் வேறு வேறு படங்கள்.

R.Gopi said...

ஆஹா.....

இன்னும் அந்த கடவுள் முரளி சேப்டர் ஓயலியா!!!

ரெண்டாவது ஃபோட்டோ யதிராஜ சம்பத் குமார் சொல்ற மாதிரி மார்ஃபிங் செய்யப்பட்டதோ!!

ராசராசசோழன் said...

கடவுள் அவருக்கு என்ன செய்தார்னு தெரியலையே...

Anonymous said...

அண்ணே. முள்ரி யாரு? புது சாமியாரா?
-டில்லி பல்லி

kggouthaman said...

//Anonymous said...
அண்ணே. முள்ரி யாரு? புது சாமியாரா?
-டில்லி பல்லி//

முரளி என்பவர் மைக் சாமியார் என்று பெயர் எடுத்தவர். முன்காலங்களில் கையில் மைக்குடன் அலைந்துகொண்டிருந்தார். கலர்ப் படங்களில் கூட வெள்ளை சட்டை அணிந்து வந்தவர் என்று ஞாபகம்.

Kamesh said...

Enge Pogirom ?

Aandavaa Thamiznatta Kappatthu

Kamesh

Anonymous said...

Punch Title..