பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, June 20, 2010

ஐரோப்பாவில் பெண் சிங்கம்

செய்தி கீழே....

சில வாரங்களுக்கு முன் மதுரையில் தியேட்டர் ஒன்றில் படம் பார்த்துவிட்டு வந்த அழகிரி ”என்ன செய்வீர்களோ தெரியாது படம் டாப்பில் இருக்க வேண்டும்” என்று வாய் வழி உத்தரவிட்டு சென்றார்

உடன் பிறப்புக்கள் இது பெரிய விஷயமாக தெரியவில்லை. ’உளியின் ஓசை’யையே ஓசைப்படாமல் ஓட்டியவர்கள் இது எல்லாம் ஜுஜுப்பி!

மேலே உள்ள காட்சி ஐரோப்பாவில் உள்ள மிருகக் காட்சிச்சாலையில் எடுத்தது. அழகிரி உத்தரவுக்கு எவ்வளவு பவர் என்று நீங்களே பாருங்கள்.

ஆண் சிங்கம் எவ்வளவு கரடியாக கத்தினாலும் டாப்பில் இருப்பது பெண் சிங்கம் தான். (இப்படி எல்லாம் கத்தினால் வசனத்துக்கு பரிசு எதுவும் கிடைக்காது )

நன்றி: ஐரோப்பா மிருகக் காட்சி சாலையிலிருந்து அனுப்பிய பூனைக்கு.

பிகு: ஆண் சிங்கம் ஸ்டூல் போட்டால் தான் அந்த ஹைட்டுக்கு போக முடியும் :-)

15 Comments:

உண்மையான இஸ்லாமியன் said...

கலக்கல்.. அப்பாடா ஒரு நல்ல பெண் சிங்கத்தப் பாத்தாச்சு.

:-)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//உண்மையான இஸ்லாமியன் said...
கலக்கல்.. அப்பாடா ஒரு நல்ல பெண் சிங்கத்தப் பாத்தாச்சு.//

repeatt..............ei!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அழகிரி ”என்ன செய்வீர்களோ தெரியாது படம் டாப்பில் இருக்க வேண்டும்” என்று வாய் வழி உத்தரவிட்டு சென்றார்//

//ஆண் சிங்கம் எவ்வளவு கரடியாக கத்தினாலும் டாப்பில் இருப்பது பெண் சிங்கம் தான்//

ஆக பெண் சிங்கம் டாப்புல இருக்கு, இதுதான வேண்டியது?

இரா.முருகன் said...

விட மாட்டீங்களா? ரொம்பப் படுத்தறீங்களே :-)

R.Gopi said...

//பிகு: ஆண் சிங்கம் ஸ்டூல் போட்டால் தான் அந்த ஹைட்டுக்கு போக முடியும் :-) //

நார்மலா பதிவு தான் பட்டைய கெளப்பும்... இங்க இந்த பிகு பட்டைய கெளப்புது தல...

Gaana Kabali said...

ஆண் சிங்கம் என்ன தான் கர கர குரலில் கத்திக் கொண்டிருந்தாலும், சுறுசுறுப்பாய்
சுத்திக்கொண்டிருந்தாலும் அது எப்பவுமே கீழே தான்.

'இரும்புக் கோட்டை முரட்டு பெண்சிங்கம்' தூங்கிக் கொண்டிருந்தாலும்,
வருஷம் முழுவதும் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தாலும்
எப்பவுமே டாப் (மலைவாசஸ்தலம்) தான்.

ஆண் சிங்கம் கீழேயே வெறுமனே கத்திக்கொண்டிருக்க வேண்டியது தான்.
நமக்கு வேண்டியதும் அது தான்.

R.Gopi said...

//Gaana Kabali said...
ஆண் சிங்கம் என்ன தான் கர கர குரலில் கத்திக் கொண்டிருந்தாலும், சுறுசுறுப்பாய்
சுத்திக்கொண்டிருந்தாலும் அது எப்பவுமே கீழே தான்.

'இரும்புக் கோட்டை முரட்டு பெண்சிங்கம்' தூங்கிக் கொண்டிருந்தாலும்,
வருஷம் முழுவதும் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தாலும்
எப்பவுமே டாப் (மலைவாசஸ்தலம்) தான்.

ஆண் சிங்கம் கீழேயே வெறுமனே கத்திக்கொண்டிருக்க வேண்டியது தான்.
நமக்கு வேண்டியதும் அது தான்.//

*********

கானா கபாலி....

தூள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்

kggouthaman said...

வீடியோவை நல்லா பாருங்க.
பெண் சிங்கம் மேலே இருந்தாலும், படுத்துடுச்சு.
ஆனால் (ஆண்) சிங்கம் வெற்றிநடை போடுகிறது!

R.Gopi said...

//kggouthaman said...
வீடியோவை நல்லா பாருங்க.
பெண் சிங்கம் மேலே இருந்தாலும், படுத்துடுச்சு.
ஆனால் (ஆண்) சிங்கம் வெற்றிநடை போடுகிறது!//

********

கவுதமன் சார்...

கவர் வாங்கியாச்சா... செம்மொழி மாநாடுக்கு போறீங்களா? ”தல”யோட தலைமை ஏற்றுக்கொண்டு விட்டீர்களா? குஷ்பு ரசிகர் மன்றத்தலைவர் ஆயிட்டீங்களா? இப்படி நிறைய கேள்விகள் ரசிகர்களிடம் (!!) இருக்கு..

Anonymous said...

Idly Vadai...i would be grateful,if you tell me where can i get 'DVD' of the superhit movie "pensingham" please.

I tried to get DVD of that movie..my effort gone in vain....

Can i ask TN police, if they have a copy ????

Murali

Anonymous said...

hm,

thokki singa goongula podara vaippu irunthathu.

Moonadiye therinjiruntha....

kggouthaman said...

கோபி சார்!
நான் கலைஞரின் பெண் சிங்கத்தையும், சன் பிக்சர்ஸ் சிங்கத்தையும்தான் ஒப்பிட்டேன், வீடியோவுடன்.
யாரு கவர் கொடுப்பாங்க - ஒரு க்ளூ கொடுங்க - வாங்கி நம்ம பங்கு பிரிச்சிக்கலாம்!

R.Gopi said...

//kggouthaman said...
கோபி சார்!
நான் கலைஞரின் பெண் சிங்கத்தையும், சன் பிக்சர்ஸ் சிங்கத்தையும்தான் ஒப்பிட்டேன், வீடியோவுடன்.
யாரு கவர் கொடுப்பாங்க - ஒரு க்ளூ கொடுங்க - வாங்கி நம்ம பங்கு பிரிச்சிக்கலாம்!//

*******

கவுதமன் சார்...

ஓஹோ... அப்படியா... நான் கூட வேற “சிங்கம்” மேட்டரோன்னு நெனச்சேன்... சரி... சரி..