பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 11, 2010

உலகக் கோப்பை கால்பந்து இன்று துவக்கம்

உலக முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வெள்ளிக்கிழமை தென்னாப்பிரிக்காவில் துவங்குகிறது. கால்பந்து பற்றி உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றாலும் கீழே உள்ள சுட்டியை ஒரு முறை கிளிக் செய்துவிடுங்கள்.

http://www.marca.com/deporte/futbol/mundial/sudafrica-2010/calendario-english.html

கால்பந்து பற்றி விமர்சனம் எழுத யாராவது இருக்கீங்களா ?

7 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//கால்பந்து பற்றி விமர்சனம் எழுத யாராவது இருக்கீங்களா ?
//
யார் சொல்வதையும் எளிதில் நம்புபவர். யார் காசு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். தேர்தல் சமயத்தில் மட்டும் மதிப்புக்குரியவர். வோட்டுப் போட்டுவிட்ட உடனேயே மதிப்பை இழப்பவர். யார் ஆண்டால் எனக்கென்ன என்ற எண்ணத்தில் இருப்பவர். சில வகையைச் சேர்ந்தவர்கள். எல்லாக் கட்சியினராலேயும் உதைக்கப் படுபவர்.

(இதுவும் ஒருவகை "கால்பந்து" விமரிசனம் என்று நினைக்கிறேன்)

shankar said...

chennaiyila ESPN theriyuma ?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கொடுத்திருக்கும் சுட்டி மிகவும் பயனுள்ளது. நன்றி!

Vikram said...

\\கால்பந்து பற்றி உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றாலும்\\

thappu thappu thappu - adha ellam nee solla koodadhu ;-)

aaravam neraya irrukku - sellavu panna neram thaan illa!

Anonymous said...

Osiyil pizhzippu nadathuvathey namma idlykku pazhakkam aaki vittathu :)

கிரிக்கெட் பைத்தியம் said...

என்ன இருந்தாலும், நம்ம கிரிக்கெட் மாதிரி வருமா? காக்காவும், மெஸ்ஸியும், ரொனால்டோவும் நம்ம டோனி, கௌதம், யுவராஜ் இவங்களுக்கு ஈடாக வருவாங்களா?

கிரிக்கெட்தான் நமக்கு பிடிக்கும்.

kggouthaman said...

கால பந்து பற்றி விமரிசனம் எழுத யாராவது இருக்கீங்களா?
எழுதறதுதான் எழுதறாங்க - அதென்ன கஞ்சத்தனமாய் கால பந்து? முழுப் பந்துக்கும் எழுதங்கப்பூ ....